தென்மாவட்டங்களில் இயங்கும் பாசஞ்சர் ரயில்களின் பட்டியல். AFTER COVID PASSENGER TRAINS

  Рет қаралды 55,929

TRAIN WAY

TRAIN WAY

Күн бұрын

#PASSENGER_TRAINS DETAILS LIST OF #SOUTH_DISTRICTS.
FACEBOOK PAGE LINK : / pfbid02rdajzg68a8amsps...

Пікірлер: 109
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 2 жыл бұрын
தென்மாவட்ட அனைத்து ரயில்களின் அட்டவணை அருமையாக உள்ளது. மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி.
@Maruthu-mx7ug
@Maruthu-mx7ug 4 ай бұрын
நல்ல பதிவு good
@aravindhanannamalai2461
@aravindhanannamalai2461 2 жыл бұрын
சேல‌ம் மண்டல passenger ரயில்களுக்கான அட்டவணை கட்டணம்
@shanmugamb6623
@shanmugamb6623 2 жыл бұрын
மயிலாடுதுறை/நாகர்கோவில் தினசரி விரைவு ரயில் (திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில்) கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.
@padmanabhanv5322
@padmanabhanv5322 Жыл бұрын
very thanks
@logeshwaranannadurai6232
@logeshwaranannadurai6232 Жыл бұрын
செங்கோட்டையிலிருந்து கன்னியாக்குமரிக்கு தினசரி பயணிகள் ரயில் தேவை. வழி தென்காசி, கடையம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நாகர்கோவில்.
@user-dc9tv5cr8o
@user-dc9tv5cr8o 2 жыл бұрын
பிரதர் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து பாசஞ்சர் ரயில் போடுக்கள்
@lakshmanann7654
@lakshmanann7654 2 жыл бұрын
திருநெல்வேலி டூ ஈரோடு மயிலாடுதுறை பயணிகள் இரயில்கள் இன்னும் இயங்கவில்லை
@rajapandiraja3948
@rajapandiraja3948 2 жыл бұрын
Train permanently cancelled
@Navas112
@Navas112 2 жыл бұрын
Athu sema train bro...
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 жыл бұрын
பயணிகள் ரயிலில் வழக்கம்போல சாதாரண கட்டணம் வசூலித்தால் ஏழைகள் அதிகம் பயனடைவர்.
@msanandar6303
@msanandar6303 3 ай бұрын
எத்தனை ரயில்கள் இருந்தன என்பதௌப் பாருங்கள்.
@ramasamymanoharan185
@ramasamymanoharan185 2 жыл бұрын
Palghat to Trichy and Coimbatore to Nagarkoil and Coimbatore to salem trains are non stop in many stations so poor peoples. are unhappy
@KarthikeyanSeeniappan-yy5jl
@KarthikeyanSeeniappan-yy5jl Жыл бұрын
A train from Madurai to Mangalore via Dindigul, Palani, Coimbatore, cannanore, kasargard and to Mangalore can be introduced Or Madurai to Ahmedabad via Mangalore, Kolkata Railway, Pune or Mumbai, Vadodara, Surat and upto Ahmedabad shall be introduced Now for Ahmedabad, South people have to go Chennai central and use only Navjeevan express. If Madura
@JajabaBahajana
@JajabaBahajana 2 ай бұрын
Super sir fine
@gobi8276
@gobi8276 2 жыл бұрын
Madurai to Nagercoil train
@kaderkhan5663
@kaderkhan5663 2 жыл бұрын
very good news but the railway should take care of the train coaches and keep clean atleast for the people who come out of India and inside India as travelers and tourism also can earn more.
