TravelVlog - Day 3 from Palani | சஷ்டி 3-ஆம் நாள் பழனியில் இருந்து| Sashti Vratham 2020|சஷ்டி விரதம்

  Рет қаралды 406,823

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

#பழனி #பழநி #Palani
Day 1 Sashti Viratham Worship method | முதல் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 1 Sashti Viratham ...
Day 2 Sashti Viratham Worship method | 2-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 2 Sashti Viratham ...
Day 3 Sashti Viratham Worship method | 3-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 3 Sashti Viratham ...
Day 4 Sashti Viratham Worship method | 4-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 4 Sashti Viratham ...
Day 5 Sashti Viratham Worship method | 5-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 5 Sashti Viratham ...
Day 6 & 7 Sashti Viratham Worship method | 6 & 7-ஆம் நாள் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முறை
• Day 6 & 7 Sashti Virat...
சஷ்டி ஒருநாள் விரத முறை - ஐந்து நாட்கள் தவற விட்டவர்களுக்காக | Sashti viratham
• சஷ்டி ஒருநாள் விரத முற...
கந்த சஷ்டி 3-ஆம் நாளில் 3-ஆம் படை வீடாகிய பழனியில் இருந்து திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கோவிலின் சிறப்புகள் சிலவற்றை கூறியுள்ளார்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 000
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 3 жыл бұрын
நான் பார்த்து வியர்ந்த விஷயம்... எனது மகனுடன் பழனி திருக்கோயிலுக்கு சென்று இருந்தேன் அம்மா... அப்போது உடல் முழுவதும் கொப்புளங்கள் போட்டுக் கொண்டது....இரவு ராஜ அலங்காரம் தரிசனம் செய்து.. விபூதி பிரசாதம் எடுத்து எனது மகனுக்கு பூசி விடும் மலை இறங்கியதும்.. கொப்புளங்கள் மறைந்த மாயம் என்னவோ.... ஓம் சரவண பவ....
@malathivivek8141
@malathivivek8141 2 жыл бұрын
அருமை அருமை
@sathisharunachalam8781
@sathisharunachalam8781 Жыл бұрын
விதியையே மாற்றுபவர் முருகப்பெருமான்
@premvani8122
@premvani8122 Жыл бұрын
Nange Malaysia irente vantom. Kuutam nerisal kadavulin mugattai kude Parke mudiyavillai
@karpagaraj8777
@karpagaraj8777 Жыл бұрын
ஓம் சரவணபவ
@mahi8322
@mahi8322 Жыл бұрын
kzbin.info/www/bejne/bKSun39qrq-Dbck
@divyar1948
@divyar1948 3 жыл бұрын
பழனி ஆண்டவர்க்கு அரோகரா...🙏🔥🙏
@mythiligm388
@mythiligm388 Жыл бұрын
மகன் பிறந்த மூன்றாம் மாதத்தில் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் ஒரு அடியார் தை 3 தேதி என் வீட்டிற்கு வந்து . தை 14 தேதி முருகர் உன் வீட்டிற்கு வருவார் என்றார். நான் கண்டு கொள்ளவில்லை முருகர் வீட்டிற்கு வருவாரா என்று. நான் நினைத்தது உருவமாக . ஆனால் அவர் தை14 தேதி வந்தார் திருச்செந்தூர் கோவிலில் இருந்து திருநீர் ஆக. உடல் சிலிர்த்துவிட்டது.
@dineshasogan3119
@dineshasogan3119 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா , தண்டபாணி சுவாமிக்கு அரோகரா !!
