கட்டண குறைப்பின் பின்னால் செம்ம ட்விஸ்ட்.😳 எல்லா ரயில்களுக்கும் கிடையாது.🙄

  Рет қаралды 33,726

TRAIN WAY

TRAIN WAY

Күн бұрын

Пікірлер: 74
@selvampv6916
@selvampv6916 9 ай бұрын
பாசஞ்சர் ரெயில்களில் 4 பெட்டிகளை முன்பதிவு செய்த பெட்டிகளாக மாற்றலாம். விரைவு வண்டிகளில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
@kanagarajjaganathan1062
@kanagarajjaganathan1062 9 ай бұрын
இது ஓரு எலெக்ஷன் ஸ்டண்ட்.
@KrishnamoorthyC-ch7jd
@KrishnamoorthyC-ch7jd 3 ай бұрын
இது வரைக்கும் யாரும் திருச்சியிலிருந்து புரப்படும் ரயில்கள் பற்றி எதுவும் சொல்ல மாட்டீர்கள் ..அல்லவா ..எல்லாம் பணக்காரர்களுக்கான தகவல் தான் வருகிறது..
@hp.8
@hp.8 7 ай бұрын
Express and passenger enna difference?
@rajubala2773
@rajubala2773 9 ай бұрын
தஞ்சாவூர் முதல் சென்னைக்கு பகல் நேரத்தில் ஒரு ஜனசதாப்தி தேவை. இதுதவிர பகல் நேரத்தில் ஒரு முன்பதிவு இல்லாத பாசஞ்சர் இயக்கப்பட வேண்டும்.....
@v.rajendranraja4461
@v.rajendranraja4461 7 ай бұрын
தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்
@suriyamoorthy4959
@suriyamoorthy4959 8 ай бұрын
சேலம் கோவை பயணிகள் ரயில் வருமா ஐயா
@Jio7863-e1x
@Jio7863-e1x 9 ай бұрын
Useful info bro
@balakrishnannaicker5497
@balakrishnannaicker5497 9 ай бұрын
தமிழகத்தில் பாசஞ்சர் ரயில் என்பது கொரோனா காலத்துக்கு பின் இல்லாத நிலமை தான் உள்ளது
@prof.b.jeyarajponniah1536
@prof.b.jeyarajponniah1536 9 ай бұрын
Good information.
@BSSaravanaKumaran
@BSSaravanaKumaran 9 ай бұрын
அருமை
@krishnasamynarayanan9016
@krishnasamynarayanan9016 9 ай бұрын
விடியாத திராவிட ஸ்டண்ட் என்றால் ஓகே வா?
@SelvamKrishnan-hh9bg
@SelvamKrishnan-hh9bg 9 ай бұрын
Bhai oru dout Tirunelveli to mettupalayam train 0 number la start aguthu apa athu passenger train charge varuma
@trainway
@trainway 9 ай бұрын
Athu weekly express special bro. Superfast charges
@emperorindia2751
@emperorindia2751 9 ай бұрын
What about the Senior Citizens Gare Concessions, when it will bi amended?
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 9 ай бұрын
My Question also?.😮😮
@karthikeyanskss1976
@karthikeyanskss1976 9 ай бұрын
Election டிரெண்ட்
@Netrikann_Subramanian
@Netrikann_Subramanian 9 ай бұрын
Good
@gurusamy9363
@gurusamy9363 9 ай бұрын
தேர்தலுக்கு முந்தைய அறிவிப்பு
@vasuravi1283
@vasuravi1283 9 ай бұрын
மதுரை To திண்டுக்கல் கட்டணம்
@hdsongstamil9441
@hdsongstamil9441 9 ай бұрын
60
@krm3221
@krm3221 9 ай бұрын
Bro Tirunelveli to Shenkottah passenger train ticket vila kammi ayiruka
@trainway
@trainway 9 ай бұрын
Yes
@krm3221
@krm3221 9 ай бұрын
@@trainway Bro Uts appla innum pazha rate than kattuthu
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 9 ай бұрын
Very useful information but what about those ticketless passengers who travel in such Trains ie converted from Passenger to Express Category.
@SelvamKrishnan-hh9bg
@SelvamKrishnan-hh9bg 9 ай бұрын
Senkottai 25 rpss
@krm3221
@krm3221 9 ай бұрын
@@trainway Bro kattanam innum kuraiyavillai
@saharafaliasharfali
@saharafaliasharfali 8 ай бұрын
Ashrafali
@KrishnamoorthyC-ch7jd
@KrishnamoorthyC-ch7jd 3 ай бұрын
எதுவாக இருந்தாலும் தவரான செய்திகளை பரப்ப வேண்டாம்.. எல்லாமே பணக்காரர்களுக்கான தகவல் தான்சொல்லிக்கொண்டு வருகிறீர்கள்.ஆனால் மிடில் களாஸ் மக்களுக்கு எந்தவொரு சலுகையும் கொடுக்க படவில்லலை..சொல்வது எல்லாம்வளவளா கொளகொளா என்றுதான்கீரல்விழுந்தரெகார்டூ மாதிரி தான் இருக்கிறது.
@Ronin007z
@Ronin007z 9 ай бұрын
MEMU express pathi sollalaye bro?
@trainway
@trainway 9 ай бұрын
Number starts from 0 all are passenger
@gunasekaranc8374
@gunasekaranc8374 9 ай бұрын
Bro Villupuram to Pondicherry evlo tick varum
@kannappanr4092
@kannappanr4092 9 ай бұрын
தேர்தலுக்கு பிறகு கட்டணம் உயரும்
@natarajankudanthai8339
@natarajankudanthai8339 8 ай бұрын