@vigneshc105
@vigneshc105 2 жыл бұрын
JTJ to ED passenger train morning JTJ la irruthu antha train konjam daily train ha irruthuchu na romba useful ha irrukum morning office pogarathu antha train correct ha irrrukum
@user-jb1fk9bl5r
@user-jb1fk9bl5r 8 ай бұрын
Super very useful
@msanandar6303
@msanandar6303 2 жыл бұрын
டிக்கெட் இல்லாமல் வடக்கன்கள் கொண்டு வர முடியும்;சந்தேகிக்க வேண்டும்
@MJEYARAJ
@MJEYARAJ Ай бұрын
மதுரை to பாலக்காடு, மதுரை to கோவை, ராமேஸ்வரம் to பாலக்காடு,passenger train அதிக passenger எதிர்பார்ப்பு உள்ளது வருமா
@baiasmas
@baiasmas Жыл бұрын
Sayalkudi
@undertheczar
@undertheczar 2 жыл бұрын
Vera level na
@baiasmas
@baiasmas Жыл бұрын
Mudukulathur
@romanrishi6074
@romanrishi6074 2 жыл бұрын
அண்ணா... RT CLS DELETED.. அப்டினா UNRESERVED TICKET.. தானே அண்ணா... அப்போ அது ஏன் LOCAL TRAIN TICKET SYSTEM ல கட்டமாட்டேங்குது.... அப்போ RT CLS TICKET AH.. பல நாள் முன்னாடி OFFLINE டிக்கெட் ல COUNTER LA போய் டிக்கெட் BOOK பண்ணிக்கலாமா... அப்டி OFFLINE ல டிக்கெட் BOOK பண்ணா நமக்குன்னு சீட் அலெர்ட் பண்ணுவாங்களா.. இல்லை கூட்டத்துல கும்பலாத்தா போகணுமா.... PLS ANSWER 🙏 I WANT TO RT CLS DELETED INFORMATION 🙏
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Chennai kovai trichy selam velur aakiya nagarankalilthaan railway payanam athikamaaka ullathu South aria vaana madurai tiruneveli thoothukudi yil railway payanam mila kuraivu
@shahulhameedshahulhameed5940
@shahulhameedshahulhameed5940 2 жыл бұрын
சகோ, திருநெல்வேலி -தூத்துக்குடி பயணிகள் இயங்குகிறதா ? அப்படியானால் , அதையும் சேர்த்து பதிவிடவும்
@trainway
@trainway 2 жыл бұрын
இன்னும் இயங்கவில்லை
@vetrimarantamil
@vetrimarantamil 2 жыл бұрын
@@trainway BRO TIRUNELVELI TUTICORIN PASSENGER ODUTHU BRO
@trainway
@trainway 2 жыл бұрын
@@vetrimarantamil Appadiyaa 😏 அடுத்த வீடியோவில் இணைக்கிறேன். நன்றி❤️
@lakshminarayananm8300
@lakshminarayananm8300 2 жыл бұрын
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை மற்றும் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்துக்கு பேசஞ்சர் ரயில் விவரங்கள் சொல்லுங்க Sir
@veeranandhu5045
@veeranandhu5045 2 жыл бұрын
Anna covai to nagercovil Palani- madurai Theni_madurai Pallakad_tiruchedur Madurai_villupuram
@muthukannan4275
@muthukannan4275 Жыл бұрын
Super Anna Thank you
@KombugiriSwamigal
@KombugiriSwamigal Ай бұрын
Madurai to villupuram un reserved express pls give details
@omgamganapthyanamaha2951
@omgamganapthyanamaha2951 2 жыл бұрын
Nagercoil departing passenger train video podunga
@user-dc9tv5cr8o
@user-dc9tv5cr8o 2 жыл бұрын
திருநெல்வேலி டூ ஈரோடு பாசஞ்சர் போடுக்க பிரதர்
@prabhup8441
@prabhup8441 2 жыл бұрын
Ernakulam to rameswaram train via palani..bro before Corona oditu irundhuchu But ipa ila .viduvangla bro
@saifanali1693
@saifanali1693 2 жыл бұрын
Thank you for your information
@ravisundark98
@ravisundark98 2 жыл бұрын
Palghat rameswaram express?