@SuriyaSuriya-qz7bw
@SuriyaSuriya-qz7bw Жыл бұрын
அரோகரா..🙏நாங்கள் பழனியில் குடி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மனம் சந்தோசமா இருக்கு அம்மா...🙏
@kanchifood9373
@kanchifood9373 3 жыл бұрын
நன்றி மேடம் இந்த சஷ்டி காலத்தில் உங்களால் அறுபடைவீடு தரிசனம் அற்புதம் நன்றிகள் பல
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என பழனியம் பதிவாழ் தெண்டாயுதபாணியை உளமாற பிரார்த்தனை செய்த்துகொள்கிறேன் மிகவும் நல்ல பதிவு அம்மா பழனி முருகனை உங்களால் தரிசனம் செய்யும் பேறு பெற்றோம் மிக மிக நன்றி ammaa
@karthiyozo20
@karthiyozo20 3 жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது..... உங்கள் காந்த குரல்..... அம்மா வாழ்க வளமுடன்
@lilacodandabany3557
@lilacodandabany3557 3 жыл бұрын
வணக்கம் அம்மா, தங்களின் முலம் பழனி ஆண்டவனின் தரிசனம் கிட்டியது. நன்றி, நன்றி. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம். வாழ்க வையகம்.
@dr.gowthi3565
@dr.gowthi3565 3 жыл бұрын
Palani la irundhu yarachi irukeengala? Like podunga👍🏻😊
@Eliza.happiness_a_z
@Eliza.happiness_a_z 3 жыл бұрын
I'm bro
@achamahnarayanan1034
@achamahnarayanan1034 3 жыл бұрын
Last year shasti ke my son my fren her husband n nannum all arru padaiyum patum .one day 1 padai tharisanum seithum.it was a blessing from lord muruga.no words 2 describe.it was wonderful.im yearning 2 come 2 india.god blessed land.
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா அடியேன் 6 படை வீடாகிய முருகன் கோவிலுக்கு ஒரு கோவிலுக்கு கூட அடியேன் போனதில்லை தாயே உங்களுடைய புண்ணியத்தில் போன்ல யாவது பார்க்க முடிந்தது உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் அம்மா
@a.vaidhegiashok4808
@a.vaidhegiashok4808 3 жыл бұрын
பழனிக்கு சென்றது போல் உள்ளது முருகனை பற்றி உங்களுடைய பதிவு மிகவும் அருமையானது அரோகர
@siranjeevev
@siranjeevev 3 жыл бұрын
உங்களால் முருகனின் ஆறுபடை வீடுகளை தரிசனம் பாக்கியம் பெற்றோம் மேடம் 👍🙏
@g.padamavathi4892
@g.padamavathi4892 3 жыл бұрын
Thq mam
@thenmozhir1254
@thenmozhir1254 3 жыл бұрын
ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி கோடி நன்றி. முருகனின் திருதகவல்கள் பெரும்பாலானவை தங்களது ஆத்ம ஞானம் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. பழனி முருகனை நேரடியாக தரிசனம் செய்த திருப்தி. நன்றி அம்மா
@jayanthiramesh6164
@jayanthiramesh6164 2 жыл бұрын
அம்மா பழநி முருகன் என்றால் எனக்கு உயிர்.ஓம் முருகா போற்றி.வெற்றி புனையும் வேலே போற்றி...ஓம் சரவணபவ......
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 3 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் அருளால் வாய்ப்பு கிட்டியது.எனது நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 жыл бұрын
ஆத்ம சகோதரிக்கு நன்றி.முருக பக்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் உங்களின் சொற்பொழிவு.
@kalpanakarthikeyan2317
@kalpanakarthikeyan2317 3 жыл бұрын
எங்களை காணச்செய்யத புண்ணியம் உங்களுக்கு🙏🙏🙏🙏🙏
@dhushyanth.s9746
@dhushyanth.s9746 3 жыл бұрын
நன்றி சகோதரி.பழனிக்கு கிரிவலம் இருப்பது தெரிந்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. மருதமலை முருகனுக்கு அரோகரா.‌‌ Laxmi Srinivasan.