மக்கள் கட்டணம் அதிகமாக இருக்கும் ரயில்களை புறக்கணிக்க வேண்டும் பாமர மக்களுக்காக தான் ரயில் விட படுகிறது கட்டண கொள்ளை அடிப்பதை தடுக்க முன்வர வேண்டும் தட்டி கேட்க உங்க ஓட்டு மைக் சின்னத்துக்கே
@Gobi522
@Gobi522 9 ай бұрын
Coimbatore to Mettupalayam Ticket fare bro..
@trainway
@trainway 9 ай бұрын
₹10
@KHADIR0786
@KHADIR0786 9 ай бұрын
மதுரை டூ கோயமுத்தூர் ரயில் கட்டணநிலவரம் என்ன ?
@trainway
@trainway 9 ай бұрын
Express கட்டணம்
@SANKARNSSB
@SANKARNSSB 7 ай бұрын
திருநெல்வேலி டூ மதுரை ரயில்வே சேவை சன்டிங் தேவை
@vijayakumar-og1iu
@vijayakumar-og1iu 9 ай бұрын
Appo =TN white board bus
@Railfan38
@Railfan38 9 ай бұрын
Aipo season ticket vachu. 200 km Kula run agura train ku rateum Aathea season ticket vachu 200 mela run agura train ku oru rate aa ena 😂😂😂😂
@gowthamkannan6427
@gowthamkannan6427 9 ай бұрын
Alappuzha video epa varum
@trainway
@trainway 9 ай бұрын
Seekiram ready panren. Laptop Pali vangiduchu athaan late
@krishnasamynarayanan9016
@krishnasamynarayanan9016 9 ай бұрын
அதே போல பஸ் கட்டண கொள்ளை குறைக்க சொல்ல முடியுமாகொத்தடிமைகளால்?
@seethalakshmi9336
@seethalakshmi9336 9 ай бұрын
Fares must be increased by 50% since bus fare is more than 400% of rail fare
@somasundarams4495
@somasundarams4495 9 ай бұрын
எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை😅😊
@spsampathkumar4294
@spsampathkumar4294 9 ай бұрын
அப்படியே பெட்ரோல் டீசல் விலையையும் இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த விலையையும் கொண்டுவந்தால் மிகநல்லது....செய்வீர்களா
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 8 ай бұрын
அப்படியே கடந்த நான்கு முன் வாங்கிய அரசு தனியார் உழி யர் கள் சம்பளம் குறைகக்க வேண்டும் அப்போதுதான் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நடக்கும்
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 9 ай бұрын
Passenger trains should be resumed with some what higher fares when ch has been same for 20 years
@SanthaGuru-pg9ke
@SanthaGuru-pg9ke 9 ай бұрын
இது தொடர்ந்த நல்லா இருக்கும்
@shunmugam95
@shunmugam95 9 ай бұрын
Content just reapeat same topic what kind of trains are passanger nu சொல்லவே இல்லை
@trainway
@trainway 9 ай бұрын
Finishing la iruke bro. It's little complicated tha
@samueliyadurairajarathinam4222
@samueliyadurairajarathinam4222 9 ай бұрын
Election stunt
@JohnJohn-er5fj
@JohnJohn-er5fj 9 ай бұрын
மக்களை முட்டாளாக்க இந்த அறிவிப்பு தேர்தல் வந்தால் எல்லாம்
@spsampathkumar4294
@spsampathkumar4294 9 ай бұрын
என்னத்த டா குறைத்தீர்கள்
@jasminali6060
@jasminali6060 9 ай бұрын
இதுக்கு பருத்தி மூட்டை பேசாமல்...😅😅😅
@paramanandamm7683
@paramanandamm7683 9 ай бұрын
HINDHI. MEY NAME. CHANGE. ONLY... HAMAARAA BHARATH JANDHA VADAI. MODEL...
@sivasankararamasubramanian4501
@sivasankararamasubramanian4501 9 ай бұрын
கேடியின் தேர்தல் வித்தை
@GovindarajanNS-z5t
@GovindarajanNS-z5t 9 ай бұрын
In short it is a smearing stunt on the face of gullible public--haha haha😂😂😂😂
@baskarann7907
@baskarann7907 9 ай бұрын
Onnume puriyale
@brotv2906
@brotv2906 9 ай бұрын
Ithukku paruthi mootai...🥴
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 9 ай бұрын
Railways dravida uruttu!
@raje9311
@raje9311 9 ай бұрын
Mutta kaluthai athan tricks train ellam extend panneirukan
@crimsonjebakumar
@crimsonjebakumar 7 ай бұрын
அம்பானிக்கும் அடானிக்கும் லட்சக்கணக்கான கோடிகள் கடன் தள்ளுபடி, ஆனால் மக்கள் தலையில் கடும் வரிசுமை மற்றும் இது போன்ற டிக்கெட் விலையேற்றம். மோடியின் சாதனை இவை.
@sureshsureshkumarsureshsur3115
@sureshsureshkumarsureshsur3115 9 ай бұрын
ஏமாற்று வேலை
@akbarsafanaaakbar2838
@akbarsafanaaakbar2838 9 ай бұрын
எல்லாமே பிராடுதனம் மோடி அரசில்
@Maruthu-mx7ug
@Maruthu-mx7ug 6 ай бұрын
Good
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 14 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 83 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 14 МЛН