1942 களில் எனது பெரிய அம்மா அவர்கள் இலங்கையில் இருந்து போட் மெயில் ரயில்மூலம் அடிக்கடி மதுரைக்கு பயணித்த விபரங்கள் எனது பாட்டியின் மூலம் கதையாக கேட்டு இருக்கிறேன் .தங்களின் இந்த இந்தோசிலோன் ரயில் பற்றிய விவரங்களை கேட்டபின் மீண்டும் எனது பால்ய வயது ஞாபகங்கள் மூழ்கிவிட்டேன் நன்றி. நன்றி.
@selvarajvasudevan49312 жыл бұрын
இந்த பதிவு நான் என் தாத்தா கூரியகதையாய்த்தான்கேட்டேன்இந்த அறிவியல் காலத்தில் மீண்டும் கேட்டது மகிழ்ச்சி நன்றி🙏💕 நண்பரே
@KkK-sy4ie Жыл бұрын
தாத்தா "கூறியதைக்" கேட்டு இருக்கிறேன். அவ் விடையம் நினைவு கூர்வது நன்றாக உள்ளது. K.K.N.
@KkK-sy4ie Жыл бұрын
கூறிய கதையை நான் கேட்டிருக்கிறேன். K.k.n
@svnathan40262 жыл бұрын
பயனுள்ள தகவல் .மூன்று முறை பயணித்திருக்கிறேன். ஊட்டி மலை ரயில் போல பாம்பன் பால பயணமும் மெய் சிலிர்க்க வைக்கும். இந்த பாலத்தை (சேது) பாதுகாத்த ஒரு வம்சமே சேதுபதி வம்சம் என்றாகியது. நன்றி
@sayyedmohd27952 жыл бұрын
Sayyedmohd
@sayyedmohd27952 жыл бұрын
Sayyedmohd
@kovalankovalan62522 жыл бұрын
ொ௧௧.
@PkvlogsTamil2 жыл бұрын
உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ
@வாழ்கவளமுடன்-ன8ல2 жыл бұрын
லங்கையில் இப்போது நீங்க எப்படி இருக்கிங்க (ரொம்ப கஷ்டமான சூழ்நிலை என்று கேள்விபட்டேன்)🙂
@ramathashowrishwaran15082 жыл бұрын
Yes
@lightupthedarkness80892 жыл бұрын
Good information on boat mail express... Greetings from bangalore India...
@hariharanp.r.75592 жыл бұрын
மிக அருமையான பதிவு👌, நான் இரண்டு முறை பயணத்திருக்கிறேன்
@parameswaramgopalapillai52232 жыл бұрын
நான் இலங்கை யில் பிறந்தவன். எனது பெற்றார் 1930 அளவில் கேரளா விலிருந்து இலங்கை வந்தவர்கள். 1956 இல் இந்த வழியாக எனது பெற்றார் உடன் கேரளா சென்றது நினைவு வருகிறது .பாவத்துக்கு அடியில் பெரிய கற்கள் கண்டதாக ஞாபகம். அவை அனுமான் போட்டது என கூறினர் .எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த video மூலம் பழைய நினைவுகளை மீட்க கூடியதாக உள்ளது. நன்றி.
@raveebala25332 жыл бұрын
அப்ப இலங்கைக்கும் கேரளாக்காரன் வந்துவிட்டான்.
@mankathagokul62882 жыл бұрын
ஏன் பாவதுக்கு அடியில போனிங்க
@parameswaramgopalapillai52232 жыл бұрын
ல வுக்கு பதிலாக வ வந்துவிட்டது
@sureshkumar-zo5sl Жыл бұрын
Ji r u interested in any business We are garment trader looking for business tieup in srilanka
@parameswaramgopalapillai5223 Жыл бұрын
@sureshkumar-zo5sl Hi, I saw your query in the comment section . At present I am in retirement , I would like to spend it peacefully. I think I am too old for business ventures. Besides I am not in Sri Lanka now. Best of luck in your business endeavours.
@syedabuthahir2102 жыл бұрын
I travelled in Rameshwaram boat mail to go to Columbu by buying ticket in Chennai (Madras). Ticket was printed as Madras Egmore to Columbu Fort. Ticket fare upto Columbu was Rs.180 only. The fare covered by train upto Rameshwaram and ferry charge named S.S. Ramanujam (old name was S.S. Irwin) upto Thalaimannar and reserved birth charge by Thalaimannar Columbu Fort all inclsive except food charges on the ferry. The train track and ship photo shown in your video was not Tuticorin, but Dhanushkodi. We have to get down from one side of the platform in the port and walk on the ramp to reach the ship other side. After Dhanushkodi was swallowed by sea we were shifted from Rameshwaram port to ferry anchored 500 meters away by small boats.
