Tribute to Mano Sir..❤️ | Super singer 10 | Episode Preview

  Рет қаралды 1,554,882

Vijay Television

Vijay Television

4 ай бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #vijaytv
Credits:
Arranged & music produced by Santhosh Balaji

Пікірлер: 377
@Aswin778
@Aswin778 4 ай бұрын
யாரெல்லாம் எஸ்பிபிக்கு அடுத்தபடியாக நல்ல மனிதர் என்றால் அது மனோ சார் தான் என்று நினைக்கிறீர்கள்🙋‍♂️👍☝️❤
@jensysabitha669
@jensysabitha669 4 ай бұрын
Y after spb..?. Both r good in their own characters
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 ай бұрын
Correct 👍
@MathiDewar-ny8re
@MathiDewar-ny8re 4 ай бұрын
🙋🙋🙋
@skpveni881
@skpveni881 4 ай бұрын
Yes
@VenkatVenki-lv5ew
@VenkatVenki-lv5ew 4 ай бұрын
டேய் லைக் பைத்தியம் இங்கயுமா😂
@sureshrajangam
@sureshrajangam 4 ай бұрын
நன்றி.. விஜய் டெலிவிஷன்.. இருக்கும் போதே.. கொண்டாடுங்கள்... மிகவும் சந்தோஷப்படுவார்கள்... நன்றி 🙏🏿🙏🏿
@sri8506
@sri8506 3 ай бұрын
❤true
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 3 ай бұрын
Too many cooks spoil the soup.
@venkatesank935
@venkatesank935 4 ай бұрын
சபாஷ்.! மனோ அவர்களுக்கு குழந்தைகள் மரியாதை செய்யும் விதமாக பாடிய பாடல்களை கேட்டு உண்மையில் கண்கள் கலங்கிவிட்டது. வாழ்த்துக்கள் மனோ சார்.!
@karnakarna579
@karnakarna579 4 ай бұрын
தூதுவளை வலை இலை அரைச்சி...... Megna சூப்பர்......, 👍
@Mymailid-bi2os
@Mymailid-bi2os 4 ай бұрын
Santhose awesome arrangements hats off.. goosebumps...❤
@pradeept4234
@pradeept4234 4 ай бұрын
Tamilnadu people is great 🙏 they loves spb sir & mano sir more than love to Andhra... I'm from Andhra.. jai tamilnadu ❤
@user-v2qdfg-v53e
@user-v2qdfg-v53e 3 ай бұрын
thank you sir we love all the great singers of Mother andhra has given us and India
@prithviraj-dh6mf
@prithviraj-dh6mf 26 күн бұрын
Mother Andhra has gave so much tallented singers and they made a very precious ornaments to our Mother tamil language we always love Susheela Amma, Janaki amma, Bhanumati amma, Vani jayram amma, SPB ayya, Mano sir, Bala murali Krishna ayya. They are all very precious
@gopalakrishnansubburayalu8995
@gopalakrishnansubburayalu8995 4 ай бұрын
இவரைப் பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கு. வியாதியை வராது. வாழ்க மனோ சார்
@user-ir6gd6uk8k
@user-ir6gd6uk8k 4 ай бұрын
😂
@shankarammu8963
@shankarammu8963 3 ай бұрын
நீ சொன்னா பலிகத்து தலிவ
@healer_boy
@healer_boy 4 ай бұрын
Who all are accept...music heals lots of things❤❤
@yaathini9201
@yaathini9201 4 ай бұрын
வாழும் போதே வாழ்த்துவோம் விஜய் தொலைக்காட்சியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.மனோ சார் வாழ்க வளமுடன்.
@harisundarpillai7347
@harisundarpillai7347 4 ай бұрын
❤awesome performance ❤ super kutties ** vijay tv *** மனோ சாருக்கு நீங்கள் செய்த இந்த ‌மரியாதை ஆஹா சொல்ல வார்த்தைகள் இல்ல வாழ்த்துக்கள் 👌👏👌👏👏👏👏🌹💐
@shaik8510
@shaik8510 4 ай бұрын
Santosh balaji a highly underrated singer and performer from his supersinger participation days.