@usmohanavalli1523
@usmohanavalli1523 3 жыл бұрын
நான் மிகவும் சிறு வயதில் என் அப்பா அம்மா வுடன் படி ஏறிய சென்ற நினைவு இருக்கிறது அதன் இப்போது நான் உங்கள் புண்ணியத்தில்பழனி நான் நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது உங்களுக்கு மிகவும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்
@ambikamani7904
@ambikamani7904 3 жыл бұрын
Sasti virathamirunthu aru padai vidukum pokum pakkiam ungal mulam kidathatarku nanri amma
@rajakumarsennayan8927
@rajakumarsennayan8927 3 жыл бұрын
ஸ்ரீ பழனி பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா !
@ramprabhu9504
@ramprabhu9504 3 жыл бұрын
தங்களின் இந்த பதிவால் இன்று பழனிக்கு நேரடியாக வந்து தரிசித்த உணர்வு...பழனியின் பல இடங்களினை இந்த சஷ்டி விரதத்தின் போது பார்க்க நேர்ந்த து..அளவிட முடியா ஆன ந்தம்.. பழனிமலை முருகனுக்கு அரோகரா....
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், பல முறை பழனிக்கு சென்று இருந்தாலும் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றி தோழி 🙏🌷🌷
@rajap863
@rajap863 3 жыл бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 தண்டாயுதபாணிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@udumalaigowri4819
@udumalaigowri4819 2 жыл бұрын
எங்கள் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம் இந்த கஷ்டமெல்லாம் போக நீங்கதா அருள் புரியணும் சொந்த வீடு அமையனும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பழனி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@saravanankanchana1983
@saravanankanchana1983 2 жыл бұрын
Kavala padathinga ellam antha aaru padai murugan pathukkuvaru...avara nenachi Kovil ponga..
@renukadevi233
@renukadevi233 3 жыл бұрын
Ungaloda entha payanam engalukum sugama eruku amma... manam niraivana santhosam. Nandri amma.. vetri vel muruganuku arogara....🙏
@senthilsingarasenthil7157
@senthilsingarasenthil7157 3 жыл бұрын
நல்ல தகவல். பார்க்கும் போதே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது ........
@maniveldam9146
@maniveldam9146 3 жыл бұрын
அம்மா ஒவ்வொரு நாளும் ஒரு படை வீட்டைநேரில் கண்டது போலவும் முறையாக எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தியது கந்த சஷ்டி விரத நாட்களில் விருந்து படைத்தது போல் உள்ளது. மிக்க நன்றி
@jeeva7707
@jeeva7707 2 жыл бұрын
ஞான தண்டாயுதபானிக்கு அரோகரா...🪔✨🙏
@subathravenkataraman288
@subathravenkataraman288 3 жыл бұрын
Happily completed the 3rd day pooja today morning and watching this video.. Let the almighty bless everyone in this world with full health and peace..
@parthideena1349
@parthideena1349 3 жыл бұрын
Ammaa மிக மிக arumai. பழனி ஆண்டவரை தரிசனம் செய்வது போல் இருந்தது. மிக மிக நன்றிகள் ammaa.
@piramusenthil3447
@piramusenthil3447 3 жыл бұрын
சுப்பர் அம்மா உங்கள் பார்க்கும் பொழுது சுவாமி யே பார்த்து மாதிரி இருக்கு 👌👌👌👌👍👍👍💐💐💐
@premalatha7939
@premalatha7939 3 жыл бұрын
ஓம் பழனி ஆண்டவா போற்றி ஓம் சஷ்டி நாயகன் போற்றி ஓம் கருணை கடவுள் போற்றி ஓம் அர்தநாதேஸ்வர் மகன் போற்றி ஓம் அம்பிகை செல்லம் போற்றி ஓம் பிள்ளையார் சோதரன் போற்றி ஓம் வள்ளி தெய்வானை மணவாளன் போற்றி ஓம் குழந்தை குமரன் போற்றி ஓம் சக்தி வேலன் போற்றி ஓம் மயில் வாகனன் போற்றி ஓம் சேவற்கொடியான் போற்றி ஓம் வெற்றி வேலன் போற்றி
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
நான் உங்களை இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி live commentsல் பார்த்தேன்.