@syedabuthahir2102 жыл бұрын
I travelled in the year 1973. Travel fare from Madras to Columbu Fort was Rs 180 all-inclusive except food charges.
@shanmugasundaram9718 Жыл бұрын
I traveled in year 1980 by train via rameswaram to Colombo. Golden days. Fare rs.150/-- for up and down.
@MichiNetwork2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நண்பா
@mahmoodsuliman46522 жыл бұрын
மீண்டும் சென்னை to இலங்கை ட்ரெயின் பயணம் வந்தால் ok
@prakashsrinivasan78402 жыл бұрын
Very nice brother l studied in 5th std 1981 in Paramakudi on those days we use to go to Rameswaram in Steam Engine then diesel locomotives came its memorable experience
@jeyapauljeyapaul89802 жыл бұрын
தலைப்பு ஒன்று. விளக்கம் வேறு. இலங்கை வரை ரயில் பயணம் னு பொய் சொல்லி தலைப்பு போட வேண்டுமா?
@SubraMani-qb9np Жыл бұрын
Super.2030thil new train thanuskodi to Sri Lanka open.valthukkal. god.
@ConfusingTime2 жыл бұрын
அந்த காலத்துல இருந்ததை ஏண்டா இன்னைக்கு போற மாதிரி சொல்றீங்க...🤧
@mrblack11552 жыл бұрын
😬😁😁😁
@sekarsekar20812 жыл бұрын
அதானே முழு தெரிஞ்சா சொல்லனும்
@gunakarthick96962 жыл бұрын
Histroy da looosee
@svksimhan71872 жыл бұрын
@@gunakarthick9696 ஒருமையில் டா என பதிவிடும் மரியாதை அற்ற உங்கள் வரலாற்றை திருத்துங்கள். சகோ.
@Rajkumar-dk9ik2 жыл бұрын
Ama bro
@sivasivanathan6662 жыл бұрын
Yes I travelled in this train now I am 80 years
@beulahjason45032 жыл бұрын
You. Are a. Lucky. God. Bless. You. All
@1970sugan2 жыл бұрын
Why not connect ramseswaram and thalaimannar through a rail bridge?
@rayalrajah2 жыл бұрын
Emma oru arumaiyana pathivu supper vaazthukkal
@Jonymoses31032 жыл бұрын
இலங்கைக்கு ரெயில் போகவில்லையே ப்பா இந்த கதையில்
@jayaramant33862 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@neelaborewell64212 жыл бұрын
நான் எனது 18 வயதில் 1974 ல் இலங்கை நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு வந்தேன்.
@selvakoperumal19882 жыл бұрын
Pamban pallathai தனி ஒரு மனிதனாக தவழ்ந்து தவழ்ந்து கடந்த ஒரு மூன்று மணி நேரம் கடந்த ஒரே ஒரு நிகழ்வுஎம் கே பாலன் வாழ்க்கையே புரட்டிப் போட்டது இந்த பாம்பன் பாலம்
@TheSrinivasanganesan2 жыл бұрын
Good video and highly informative
@Balakrishnan-di5gc2 жыл бұрын
Excellent Sir
@m.sundarmuthiah5882 жыл бұрын
Thanks for kind information bro.
@jansimargaret84472 жыл бұрын
Good information,not known sofar. Very nice to see and hear
@christyjoseph86282 жыл бұрын
எனது தகப்பனார் இலங்கையில் இருந்து அடிக்கடி தமிழகம் போய்வருவார் எங்கள் ஊர் மன்னார் பேசாலை இராமேஸ்வரம் செல்வதற்காக பேசாலை ரயில்வே நிலையத்தில் டிக்கட் எடுத்ததை நான் அறிவேன்
@railstory6214 Жыл бұрын
நன்றி nadpu
@rajavelr81112 жыл бұрын
I have traveled..Nice video... Good information keep it up bro.. congratulations 👍🎉🎉🙋
@sathishnarayanan6932 жыл бұрын
It is a fantastic, and if you have a chance trip to Rameswaeam then only can enjoy marvellous can't write in words travel, enjoy.