@sudhachelladurai
@sudhachelladurai 15 күн бұрын
Factt
@muralirajan3328
@muralirajan3328 4 ай бұрын
4:36 Goosebumps ra Yelay...❤
@prabakaranprabakaran7682
@prabakaranprabakaran7682 4 ай бұрын
என்றும் இளமையாக சுறுசுறுப்பாக இருக்கும் பாடகர் மனோ சாருக்கு எனது வாழ்த்துக்கள். 🎉🎉🎉
@mariyamf915
@mariyamf915 4 ай бұрын
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது சீசன் 10 கன்டஸ்டன்ட் இதில் இருக்காங்களே அதனால❤❤❤
@karthickk5149
@karthickk5149 3 ай бұрын
Yes correct
@veerapathiranramaiya9346
@veerapathiranramaiya9346 4 ай бұрын
பாடல் கோர்வைகள், துளியும் விலகவில்லை. எங்கள் பார்வைகள், துளியும் விலகவில்லை❤.
@harisundarpillai7347
@harisundarpillai7347 4 ай бұрын
Yes u r correct 👌
@srividya7636
@srividya7636 4 ай бұрын
சின்ன வாண்டு முதல் அனைவரும் சிரித்துக் கொண்டே மனோ அவர்களுக்கு மரியாதை செய்தது மிகவும் அருமை.
@subramaniyan1156
@subramaniyan1156 4 ай бұрын
மனோ வசிய பாடல்கள்... 🎉❤
@user-xc7mu9yp6q
@user-xc7mu9yp6q 4 ай бұрын
மனோ sir யின் பாடல்களை இந்த குட்டிஸ் பாட கண்ணீர் வருகிறது 😊😊😊
@venkatsan416
@venkatsan416 3 ай бұрын
Same to you ❤
@balasubramaniampalanisamy1179
@balasubramaniampalanisamy1179 4 ай бұрын
நல்ல.. ஏதார்த்தமான மனிதர்.... அன்பு மனோ
@harini_music
@harini_music 4 ай бұрын
Wow beautiful tribute for mano sir❤❤ . The man with a beautiful soul❤.
@krishnamoorthikrishna5556
@krishnamoorthikrishna5556 12 күн бұрын
Vijay Tv Super Mano Sir வாழ்க நலமுடன்
@gopalakrishnann8648
@gopalakrishnann8648 4 ай бұрын
Very good teamwork especially congratulations and best wishes to Santhosh dedicated to super singer should be appreciated. He shows his talent in another way.
@HIBHAVITHRAAL
@HIBHAVITHRAAL 4 ай бұрын
Entha oru season thaan pa ...paduna patae padamae ...padatha songs paduranga 😍🤗
@pinkyschannelforkids2092
@pinkyschannelforkids2092 4 ай бұрын
Santhosh Balaji 🎉🎉hats off . Awesome work 🎉 and all songs selections and arrangements so beautiful 😍
@user-ph1sd8pf5y
@user-ph1sd8pf5y 4 ай бұрын
உண்மையில் நீங்களும் spb sir எனக்கு மனதை தொட்ட நபர்கள்
@safwansms6044
@safwansms6044 4 ай бұрын
3:32 this voice 😊😊❤️❤️❤️❤️
@user-bf4zz3ms7e
@user-bf4zz3ms7e 4 ай бұрын
சூப்பர் சூப்பர் மனோ சார் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@Premkumar-zo8mo
@Premkumar-zo8mo 4 ай бұрын
Super singer season 10 best season 🔥🔥🔥🔥🔥
@user-pq2fx3eg4m
@user-pq2fx3eg4m 4 ай бұрын
மனோ சார் என்றும் குழந்தை ‌. வாழ்த்துக்கள்
@yogenyogen6769
@yogenyogen6769 4 ай бұрын
Very humble 🎤singer Mano Sir God bless Sir🎉🎉❤
@abdulnabil5888
@abdulnabil5888 4 ай бұрын
Camera man just ignored Prohitha!! He is showing evryone else other than her..Just bcz she is blind??👏👏 Wonderful. Ivlo la ignore pannakoodadhu oruthara..