@Maniganesh-es3cs
@Maniganesh-es3cs 3 жыл бұрын
முருகா மூன்றாம் நாள் விரதம்.....இருக்கிறேன்..பழனி முருகனுக்கு அரோகரா...வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா........பழனி தண்டாயுதபாணிக்கு... அரோகரா.... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா.....
@karthikeyana815
@karthikeyana815 3 жыл бұрын
🙏🙏🙏🌟🌟 நன்றி சகோதரி.. மிக அருமை... உங்கள் காணொளி மூலம் பழனி முருகனை தரிசித்த உணர்வு... முருகனுக்கு அரோகரா.. 🌟🌟🙏🙏🙏
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
அம்மா நாங்கள் வருடம் வருடம் பாதயாத்திரை செல்வது வழக்கம் 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@jayasankarjayasankarv9976
@jayasankarjayasankarv9976 3 жыл бұрын
ஓம் சரவண பவ தண்டாயுதபாணிக்கு ஆரோகரா முருகப்பெருமான்னுக்கு ஆரோகரா
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Yengaluku evalavu visayangal Palaniyai pathi theriyapaduthinatharku romba romba nandri 🙏 amma ❤️
@layasri2769
@layasri2769 3 жыл бұрын
Amma ungalai parukum pothu theivathai parpathu pol ulathu ungal mugathai parkum pothu oru positive energy kidaikuthu Amma
@saravanan1725
@saravanan1725 3 жыл бұрын
அம்மா நானும் பழனிக்கு அருகில் தான் உள்ளேன் எனக்கு தெரியாத சில விஷயங்களை கூறியமைக்கு நன்றி
@revasvillagekitchen1759
@revasvillagekitchen1759 3 жыл бұрын
நானும் பழனி பக்கம் தான்.
@kalaivani4886
@kalaivani4886 3 жыл бұрын
Rompa nanri ma..3 nal viratham irukiren na keta kulanthai varam thara vendum muruga
@muneeswari6135
@muneeswari6135 3 жыл бұрын
முருகன் அருள் கண்டிப்பா கிடைக்கும் குழந்தை வரம் கிடைக்கும்
@revasvillagekitchen1759
@revasvillagekitchen1759 3 жыл бұрын
கிடைக்கும் கலைவாணி.நாளை காலை நான் உங்களுக்கு வேண்டிக்கிறேன்.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் பழநிநவபாசணதண்டாயுதபணி அரகரோகரா பஞ்சமிரதப்பிரியனுக்கு அரகரோகரா இடும்பனுக்கு அரகரோகரா கடம்பனுக்கு அரகரோகரா வள்ளி தெய்வனை🌹🌹🌹 மணவாளனுக்கு அரகரோகரா🌺🌺🌺
@perarivalant8429
@perarivalant8429 3 жыл бұрын
உங்களால் எங்களுக்கும் நம் சொ(க)ந்தக் கடவுளின் பரிபூரண அருள் கிடைத்தது. மிக்க நன்றி! 🙏🙏🙏👍👍👍 தீப மங்கள சோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரிபாகா நமோ நம அருள்தாராய் (திருஆவினன்குடி)
@DivyaDivya-sr6ro
@DivyaDivya-sr6ro Жыл бұрын
Engal kudumbathai azhivin padhayil irundhu meettavar om saravanabava🙏🙏🙏🌷🌷🌷 vettrivel muruganukku arogara Endrum unadimai nan muruga pottri🙏🙏🙏🌷🌷🌷
@user-ui5cv4gb7v
@user-ui5cv4gb7v 2 жыл бұрын
முருகனுக்கு மாலை அணிவது பற்றி சொல்லுங்கள் அம்மா
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 жыл бұрын
அருள்மிகுபாலவினாயகாபோற்றி! திரு! ஆவினன்குடிவாழ்அழகியவேலாபோற்றி! போகர்பெருமானைவணங்குகிறேன்! பழனிமலைஞானதண்டாயுதபாணிசுவாமிக்குஅரோகரா! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! சுப்ரமணியசுவாமிக்குஅரோகரா!
