Watching after AMARAN.. Great story.. Love and respect Indian Army ❤️
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/e37PaIVvbdxloac
@yasa69942 ай бұрын
After watching AMARAN ❤ movie
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/e37PaIVvbdxloac
@sanath2008Ай бұрын
This Man is one of the immortals of the world. Bharathi just spread Boundless Courage to everyone with his words great poet. its nice that people are here after amaran.
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/e37PaIVvbdxloac
@SiddharthaKotpally2 ай бұрын
Anyone after AMARAN movie ❤
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/e37PaIVvbdxloac
@tamilelakiyap51463 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு இனி நான் எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாக பிறக்க வேண்டும்
@Mayur_Sawant_6Ай бұрын
Anyone here after watching AMARAN..... can't understand the language,but the feelings reached the dept of my heart...Hatsoff to Shahid major mukund varadarajan ...🇮🇳...Jai hind...
என்னுடைய காதல் பாரதியின் கவிதைகள் மீது ஆனால் என் என் பெயரை பாரதிஎன்று இப்போதுமாற்றஇயலவில்லைஅதனால்எனது மகனுக்குபாரதிஎன்றுபெயர்சூட்டியுள்ளேன்
@mumbaitrain31846 ай бұрын
நன்றி அண்ணே❤
@kanagasundramvarathakumar9805 Жыл бұрын
வரலாறு கதை கற்பனை இதிகாசம் நாம் அனைத்தும் படித்திருக்கிறோம் ஆனால் அனைத்திற்கும் செயல் வடிவம் கொடுத்தவன் தமிழன்
@suji.r.k553 жыл бұрын
வயதாகவே இல்லை பாரதியின் பாடல்களுக்கு 😊😊
@yogendranmani71473 жыл бұрын
தமிழால் இவருக்கு பெருமை.... இவரால் தமிழுக்கு பெருமை....
@priyadharshinishalini18455 жыл бұрын
பாரதியாரின் பாடல்களை கேட்கும் போது ஒரு உணர்வு தோன்றும்
@PebblesTamil5 жыл бұрын
kzbin.info/www/bejne/eHayeXmdrrOmj5Y This is Live Action Kids Tamil Songs to Dance & Sing kzbin.info/www/bejne/pHyZpJWGa8-tZsk Watch this Moral Value Stories also. kzbin.info/www/bejne/oIG5pGR_hNeqecU Watch much needed Moral Value Stories in Tamil
@tncrazydevil7083 Жыл бұрын
Bharathi dasan songs
@egananthane18884 жыл бұрын
தோல்வியிலிருந்து மீளச்செய்யும் உணர்வை தூண்டும் பாடல்
@ponnusamyraji99953 жыл бұрын
Yh
@vijayakumarsumathy299 Жыл бұрын
க ர மாக
@Manoj.S3423 жыл бұрын
நான் தெய்வத்திடம் வேண்டுவது ஒன்று தான் மீண்டும் ஒரு பிறவி இருந்தால் பாரதத்தில் பிறக்க வேண்டும்
@balachander77953 жыл бұрын
வீர பாரதிக்கு வீர வணக்கம்
@creedtechandtips49377 жыл бұрын
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ழ தில்லை யே உச்சம் வான்னிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதமென்பதில்லையே இந்த பாடல் மகா கவி பாரதியார் அவர்களின் பாடல் மிக வரவேற்கத்தக்கது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் வஸ்ஸலாம்
@thukkaiyanditsp39016 жыл бұрын
labbai Ashiq to
@thukkaiyanditsp39016 жыл бұрын
labbai Ashiq no
@Thakurgirl19994 күн бұрын
I can't understand this language but I love listening this song
@suganya46692 жыл бұрын
பாரதியாரின் பாடல் என்னை கவர்ந்து விட்டது😃😃
@boiskhan57186 жыл бұрын
திரையில் பாரதியாகத் தோன்றியவரின் முகபாவங்கள் அற்புதம்,,, குறிப்பாக, 'பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்' என்ற வரிகளுக்கு அவருடைய முகபாவம் (நடிப்பென்று சொல்ல மனம் வரவில்ல) அதிஅற்புதம்,,, எக்ஸ்டார்டினரி,,,
@PebblesTamil6 жыл бұрын
Thanks for your comments. Share our channel with your friends & Family. Watch our other channels like Pebbles Kids Learning & Pebbles Nursery Rhymes Channel also.