@Mymailid-bi2os
@Mymailid-bi2os 4 ай бұрын
Super medley for manosir.. awesome songs.. 90s kids palaparuku kids ku spb sir voice ku mano sir voice different kadupikamaudaiyam.. nara songs pathurkuro..❤
@user-pi7wy8qd1b
@user-pi7wy8qd1b 4 ай бұрын
Excellent mind relaxing
@kimcarnesjoseph239
@kimcarnesjoseph239 4 ай бұрын
It was really superb I was watching from Sri Lanka in the evening after tuning Vijay tv
@mohanpadma1
@mohanpadma1 4 ай бұрын
விஜய் தொலைக்காட்சியின் இந்த அருமையான நிகழ்சசி, பாடகர் மற்றும் நல்ல மனிதர் மனோ அவர்களின் 40வது ஆண்டு இசை பயணத்தை உலகம் காணும் வகையில் இனிமையாகவும் அழகாகவும் நடத்தி அவரை கௌரவவித்ததட்க்கு எங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம். அனைத்து பாடல்களும் அருமை. (கனடாவில் இருந்து) 👏👏👏👏
@harisundarpillai7347
@harisundarpillai7347 4 ай бұрын
Yes brother 🎉🎉🎉🎉🎉
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 4 ай бұрын
Raja sir has given beautiful songs to Mano sir
@SamuSamu-g9h
@SamuSamu-g9h 11 күн бұрын
பாலாஜி உண்மையிலே உங்களில் படைப்பு மிகவும் அருமை அனைவரையும் ஒன்று சேர்த்து பாட வைத்தது சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@whitedurai
@whitedurai 4 ай бұрын
Super super......🎉🎉🎉❤❤❤❤❤❤❤ mano sir innum Pala nooraaandugal santhaosamaga Vazhanum... Congrats sir
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 4 ай бұрын
கனவு மெய்ப்பட வேண்டும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@flavorsmusic7820
@flavorsmusic7820 4 ай бұрын
Vijay TV Super Singer is back with a bang.Kudos.Vongratulations and celebrations
@Karthikeyan-jl7im
@Karthikeyan-jl7im 4 ай бұрын
Best tribute ever
@banumathic9127
@banumathic9127 4 ай бұрын
Excellent, Excellent, வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉❤❤
@elumalaielumalai7665
@elumalaielumalai7665 Ай бұрын
அடுத்த spb மனோ சார் தான்
@jbkandhavel
@jbkandhavel 3 ай бұрын
5:56goosebumps❤💥
@MeghanathanT-hy7pb
@MeghanathanT-hy7pb 4 ай бұрын
Arumai Arumai ❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@ENTERTAINMENT-kv7ep
@ENTERTAINMENT-kv7ep 4 ай бұрын
Wommala ithanda tribute❤
@Raj_king83
@Raj_king83 3 ай бұрын
இதேபோல் அய்யா கே ஜே ஏசுதாஸ் அவர்கள் ஒரு சமர்பனக்காணோலி வேண்டும் என்று விரும்புகிறேன். ❤
@bangalore115
@bangalore115 4 ай бұрын
Super sir we all love you so much we missed you in super singer God bless you and your family we are from Bangalore 🙏🙏
@madhialagank9615
@madhialagank9615 4 ай бұрын
வாழ்த்துக்கள் கண்மணிகள்...
