ஆத்தங்குடி டைல்ஸ் − நேரடி தகவல்கள் | தயாரிப்பு முறை, விலை & தொடர்பு எண் | ATHANGUDI TILES

  Рет қаралды 390,887

HONEY BUILDERS

HONEY BUILDERS

Күн бұрын

Пікірлер: 333
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
kzbin.info/www/bejne/qZfUcqiDlLSLmNk என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.
@kuttypaapa
@kuttypaapa 3 жыл бұрын
Red oxide flooring sir
@prakashk5213
@prakashk5213 3 жыл бұрын
Sirvanakam
@kalebbrysen789
@kalebbrysen789 3 жыл бұрын
InstaBlaster...
@nks.mohan.nks.mohan.3632
@nks.mohan.nks.mohan.3632 5 жыл бұрын
தம்பி வாசுவுக்கு முதல் நன்றி காரணம் தான்மட்டும் வாழவோண்டும் என்று குறிகிய மனபான்மையில் வாழும் இந்த உலகில் எல்லோருக்கும் வாழ வழி சொன்ன உங்களுக்கும்.தம்பி செந்தில் குமாருக்கும் மனமார்ந்த நன்றி,நன்றி. 🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 жыл бұрын
Thanks sir
@josephrajan7321
@josephrajan7321 5 жыл бұрын
அந்த டைல்ஸ் கம்பெனி உரிமையாளரையும் அறிமுகப்படுத்தி அவர் போன் நம்பரையும் கொடுத்தது அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற உங்கள் பரந்த மனதை காட்டுகிறது. மகிழ்ச்சி.
@manitravelvlogstamil5454
@manitravelvlogstamil5454 5 жыл бұрын
வணக்கம் சார் வீடியோ பார்க்க ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த டைல்ஸ் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் நான் இன்னிக்கு ரொம்ப தெளிவா தெரிஞ்சிகிட்டேன் ரொம்ப சந்தோஷம் நன்றி சார்🙏💐
@TheNakkeeran
@TheNakkeeran 5 жыл бұрын
நீங்கள் பரிந்துரை செய்ததற்கு நன்றி🙏மேலும் ஆத்தங்குடி டைல்ஸ் ன் சிறப்புகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
@ayyappansivam8443
@ayyappansivam8443 4 жыл бұрын
அருமையான பதிவு ... தங்களின் தெளிவான பொறுமையான விளக்கம் சிறப்பாக உள்ளது.நன்றி ஐயா.
@SATISHKUMAR-li6uc
@SATISHKUMAR-li6uc 4 жыл бұрын
The owner seems to be a humble guy and he is taking forward his father's traditional legacy...more power and heartfelt wishes to him👍
@PrashaB-jz6fr
@PrashaB-jz6fr 5 жыл бұрын
Very usefull.. and all the best for tat guy who took over his dads job..
@jayaprakasht2177
@jayaprakasht2177 5 жыл бұрын
அனைவரும் இவர்களுக்கும் விற்பனை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
@mangaiyarkarasin6247
@mangaiyarkarasin6247 3 жыл бұрын
இரண்டு தினங்களுக்கு முன்பு தான் எங்கள் வீட்டிற்கு இந்த tiles போட்டோம்...அருமை.
@sundaramgurumoorthy4537
@sundaramgurumoorthy4537 5 жыл бұрын
Er. Senthil sir!! I am also native of kkdi living in chennai from 1981.Romba vellenthiya ippadi oorla 1000 perukku therinja trade secrets ellam 1 crore perukku demo. moolama highlight panna, Evana chum low costla Duplicate ready panna mattana??? Pathu SUDHANAMA business pannunga sir.!!! All the best. In houses, hospitals, offices whereall we can use/fit, and explain the usages with model rooms, halls. That is enough. Anyhow all the best for bright future.!!!
@bharathir2849
@bharathir2849 4 жыл бұрын
Sir pls 🙏🙏🙏tiles,marble, granite,and red oxide floring,and athanngudi floring...among these.. எது best,good for health, long life வருவது எது, எது maintanence கம்மி, எது cost effective என Full detailed view கொடுங்களேன் உங்க point of view la....pls🙏🙏🙏
@anandp2006
@anandp2006 4 жыл бұрын
Fantastic video Senthil... Still i remember we used in my home in 1996... Its amazing traditional tiles and mainly we use in Chetinad Houses... Congeats to you and Vasu to bring back our Floor Tiles.