@aquaguardvaccumcleaner4180
@aquaguardvaccumcleaner4180 2 жыл бұрын
மதுரை பழநி exp spl train missing opposite பழநி மதுரை exp spl train missing
@gurunaveenr1370
@gurunaveenr1370 2 жыл бұрын
Bro create more playlist I watch your two playlist fully but there are more videos in video section I can't see your videos one by one so please create more playlist
@trainway
@trainway 2 жыл бұрын
Sure
@ravisundark98
@ravisundark98 2 жыл бұрын
Mayiladuthurai திருநெல் வெளி erode passenger rail what happenef
@gurunaveenr1370
@gurunaveenr1370 2 жыл бұрын
Bro any Suburban train detail please make a video
@muruganp309
@muruganp309 2 жыл бұрын
திருநெல்வேலி to தூத்துக்குடி train எந்த நேரத்தில் இருக்கிறது சொல்லவே இல்லையே?
@selvamkrishnan4202
@selvamkrishnan4202 2 жыл бұрын
Tirunelveli 7.40
@marimuthum3209
@marimuthum3209 Жыл бұрын
Tirunelveli to Tuticorin passanger
@velusamy9849
@velusamy9849 7 ай бұрын
Madurai to bodi
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 жыл бұрын
Bro., Thiruchandur to Palakkad vis Palani, pl tell time table.
@rameshramesh-tl6fj
@rameshramesh-tl6fj 2 жыл бұрын
Add Madurai to Theni Train
@aruppukottaikarran613
@aruppukottaikarran613 2 жыл бұрын
Kongu mandalem podunga bro
@lakshminarayananm8300
@lakshminarayananm8300 2 жыл бұрын
அந்தியோதயா ரயில் பற்றிய தற்போதைய விவரங்கள் முழுமையாக சொல்லுங்கள் ஏனென்றால் தாம்பரத்திற்கு சிதம்பரத்திலிருந்து வேலை தேடி செல்லவும் ,வேலைக்கு செல்லவும் உபயோகமாக இருக்கும் இந்த ரயிலில் ரிசர்வேஷன் பெட்டிகள் உள்ளதா இல்லை ரயில் முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் தெளிவுபடுத்துங்கள் Sir
@trainway
@trainway 2 жыл бұрын
No reserve coaches now. எல்லாமே முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் பெட்டிகள் தான்
@lakshminarayananm8300
@lakshminarayananm8300 2 жыл бұрын
@@trainway Thank you sir
@gurunaveenr1370
@gurunaveenr1370 2 жыл бұрын
Train way fan
@baiasmas
@baiasmas Жыл бұрын
Train varumaa
@baiasmas
@baiasmas Жыл бұрын
Valinoikkam
@mohankrishnan4058
@mohankrishnan4058 2 жыл бұрын
Melmaruvathur to tambaram local train emu epa viduvanga bro.
@thiyagarajsoundhar
@thiyagarajsoundhar 2 жыл бұрын
Salem to Hosur,Salem to virudhachalam train details ????
@baiasmas
@baiasmas Жыл бұрын
Keelakarai
@sureshm7614
@sureshm7614 Жыл бұрын
Alwarthirunagari solla en ooru
@baiasmas
@baiasmas Жыл бұрын
Ervadidarha
@ramachandrang8442
@ramachandrang8442 2 жыл бұрын
இதில். கோயம்பத்தூர் டூ நாகர்கோயில்பேசஞ்சர் வரவில்லையே நண்பா ..
@trainway
@trainway 2 жыл бұрын
அது இனிமேல் பாசஞ்சர் கிடையாது. எக்ஸ்பிரஸ் வண்டி
@thangamaniveeranan6837
@thangamaniveeranan6837 2 жыл бұрын
Sivagangai?
@kavi.d4476
@kavi.d4476 2 жыл бұрын
Anna thanks your information but one doubt Chennai Central to Coimbatore all trains available for under Sur compartment?
@trainway
@trainway 2 жыл бұрын
90 per trains have
@baiasmas
@baiasmas Жыл бұрын
Ramnad
@kulasekararajangani8739
@kulasekararajangani8739 2 жыл бұрын
Bro athu pambukovil santhai
@dhuvaraganmk3535
@dhuvaraganmk3535 2 жыл бұрын
Madurai - Theni , Madurai - Villupuram , Madurai - Palani trains enga ?