@vasanthisakthi7743
@vasanthisakthi7743 4 ай бұрын
Megna chellam padinathu kettu enakku alugayae vanthutu. Long live my dear megna
@madupooja819
@madupooja819 4 ай бұрын
I love you mano sir your brother SBP sir blesengss
@kiruthikakeerthika7623
@kiruthikakeerthika7623 4 ай бұрын
குழந்தை மனது .எளிமையான மனிதர்.
@arulkumararulkumar2835
@arulkumararulkumar2835 4 ай бұрын
Lovely mano sir❤❤❤❤❤
@puvanas1692
@puvanas1692 4 ай бұрын
Best tribute of mano sir❤
@magsonvinothkumar5983
@magsonvinothkumar5983 4 ай бұрын
God bless you mano🎉🎉❤sir. Tq balajii jii
@subramanianp6336
@subramanianp6336 4 ай бұрын
அருமையான நினைவுகள்.
@gowtampramithagowthamprami8252
@gowtampramithagowthamprami8252 4 ай бұрын
❤❤❤❤ excellent 👌👍
@harisundarpillai7347
@harisundarpillai7347 4 ай бұрын
*** அசத்தீட்டீங்க விஜய் டிவி *** 📺👍👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹💐
@user-wi4bl6ny8k
@user-wi4bl6ny8k 4 ай бұрын
Arumaye yella songs mano sir voice super team ku valthukkal God bless you all singers
@SR.A6674
@SR.A6674 4 ай бұрын
Still humble person manosir❤
@kimcarnesjoseph239
@kimcarnesjoseph239 4 ай бұрын
And I miss my love Priyanka. Where are you my beauty ❤❤❤❤❤❤❤
@kannanparameswari2017
@kannanparameswari2017 4 ай бұрын
AwesOme ❤
@user-us1lw2bx5p
@user-us1lw2bx5p 4 ай бұрын
All the best to all childs❤❤❤❤
@mohamedshibly6351
@mohamedshibly6351 4 ай бұрын
Richcha, Shiwathmica💞💞💞😍😍😍 Megna🔥💗 Akshara so cutee❤❤❤
@shahulhameed968
@shahulhameed968 3 ай бұрын
இந்த சொங்ஸ் எல்லாம் மோனோ சார் பாடுன தா,,,, வ்வ்வ்வ்வ்,,, 🫂சூப்பர் சார் 🎉🎉🎉🎉❤
@user-jv6oe9nv8g
@user-jv6oe9nv8g 4 ай бұрын
Super songs old love you so much nice song ❤❤❤❤
@sethupathiraja4000
@sethupathiraja4000 4 ай бұрын
Mano sir is a gem
@alagusamritha2050
@alagusamritha2050 4 ай бұрын
Favourite singer of my life........MONO sir........10 vayasula irunthu ....
@inbavalli4296
@inbavalli4296 4 ай бұрын
Valga nalamudan valga valamudan sir 🎉🎉
@kimcarnesjoseph239
@kimcarnesjoseph239 4 ай бұрын
Really I love your songs very much
@nmythilin1533
@nmythilin1533 4 ай бұрын
Migavum aarumai valtthukkal sir 💐💐💐💐
@joachimdass6299
@joachimdass6299 4 ай бұрын
Best maa Mankatha song performance ❤🎉
@harisudhan5894
@harisudhan5894 4 ай бұрын
En isai kadavul ithai parkkamal vinnuzhagam sendru vittar.miss u spb sir
@khurshidbegumseenimohammed1174
@khurshidbegumseenimohammed1174 4 ай бұрын
😢😢
@premakumarik5319
@premakumarik5319 4 ай бұрын
S irs true
@ramadevi1103
@ramadevi1103 4 ай бұрын
Beautiful songs he blessed to sing we also blessed to hear blissful songs
@mohammedshifan4308
@mohammedshifan4308 2 ай бұрын
Rockstar⭐ Mano ஜி... 😎❤️‍🔥💥🎙️🎧🎼
@FamilyFam-hg8sj
@FamilyFam-hg8sj 4 ай бұрын
Hello... Forty person amazing wow manoji. 🎊
@godofrainful
@godofrainful 4 ай бұрын
He is an excellent versatile singer ever seen in tamilnadu
@chemworld5731
@chemworld5731 4 ай бұрын
Very humble person.. keep others happy.. best wishes
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 ай бұрын
Congratulations mano sir 🙏 meghna papa ❤ & kutti papa ❤ super 👍
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 4 ай бұрын
Awesome, Great Tribute to an adorable soulful singer mano sir, Please bless us and God bless you sir.