@wijaymuththaiah51932 жыл бұрын
எனக்கு இப்பவும் நினைவில் உள்ளது 1960 பதுகளின் முற்பகுதிகளில் கொழும்பு கோட்டை புகைவண்டி நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பயணச்சீட்டு எடுக்கலாம். கோட்டை புகைவண்டி நிலையத்தில் அறிவிப்பும் கேட்ட நினைவு.
@ishamurthitech75552 жыл бұрын
Sambu trichy kumuly. I myself travelled bet trichy to thanjavur during 1979. 1980. 1981etc n also trichy to rameswaram during one time on mcvadjrqas rameswaram boakt mail is memorable one. All North Indian pilgrims used to prepare chappathi n dhall for minimum 20 person's n take rest in platform itselfj at trichy jn n caftch rameswaram boat mAil djuring 01 30 minutes at trichy Jan n reach rameswaram by 8 am approximately. But one peculiar thing from trichy it is stream engine which is Memorable enjoyable N cannot be forgotten. At that time there was 2 tier SL coach n 3 tier SL coach. 2 tier means sleeper means berth upper n Lowe sitting for passengers. 36 tier means lower middle n upper.
@balasubramaniambalachandra93522 жыл бұрын
I also eagerly waiting, for Rameswaram to thalaimannar Train service,both government agree then, may start this project !
@faisfais4899 Жыл бұрын
Good
@guruprasadr93082 жыл бұрын
சிங்கள தீவுக் கோர் பாலம் அமைப்போம்
@Sajith-cz9hy4 ай бұрын
Wayndam ayyah wayndam
@sikkandaryousufmuhammadhsi62892 жыл бұрын
அருமையான தகவல் நண்பரே💐
@abushalibu14332 жыл бұрын
Very good explanation about boat mail when britisher ruled our country they have developed But today it is different countries Any how best work done by regarding boat mail
@tvinodnaiduthisisme2 жыл бұрын
Indian railways is very very great it is very very surprising and very very happy to know v had train's running to srilanka if it was true Indian Modi sab g government's should do it again v should have train services to Sri Lanka now also v should have train services to all of our naibering nation's like v had to Pakistan
@venk6062 жыл бұрын
Very superb video I traveled many times by Boat mail & once by SS Rjula in the yester years it is difficult to lean outside windows as coal dust will fall on the eye in those days
@p.lakshmananp.lakshmanan3712 жыл бұрын
அருமையான தகவல் நண்பரே
@honestdhoni99692 жыл бұрын
Super bro
@shanmugamsuseela58452 жыл бұрын
அருமையான பதிவு.
@ramasamypalaniyandi28462 жыл бұрын
Sixty years ago of course.
@jsmurthy74812 жыл бұрын
நான் சிறு வயதில் என் தாய் தந்தை சகோதரர்களுடன் சென்றதாக ஞாபகம்..... சீட்கள் நீளமானவைகளாகவும், எதிரும் புதிருமாக இருந்ததாக ஞாபகம்......இலங்கை மக்களை அப்பெட்டியில் பார்த்ததாகவும் நினைவு
@maharajam18636 ай бұрын
2000. ம் வருடம்.சென்றேன்....பயம்... தான்...நீச்சல்...,தெரியாது.... பாய்ஸ்.... கை.தட்டலுடன்.....ரயில்....சென்றது🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅யாழ்ப்பாணம்....வரை....பாலம்...போட....அக்கறை....மோடி....ஸ்டாலினுக்கு......வருமா😅😅😅😅🎉🎉
@venkatesanramasami46122 жыл бұрын
நான் கும்பகோணத்தில் படித்தபோது 1947- 53, அதன் வழியாக தனுஷ்கோடி பாஸஞ்சர் மற்றும் போட் மெயில் (மீடர் கேஜ்) மெயின் லைனில் சென்றிருக்கிறேன்.
@shyamrug2 жыл бұрын
மறக்க முடியாத காலங்கள். பொன்னோ, மணியோ, கோடி ரூபாய் தந்தாலும் மீண்டும் வரமுடியாத, காணக்கிட்டாத நாட்கள் அவை.
@venkatesanramasami46122 жыл бұрын
அது மட்டுமா, இந்த போட் மெயில், மீடர் கேஜில், அதிவேகமாக இரவில் செல்லும்போது, போட்டில் செல்வது போல இரு புறமும் ஆடி ஆடி செல்லும். பயத்துடன் கூடிய தாலாட்டு சுகமும் கிடைக்கும்.