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 3 жыл бұрын
வணக்கம். முருகன் அருளால் தங்களின் வாயிலாக நேரடியாக பழனி முருகனை‌ தரிசிக்க வாய்ப்பு.எல்லாம் அவன் செயல்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@rpandiyarajanpandi8624
@rpandiyarajanpandi8624 2 жыл бұрын
அம்மா..பழனியில் எந்த...எந்த... தெய்வங்களை தரிசிக்கலாம்... சித்தர்களின் ஜீவ சமாதிகளை எப்படி தரிசிக்கலாம்
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Aathma gnana anbu tholiku iniya kalai vanakam 🙏
@kalpanajp4389
@kalpanajp4389 3 жыл бұрын
ௐ சிவாயநம அம்மா மிக்க நன்றி அம்மா அ௹னம மிக அ௹னம நான் பழனிக்கு ெபானதில்லை அம்மா ஆனால் எங்களுக்கு தாிசனம் காண்பித்து தந்ததுக்கு மிக்க நன்றி அம்மா🙏😊🌹
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையாக இருந்தது😍👌🙏 மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏பழனி முருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏🙏🙏🙏
@mkiruthiga1810
@mkiruthiga1810 3 жыл бұрын
Enga...Ooru... palani...👌👌👌👌
@trmmuruganmaragatham3357
@trmmuruganmaragatham3357 3 жыл бұрын
ஓம்இன்று3நாள் கந்தஷ்டடிபேறுவிழா பழனிவாழிகாபோற்றி🙏🙏
@vijayalakshmiramadas582
@vijayalakshmiramadas582 3 жыл бұрын
Nandri madam
@healthy-yoga944
@healthy-yoga944 3 жыл бұрын
அற்புதமான பழநி தரிசனம் காண்பித்துள்ளீர்கள் மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமை....👌👌👌பழனி மலை முருகப்பெருமான் பற்றியும் அழகாக ஸ்தல வரலாறு பற்றியும் மிகசிறப்பாக கூறினீர்கள் நன்றி அம்மா...🙏🙏🙏 பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா...🙏🙏🙏
@naliniseetharamiah9879
@naliniseetharamiah9879 3 жыл бұрын
Hai mam.. na nalini bangalorelirindhu. Enaku tamil padika varadhu. Na oru kannidiga tamil paiyan na kalyana panikitae. Na unga channel follow panrae mam. Na ella vratham, poojae morayai unga channel paathu than panrae. Enaku ethuku ungala romba pudikum na neengae kadvulae pathu baya padaveikamateengae nesikaveikreengae. Silla channels aprom gurunga appadi paanadheengae ippadi panadheengae theryama kuda thappu pannalum kodumanae kastathiku poveengae appadi ippadi nu bayapaduthraanga. Aana neengae nalla vivarama solikudukreengae mam. Thank you mam.. 😍😍🙏🙏
@manjulaseetharam1510
@manjulaseetharam1510 3 жыл бұрын
God bless you 🙏🏼
@naliniseetharamiah9879
@naliniseetharamiah9879 3 жыл бұрын
@@manjulaseetharam1510 bless you too 😍😍
@r.s.ganeshkumar2875
@r.s.ganeshkumar2875 2 жыл бұрын
அம்மா பழனி முருகன் படம் வீட்டில் எந்த திசை நோக்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்?
@mariappan6878
@mariappan6878 3 жыл бұрын
நான் பழனிக்கு சென்றுது போல் இருந்தது அம்மா நன்றி
@kamalas8226
@kamalas8226 3 жыл бұрын
நீங்கள் உண்மையில் முருகனின் அருள்பெற்றவர்..
@lakshmamanasamym3863
@lakshmamanasamym3863 3 жыл бұрын
Nanga enga oorukku ungalai varaverkkiren varuga varuga 🌺enga ooru Palani.......