@saranabirami348611 ай бұрын
❤😅🎉
@tamizhulagam57373 жыл бұрын
இந்த பாடலைக் கேட்டால் சிறு குழந்தைகூட போருக்கு செல்லும்
@thoughtsofbook1347 жыл бұрын
தமிழனாய் இருப்பது தனி சிறப்பு
@tamilan73566 жыл бұрын
Hiccup
@sanjaytk38936 жыл бұрын
guna
@FireTriple85 жыл бұрын
I can decipher
@FireTriple85 жыл бұрын
Translation~ Being a tamilian is great
@சங்கர்லிங்கம்-ன5ண4 жыл бұрын
இனி ஒரு பிறவி இருந்தால் இந்தியனாக அதிலும் தமிழனாக பிறக்கவேண்டும்
@socialsociety...84613 жыл бұрын
👌
@latchoumibadykalieperumal89313 жыл бұрын
😁
@hariniharini29603 жыл бұрын
yes💐💕😊
@bavyasri58893 жыл бұрын
@@hariniharini2960 Which School
@susisuryasusisurya71833 жыл бұрын
Super
@palla70472 ай бұрын
After Amaran❤❤❤ how many you came here like and comment
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/e37PaIVvbdxloac
@Giri-u012 ай бұрын
After amaran trailer 😁🔥
@navashssn7 жыл бұрын
இந்த பாடல் கெட்கும்போது நான் தமிழன் என்ற திமிர் தானாக வருகிறது
@kumarlaxman4005 жыл бұрын
Ennaku indian endra perumitham koodukirathu
@sudharsanamv5895 жыл бұрын
Tamil eh olunga elutha therla nee pesalama atha pathi
@shikamaru75305 жыл бұрын
@@sudharsanamv589 paravala bro avunga tamil yeluthuraga
@exvisva94564 жыл бұрын
I am srinithi
@punipuni53163 жыл бұрын
@@kumarlaxman400 very good
@sibiraj63243 жыл бұрын
மறுபிறவிஎன்றுஇருந்தால்நான் தமிழனாக மீண்டும்அதேதமிழ்புலவராக பிறக்க வேண்டும்
@kamaleshkbmax15497 жыл бұрын
அச்சம் நம் அகராதியிலேயே இல்லை தமிழா
@abiramirajathi35893 жыл бұрын
ennaku. Amma Ella. Na. Rompava kasatama. Paduran. Na. Sadhanyai. Saiyanum .na. Soundhiri. Parthi. Kanda. Pudumaiyai. Ponnu
@sashyukthatimes51183 жыл бұрын
இந்த பாடலை எப்பொழுதும் நான் கேட்கும் பொழுது மெய்சிலிர்க்கும்
@rajajanagar84097 жыл бұрын
enaku migavum piditha kavingar ivar oruvare
@கவிஞர்கார்த்திக்4 жыл бұрын
அச்சம் அச்சம் இல்லை என்பது இல்லை நம் மகாகவி பாரதி
@VNandhini21Ай бұрын
Major mukund 🥺❤️💎
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/faG5h4qvgMZpfLM
@thoothukudigamer98365 жыл бұрын
bharathi yar fans are like my command
@thangaduraidurai45535 жыл бұрын
Lfb
@SamsungJ-ej7vj5 жыл бұрын
OK noted
@allvideosupload59315 жыл бұрын
Bheem
@abinavkarthik86764 жыл бұрын
I also play free fire
@sanjitroy72982 ай бұрын
Amaran What a movie..Amd this song ❤❤
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/e37PaIVvbdxloac
@adaiyaalamai8 ай бұрын
நான் இன்னொரு முறை எந்த ஒரு உயிராக பிறந்தாலும் தமிழ் மண்ணிலே வாழ்வேன்
