போய் கல்லுல முட்டிக் கொண்டு சாவு அதுதான் வீரம் போடி போ பார்ப்பன நாய்கள் தான் உங்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ஒதுக்கி வைத்து....... கோயிலில் பொட்டுகட்டி ஓ......... திருமண விழாவில் மாப்பிள்ளை ய காசிக்கு போவ சொல்லிட்டு மணப்பெண்ணை ஓர் இரவு ஓஓஓஓ...... திருந்தாத தமிழ் மடையர்கள்
@beekkaboom5515 жыл бұрын
@@k.soundar7840 டேய் ங்கொங்மாலனு அசிங்கமா பேச வைக்காதிங்க நட்பே 🙂
@sreekutty77234 жыл бұрын
Unmai pa🔥
@hiranyaraman73906 жыл бұрын
தமிழால் வாழ்ந்தவர்கள் மத்தியில் தமிழை வாழவைத்தவன் என் பாரதி !!!
@iyyappankomal6 жыл бұрын
பல வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..
@arusubash55596 жыл бұрын
நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கு ஏறுது
@kavithaikaviyam68365 жыл бұрын
kandipaa
@Thamil-u2k5 ай бұрын
❤❤❤❤
@sridivyalovely78706 жыл бұрын
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ தமிழச்சி டா.....😎😎😎❤
@tiger41736 жыл бұрын
மறத்தமிழன் டா
@udhayafootballer55396 жыл бұрын
Super divya
@ashiqbasics81425 жыл бұрын
Sari dawww 😂😂😜
@Thamil-u2k5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@devaraje16193 жыл бұрын
கேட்கும் போது உடலில் ஒரு உணர்வு 💪💪💪💪
@sathya37686 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
@manikandan-gp2kl3 жыл бұрын
மோகத்தை கொன்று விடு இல்லை என்றால் மூச்சை நிறுத்தி விடு தரமான வரிகள் 👌👌👌
@KingsTailor7 ай бұрын
சூப்பர்.
@santhoshrandy13136 жыл бұрын
என் மதம் ..பாரதி ..என் சாதி பாரதி .....என் ரத்ததில் ஒ௫வனின் பெயர் எழுதுவேன் என்றால் அவன் பெயர்தான் மகா கவி பாரதி...... ❤️
@madhumitha25445 жыл бұрын
Super bro👍🏾
@ravichandrankc61645 жыл бұрын
சாதி மதம் இல்லையடி பாப்பா
@nanthakumar15914 жыл бұрын
தமிழன் என்றே கூற மதம் சாதி அதுவே..ஒன்று படு
@munnardiaries9244Ай бұрын
😢😢
@rexlinrexlin8679 Жыл бұрын
நான் முதல் முறை இப்பதிவை கேட்கிறேன் ஒரு கவிதை போட்டிக்கு தெளிவு பெற வேண்டுமென்று........ தெரிந்து கொண்டேன் கவிதையை அல்ல....... தமிழை வாழ வைத்த தெய்வத்தினை 🙇🏻 தலை வணங்குகிறேன் ........... வீர தமிழச்சி டா🔥🔥🔥
@vigneshinevitable42944 жыл бұрын
Goosebump whenever I read... அக்னி சிறகு ஒன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.... வெந்து தணிந்தது காடு.... தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ .....தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.......😍😍😍
@c.yesurajany.chandrapaul19223 жыл бұрын
அது சிறகு அல்ல குஞ்சு.
@KingsTailor7 ай бұрын
வீரத்திற்கு வயதில்லை எனக்கூறும் பாரதியின் கவிதையில்தான் எத்தனை சுகம். வாழ்த்துக்கள் Sir
@mechanicalengineer87215 жыл бұрын
சொல்லிச்சென்றவர்கள் மத்தியில் சொல்லிச் செய்தவன் என் தலைவன் என் ஆசான் என் தமிழன் நான் வணங்கும் தெய்வம் இவண்
@KingsTailor7 ай бұрын
அருமை.
@vs78926 жыл бұрын
பாரதியார் என்று சொல்லும் போது இரத்தம் சுடகிறது
@jaganathan70106 жыл бұрын
தமிழ் assssss
@graj77445 жыл бұрын
*சுடுகிறது
@Arunsivaranjani6 жыл бұрын
பேச்சிலேயே தமிழனின் திமிரும் பாரதியின் பெறுமையும் ....தரமாக பதிவு. வாழ்த்துக்கள். சகோதரரே... தமிழ் மீதான உனது உச்சரிப்பு என் பாரதியை எனக்கு இன்னும் பிடிக்க வைக்கிறது....
@graj77445 жыл бұрын
* பெருமையும்
@thangamdharmaraj75067 жыл бұрын
I get goosebumps.......proud to be a thamizhan......😎😎
@rajadurai47304 жыл бұрын
மிக மிக அருமை. உங்கள் குரலும்,உங்கள் கருத்துக்களும் என் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. மிக மிக நன்றி.
@TechelperIn7 жыл бұрын
my grandfathers are Tamilians. after my parent's marriage, we settled in Andhra Pradesh. so, I didn't read and write Tamil but I barely speak and understand when others spokes to me. .when I was a child my grandfather told me some many legends peoples stories like this. when i watching this video, he reminded me him. I just want to say one thing, where ever I live what ever language i speak im proudly say I'm Tamilan.
@SonuSonu-it6cn6 жыл бұрын
TecHelper ...good...we r tamilan
@mathipalaniyandi92586 жыл бұрын
try to learn tamil
@bansterlite54256 жыл бұрын
Don't make like this to ur children's bro . Learn tamil as soon as possible.
@sivadevaraj7316 жыл бұрын
Engu pirppinum thamizhan thamizhane.....
@lavanyamary47006 жыл бұрын
@@sivadevaraj731 yes we are tamilans
@naveenviswa93435 жыл бұрын
சொல்லிச்சென்றவர்கள் மத்தியில் சொல்லிச்செய்தவன்.... - பாரதியை இரு வரிகளில் இதை விட சிறப்பாக கூற இயலாது ...
@ksiva994 жыл бұрын
என் அய்யன் சுப்பையா!!!! நன்றி அய்யா. உங்கள் காணொளிக்கு கை குவித்து வணங்குகிறேன்.
@subapriyadharshinim75314 жыл бұрын
என் roll model🤗🤗🤗 பாரதியார்
@devithirumal62984 жыл бұрын
தமிழ் வேறு பாரதி வேறு இல்லை. தமிழால் பாரதிக்கும் பாரதியால் தமிழுக்கும் பெருமை. அருமையான, தரமான கம்பீரமான பேச்சு. உம் பேச்சில் பாரதியைக் கண்டேன்.
பிறர் வாட பலசெயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவ மெய்தி கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ? (unga voice la indha kavithai ya video va poduga bro plzzzzzzzzz) (Morning motivation )
@yogarajavinth1314 жыл бұрын
பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவ மெய்தி கொடும் கற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போல நானும் வீழ்வேனென்று நினைத் தாயா???
@siddeshwaransk21755 жыл бұрын
Semma voice pa....goosepumps garaunteed...
@historytamizha58956 жыл бұрын
பாரதி பித்தன் அடியேன்
@Jannatulfirdhaus01 Жыл бұрын
தமிழ் என்பதற்கு அமுது என்றும் பொருள் உண்டு... தமிழ் எங்கள் உயிர் மொழி தமிழன் என்று சொல்வதில் பெருமிதம்...❤
@HARISH-yr9tv2 жыл бұрын
No matter how much you look and never will get bored .Bharathi biography can make anyone's life run towards honest life
@anurajsivam2516 жыл бұрын
இந்த video யார் யாரெல்லாம் நன்றாக இல்லை என்று கூரினார்களோ அவர் தமிழரே இல்லை
@bharathi79645 жыл бұрын
வாழ்வில் கலக்கம் நேரும் போதெல்லாம் உயிர்பிப்பவை பாரதி கவிதைகள் தான் ... நல்ல video... கேட்க கேட்க உடல் சிலிர்த்து போகிறது
@arthigagengaiya87325 жыл бұрын
Ur voice and pronunciation Spr anna
@nagaraj88445 жыл бұрын
Thank u posting about tamil poets whenever I seeing this video i am getting energy ...நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!!!!!....இப்படிக்கு கர்வம் கொண்ட தமிழன்...
@jeyarammuthukrishnan20274 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் பெருமை கொள்கிறது. உங்கள் குரல் ஓசை எங்களை தட்டி எழுப்பி வருகிறது
தமிழ் பித்து பிடித்த சித்தன்...... அருமையான குரல்வளம், ஆர் ஜே விக்கி ....... ஒரு நிமிடம் உடல் சிலிர்த்து விட்டது.....
@KingsTailor7 ай бұрын
உண்மை.
@rishvirithish2605 Жыл бұрын
மெய் சிலுர்க்கும் வார்த்தை 🙏🏻🙏🏻🙏🏻
@vickyvky86205 жыл бұрын
ஒவ்வொரு சொல்லும் தெறிக்கும் நெருப்புத் துண்டுகள் போல இருந்தன...🔥🔥🔥
@karthiKeyan-zh8tl5 жыл бұрын
Aravind Ramasamy sir voice well fit for Bharathiyaar motivation ...
@dogood99252 жыл бұрын
என் பாரதியை பற்றி தங்களின் வெண்கல குரல் பதிவு மிக அருமையான சகோதரரே
@Mannarcittu4 жыл бұрын
அருமை......கேட்கும் போதே உள்ளூர பெருமை கொள்கிறது....
@arunmech86885 жыл бұрын
இந்தக் காணொளியை வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை என்று வருந்துகிறேன் நண்பா. தமிழில் இல்லாத வார்த்தைகள் இல்லை ஆனால் தமிழைப் பற்றி போற்றும் பொழுது வர்ணிக்க வார்த்தை இல்லையே என்று வருந்துகிறேன் தமிழராய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தோமோ மகிழ்கிறேன்🙏🙏🙏
@KingsTailor7 ай бұрын
மிக, மிக அருமையான உண்மையின் வெளிப்பாடு Sir. தங்களைப்போல் சிந்தித்து பதிவில் கூர்மையை பதிவிட்ட தங்களை வணங்கி மகிழ்கிறோம்.
@shangavik41286 жыл бұрын
தமிழைத் தமிழர் மறந்ததெப்போது.. வாழ்வதும் சாவதும் தமிழுக்கே என்றோது!! வீரத் தமிழச்சி டா!
@sindhuvn9665 жыл бұрын
மொழியின் காதலி yarunga neenga enga irukeenga unga varthaigal romba azhagaga iruku
@sivalingam67292 жыл бұрын
என் முப்பாட்டன் பாரதி வரிகளை பார்த்தாலே உடல் பற்றி எரிகிறது 💞💞💞💞
@KingsTailor7 ай бұрын
மிக அருமை
@KrishnaMoorthy-hi3jk5 жыл бұрын
நீங்க சொல்ரதுக்கே ஒடம்பு சிலுர்கிரதே பாரதியார் சொல்லும்போது ?நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என் வாழ்க்கைல எடுத்துக்குற ஒரே மந்திரம் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
@userdhiya2 жыл бұрын
சாதி எனும் சாவுக்கு சவுக்கடி தந்தவன் 😎😎 என்னைய கவர்ந்த வரிகள் 😘😘😘❤️❤️❤️❤️ அருமையான பதிவு சகோ வாழ்த்துகள் 💐💐💐
@mhdariefhussain39797 жыл бұрын
bharathi miga sirapana manithar my role model
@naniabigoil86105 ай бұрын
En ratham.kothikirathu ungal varigal ennai vetri pathaiyil kondu sellum ....bharathiyar en uyire moochi❤
@manokarankavithaikalmettur85033 жыл бұрын
அடடா சூப்பர் அருமை. அன்னைமொழியின் அன்பு மைந்தன் பாரதியார். பாரதியாரை பாருக்கு தந்து புகழடைந்தது தமிழகம். நன்றி வாழ்த்துகள். 🙏🙏👌👌👏👏
@tamiL84-16s21 күн бұрын
உண்மையில் மனதில் ஏதோ செய்கிறது.👍🎉👍
@chandrikashanmugam8982 жыл бұрын
கேட்க கேட்க ஆவலாய் இருக்கிறது. அருமை.