@padmavathidpadma7274
@padmavathidpadma7274 3 жыл бұрын
அம்மா உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னளும் போதது . மிக்க நன்றி
@geethascreation1769
@geethascreation1769 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை அருமை முருகனுக்கு அரோகரா கந்தன்க்கு அரோகரா நன்றி சகோதரி
@banupriya1052
@banupriya1052 2 жыл бұрын
வெற்றி வேல் முருகா🕉 🙏🙏🙏🙏🙏
@Eliza.happiness_a_z
@Eliza.happiness_a_z 3 жыл бұрын
எங்க ஊரு பழனி
@srividya8612
@srividya8612 3 жыл бұрын
அக்கா மிகவும் நன்றி..சஷ்டி காலத்தில் அனைத்து முருகபகவான் அறுபடை வீடுகளையும் பார்க்கும் புன்னியம் உங்களால் கிடைக்குது கோடி நன்றிகள்.....
@arunamanickam7074
@arunamanickam7074 3 жыл бұрын
அற்புதம். முருகா போற்றி போற்றி. எல்லோரையும் காத்தருள்வாய்.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
ஓம் சரவணபவ🙏
@mathi0909
@mathi0909 3 жыл бұрын
I am very proud for born and living in palani🙏🙏😀👍
@poonkodipoonkodicp5971
@poonkodipoonkodicp5971 3 жыл бұрын
Palani koviluku செல்ல தற்போது ஏதேனும் கட்டுபாடுகள் உள்ளதா நண்பரே?
@mathi0909
@mathi0909 3 жыл бұрын
@@poonkodipoonkodicp5971 No winch and rope car service.... Child below 10 and above 60 are not allowed..i think online la book pannitu poganum. Check it
@poonkodipoonkodicp5971
@poonkodipoonkodicp5971 3 жыл бұрын
நன்றிங்க
@srividhyaveera758
@srividhyaveera758 3 жыл бұрын
Each day I am waiting for your video Amma . Entha Sasti yellarukum ungal Vazhi naga yellam temple pona mari iruku 🙏🙏
@LADIES2023
@LADIES2023 3 жыл бұрын
I have never seen a KZbinr like you who goes beyond any hardship to give such a treat to your followers.
@NishaNisha-cx1be
@NishaNisha-cx1be 2 жыл бұрын
வணக்கம், அக்கா பழனி முருகன் கல்ப பூஜை பற்றி சொல்லுங்கள் நன்றிகள் நன்றிகள்.
@gobikrishnanm5667
@gobikrishnanm5667 Жыл бұрын
என் ஆன்மீக தாய்
@muthukumar5512
@muthukumar5512 3 жыл бұрын
கந்தலோகத்தை காண்பித்தமைக்கு நன்றி அம்மா🙏🦚🦚🦚 சர்வம் சரவணமயம்🙏
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 3 жыл бұрын
அக்கா அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா சரவணா குமர சரவணா காங்கேய செந்தில்நாதா அப்பா முருகா உன் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@nilapanneerselvam2996
@nilapanneerselvam2996 3 жыл бұрын
ஓம் சரவணபவ
@kathiresank8196
@kathiresank8196 3 жыл бұрын
கோடிக் கணக்கான பணம் வருமானம் வரும் கோயில் ஆனால் இடும்பன் கோயில் சுவர்கள் வண்ணம் பூசுவது எப்போது
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 3 жыл бұрын
அருமையான தரிசனம் மேடம். மிகவும் நன்றி. வணக்கம் 🙏🌹🌹
@rajam2031
@rajam2031 Жыл бұрын
அனைவர்க்கும் ஆண்டவர் அருள்புரிய..! அனைவரும் அகமகிழவே..! மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் 🙏💐 .
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,ISKCON
@psangareswari4889
@psangareswari4889 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த திருத்தலம்
@haryas5961
@haryas5961 3 жыл бұрын
kzbin.info/www/bejne/joe1ZpWInLNpn5I 😭😭😭😭😭😭😭😢😢😢😫😓😥
@kanagalakshmip7608
@kanagalakshmip7608 3 жыл бұрын
வணக்கம் அம்மா.வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை பார்க்கவேண்டும் என்ற தீராத லட்சியம்.நீங்கள் பழனியில் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக நாங்கள் உங்களை பார்த்து ஆசிபெற்றுஇருப்போம்.தவறவிட்டுவிட்டேன்
@kavithathangavel4563
@kavithathangavel4563 3 жыл бұрын
பல விஷயங்கள் எங்களுக்கு தெரிய வைத்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@dearcreations3968
@dearcreations3968 3 жыл бұрын
மயில் நடமிடுவோர் மலரடி சரணம்..... 🙏🏻 சரணம் சரணம் சரவணபவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்.. தண்டாயுதபாணி தெய்வமே...!!
@yurekakrishna8684
@yurekakrishna8684 3 жыл бұрын
Anga irukara thanga thotiil pathi solave ilaye amma
@user-oe9kr3jp2l
@user-oe9kr3jp2l 3 жыл бұрын
பழநி முருகனுக்கு அரோகரா
@subathrakalyani251
@subathrakalyani251 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா .பழனி முருகனு அரோகரா வெற்றி வெல்முருகனுக்கு அரோகரா .nandryர் சர்வம் krishnarpanam.
@devisurya6669
@devisurya6669 3 жыл бұрын
Such a selfless service. God bless u mam. My heartiest wishes to u. U r really blessed soul.
@kaleeswaritamil2651
@kaleeswaritamil2651 3 жыл бұрын
Om muruga ga ekaga oru palani
@a.kannanmayilvahanam9196
@a.kannanmayilvahanam9196 3 жыл бұрын
ஓம் முருகா
@jayanthiramesh6164
@jayanthiramesh6164 2 жыл бұрын
🙏🏻🙏🏻வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻
@kunjaramps6332
@kunjaramps6332 3 жыл бұрын
Thank you very much.Daily I am watching your Arupadai veedu dharsanam
@vijaybabu9279
@vijaybabu9279 2 жыл бұрын
I'm going with my family on 24th this month. Thank you for your information madam...
@ajith2787
@ajith2787 3 жыл бұрын
கோயில்தெறியும்அதனுடயவரலாறுதெறியாதுமேம்தெளிவாபுரியவச்சீங்கஇன்னும்பலதகவல்குடுங்கமேம்நன்றி
@aiinabox1260
@aiinabox1260 3 жыл бұрын
Vaazhga Sindhu. I live in chennai ungal kudumbam yendha ooru...Om Saravana Bhava
@saisenthil4727
@saisenthil4727 3 жыл бұрын
Amma yannoda 2nd Day sasti completed 3rd Nalla padiya mudekanum yanakum sethu pray pannuga Amma sekkaram ah yanaku Nalla varan amaiyanum
@saisenthil4727
@saisenthil4727 3 жыл бұрын
Nandri Amma
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டிய முறை பற்றிய நல்ல தகவல் அம்மா, மிக நண்றி அம்மா! குருவே நமக ! 🌹🌹🌹🙏
@elakiyapranav4567
@elakiyapranav4567 3 жыл бұрын
Very devotional for me. Super explained . Om Muruga potri 🙏
@murugankaliraj7879
@murugankaliraj7879 2 жыл бұрын
அம்மா நான் பழனி சென்றேன் தரிசனம் எப்படி கிடைக்கனும் ,,, ஆண்டிகோளத்தில் பார்க்களாமா கூடாதா
@ponni4663
@ponni4663 3 жыл бұрын
Palani malai muruganukku arohara
@shivkarthick1828
@shivkarthick1828 3 жыл бұрын
முருகா 🙏ஷண்முகா 🙏பழனி ஆண்டவா பெருமாளே 🙏🙏🙏🙏🙏🙏
@littlepoints100
@littlepoints100 3 жыл бұрын
Palani murugnukku arohara. Thank you very much Mam. Indha aarupadai yathirai Miga nalla idea. Vazhgha valamudan.
@Quantumanandha
@Quantumanandha 3 жыл бұрын
#அருட்பெருஞ்ஜோதி 🔥
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,4 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,4 МЛН