Traditional உணவை Trendyயாக தரும் இளைஞர்களின் வயலும் வாழ்வும் | MSF

  Рет қаралды 1,228,365

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 556
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Vayalum Vazvum 6pm to 9.15pm - SUNDAY HOLIDAY 9894391561 maheswaran Sardar Patel Rd, Gandhi Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020 Near JFA furniture shop , behind 29C busstop. goo.gl/maps/kjMi9LdHKwW9hmmWA (This is nearest location link)
@hemalathachettiar4009
@hemalathachettiar4009 3 жыл бұрын
Super bro
@balajimadeshwaran1894
@balajimadeshwaran1894 3 жыл бұрын
Indha KZbin la vara ad thangamudila pa adhu indha admk vilambaram thangamudila
@aakannan3087
@aakannan3087 3 жыл бұрын
வளர்க வளமும் நலமுடன் விரைவில் தங்கள் நல்லெண்ணமாக நல்லதே நடக்கும்.வாழ்க வளமுடன்
@ramalakshmiunique
@ramalakshmiunique 3 жыл бұрын
Best food , I see divine and Greater healthy food
@vasu999thota8
@vasu999thota8 3 жыл бұрын
Our best wishes to you and your brother and your family members. Please bring back all our Oldest food items and revelation. Your giving healthy food and save our society from Corporate Hospitals. God bless you all the way. ❤️❤️❤️❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟⭐🇮🇳🇮🇳🇮🇳
@SvGMathi
@SvGMathi 3 жыл бұрын
அண்ணா அண்ணா ...என்பது யதார்த்தமான அழகு😍2 சகோதரர்களும் பெரிய அளவில் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🙏🙌
@vincymary8935
@vincymary8935 3 жыл бұрын
Yes bro naanum long than ithallam saaptanum romba aasai
@sudarsant6655
@sudarsant6655 3 жыл бұрын
உலகம் ஓர் உருண்டை ஆரம்பித்த இடத்திலேயே கொண்டு வந்து விட்டது... அருமையான வார்த்தை 👍👍👍👍
@rajeshkanna6882
@rajeshkanna6882 3 жыл бұрын
Unmai than dress kuda apdi than mara poigirathu
@muthuvijayan2806
@muthuvijayan2806 3 жыл бұрын
அருமையான வீடியோ. 15 வருடங்களுக்கு முன்பு சாப்பிட்ட உணவை எல்லாம் ஞாபக படுதிவிட்டர். இவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். வாழ்த்துக்கள்
@elangom1626
@elangom1626 3 жыл бұрын
இவரின் பேச்சு மிகவும் வெள்ளந்தியாக உள்ளது .வாழ்க வளமுடன் வயலும் வாழ்வும் பெயர் மிக அருமை👌👌👌👍👍
@vijayanedumaran3072
@vijayanedumaran3072 3 жыл бұрын
👍 இந்த மாதிரி உணவு அளிக்கும் மா மனிதர்கள் தமிழ் நாடு முழுதும் பரவி இருந்தால் நோய் வராமல் இருக்கும். பலே அன்னபுரனிகள்
@abhisview9395
@abhisview9395 3 жыл бұрын
💯
@abcd-cl6qu
@abcd-cl6qu 3 жыл бұрын
S but whole India also atleast in South India la very good.. it ll be useful for tamilians residing there.
@g.sridhar6234
@g.sridhar6234 3 жыл бұрын
அழகான எண்ணம்... அழகான உணவு... அழகான மனிதர்... அழகான பதிவு... நன்றி....
@gopals7898
@gopals7898 3 жыл бұрын
இந்த தன்நம்பிகை மனிதர்கள் மென் மேலும் வலர வாழ்துக்கள்......
@vijaym3477
@vijaym3477 3 жыл бұрын
சிறப்பு, வாழ்த்துக்கள், இப்படி தமிழ்நாடு fulla இயற்கை உணவு கடைகள் திறக்க வேண்டும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும், அதிலும் அந்த உளுத்தம் கலி ஒரு சூப்பர் strength food, Msf will always rock
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
வாழ்த்துக்கள்... என்றும் நம்மாழ்வாரின் வழியில்..