@trainway
@trainway 2 жыл бұрын
MDU - PALANI IS NOW MADURAI-PALANI-KOVAI SO Covai passenger train listla adutha videola varum
@dhuvaraganmk3535
@dhuvaraganmk3535 2 жыл бұрын
@@trainway Apo. Madurai - Villupuram & Theni vabdi
@trainway
@trainway 2 жыл бұрын
இதுக்கே 11 நிமிசம் ஆகுது. அடுத்தடுத்த பகுதிகளில் போடுகிறேன்
@baiasmas
@baiasmas Жыл бұрын
ErvadiDarhakuiku
@jagadeesanrjagadeesanr9477
@jagadeesanrjagadeesanr9477 2 жыл бұрын
Madurai- Palani train tell him
@manojfrancis1316
@manojfrancis1316 2 жыл бұрын
Coimbatore via Erode SALEM train achu local train service iruku illa
@trainway
@trainway 2 жыл бұрын
Coimbatore to erode varaikum irukku
@lucifer_morning_star19
@lucifer_morning_star19 2 жыл бұрын
Bro UTS app la unreserved train ticket book pannalama vendama?
@trainway
@trainway 2 жыл бұрын
Pannalam
@lucifer_morning_star19
@lucifer_morning_star19 2 жыл бұрын
@@trainway thanks bro
@prabhup8441
@prabhup8441 2 жыл бұрын
Bro Palani to trichy train viduvangla bro Ethavatu plan iruka
@trainway
@trainway 2 жыл бұрын
No. Plan. Because train maintenance enga panrathu?
@THIRUKOVILUR_BUS_OFFICAL
@THIRUKOVILUR_BUS_OFFICAL 2 жыл бұрын
Bro VILLPURAM to tripathi passger missing
@trainway
@trainway 2 жыл бұрын
இது south dist matum bro. Next part la poduren
@nandhakumarmnob4966
@nandhakumarmnob4966 2 жыл бұрын
Pollachi to rameshwaram ex press
@nandhakumarmnob4966
@nandhakumarmnob4966 2 жыл бұрын
Dindukul to palakadu train requlr Need
@stephenraj4982
@stephenraj4982 10 ай бұрын
1:35 1:37 1:38
@s.meyappanmuruganandam620
@s.meyappanmuruganandam620 Жыл бұрын
காரைக்குடிமதுரைக்குபயனிகள்ரயில்தேவை
@ravisundark98
@ravisundark98 2 жыл бұрын
Mayuram erode நெல்லை express?
@trainway
@trainway 2 жыл бұрын
இன்னும் அதை இயக்க முன்வரவில்லை.
@sivak4291
@sivak4291 2 жыл бұрын
Thoothukudi Patri onnum illai bro
@trainway
@trainway 2 жыл бұрын
அடுத்த தொகுப்பில் சேர்த்து போடுகிறேன் சகோ
@Railfan38
@Railfan38 2 жыл бұрын
Bro kongu mandalam venum bro
@trainway
@trainway 2 жыл бұрын
அடுத்த வீடியோவில் Bro
@Railfan38
@Railfan38 2 жыл бұрын
@@trainway Sering bro
@ravisundark98
@ravisundark98 2 жыл бұрын
Please tell
@vigneshsakthi6732
@vigneshsakthi6732 2 жыл бұрын
Coimbatore to pallakad passenger train no sir
@trainway
@trainway 2 жыл бұрын
Coimbatore to palakaad passenger train list Morning 07:50 train no 17323 Afternoon 2:15 train 16608 Evning 6:25 train 16843
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 жыл бұрын
@@trainway bro bangalore karaikal?
@trainway
@trainway 2 жыл бұрын
@@sentamilarasuarasu4251 அது Bangalore zone மனது வைத்தால் வாய்ப்பு உள்ளது
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 жыл бұрын
@@trainway மனசு வைக்க வாய்ப்பு இருக்கா?
@ravisundark98
@ravisundark98 2 жыл бұрын
Please🙏 tell
I took Uzbekistan's longest sleeper train, and it was STRANGE!
21:42
Superalbs Travels
Рет қаралды 99 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 47 МЛН
I tried First Class on Britain’s WORST high-speed train...
17:05
Superalbs Travels
Рет қаралды 572 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН