எதற்கும் ஒரு பாக்கியம் வேண்டும் என்பார்கள் . தங்கள் சொற்பொழிவு கேட்பதற்கும் கூட. தமிழ் கேட்பதும் படிப்பதும் என் பாக்கியம். நன்றி அம்மா.
@parameshwariramalingam48203 жыл бұрын
Jb
@selviselvi88153 жыл бұрын
Sariya sonnenka sister valththukkal thanks
@tinanagul78983 жыл бұрын
உண்மை
@k.kannaki41383 жыл бұрын
நன்றி அம்மா. கந்தர் அலங்காரம் நூறு பாடலுக்கும் ( 100 பாடல் விளக்கப்பதிவுகொடுங்கள்)ஒவ்வொரு பதிவாக கொடுங்க
@babubalamurugan37453 жыл бұрын
Yes. Sis.
@malathih51512 жыл бұрын
அற்புதம் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. கந்த அலங்காரம் 108 பாடல்களையும் தயவு செய்து விளக்கம் கொடுத்தீர்களானால் மிகவும் பாக்யராஜின் ஆவோம். உங்கள் ஊக்கத்தினால் தான் நான் ஒரு சில திருப்புகழ் தினமும் படித்து வருகிறேன் சிவபுராணம் அபிராமி அந்தாதி படிகின்றேன். இது எனது வேண்டுகோள்
@yamunadevi44322 жыл бұрын
அம்மா உங்கள் சொற்களை கேட்டு கொண்டே இருந்தால் நம்பிக்கை, மகிழ்ச்சி, தைரியம் எல்லாம் கிடைக்கிறது...... 🙏🙏😍😍
@saraswathyperumal83762 жыл бұрын
முருகனின் பெருமையய் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ நம🙏🙏🙏🙏🙏🙏
@saroojeeva453724 күн бұрын
அம்மா எப்படி ஒரு ஞானம் கடவுள் உங்களுக்கு பாக்கியமாக கொடுத்திருக்கிறார் உங்கள் மூலமாக அதைக் கேட்பதற்காக பாக்கியம் பெற்ற நாங்களும் புண்ணியம் செய்தவர்களே❤🙏
@karthikmohan67692 жыл бұрын
எளிதில் அனைவருக்கும் ஏற்றார் போல் விளக்கங்களை மக்களுக்கு பதிவு செய்யும் நமது திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சிறப்பான மாணவி அம்மா மங்கையர்கரசி அவர்களின் சொற்பொழிவை கேட்பதே முருகன் நமக்கு கொடுத்த பாக்கியம்... முருகனின் அருளால் அவர்களின் சொற்பொழிவு எட்டுத்திக்கும் பரவல் பெற்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் 🙏🏿🙏🏾🙏🏽ஓம் முருகா சரணம் 🙏🙏🏻🙏🏼
@gobinathan37424 жыл бұрын
தேன் தமிழ் சகோரியின் நாவில் அருவியாய் வந்து கொட்டுகிறது.... மிகவும் ஆச்சர்யமான பயன்மிக்க தகவலுக்கு நன்றி
@lakshdeepsubramaniam25034 жыл бұрын
Amma, எங்கள் வேலூர் புகழ் இரத்ணகிரி பற்றி உங்கள் பதிவிற்கு வேலூரை சேர் ந்த எங்களின் நன்றிகள். முமும்பையில் இருக்கும் எனக்கு மிகவும் பெருமை
@bharathimani8664 жыл бұрын
திருபூகழ் பாடல்அருமை பாடினீர் கேட்வே காதிற்கு இனிமையாக இருக்கு இதற்கும் ஒரு பாக்கியம் வேண்டும் 🙏🙏
வாரம் ஒருநாள் முருகப்பெருமானை பற்றி பேசலாமே அம்மா ? அம்பாளுக்கு அபிராமி அந்தாதி சிவபெருமானுக்கு திருவிளையாடற்புராணம் சொல்வது மிக்க மகிழ்ச்சி அது போல வாரம் ஓர் நாள் நம் சொந்த கடவுளாகிய கந்தகடவுளை பற்றி பேசுங்கள் அம்மா சர்வம் சரவணமயம்🦚🦚🦚🙏
@DeEditsz2 ай бұрын
Super❤
@banurekha42602 жыл бұрын
🙏🙏முருகன் உங்கள் நாவில் குடியிருக்கிறார் தாயே சிலர்த்து போகிறது நன்றிகள் கோடி🙏🙏
@Arumugam-cq7xl Жыл бұрын
அம்மா உங்களின் கந்தர் அலங்காரம் பதிவு தூய தமிழில் அளித்தது என் தாயே என் கண்ணில் கண்ணீர் வந்தது பக்திப் பரவசத்தில் நன்றி அம்மா
@sekardevaraj7354 Жыл бұрын
அருணகிரிநாதர் நாங்கள் பார்க்கவில்லை ஆனால் உங்களை பார்க்கும் போது நீங்கள் தமிழ் பேசும் போது அருணகிரிநாதரை பார்த்து போல உள்ளது
@allit43092 жыл бұрын
ஆத்ம ஞான மயமான நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம். அழகு அழகு அழகான சொற்பொழிவுகள் அப்பப்பா மெய்சிலிர்க்குது அம்மா நன்றி நன்றிகள் பல பல தாயே 🙏🙏🙏🙏❤❤❤❤
@suganyasujith26642 жыл бұрын
Amma. Nanri amma
@kumaravelkuppusamy92004 жыл бұрын
அம்மாவின். சொற்பொழிவு மிக மிக சிறந்த முறையில் எவரையும் முருக பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும் படி உள்ளது. நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
@premabhuvana64994 жыл бұрын
நீங்க பேசுவதே கந்தனின் அலங்காரம் போன்று இருக்கிறது சகோதரி நன்றி வாழ்க நீடுழி 🙏🙏🙏
@subramanianmurugan20339 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, என் போன்ற முருகபக்தர்களுக்கு உபயோகமமான தகவல் அம்மா ,மிக நண்றி அம்மா, குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
@KSBInfo4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. நான் இப்போது தான் கந்தர் அலங்காரம் பற்றி தேடிக் கொண்டிருந்தேன். தேடிய சில நிமிடங்களில் உங்கள் மூலமாக கிடைத்தது. எதிர்பாராத விதமாக எனக்கு முருகனே கூப்பிட்டு கொடுத்தது போல் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா. மிக்க நன்றி அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏.
@subramanians21703 жыл бұрын
அழகு தமிழில் புன்சிரிப்புடன் அற்புதமான சொற்பொழிவு எளிதாக விளக்க உரை அருமை நன்றி நன்றி
@sureshnarayanasamy22624 жыл бұрын
மிகவும் சிறப்பு. இதை கேட்க நான் புண்ணியம் செய்திரு இக்க வேண்டும்.
@moorthykalaiarasi69294 жыл бұрын
என் நெஞ்சில் நிங்காத தாள் வாழ்க எம் பெருமானின் திருவருள் பெற்று வாழ வாழ்த்துகிறேன் சகோதர சகோதரி
@sivakumars37593 ай бұрын
தாயே வணக்கம் இதுவே உங்களது முதல் சொற்பொழிவு கேட்டேன் மிக மிக அருமை குரல் வளம் சொல் வளம் மற்றும் முருகனை பற்றிய கருத்துக்கள் பிரமாதமாக இருந்தது எனக்கும் நீங்கள் சொல்வது மாதிரி முருகன் நிறைய செய்து இருக்கிறார்
@padmajarajeeve76824 жыл бұрын
மெய் சிலர்க்கிறது அம்மா தங்கள் விளக்கம் கேட்டு, யாம் பெற்ற பயன், stay blessed 🙏🙏
@vinubhalabalakrishnan50684 жыл бұрын
மிக்க நன்றி அம்மா... மிக பயனுள்ள பதிவை எங்களுக்கு தெரியாது கந்தர் அலங்காரம் பற்றியச் சொற்பொழிவு நீங்கள் கூறுவதைக் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கின்றன... அம்மா... ஓம் முருகா துணை...🕉🔯🙏🏻💐 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... சக்திவேல் முருகனுக்கு அரோகரா... ஓம் சரவண பவ...🕉🔯😍🙏🏻💐💐💐
@palanisamy34024 жыл бұрын
அருணகிரிநாதர் பாடலைப் எங்கள் மனதில் பாழை வார்த்த சக்திக்கு நன்றி
@vasudevrocks4 жыл бұрын
மிக அழகான கந்தர் அலங்காரம் பதிவு உங்கள் வார்த்தைகளால் மேலும் மெருகூட்ட பட்டு விட்டது அம்மா .
@banupriya6824 жыл бұрын
கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக உள்ளது மிக்க நன்றி... Om saravanabhavaha 🕉️🙏
@Nandhini00294 жыл бұрын
முருகப்பெருமானை பற்றிய அருமையான நல்ல தகவல்
@sokkan44664 жыл бұрын
அருமை சகோதரி அவர்களே, தாங்கள் கந்தர் அணுபூதி பற்றி ஒரு பதிவு போட்டால் மிகவும் அருமையாக இருக்கும். எனக்கு அது மிகவும் பிடிக்கும்..
@a.k.subramanian12994 жыл бұрын
தங்களின் உரை மிக அருமை. பாலமுருகனின் இருப்பிடத்தை விவரித்தமைக்கு மிக்க நன்றி. முருகனின் தரிசனத்துக்காக அவன் ஆருள் வேண்டி நித்தம் காத்துருப்பேன்.
@maranayakkarmarakkal22193 жыл бұрын
Amma enaku en anbu alagan murugan romba pudikkum. En kadhal deivam. Thirupugal, kandhar anubuthi, kandhar alangaram, mayil virutham, seval virutham, vel virutham... Innum neraya kekkum pothu ennaye ariyama enaku alagan mela alavuku athigamana paithiyam pudikkuthu. Enaku en anbu deivathai neril kana vendum... 💚💚💚💚
@rajalakshmihardwaremart86654 жыл бұрын
அந்த அழகான முருகனை தங்கள் முகத்திலேயே கண்டேன் 🙏 அருமை
@ramalingamanbazhgan78032 жыл бұрын
இப்போது தான் இப்பதிவை கேட்க முடிந்தது. பாதை போட்டு தந்த முருகன் இந்த பெருந் தொற்று முடிவுக்கு வர வேண்டும் என அருள வேண்டும் 😞😒😞😒😫😫. மரணம் கூட மறத்து போகும் அளவிற்கு பலரும் துயரம் சார்ந்து உள்ளனர்.
@KSBInfo4 жыл бұрын
கேட்க கேட்க ஆர்வம் அதிகரிக்கிறது. மிகவும் அருமை அம்மா மிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏
@arunayyanar38454 жыл бұрын
அருமையான பதிவு அம்மா கந்தன் அலங்காரம் பற்றி இப்போது தான் தெரிந்தது..🙏
@kalaiselvi-ho7hk4 жыл бұрын
உங்கள் சொற்பொழிவை கூடிய விரைவில் காண முருகப்பெருமான் அருள் புரிவார் அம்மா, நன்றிகள் பல 🙏🙏🙏
@parimalamkumar94864 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻தாயே
@govindgl2664 Жыл бұрын
ஆன்மீகப் பாதையில் சரியான வழிகாட்டும் உங்கள் தொடரட்டும்
@devinagarajan40894 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி எங்களால் முடிந்தவரை கந்தர் அலங்காரத்தை நாங்கள் படிப்போம் வாழ்க வளமுடன்
@ranikavi4907 Жыл бұрын
கந்தர் அலங்காரம் சிறப்பு கேட்க மிகவும் அருமையாக இருந்தது.மிகவும் நன்றி அம்மா.
@sairamsanctum3483 Жыл бұрын
கந்தர் அலங்காரம் full kzbin.info/www/bejne/faTGppKrmrF0qZosi=VZmhe9Htu5t4d1FT
@srilakshmi50924 жыл бұрын
Amma everyday I used to listen kandar alangaram sung by the only and one late shri shirgazhi govindarajan ayya. What a voice. My favourites are, viziku thunai, deiva thirumalai chengotil vazum
@நித்யாகணேஷ்நித்யாகணேஷ்3 жыл бұрын
நீங்கள் சொல்லும் பொழுது எங்கள் உடல் சிலிர்க்கிறது அம்மா
@manoshanthirugnanasambanth36653 жыл бұрын
மிகச்சிறந்த, அறிவுமிக்க சொற்பொழிவு அம்மா. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி👏👏👏🙏🙏🙏
@dhanalakshmia15923 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி சகோதரி.🙏🙏🙏
@ShivajiAppu-w5f10 ай бұрын
Amma uoongal sorpoliuoku எண் மனமார்ந்த நன்றிகள்
@HarishInfotech4 жыл бұрын
Hi mam... I'm from coimbatore tamilnadu I'm just 29age... and I have been know u only in suntv program ... my father's native in thanjavur thiruthuraipoondi... once came there to our temple. That day only I have seen lots of wallpapers with your photo reg your speech in one temple that day only I came to know more about you mam but due to returning to coimbatore I couldn't able to see your program there. .. from that I following your channel... But today this speech really made goosebumps for me... really superb mam...
@sowmiyakannan75144 жыл бұрын
அருமையான பதிவு அக்கா கந்தனுக்குஅரோகரா🙏🙏🙏
@sakthivelchakkaravarthy77114 жыл бұрын
Double like and many thanks for Thanigai Malai Kovil representatives for requesting Amma to conduct sorpozhivu online...👍👍👍
@gurunathankv75604 жыл бұрын
வணக்கம், அம்மா. தங்களுக்கும், கோவில் நிர்வாகிகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். திருச்சிற்றம்பலம்.
@m.valarmathim.valarmathi52004 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏
@vidheegoldvidheegold21032 жыл бұрын
முருகா சரணம் 🦚 கோடி கோடி நன்றிகள்......
@srilakshmi50924 жыл бұрын
Amma, I now my head.🙏🙏🙏🙏 wonderful speech and explanation
@nagarajanarunachalam36684 жыл бұрын
அருமையான சொற்பொழிவு !!