@nambiraj.crajan9664
@nambiraj.crajan9664 4 ай бұрын
வாழ்த்துக்கள் sir💐💐
@kimcarnesjoseph239
@kimcarnesjoseph239 4 ай бұрын
There are lots of songs still running in Sri Lanka and mostly in hill countries where you find Tamils.
@deepikaasai266
@deepikaasai266 4 ай бұрын
அருமை வாழ்க வளமுடன் மனோ ஐயா
@user-zi5de1sv4t
@user-zi5de1sv4t 4 ай бұрын
Last song all of ur enjoying energy because of U1
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 ай бұрын
All the singars super 👍 congratulations
@rajugaja1304
@rajugaja1304 4 ай бұрын
Wow ❤❤❤❤
@kavithas6759
@kavithas6759 4 ай бұрын
Originaity,simply
@smartclick2464
@smartclick2464 4 ай бұрын
finally finishing with U1 song vera level.. but one song is missing from rajjapattai movie song name is club song.. with vikram 10 getup.. its is fantastic song for mano sir voice..
@srividya2618
@srividya2618 4 ай бұрын
Goosebumps with every song❤one of the best ever medley by Santhosh Balaji & team, remembered rocking veerapandi kottayile by Sreenitha & the other girl ❤ thank you so much for this amazing performance, literally enjoying it for the 50th time❤
@gauthamrajgandhi7497
@gauthamrajgandhi7497 3 ай бұрын
4:36 , 5:56 - Peak Goosebumps 🤩😍
@maskooramoosa7692
@maskooramoosa7692 4 ай бұрын
Such a nice person.....happy to see u sir....
@StephieNapoleon
@StephieNapoleon 3 ай бұрын
😍Love their coordination😊engaiyumae miss aagama seriyana flow la paduranga❤
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 16 күн бұрын
சூப்பர் நிகழ்ச்சி இது அருமை வாழ்த்துக்கள் விஜெய் டிவி
@kimcarnesjoseph239
@kimcarnesjoseph239 4 ай бұрын
The voices of these little ones including the elders are sooo superb.
@tirpurramesh7596
@tirpurramesh7596 4 ай бұрын
Kathirom sema lines 😢
@nanthankanthiah6879
@nanthankanthiah6879 4 ай бұрын
👍மிக சிறப்பு
@user-ld3gu8rz2f
@user-ld3gu8rz2f 4 ай бұрын
Wow super performance no words just mesmerizing
@sreerenjini3837
@sreerenjini3837 4 ай бұрын
Congratulations.
@lakshmiraj1292
@lakshmiraj1292 4 ай бұрын
Awesome ❤
@selvarajtamill1678
@selvarajtamill1678 4 ай бұрын
சுப்பர் ❤❤❤❤❤❤
Tribute to #Deva Sir..❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
14:52
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 13 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Tribute to Sujatha mam..❤️ | Super singer 10 | Episode Preview | 30 March
9:52
si tenge menyamar jadi polisi farel #shorts #viral
0:19
Keluarga Hakiki chanel
Рет қаралды 10 МЛН
NEW MAFIA EPISODE INCOMING 🖤
0:34
Alan Chikin Chow
Рет қаралды 5 МЛН
Сын вернулся с войны и сделал сюрприз 🤯
0:17
Фильмы I Сериалы
Рет қаралды 6 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25