@SubraMani-qb9np Жыл бұрын
Super.
@saranyasaranya60562 жыл бұрын
என்னுடைய சொந்த ராமேஸ்வரம்
@gknataraj2 жыл бұрын
I have travelled dozens of time in my young days,from chidambaram to trichy nd madras. Those days this was one of some dozen trains travelling at around 60kms .per hour,,considered to be v.fast those days. Today vande bharat trains can travel at 180kms maximum but run on 100 to 120 kms.per hour only due to track condition nd animals/people can cross the track on the route?
@kannanksdj98052 жыл бұрын
Super welcome
@afrinimam1173 Жыл бұрын
Appa srilanka poga how much price train flight ✈️
@selvamdavi3066 Жыл бұрын
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி ஆதரவு..... S.K.செல்வம். நிறுவனர் தலைமை ஒருங்கிணைப்பாளர்
@muthukrishnanramajeyam13492 жыл бұрын
I have traveled several times in this train from trichy to Columbo from 1980 to 1988. I have traveled from srilanka to trichy in 1980 alone at 15 years old. I cannot forget those trips in my life.
@rajignaneswaran91612 жыл бұрын
Are you correct? In 1980 ? Please check.
@vijay79672 жыл бұрын
Ipo epdii bro poradhu ? Solluga
@sureshkumar-zo5sl Жыл бұрын
Sir any source to travel now like that
@suryakumars20422 жыл бұрын
Love for BOATMAIL from sivaganga ❤
@krishnanvgood95262 жыл бұрын
வாழ்த்துக்கள்...............
@kumaravels96902 жыл бұрын
மிக அருமை.
@gurunaveenr13702 жыл бұрын
Train lover ❤️❤️❤️
@balamohan59982 жыл бұрын
நான் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கும் பயணித்திருக்கிறேன். Egmore லிருந்து யாழ்ப்பாணத்திற்கு இந்தியா ரூபாய் என்பத்தி ரூபாய், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு சிலோன் காசு முன்னுறு ரூபாய். Payanaseedai வாங்கும்போது யாழ்ப்பாணம் வரை சொல்லி வாங்கலாம் அதேமாதிரி சென்னைவரை என்று கேட்டு வாங்கலாம் அப்போது கப்பல் சேவை ராமேஸ்வரம் தலைமன்னார் வழியாக இருந்தது, இது என்பதிகளில் பயணித்த அனுபவும்
மிகவும் சிறு குழந்தையாக நான் இருந்தபோது தனுஷ்கோடியில் எனக்கு முடியிறக்கியதாக எனது பெற்றோர் கூறுவார்கள். ஆனால் எனக்கு அப்போது விபரம் அறியாத வயது.
@hariprasad-xl7ph2 жыл бұрын
Naa poirrukan super ra irrukum
@travelwithme75262 жыл бұрын
Naan travel pannirukaen bro
@davidsenthanar95362 жыл бұрын
My great grandma used to travel from Jaffna to Thiruvangur several trips, even claimed that Thiruvangur sisters Lalitha, Pappi and Ragini were her close relatives, what a small world, even now all my relatives are beautiful with fair complexion and curly hair from Kerala heritage, my mum, aunts uncles and grandma, great grandma all looked same as Pappi
@thinkaboutit81812 жыл бұрын
Subhanallah
@sankarsumitha92232 жыл бұрын
ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳🙏
@tvinodnaiduthisisme2 жыл бұрын
Such trains should be made like metro trains Chennai to srilankans Tanjore,Trichy surrounding 500 trains should be made like metro trains completely eastern side up to keral western area's it should connect through out India
@kulachandranarunachalam91562 жыл бұрын
Nowadays this system not there.
@gunasekaransomu49702 жыл бұрын
இப்போது இந்த நிகழ்வு இருக்க?
@drajk0072 жыл бұрын
I travelled from Elmore to Colombo by this boat mail in 1976 and got married. there and returned after one month by same train. It was memorable journey in my life.
@balasmusings2 жыл бұрын
Good information.