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
மிக்க நன்றி
@venkateshc8202
@venkateshc8202 3 жыл бұрын
Hi msf How to contact you
@radhiganga5700
@radhiganga5700 3 жыл бұрын
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் 💐💐💐💐
@anithafood
@anithafood 3 жыл бұрын
வயலும்,வாழ்வும் என்பதற்கு பதிலாக வயிறும்,வாழ்வும் என்று வைத்திருக்கலாம்...😀😁 வாழ்க வளமுடன் 🤝🤝👐🙌
@Jay-qj6zm
@Jay-qj6zm 3 жыл бұрын
நல்ல மனிதர் உங்கள் உழைப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்
@saravanansaran8533
@saravanansaran8533 3 жыл бұрын
Sir semma sir neenga ... Madras Street food fans like here
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 3 жыл бұрын
கெஞ்சி கேட்கிறேன்...mogappair பக்கம் இப்படி நல்ல உணவு தர வர வேண்டும்.....எந்த video பார்த்தாலும் vera ஏரியா வா தான் இருக்கு
@jayalakshmirajesh4132
@jayalakshmirajesh4132 3 жыл бұрын
இந்த நம்பிக்கை மனிதர்கள் மேல் மேலும் வளர வாழ்த்துகிறேன்
@haripriyanarasimhan9984
@haripriyanarasimhan9984 3 жыл бұрын
4:26 small boy's comment is awesome.. expectation is satisfied.
@meenachisundaramv4141
@meenachisundaramv4141 3 жыл бұрын
High a earn panravnaga inum epdi earn panalanu matum than yosikuranga . But life la kasta patu vanthavnaga epdi elarukum help panalam nu yosikuranga . Salute to both sirs....
@lavanyabalaji3418
@lavanyabalaji3418 3 жыл бұрын
All the best நீங்கள் நன்றாக வருவீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள்
@fathimeeran2340
@fathimeeran2340 3 жыл бұрын
இந்த மாதிரியான ஆரோக்கியமான உணவு தான் வேனும்...
@sruthyunni9860
@sruthyunni9860 3 жыл бұрын
Antha.... anna ..anna ... anna.. engira varthaikkagave 1000 like kudukkalam.. MAGIZHCHI..
@anithafood
@anithafood 3 жыл бұрын
Correct✅✅
@kannankannan5959
@kannankannan5959 3 жыл бұрын
அதுதான் மதுரை மண் மகிமை நான் திருச்சி தான் மதுரை சென்ற போது ஏற்பட்ட அனுபவம்
@MeiporulKanpathuArivu
@MeiporulKanpathuArivu 3 жыл бұрын
I also felt same thing
@thayumanavan8892
@thayumanavan8892 3 жыл бұрын
நல்ல மனிதர், வாழ்க்கை வளமாக வாழ்த்துக்கள் 💐💐🌹🌹🌹🌹💐💐💐💐
@Suraxa1970
@Suraxa1970 3 жыл бұрын
Such amazing boys! The happy smiles on their faces, the soulful food and the conscience to serve healthy food! More power to both brothers💪
@sannagarajan
@sannagarajan 3 жыл бұрын
Me and my husband used to visit here. They have amazing food. The soups and paruthi paal are too good😊
@thilakap8705
@thilakap8705 3 жыл бұрын
U have a good heart and struggling economically...GOD WILL SURELY SHOW YOU THE GOOD WAY TO COME UP IN LIFE ...through somebody.. GOD BLESS YOU BOTH..
@anbusup1748
@anbusup1748 3 жыл бұрын
வயலும் வாழ்வும் கடை பெயரே மிகவும் அருமை அனைவரையும் தன்பக்கம் இழுத்துட்டு 👌👌👌#anburhythms
@yaminihariramdinesh635
@yaminihariramdinesh635 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே!! நல்ல சிந்தனைகள்! வாழ்க வளமுடன்!!
@karthikr19
@karthikr19 3 жыл бұрын
வயலும் வாழ்வும் - கடை பேரே அருமை ; MSF 👌👌 👏👏
@fredy2861
@fredy2861 3 жыл бұрын
தமிழா.... ❤️ நின் தமிழ் மணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@senthilv3978
@senthilv3978 3 жыл бұрын
மிகவும் தன்னம்பிக்கையான பேச்சு, அருமையான ஆரோக்கியமான உணவு, தாங்கள் வெற்றியடைய வாழ்த்துகள்.