@yugendrans27937 жыл бұрын
Voice sema
@rnpsiva92435 жыл бұрын
கடவுளை எதிர்த்து போராடிய தமிழ் மன்னன் சிவன் பக்தன் மகா வீரர் ராவணன் பற்றி கூறுங்கள். தமிழ் மக்கள் அனைவரும் அறியட்டும்
@rajadancerrajadnc4325 жыл бұрын
Sema voice bro(RJ Vicky)
@rajasekarbalakrishnan87418 ай бұрын
Hats off to all team members. You all just did a amazing work. May the God bless you abundantly....
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
@SIVAKUMAR-FARMS007 Жыл бұрын
சக்தி வாய்ந்த வரிகள் பாரதியின் கவிதைகள். என் கவி தலைவன்.
@divyabharathidbr51454 жыл бұрын
Amazing words 💜💜👏👏👏
@dhineshkumarskdhineshkumar84375 жыл бұрын
தமிழ்ழனக இருக்கா பெருமை இருக்கு தமிழன்டா 😈 தினேஷ்
@rnpsiva92435 жыл бұрын
உங்கள் குரல் அருமை
@samanthajohn1756 Жыл бұрын
Inspirational true words about bharathiyar it's gives new strength to my heart 💓
@ungalnanbanram48775 жыл бұрын
பாரதியை நாம் கொண்டாடும் போது, தமிழ் தன்னை தானே கொண்டாடி கொள்கிறது... -வைரமுத்து செம்ம வரி அதுவும் உங்க வாய்ஸ்ல கேக்கும் போது பாதம்முதல் உச்சி தலைவரை கர்வம் ஏறுது 🔥💪😎
@dosomethinggoahead.53005 жыл бұрын
Ammam pullarikirathu
@pradeepapradeepa97714 жыл бұрын
Semma vera leval Bro naa etha pesuna
@bhavanasree57114 жыл бұрын
இந்த வீடியோ fulla wordsla போட்டிங்கநா நல்லா இருக்கும் So please bro. But yoid voice and words 👏👏👏👌👌👍
intha varigalukku uyir kudukirathu ungal kural... Vazhthukkal anna.. unga name ena
@praveenkristian49983 жыл бұрын
அண்ணா தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பற்றியும் ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் இலங்கையில் இருந்து...
@rasithabegum482421 күн бұрын
தமிழின் தாரகை. தகைசால் தரணிக்கு ஓர் மணிமகுடம். பாரதிஎனும் போதே ஓர் உணர்வு தீ உள்ளத்தில் எழுவது உறுதி
@yogamanikandan54085 жыл бұрын
எம் எட்டையபுரம் பாரதி பற்றிய அருமையான பதிவு.... எட்டையபுரம் மக்கள் சார்பாக Suryan 93.5 க்கு நன்றி
@spicygirl25274 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 🙏
@johnkingbyjohn2772 жыл бұрын
பாரதியார் எல்லாம் கவிதைகலும் போடுங்க அண்ணா
@userdhiya2 жыл бұрын
நண்பா ஆடியோ voice semma 💖💖
@bharathraj88306 жыл бұрын
Salute to him and Tamil
@sarathkumars-tj7hc5 жыл бұрын
அழகு அழகு பேரழகு..@@@ கவியின் புகழ் அரிதினும் அழகு..@@ நான் என்றும் அடியவன் அவனின் அடியவன்..@@ மகா கவியின் அடியவன்..@@@
@venkateshr25485 жыл бұрын
மிக அருமையான, உள்ளுணர்வை தூண்டும் குரல்
@visujjm5 жыл бұрын
பாரதியும் பாரதமும் என்றும் முற்றுறா அத்யாய சித்தாந்த வேதமே பூவுலகும் பூவுயிரும் யாவும் தமிழ் பேசிடும் பாரதி உணர்விருந்தால் விருட்சமாகிடும் அதுவே பாரதி எனும் மகத்துவம் மணிமகுடம் கடந்த தமிழுக்கு அணிகலன் 🙏பாரதி🙏
@vjdhoni17166 жыл бұрын
Your voice is ultimate
@k.soundar78405 жыл бұрын