@sharathkumar6737
@sharathkumar6737 4 жыл бұрын
Hello sir. Am from Hyderabad. Am interested in these tiles and wanted to use them in my new home. You said you used them in 1996. Can you please tell me about it's durability and whether they will fade away or damage after few years?
@pugalendhimani3346
@pugalendhimani3346 4 жыл бұрын
Sir tile glossyness life evalo naal irukum, tiles life eppadi, scratches itha patthi sollunga
@senthilg9836
@senthilg9836 5 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@rajansundar7133
@rajansundar7133 5 жыл бұрын
Thanks Mr. Er. Senthil kumar
@sivakm1617
@sivakm1617 5 жыл бұрын
Very nice, handmade work. Lots of aathangudi tiles are used at my village home. It will be better if worker use gloves, proper dress to avoid mud on their body and they can put mask also. All these points are said for worker safety.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 жыл бұрын
valid insight bro
@amudhana2853
@amudhana2853 2 жыл бұрын
சகோதரர் செந்தில் குமார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும். எனது வீடு தற்சமயம் டைல் போடும் ஸ்டேஜில் உள்ளது. மாடியில் தட்டு ஓடு போடலாமா? அல்லது கூலிங் டைவ் போடலாமா? கட்டிட பாதுகாப்பிற்கு எது நல்லது?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
We prefer cooling tiles
@அறம்சார்ந்ததமிழன்டா
@அறம்சார்ந்ததமிழன்டா 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@bablukushwaha6261
@bablukushwaha6261 3 жыл бұрын
மிகவும் அழகான
@myvillageviews4046
@myvillageviews4046 Жыл бұрын
It's very use for me..
@murugarajr9083
@murugarajr9083 3 жыл бұрын
நானும் எனது நண்பனும் கோவில்பட்டி அருகே இருந்து ஆத்தங்குடி நேரடியாக சென்று கிட்டத்தட்ட 10 தயாரிப்பாளர்களை நோக்கி அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்து விட்டு வந்தோம் கிட்டத்தட்ட 5 லட்சம் வரையிலான ஆர்டர்கள்
@paulrajayya3031
@paulrajayya3031 10 ай бұрын
நன்றி ஐயா. நான் தங்கள் ஊருக்கு அருகில் குளத்தூரில் வசிக்கிறேன். தொடர்பு எண் இருந்தால் தெரியப்படுத்தவும். தற்போது Floor நன்றாக உள்ளதா?
@simplyseenu4430
@simplyseenu4430 10 ай бұрын
Bro I need u r number
@investinggoals1987
@investinggoals1987 5 жыл бұрын
I am in Chennai. I bought tiles from Arun Associates at veleachery...its very easy to me to track and get the tiles here.