@sandalrajdce
@sandalrajdce 3 жыл бұрын
என்றும் பழமையே புதுமை அருமை அண்ணா வாழ்த்துகள்
@baski23869
@baski23869 3 жыл бұрын
Unga Nalla Manasucku Nalla Uliyppuku Nalla Munuku Vara Valthukal God Bless U👐
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 жыл бұрын
Apart from providing unique style of food, they are preparing it naturally and serving with love, people should make use of it, thank you MSF for this useful video 💐
@Arunvision
@Arunvision 3 жыл бұрын
Inspirational content .top notch from that boy .. smiling face , importance of book reading ,healthy food .
@yasothaperumal6194
@yasothaperumal6194 3 жыл бұрын
அண்ணா மனசார சொல்றேன் நீங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லா இருக்கணும்...
@gopitsmotoe2119
@gopitsmotoe2119 3 жыл бұрын
....neengalam nalla varanum.....kandippaa na vellaikku poona pirakku oru nall varan ...tnxx to MSF
@kalpanananjundan5254
@kalpanananjundan5254 3 жыл бұрын
கேழ்வரகு அடையில் முருங்கை இலை கலந்து செய்தல் அருமையாக இருக்கும்
@RameshKumar-jk1bp
@RameshKumar-jk1bp 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ,அடுத்த முறை சென்னை வரும் போது கட்டாயம் வருகின்றேன்
@ramachandrankumaresan2828
@ramachandrankumaresan2828 3 жыл бұрын
Hope these brothers gets all success in life!! All the best!!
@senthilnath9471
@senthilnath9471 3 жыл бұрын
Unfortunately there is no option for giving more likes from an account. You guys will definitely reach greater heights in your life for your good heart. God bless you.
@sumalatha586
@sumalatha586 3 жыл бұрын
May your business have a huge growth
@anithafood
@anithafood 3 жыл бұрын
Truth
@mobilecamphotography1584
@mobilecamphotography1584 3 жыл бұрын
Old is gold. super congratulations innum memelum valara vazhthukal .
@tmrlingam
@tmrlingam 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் உங்கள் அறுசுவை உணவகம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!
@divineencounters8020
@divineencounters8020 3 жыл бұрын
MSF. PLEASE KEEP UP THIS GOOD WORK. IT IS BEYOND A UTUBE PREDSENTATION. PROMOTING SUCH GOOD MANAS SOULS PROMOTING GOOD HEALTH FOR INDIA. SWATCH AROGYA BHARATH GOD BLESS YOU MSF 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
They are very humble and GREAT + serving best healthy hygienic foods With low price👌👏👏👏
@subramrami1274
@subramrami1274 3 жыл бұрын
Very professionally done, very clean dining even in Street is amazing to see. I will like to dine in when I am in Chennai next time. All the best and may God bless you for prosperity
@fathimeeran2340
@fathimeeran2340 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.. மென் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்....
@arulprasanna4954
@arulprasanna4954 3 жыл бұрын
வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்...
@straightdrive6192
@straightdrive6192 3 жыл бұрын
they seem to be genuine and good hearted, god bless them and wish them success.
@garuda8090
@garuda8090 3 жыл бұрын
God bless u guys.... உங்களுக்கு நல்ல மனசு... லாபம் சம்பாதிக்கும் மனிதரிடையே நீங்க நல்லது செய் றீங்க, 🙏🙏🙏
@thangavelkandasamy6646
@thangavelkandasamy6646 7 ай бұрын
உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்ல என்னங்களுக்கு வளர்ச்சி அடைவீர்கள் இறைவன் அருளால்
@venketaramannatarajan9669
@venketaramannatarajan9669 3 жыл бұрын
தங்களின் ஒத்துழைப்பும் ஆசிகளும் கிடைக்கப்பெற்றால் நானும் வாழ்க்கையில் மேலும் வளர்வேன் நன்றி
@ganantharaja
@ganantharaja 3 жыл бұрын
அருமையான பதிவு, நம் முன்னோர்கள் இன்று நாம் உண்ணும் உணவு நாளை எப்படி கழிவாகும் என்பதை மனதில் வைத்துத்தான் ஒவ்வொரு உணவையும் நமக்கு பாசத்துடன் தருவார்கள், எனக்குத் தெரிந்து இந்த தம்பிகளைத் தவிர வேறு யாரும் அதைக்கூறியதில்லை, மென்மேலும் வளர்க 🥰😍👍🏻🙏
@chillarnaughtyboy1493
@chillarnaughtyboy1493 3 жыл бұрын
I am also Hotel management student,I completed my studies and 5star Hotel training in Hyderabad,I am now searching for job,chef giving opportunity to work there Adyar ,I will doo my best there,chef partnership 🥳✨
@candajeg4882
@candajeg4882 3 жыл бұрын
மீண்டும் பழைய உணவை நோக்கி பயணம்,
@muthumahesan2337
@muthumahesan2337 3 жыл бұрын
நம்பிக்கையோடு பணி ஆற்றும் இவர்கள்,எதிர் காலத்தில் நல்ல நிலைமைக்கு வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்!.கொரானா லாக்டவுண் period முடிந்தவுடன் கண்டிப்பாக வந்து,உளுந்தங்களி வாழைப்பூ பிரியாணி மற்றும் பல ஐட்டங்களையும் சுவைக்க ஆவலாய் உள்ளேன். வளர்க உங்கள் பணி!.