@veeralakshmi3498Ай бұрын
After Amaran movie ❤❤
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/e37PaIVvbdxloac
@prabaaol4 жыл бұрын
JAI HIND 🇮🇳🇮🇳👍 lockdown 2020 April.. We must win This War.... JAI HIND 🙏🙏🇮🇳🇮🇳💝
@சங்கர்லிங்கம்-ன5ண4 жыл бұрын
இனி ஒரு பிறவி இருந்தால் இந்தியனாக பிறக்கவேண்டும் அதிலும் தமிழனாக பிறக்கவேண்டும்
@SARVAYT4 жыл бұрын
Del mar
@syrex-pubgmobile5214 жыл бұрын
Who seeing this at August
@sakthivel-258724 жыл бұрын
I am a timetraveller , which year is it
@dreamworld99114 жыл бұрын
@@sakthivel-25872 oh ok this is the year 2034
@Jananidevchand10 ай бұрын
Coming after amaran teaser ✋
@PebblesTamil10 ай бұрын
நன்றி
@ganeshpeter75607 жыл бұрын
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
@kaalia9565 жыл бұрын
Ganesh peter
@iniyainiya6553 жыл бұрын
Rign😭
@KRATOS-du4xt9 жыл бұрын
barathi u great since my childhood , I crazy on ur poet's
@PebblesTamil8 жыл бұрын
+YASER ARAFATH வணக்கம் நண்பரே... தங்களின் நண்பர்களுக்கும் தெரிவித்தும் பயன்பெறலாமே. உங்கள் பதிப்புக்கு நன்றி...
@nagammaldurai45407 жыл бұрын
YASER ARAFATH ப
@rajalakshmiperiakaruppan69077 жыл бұрын
loso
@rajalakshmiperiakaruppan69077 жыл бұрын
ok how
@muthupriya8745 жыл бұрын
Hiu7uu
@a.r.bathrinarayanan78807 жыл бұрын
I love Bharathi's action than words.Song is also nice.Jai Hind
@vijayvijay-mw1np5 жыл бұрын
Me ₹304
@mrnothing78652 ай бұрын
After Amaran 🥲🔥
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/e37PaIVvbdxloac
@padmasivakumarm12217 жыл бұрын
Adele's song "Skyfall"'s similarities to Bharati's poem Achamillai Achamillai, which contains the lyrics "Uchchi Meedhu Vaan Idindhu Veezhugindra Podhinum, Achcham Illai Achcham Illai Achcham Enbadhillaiye", which loosely translate "Skyfall"'s lyrics, "Let the sky fall, when it crumbles, we will stand tall and face it all together.
@kishoreprathap57416 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.........
@iA-et6qg5 жыл бұрын
KISHORE PRADHAP viik
@pragasamanthony32514 жыл бұрын
உலகத்திலேயே ஆதிமுதல் அந்தமில்லாமல் தொடரும் ஒரே கலாச்சாரம் என்று சமீபத்தில் ஒரு வெள்ளைக்கார மொழி அறிஞர் தமிழ் இனத்துக்கு பகழாரம் சூட்ட நாஸி கேடிகள் செத்துப்போன பாம்பை உயிர்ப்பிக்க பல கோடி வரிப்பணத்தை நாசம் பண்ணுகிறான்கள்! ஆங்கிலேயம் ஐந்து மாகாணங்களின் ஆட்சி மொழி.தமிழ் நான்கு நாடுகளின் ஆட்சி மொழி.ஆரிய நாடோடி மொழி? ஏன் தெண்ட செலவு? தண்டவாளத்தில் சாகும் திராவிட உழைக்கும் மக்களுக்கு வாயில் அல்வா! உருப்படமாட்டான்கள்!