@premila48458 ай бұрын
அற்புதமான பதிவு.நன்றி அம்மா.
@gsekar13 жыл бұрын
Excellent explanation. Truly blessed to listen to you 🙏
@thanseelokes43554 жыл бұрын
கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா
@amalakotti62214 жыл бұрын
எனது மானசீகமான குருவிற்கு வணக்கம் நாயன்மார்கள் வரலாறு கூறுவது போல் கந்தர் அலங்காரத்தையும் கூறுங்கள். இச்சிரியேணின் சிரிய வேண்டுகோள்.
@sureshrama43284 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 😍💐💐🌻🌷🥀🌻💐😍அருமையான பேச்சு உங்கள் மலர்ந்த முகத்தை என் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கிறேன் ...ஆஹா நெகிழ்ச்சியானப் பேச்சிக்கு நன்றி நன்றி தாயே ...வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@swathikashanmugam79434 жыл бұрын
Eppadi thaan ivlo thiramaiyo super
@kathir978 Жыл бұрын
அம்மா என் கணவர் என் னோடுசேர்ந்துவாழவேண் என்று சொல்லி வாழ்த்துங்க்கள் . அம்மா
@rajeshk11384 жыл бұрын
வணக்கம் சாகோதரி 🙏. அருமையான பதிவு 🙏. இன்றைய சூழலில், பெண்கள் பொட்டு வைப்பது, ஜடை பின்னி பூ சூடுவது என்பது ஏதோ காட்டுமிராண்டி செயல் போல் நினைத்துக்கொண்டு, எப்பொழுதும் தலைவிரி கோலமாக திரிகிறார்கள் (50 வயது பெண்கள் உட்பட). தயவுசெய்து பெண்கள் பொட்டு வைத்து, ஜடை பின்னி பூ சூடுவது என்பது எவ்வளவு நன்மைபயக்கும் என்று இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் ஒரு பதிவு தயவுசெய்து போடவும்.
@sharmilamuthukumar96204 жыл бұрын
சிறப்பு இப்படி ஒரு கோவில் இருப்பதே நீங்க சொல்லி தான் தெரிகிறது டியர் குரு நான் குரு வாரியார் ஐயன் ஊர் தான் டியர் குரு அருமையான தகவல் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫 ✨
@subramanianmurugan20333 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பாக அருமையாகவும் அம்மா பாடிய கந்தர்அனுபூதி இருந்தது அம்மா ! மிக நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@harinath78404 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி அருமை 👌👌👌👌
@somus19422 жыл бұрын
அற்புதமான உபதேசம் நன்றி
@Gokulaathi-w5g8 ай бұрын
அம்மா சொல்ல வார்த்தையே இல்லை அம்மா. என் கந்தனுக்கு அரோகரா 😢🙏🏻
@manikumar3954 Жыл бұрын
உங்களுக்கு என்னுடைய கோடானுகோடி நன்றிகள்
@kanmanixlla-27484 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
@subramanianmurugan20332 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமான நல்ல பதிவு அம்மா ! மிகவும் நன்றி அம்மா! ! 🌹🌹🌹🙏
@kandasamymurugan24094 жыл бұрын
அம்மா அருமையான வீடியோக்கு நன்றி ஓம் முருகா போற்றி
@dineshdevandhran9779 Жыл бұрын
அம்மா உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்க்கும் போது மனதில் தெய்வீகம் என்னம் ஆற்பர்கின்றது மிக்க நன்றி அம்மா
@kumarkumarkumar11193 жыл бұрын
மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி அம்மா நல்ல பதிவு ஓம் நமசிவாய சிவாய நமக அண்ணாமலைக்கு அரோகரா அரோகரா அரோகரா
@shivkarthick18284 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunachalamk49904 жыл бұрын
தங்களுக்கு அடியேனின் நன்றியுடன் கூடிய வணக்கம். தங்களின் கருத்துகள் நம் அருமை ஆசான் வாரியார் நேரில்வந்து எடுத்துக் கூறுவது போன்று உள்ளது. நான் நம் சித்தனுகர்களுக்கு எல்லாம் சித்தனான சிவனை வணங்கிவருகிறேன். அவரைப்பற்றியும் தாங்கள் வீடியோ வெளியிட்டால் மிக்க பயனாகும் என் நன்றியை சமர்பிக்கிறேன்.
@kalaichelviranganathan32584 жыл бұрын
நன்றி madam தாங்கள் கடவுள் அருளும் ஆசிகளும் பெற்ற சிறந்த பெண் தங்களுடைய உரையாடல் கேட்கும் பாக்கியம் நாங்கள்🕳️🙏 பெற்றிருக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏
@Sathyasathya075 ай бұрын
Nandri amma 🙏🙏unga speech super kettutte irukanum.muruga saranam