@vprakash9703
@vprakash9703 3 жыл бұрын
Hi, மிக சிறப்பாக உணவு தயாரிப்பு, அர்ப்பணிப்புடன் செயற்படும் இவர்கள் மேன் மேலும் வளர வேண்டும்.மீண்டும் உயர்வான நிலைமையில் முன்னேற்றம் காண வாழ்த்துக்கள்.
@theotheking100
@theotheking100 3 жыл бұрын
God bless you Sir 🙏 y'all will surely become pioneers and revolutionize the way street food scene has been handled. Health is Wealth ❤️
@tamizha-kx6hw
@tamizha-kx6hw 3 жыл бұрын
உங்கள் சேவை உங்கள் வாழ்க்கை உயரம்
@geethavenkat9135
@geethavenkat9135 3 жыл бұрын
Valthukkal மென்மேலும் வளர வேண்டும்
@govindk2450
@govindk2450 3 жыл бұрын
Excellent. What an Attitude. Way to go for this Brothers
@padama4798
@padama4798 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க உங்கள் தொண்டு👏👏👏
@soulcurry_in
@soulcurry_in 3 жыл бұрын
Awesome Prabhu. So close to my home and I did not even know. Thank you
@kathaikelukanmani5241
@kathaikelukanmani5241 3 жыл бұрын
Really appreciate these youngsters efforts and hard work. Wish you all the best to fly high 👍
@shanthipriyaponnupappu7130
@shanthipriyaponnupappu7130 3 жыл бұрын
Ungal Nalla ullathuku...munnetram nichayam....thodardhu Nalla unnavai kudukum ungal eruvarukum....best wishes Anna....valga valamudan...
@priyasahi2951
@priyasahi2951 3 жыл бұрын
உன் அழகிய எண்ணத்திற்க்கு நல்வாழ்த்துக்கள்...
@chandrikakrishnakumaran712
@chandrikakrishnakumaran712 3 жыл бұрын
மனம்மார வாழ்த்துகிறேன் வாழ்க வழமுடன்
@maheswarans2518
@maheswarans2518 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏
@ArusuvaiThattu
@ArusuvaiThattu 3 жыл бұрын
மிகவும் அருமை. மென் மேலும் வளர வாழ்த்துக்கள். கவலை வேண்டாம். Keep rocking bro.
@shangm2798
@shangm2798 3 жыл бұрын
nalla manithargal intha 2 manithargalum🥰🙏🏼God bless you nanpargale...
@karthikeyant2379
@karthikeyant2379 3 жыл бұрын
MSF...always rocks!! Bringing traditional videos for us!!!
@ramakrishnanrb
@ramakrishnanrb 3 жыл бұрын
நீங்கள் போடும் அத்தனை பதிவுகளும் அருமை.
@manojthoughts2196
@manojthoughts2196 3 жыл бұрын
My fav food review cahnel MSF.. keep rocking bro.. different types of hotels view kudukkura orey chanel ithu tha bro.. MSF fans hit a like 🔥
@nithyasreenithy786
@nithyasreenithy786 3 жыл бұрын
Super, fast food ellam marainthu ,nam panpattu unavu engum parava vendum ,neengal melum valara en valthukkal ...
@ravisanguhan3775
@ravisanguhan3775 3 жыл бұрын
Great concept! Love your ethics. வாழ்க! வளர்க 🙏🏾
@nandhinibio2832
@nandhinibio2832 3 жыл бұрын
Video fulll a parkama oru like potachu bro.......keep rocking
@umarameshuma6020
@umarameshuma6020 3 жыл бұрын
Vazhga Valamudan Sagodharargal maheswaran Saravanan neungal pala pudhiya unavugalai konduvaravendum enru vazhthugiraen 🎉🎉🎉🙌🌺🌹
@vancedyoutube4087
@vancedyoutube4087 3 жыл бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
@ayyavuhomeappliances2531
@ayyavuhomeappliances2531 3 жыл бұрын
Excellent! Keep it up. All restaurants shall follow these recipes for the health of the public.