@sasikalap2285
@sasikalap2285 4 ай бұрын
How was the tiles durability.. And flooring finish.. Pls comment
@subbuchannel
@subbuchannel 3 жыл бұрын
Super informative video, thanks for sharing the details and contact
@HomeCreators
@HomeCreators 5 жыл бұрын
superb ... its useful video 💖
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 жыл бұрын
do share among your friends
@sailingwithsenthil599
@sailingwithsenthil599 4 жыл бұрын
அருமையான பதிவு Pigment விகிதம் மற்றும் கலக்கும் முறை பற்றி கூறவும்
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 4 жыл бұрын
கடுமையான உழைப்பும் எளிமையும் கொண்ட இளைஞர். வாசு வாழ்வில் முன்னேற வாழ்த்துக்களை வழங்குகிறேன்
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 4 жыл бұрын
Very informative. Thank you so much
@priyaqueen4041
@priyaqueen4041 5 жыл бұрын
நல்ல இருந்தது நன்றி
@saravanansrinivasan4116
@saravanansrinivasan4116 2 жыл бұрын
சிறப்பு
@anjelprasanna
@anjelprasanna 3 жыл бұрын
Most waited video
@shivashankar6218
@shivashankar6218 4 жыл бұрын
Sandil sir your giving very good information and useful allso Thankyou
@venivilva9785
@venivilva9785 4 жыл бұрын
Hlo sir, unga videos ellame romba nallaruku, very useful too thank you sir. Terrazzo flooring pathiyum detail a benefits, availability pathiyum konjam solunga sir please
@ha_associates9371
@ha_associates9371 4 жыл бұрын
நல்ல ஒரு பகிர்வு
@ganeshselvaraj2758
@ganeshselvaraj2758 4 жыл бұрын
keep up the good work guys
@jayachandrans2649
@jayachandrans2649 5 жыл бұрын
Congratulations vaasu, and good job senthil sir...👍
@snraj22
@snraj22 4 жыл бұрын
Sir main steel door வீட்டுக்கு போடலாமா விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க
@parameswaranviswanathan6248
@parameswaranviswanathan6248 4 жыл бұрын
Superb explanation. Thanks
@sathiyapriya7004
@sathiyapriya7004 5 жыл бұрын
Sir I like very much for your explanation
@sivapalansivashankar7774
@sivapalansivashankar7774 5 жыл бұрын
Thanks alot sir..mikka uthaviyaaka irunthathu
@ljayanthi9634
@ljayanthi9634 5 жыл бұрын
Excellent craftsmanship. Ungal thozhil maenmallum siranthu vilang Valga Vazhamudan.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 жыл бұрын
Thanks
@dhivyabarathi4495
@dhivyabarathi4495 4 жыл бұрын
Red oxide flooring or aathankudi tiles which one is good... Plz gve a reply sir
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 жыл бұрын
விரைவில் லைனில் வருகிறேன் வாழ்க வளமுடன் நன்றி
@johnwickspd9265
@johnwickspd9265 4 жыл бұрын
நான் தற்போது கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிற சென்னைக்கு அருகில் உள்ள எங்கள் இல்லத்திற்கு ஆத்தங்குடி டைல்ஸ் வாங்கியிருக்கிறேன். அதற்கு மிக முக்கிய காரணம் பொறியாளர் செந்தில்குமார் ஐயா அவர்களது இந்த காணொளி. உடல்நலத்திற்கு நல்லது. பாரம்பரியம் மிக்கது. காலை நயம் மிக்கது. எளிய மக்களை வாழவைக்கும் சிறுதொழில் என்று இத்தனை நன்மைகள் இருந்தாலும் சென்னையில் நிறைய விற்பனையாளர்கள் இல்லாதது என் என்று தெரியவில்லை. வாசுவை தொடர்பு கொள்ள முடியவில்லை.ஆனால் அவரது தகப்பனார் நேர்மையான பல பயனுள்ள தகவல்களை தந்தார். நல்லது
@rajansundar7133
@rajansundar7133 5 жыл бұрын
I have used this tiles for my French client nearly 8yrs back was very very good quality. The result is very good. Even two month back I saw that floor was very very chill and glowing. I too documented few years back, I went one of the athengudi tile manufacturer, recorded video and I asked them about their pigment preparation but didn't tell me. Could you please open up the pigment secret? Thanks
@gowthambalasubramanian4786
@gowthambalasubramanian4786 4 жыл бұрын
Can you give details about the tile manufacturer? We are building a new house in my hometown
@rajansundar7133
@rajansundar7133 4 жыл бұрын
@@gowthambalasubramanian4786 094 42 228331 this is my supplier no.
@ravindran8761
@ravindran8761 3 жыл бұрын
Sir I was very much impressed by the video. Ur doing the social work of teaching. Can any one give training?
@prabhucamsathiyam
@prabhucamsathiyam 5 жыл бұрын
Hi sir this video was excellent. Pls can you explain about brick construction vs. Thermopanel vs GFRG PANEL METHOD CONSTRUCTION Which is best.
@m.komalakumar8520
@m.komalakumar8520 4 жыл бұрын
Nice and strong, and will last for so many years....
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 3 жыл бұрын
Good informative
@ArunArun-vb7kp
@ArunArun-vb7kp 5 жыл бұрын
Nenga podra construction videos lam rempa useful eruku theivamey....