@ganeshnesh78374 жыл бұрын
🔥🔥
@ENTITI_IAM_ENTITIАй бұрын
Hi tomorrow i have to sing a patriotic song in my school so at last i am memorising this song wish me luck
அச்சமில்லை (பண்டாரப் பாட்டு) பாரதியார் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1 கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
@PebblesTamil6 жыл бұрын
Thanks for your comments. Kindly share our channel with your friends and Family. Also watch our other Pebbles Channels : Language Learning, Kids learning, Nursery Rhymes kzbin.info kzbin.info kzbin.info kzbin.info
@rajalakshmiselvaraj60775 жыл бұрын
@@PebblesTamil சஹாரா
@iA-et6qg5 жыл бұрын
Saleem R good
@jeevanraaj1275Ай бұрын
Who watch this after Amaran 🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/faG5h4qvgMZpfLM
@amuthaakilesh8339Ай бұрын
Anyone after seeing amaran movie 😅😅 assemble here 👇👇
தேசப்பற்று தான் குறைந்து கொண்டு போகிறது நமது மக்களிடம்.. பாரதியார் காலத்தில், தமிழன், மலையாளி, கன்னடன், தெலுங்கன் என அவர்கள் பிரித்து பார்க்கவில்லை... இப்போது அரசியல் செய்பவர்கள் வாய்க்குவாய் தமிழன் வேறு... இந்தியா வேறு என்று வாய் கூசாமல் பேசுவதை நல்ல வேளை பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் பார்க்காமல் போய்விட்டார்கள்..
@Mdyaseer844 жыл бұрын
@@PreparewithPraveen அவர் ஒரு ஞானி எப்படி பிரித்து பார்ப்பார். ஞானிகள் எதையுமே பிரித்துப் பார்க்கமாட்டார்கள்.
@pragasamanthony32514 жыл бұрын
இந்த தேசம 97 சதவீத இந்து நதி-வைகை நதி-தாமிரபரணி நதி திராவிட இன மக்களின் தேசம்.பல மார்கத்தினர்; ஒரே இனத்தினர்.நாம் தேசபக்தர்கள்.திராவிட இந்து நதி மகாத்மாவை திட்டமிட்டு படுகொலை செய்தவன்கள் ஆடுமேய்க்க வந்த பிராமண ஆரியன்கள்; தேச துரோகிகள்; இரண்டாயிரம் வருடம் கல்வி,வீடு,சொத்து,சுகம் அத்தனையிலும் நூறு சதவீதம் இட ஒதுக்கீடு 3% தங்களுக்கு மட்டுமே வைத்து அனுபவித்து மண்ணின்மைந்தர்களை சூத்திரன்,தீண்டத்தகாதவன் என்று முத்திரை குத்தி, நம் கோவில்களை ஆக்கிரமித்து, நம் உலகின் மூத்த குடியின் மூத்த மொழியையும் விரட்டியடிததவர்கள்.இன்றும் தொடர்ந்து படுகொலைகள் செய்து,ஆவர்களின் கைப்பொம்மை திராவிட எட்டயப்பன் மோடி மூலம் கூறுபோட்டு கார்ப்பரேட் கயவர்களுக்கு கூறு போட்டு விற்கும் தேசதுரோகிகள் நமக்கு தேசபக்தி பாடம் எடுப்பதுதான் வேடிக்கை! பாரதி சங்க கால தமிழ் அந்தணர்.அய்யர், அய்யங்கார் வடநாட்டு ஆரியன்களிடம் இல்லை.சர்மா,மிஸ்ரா,திருப்பாட்டி, திக்சித்,முகர்ஜி,அகர்வால் போன்ற பார்ப்பான சாதி கோத்ரபெயர்களே உண்டு.பூவோடு சேர்ந்த நாறுகளும் உண்டு; பன்றியோடு சேர்ந்த பசுக்களும் உண்டு.இரண்டாவது வகையினர் வடநாட்டு மனுஸ்ம்ரிதி வர்ணாஸ்ரம ஆரியன் பாணியில் தமிழ் திராவிட மக்களை ஒதுக்கி வைத்து இம்சை படுத்தியது வரலாறு.தமிழ் ஆசான் பாரதி அய்யர் "காக்கையும் என் சாதி" என்று திருக்குறள்,அருட்பா கூறும் சன்மார்க்கத்தை உலகிற்கு பறை சாற்றிய மாமனிதன்!