@hifromtamizhan4685
@hifromtamizhan4685 3 жыл бұрын
Neengal seivathu Tholil mattum iaali..samooga seevaiyum kooda...saappatin moolam makkalukku aarookyatayum kodupathu miga sirappu.. நீங்கள் செய்வது தொழில் மட்டும் இல்லை.. சமூக சேவையும் கூட...சாப்பாட்டின் மூலம் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை கொடுப்பது உங்கள் தனி சிறப்பு... நன்றி #Madras street food
@gowthamanramalingam899
@gowthamanramalingam899 3 жыл бұрын
Nanri Anna..iyarkai unavugalai Ella makkalidam kondu poi serkum muyarchi...neengal melum uyara enathu vazhthukkal Anna..vazhga valamudan..
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் 🌿🌴❤
@sudhasundar2976
@sudhasundar2976 3 жыл бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்..உழுந்தங்களி,உழுந்ஞ்சோறு, இப்பவும் நாங்க சாப்பிடுவோம்.
@abinayak8769
@abinayak8769 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🔥🔥👏👏
@priyankas5763
@priyankas5763 3 жыл бұрын
your hard work will raise you in high stage surely ❤️
@maxg2629
@maxg2629 3 жыл бұрын
Bro Ultimate bro.. I wish all this healthy food is done all over the states 😋😋
@ShyaamSundharSridhar
@ShyaamSundharSridhar 3 жыл бұрын
Super 👍 indha madri irulura nalla people ellam nalla varanum 👍 Keep the good work 👍
@bhavanisekarbhavani9195
@bhavanisekarbhavani9195 3 жыл бұрын
Unavuku uyir kuduthu valara veikum sago💕💕👌🏻👌🏻
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Super.. Tamilnadu food ha support pannuvom.foreign foods ha veratti adippom.. Therippiyum neenga hotel start pannuvenga..don't worry brothers👍👍👍
@niraimathi8400
@niraimathi8400 3 жыл бұрын
Biriyani kuda namma ooru food ila bro
@eswariillam3170
@eswariillam3170 3 жыл бұрын
Bro unga nalla manasukku neenga nalla varuvanga .வாழ்த்துகள் 👍🏻👍🏻👍🏻
@abinandhs804
@abinandhs804 3 жыл бұрын
Self-confidence level💥💥❤️❤️
@sakthiveltamilarasan6779
@sakthiveltamilarasan6779 3 жыл бұрын
This is very impressed me
@karthik1divya1
@karthik1divya1 3 жыл бұрын
மகத்தான சேவை. வாழ்க வளமுடன்
@pavithran6381
@pavithran6381 3 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்...👍thanks for the channel to review these kind of healthy shops...
@sugusugu1138
@sugusugu1138 3 жыл бұрын
Good food and healthy...good luck Brothers...tq MSF
@ramkumar-zz5sw
@ramkumar-zz5sw 3 жыл бұрын
Im wondering who gave dislike for this amazing video ???
@dcmhsotaeh
@dcmhsotaeh 3 жыл бұрын
1.Other indians who love Tamil cuisine and culture but would have been happy with English subtitles maybe ? 2.Big restaurant owners jealous of this ? 3.Those perfectionists unhappy with poor video lighting editing etc
@pvgpalvar
@pvgpalvar 3 жыл бұрын
Good to see🙏🙏🙏👍👍👍hat's of to them, may God bless them a great success
@fathimeeran2340
@fathimeeran2340 3 жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் .. திருச்செந்தூர் தாலூகா உடன்குடி பகுதி வாங்க....
@rameshbalan7953
@rameshbalan7953 3 жыл бұрын
greetings, well done for taking this video and presenting to the viewers, god bless him always and he shows his integrity and service with a smile. Hope I visit one day , god willing, regards, ramesh
@SmartEnglishLearn
@SmartEnglishLearn 3 жыл бұрын
Superrrrrb Bros.... congratulations ...vazhga valamudan....may God bless u...
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,2 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН
Gmart Paavangal | Parithabangal
16:27
Parithabangal
Рет қаралды 1 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,2 МЛН