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 жыл бұрын
:-)
@pavithra.Kchinni
@pavithra.Kchinni 4 жыл бұрын
Very useful vd sir thank you 🙏
@investinggoals1987
@investinggoals1987 5 жыл бұрын
Hi Sir... Duplex house we are going with athangudi tiles...can we use red oxide for steps...
@namsarayu
@namsarayu 5 жыл бұрын
Nallayirukke...vazhthukkal...sir...
@rajeswarkarpoor
@rajeswarkarpoor 5 жыл бұрын
Very much informative sir
@solaisamyjawahar7788
@solaisamyjawahar7788 3 жыл бұрын
Nice explanation
@rajathiramya1779
@rajathiramya1779 Жыл бұрын
Sir original kedaikutha sir. M sand use pandrathunala quality illa nu solranga unmaya
@balajidhamodaran4249
@balajidhamodaran4249 4 жыл бұрын
Sir certified tiles mari gap teriyama lay panlama. Illa concrete line teriyuma
@SATISHKUMAR-li6uc
@SATISHKUMAR-li6uc 4 жыл бұрын
Just wanted to ask it would be great if you could create a video on folding interiors...since nowadays most if us are able to build only roughly around 600 sq ft houses....folding beds,dining tables,etc video and customisable furnitures and contact info from reliable people like you would be great👍
@raghuarulraj7642
@raghuarulraj7642 Жыл бұрын
Could u pls share the contact no of the manufacturer
@kasinikasini4064
@kasinikasini4064 5 жыл бұрын
அருமை 👌
@salamsayang8203
@salamsayang8203 3 жыл бұрын
How good this tikea for usage its that durable.long. lasting
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 5 жыл бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள்
@விக்னேஷ்ஞானசேகரன்
@விக்னேஷ்ஞானசேகரன் 5 жыл бұрын
ஒரு மாதமாக தேடிகொண்டிருந்தேன் தொடர்பு எண்னிர்காக ...!! நன்றி ...
@TheNakkeeran
@TheNakkeeran 5 жыл бұрын
டைல்ஸ் Vs ஆத்தன்குடி டைல்ஸ் எது சிறந்தது னு ஒரு வீடியோ போடுங்க சார்,நன்றி🙏
@rajansundar7133
@rajansundar7133 5 жыл бұрын
I would recommend you to go for athengudi tiles if u r Budget permits. These tiles will glow as years progress.
@kasirajan3330
@kasirajan3330 5 жыл бұрын
Rajan sundar. Which is costly. Normal tiles or Athankudi tiles
@ikramsharief4105
@ikramsharief4105 4 жыл бұрын
Mud brick interlocking required for construction at vellore district.. cost and transport charges. Including. Kindly update
@anbazhagananbu456
@anbazhagananbu456 5 жыл бұрын
அருமை
@KannanChinnarasu
@KannanChinnarasu 5 жыл бұрын
Ciment varuvatharkumun enna powder use seitharkal sollamutiyuma
@amhir02budidayaikanbaronang
@amhir02budidayaikanbaronang 4 жыл бұрын
Very good, if you can know this is any material used ...
@alamelukalyanaraman6189
@alamelukalyanaraman6189 5 жыл бұрын
Thanks for the information . Will contact soon
@arunhit123
@arunhit123 5 жыл бұрын
Super sir great job
@suguraghu
@suguraghu 4 жыл бұрын
Bio septitank பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
@abdulraheed1280
@abdulraheed1280 4 жыл бұрын
Luni white tiles podalama maadi il
@abdulraheed1280
@abdulraheed1280 4 жыл бұрын
ஐயா வீட்டில் மொட்டை மாடியில் கூலிங் வெள்ளை டைல்ஸ் போடலாம் என்று நினைக்கிறேன் உங்களுடைய ஆலோசனை வேண்டும் & எது பெஸ்ட் RED கலர் or வெள்ளை கலர் ஆ
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
white is better
@myvillageviews4046
@myvillageviews4046 Жыл бұрын
Super anna
@Pepperman1234
@Pepperman1234 4 жыл бұрын
Antha colouring paint enna material sir
@DeviDevi-sn7gc
@DeviDevi-sn7gc 3 жыл бұрын
எங்க வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் தான்
@venkateshwarisivasiva7460
@venkateshwarisivasiva7460 4 жыл бұрын
Naa kovilpatti tiles yenakku yeppadi vaangannu sollunga
@kamalgokul9222
@kamalgokul9222 3 жыл бұрын
Hlo Er Senthil sir Athangudi tiles oda aayutkalam evalo ..??