நல்ல குரல் கொடுத்து உணர்ச்சி வசப்பட்டு ஆற்றுகிறீர்கள் உரை. தமிழர்கள் மடையர்கள் , ஆரிய சூழ்ச்சிகளை இனங்காண தெரியாதவர்கள்
@suriyanarayananr96523 жыл бұрын
Honoring Bharathi. With his words.💓💗 amazing
@wabco.14293 жыл бұрын
கேட்பதற்கு பெருமையாக இருக்கிறது சூப்பர்
@PS2-60792 жыл бұрын
(படித்ததில் பிடித்தது) பாரதி நீர் முன்னாள் நடிகராக இருந்திருந்தால் தமிழ்நாடே கொண்டாடி வெடி வெடித்து பாட்டுப் போட்டு வேங்கையென முழங்கியிருக்கும்! நீர் முன்னாள் முதல்வராக இருந்திருந்தால் ஊர்தோறும் கொடியேற்றி தெருவெங்கும் பொங்கல் வைத்து உம் பாட்டு ஒலித்திருக்கும்! நீர் தொழிற்சாலை அமைத்து தொழிலதிபர் ஆகியிருந்தால் ஹெலிகாப்டரில் மலர் தூவி பிறந்த நாளைக் கொண்டாடி உன் பேரன் மகிழ்ந்திருப்பான்! நீர் சாதித் தலைவராக இருந்திருந்தால் உன் சாதி என் சாதியென்று சாதிகளாய் சேர்ந்து வந்து ஊரெல்லாம் உன் சிலை வைத்து மலர்கள் தூவி மாலைகளால் உன் முகம் மறைந்திருக்கும்! நீர் மதத்தில் மூழ்கியிருந்தால் மதத்தார் உனைத் தூக்கி கடவுளாக கருவாக்கி அன்னதானம் நடந்திருக்கும்! பாவி நீயோ இப்படி எதுவுமே இல்லாமல் மண்ணையும் மக்களையும் நேசித்த ஏழைக் கவிஞனப்பா....! இருந்தாலும் என் போன்றோர் இன்றும் நிறைய உள்ளனர் நின் நினைவைப் போற்றிடவே! (WhatsApp -ல் பகிரப்பட்டு வலம் வந்தது) மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அன்னாரை நினைத்து இதை புனைந்தவர் யாராக இருந்தாலும் அவரது கற்பனை வளத்தை மனதார பாராட்டுகிறேன். தேச விடுதலைக்காக போராடிய பாரதியாரின் தீராத சுதந்திர தாகம் தணிவதற்குள் அகால மரணம் அவரது குடும்பத்தை அனாதையாக்கியது! அன்னாரின் பிறந்த நாளான இன்று தியாகச் செம்மலை நினைவு கூர்ந்து தலை வணங்குகிறேன்🙏🏼 ஜெய் ஹிந்த்.
@rajasekarbalakrishnan87418 ай бұрын
மிகவும் அறுமையாகயும் நல்ல உந்து சக்தியாகவும் இருக்கிறது. எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. குழு நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இது போன்ற படைப்பை மேலும் எதிற்பாக்குறேன் வாழ்க வளமுடன்
@rajasekarbalakrishnan87418 ай бұрын
❤❤❤❤❤
@yuhmuunaamoo26144 жыл бұрын
Nandrii🙏🙏....
@feeling_idiot_surya6 жыл бұрын
எனக்கு சியான்பாரதியை மிகவும் பிடித்ததற்கு முக்கிய காரணம் HipHop தமிழா தான்..... அதன் பிறகு தமிழும் தமிழ் பற்றும் என் இரத்தத்தில் கலந்து விட்டது.... நன்றி HipHop தமிழா.......
@muruganramasamy90122 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு
@yathukrish86555 жыл бұрын
தமிழ் எம் உயிர் மூச்சு ❤❤😞😞😞😞
@kirankumar21067 жыл бұрын
Nanba sama voice nanba.... oru naal kandipa ungala meet pananum nanba ,i know who your ,am following you nanba ....
@prem91 Жыл бұрын
சித்தனை போல திரிந்த சித்தனும் அல்ல பித்தனை போல் அலைந்த பித்தணும் அல்ல
@subalakshmi67395 жыл бұрын
Who s RJ Vicky...Ur voice gives soul to the content....Very congrats brother
@lepakshimohan66135 жыл бұрын
Proud to be a tamilian !! Tamilian endru sollada thalai nimirnthu nillada 🙏