@pragasamanthony32514 жыл бұрын
சரிதான். சாவர்க்கர் -கோட்ஸே ஆரிய பார்ப்பான ஜோடி தேச பக்தி இல்லாததால்தான் திட்டமிட்டு திராவிட இந்து நதி மகாத்மாவை படுகொலை செய்தான்கள்.அத்வானி ஆரியன் திராவிடர்களின் வட ஒதுக்கீட்டை ஒழிக்கவே முன்னூறு இராமயணங்களையும் அலசி ஆராய்ந்து இதிகாச பிராமண சிற்றரசன் பத்தர்களின் வரலாற்று நகரமான சக்கேட்டாவில் உள்ள மசூதியின் மையப்பகுதியில் பிறந்ததாக கண்டு பிடித்து மசூதி இடிப்பு போராட்டம் நடத்தி, ஆதி பகவனின் ஆலயத்தை இடித்து மூவாயிரம் அப்பாவி திராவிட முஸ்லிம் மக்களை கொன்று குவித்தான்.அவன் திட்டமிட்டு உருவாக்கிய திராவிட எட்டயப்பன் மோடி ஆரிய பார்ப்பான கும்பலின் திட்டப்படி தன் இன திராவிட மக்களை படுகொலை செய்தான்.முன்னொரு காலத்தில் திராவிட குஜராத்து நாட்டின் பெயர் சுல்த்தானேட் ஆப் குஜராத்! ஆரிய பார்ப்பானர்கள் 565 நாடுகளில் ஒனறையும் ஆண்டதில்லை! வாயினால் வடை சுட்டே வாழ்ந்தார்கள். அந்நிய ஆரியனுக்கு தேசபக்தி என்று வரும்.வரவே வராது.ஆகவேதான் திராவிட தேசத்தை கூறு போட்டு கார்ப்பரேட் தேச துரோகிகளுக்கு விற்கிறான்கள் சாவர்க்கர் கோட்ஸே பக்தன்கள்!
@dharmenmeen42637 жыл бұрын
அச்சமில்லை!! அச்சமில்லை!!
@dream-tamil Жыл бұрын
அச்சமென்பதில்லயே ❤️
@PebblesTamil Жыл бұрын
நன்றி நண்பரே
@SamyukthaR-tf2vpАй бұрын
After amaranth?
@PebblesTamilАй бұрын
kzbin.info/www/bejne/faG5h4qvgMZpfLM
@தமிழ்வாசனை5 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
@PebblesTamil5 жыл бұрын
kzbin.info/www/bejne/eHayeXmdrrOmj5Y This is Live Action Kids Tamil Songs to Dance & Sing kzbin.info/www/bejne/pHyZpJWGa8-tZsk Watch this Moral Value Stories also. kzbin.info/www/bejne/oIG5pGR_hNeqecU Watch much needed Moral Value Stories in Tamil
@techniciansanju123Ай бұрын
I am telugu I dont know exact meaning of this lyrics but I am getting goosebumps ❤..RIP MAJOR MUKUND VARADARAJAN
Jai Hind! Bharath Mata ki jai! Indian endru sollvathil perumai adaigiraen!
@PebblesTamil5 жыл бұрын
kzbin.info/www/bejne/eYmskqiOlptgfdU Watch this Swami Vivekananda Stories in Tamil kzbin.info/www/bejne/eniUmn-Maryspa8 Watch this Bharathiyar Padalgal and get emotional
kzbin.info/www/bejne/eJjSgZJjpNOlr5Y Preschool Tamil Learning Videos kzbin.info/www/bejne/eHayeXmdrrOmj5Y This is Live Action Kids Tamil Songs to Dance & Sing kzbin.info/www/bejne/pHyZpJWGa8-tZsk Watch this Moral Value Stories also.
அச்சம் இல்லை அச்சம் என்பதமென்பதில்லையே என் தமிழர்களுக்கு பெருமிதம் ஊட்டும் வகையில் பாரதியார் இந்த பாடலை பாடியுள்ளார் sindamadar ayyanaruthu at kayathar
@iA-et6qg5 жыл бұрын
labbai Ashiq SCTV
@gnaneswar9390Ай бұрын
Nanum amaran pathu than vanden lovely to hear ❤😂🎉😢😮😮😅