@ramalingamnatarajan64562 жыл бұрын
நண்பரே மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து காட்பாடி வரை செல்லும் ரயில் இப்பொழுது இயங்குகிறதா என்பதை தெரிவிக்கவும்
@AbishasHomeStyle2 жыл бұрын
Nice 👌👌👌
@kuttykuttyppa15182 жыл бұрын
Present la erukkaratha sollunga because it's useful so many middle class people's like me
@trainway2 жыл бұрын
Sure 👍
@ramalingamnatarajan64562 жыл бұрын
மயிலாடுதுறையிலிருந்து மாலை 3 மணி 45 நிமிடங்களுக்குப் பிறகு முறையில் காட்பாடி வரை செல்கிறது
@tvinodnaiduthisisme2 жыл бұрын
V should have under sea tunnel train and road tunnel train route
@bhaskara24522 жыл бұрын
Better to execute from Chennai to Sri Lanka up to (Jafna) passanger ship
@pravinsurya30992 жыл бұрын
Apo tuticorin pona innoru train name yenna bro..athutha pearl city express sa
@Vellingirit50gmailComVellingir2 жыл бұрын
30 years 10 time pollachi to rameswaram poirukken
@murugeshtim35612 жыл бұрын
Ok super
@asseyyidassheikhhassanpook45632 жыл бұрын
Hii iam sri lankan city of colombo Ril road podura illa ya
@manivasakan28882 жыл бұрын
Old is gold
@rajantechnewschannel57892 жыл бұрын
Pro IAM Rameshwaram
@rajabakrutheen28632 жыл бұрын
I'm rail fan
@kosopet2 жыл бұрын
A lot of money and engineering needed to revive line from Rameshwaram to Dhanushkodi. Can be done .it will be a big tourist attraction than the train to statues.
@vasanthidillibabu86272 жыл бұрын
Megavum arumaiyana anubavam
@udumanalijamalmohamed39352 жыл бұрын
Ithu ipporhu natanthathu illai meter line irukkumpothu
@kalpathyrama2 жыл бұрын
Ship was not costly but risky as Chennai did not have harbour till 1881 it had to carried in #Katumarams (catamaran) upto 2km from Madras Harbour (so many goods submerged in sea) so #Indo_Ceylon_Express #Tuticorin_Colombo ship route had to cross Sethu so cannot take heavy ships (As was initially used) @Boat mail was the solution as #DhanushKodi as it was build with #Ship #Pier Platforms. The Picture you showed as Tuticorin Pier is actual #DhanushKodi_Pier
@t.j.jagadeeshwaran65112 жыл бұрын
super
@user-ze5ic3uh6p Жыл бұрын
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை ரயில் கனைக்சன் வேண்டும்
@Mahe152 жыл бұрын
Monthly 2 times intha trainla than regulara poitu vantutu eruken 🥰👍
@rams54742 жыл бұрын
There is no train between India srilanka today. Remember one thing our fishermen are caught and there is no cooperation with that country. So future no one knows. In simple No train.
@akicr65012 жыл бұрын
RailFans ❤️
@MuhammadhuSarook-vz7xd Жыл бұрын
Ippo sir lnka lirunthu inthiya poha mudiuma
@trainway Жыл бұрын
Only flight & Ship
@MuhammadhuSarook-vz7xd Жыл бұрын
@@trainway raiin la pohe mudiyatha
@veeramarimuthu77052 жыл бұрын
நான் இன்னும் இவ்வழியில் பயனிக்க வில்லை but சென்னையிலிருந்து இவ்வழியாக தனுஷ்கோடி வரை பயனிக்க நான் ஆசை படுகிறேன் என் ஆசை நிரைவேருமா சொல்லுங்க bro?
@trainway2 жыл бұрын
விரைவில் தனுஷ்கோடி ரயில் பாதை அமைக்கப்பட்டு விட்டால். நிறைவேறும்
@sayyedmohd27952 жыл бұрын
Sayyedmohd
@Jonymoses31032 жыл бұрын
அப்போம் இலங்கை ரெயில் போகவில்லை
@imanishanreshma27512 жыл бұрын
Appo en thatha uiyeroda eruntharu eppo illa......avalotha 🤪🤑
@karthikvijay54762 жыл бұрын
😥❣️ boat mail 🔥
@srinivas62432 жыл бұрын
Pudukkottai to rameswaram train time solluga anna
@trainway2 жыл бұрын
சேது போட் மெயில்
@MilestoneMedia72 жыл бұрын
இந்த நியூஸ் யாருக்கும் பயன்படாது. .....
@sebastianchrishan2 жыл бұрын
This not a news this a memories and history
@hariss0902 жыл бұрын
Namm thatha paty ellam indha trine la poirukkaga bro ....