@johnbritto6793
@johnbritto6793 5 жыл бұрын
மிக்க நன்றி சார்
@riyasking1556
@riyasking1556 5 жыл бұрын
Bro yapdi color vaguraga and material solluga
@vinothkumar-ji3rh
@vinothkumar-ji3rh 5 жыл бұрын
Today's video so much helpful sir ... Wat about this tiles is the maximum ?
@sivakumarsivakumar1443
@sivakumarsivakumar1443 3 жыл бұрын
Athangudi tiles have no ready stock available.This is the very important drawback.
@mariammalg
@mariammalg 4 жыл бұрын
May I know how to clean the white patches[bcaz of cement milk] in athankudi tiles..not able remove.. Thankyou
@malligabalu5945
@malligabalu5945 5 жыл бұрын
You shared a very useful video sir. I have heared about it but I want to know the durability sir. Pls.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 жыл бұрын
Value for money.
@malligabalu5945
@malligabalu5945 5 жыл бұрын
@@HONEYBUILDERS Thank you for your reply
@rvmmanimurgan
@rvmmanimurgan 5 жыл бұрын
Sir thermocool house construction. Pathi video pannga
@balamuruganramachandran4741
@balamuruganramachandran4741 5 жыл бұрын
Sir... only 1x1 mattum than manufacturing pantrangala ..or 2x2 kidaikuma panni tharangala
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 жыл бұрын
maximum size is 10" x 10"
@ramyabalu9570
@ramyabalu9570 5 жыл бұрын
Sir interlocking bricks safe a
@vasanthv1388
@vasanthv1388 4 жыл бұрын
Is parking tiles also available Exterior purpose. Pls reply
@veeramuthuperiyasamy6287
@veeramuthuperiyasamy6287 3 жыл бұрын
Sir what are the materials used to prepare colour pigment
@avinashjain5147
@avinashjain5147 4 жыл бұрын
Can this be done without cement? May be traditional lime mortar.
@kaleeswaran5334
@kaleeswaran5334 4 жыл бұрын
Vanakkam sir.காரைக்குடியில் இருந்து ஆத்தங்குடி செல்லும் வழி கூறவும் சார்.Tiles பெற தொடர்பு எண்கள் தெரிவிக்கவும் சார்.நன்றி
@suriyaprakashm4766
@suriyaprakashm4766 5 жыл бұрын
Dear sir, இந்த ஆத்தங்குடி டைல்ஸ் வெறும் அழகிற்காக... பரிந்துரைக்க படுகிறதா... அல்லது.... இதில் வேறேதும் சிறப்பம்சங்கள் உண்டா.... அதிகம் medifical சிறப்பம்சங்கள் உள்ள தரை தளங்களை பற்றி கூறவும்.. தெளிவடைய செய்ததற்கு... நன்றி... மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@twintigersureshree
@twintigersureshree 5 жыл бұрын
what special or benefit in this tiles? any health wise benefit
@suganthankutti9866
@suganthankutti9866 5 жыл бұрын
Dear sir interlock bricks thanjavurla kidaikuma sir tell me
@dharanirajavarman4397
@dharanirajavarman4397 5 жыл бұрын
12×6 varanda ku evalo sir rate varum
@kmrafi4257
@kmrafi4257 5 жыл бұрын
Super sir thanks
@ilango-mart8586
@ilango-mart8586 5 жыл бұрын
அருமையான பதிவு சார் மிக்க நன்றி
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
அருமை சார்
@satyanarayanar9841
@satyanarayanar9841 4 жыл бұрын
Sadar adi means?? 1square feet??
@avinashmuruganavi2671
@avinashmuruganavi2671 4 жыл бұрын
Sir neenga indha tiles potrikeengala??
@uthramurali8409
@uthramurali8409 5 жыл бұрын
Hand clause pottu work panna sonna nalla irukkum. Workers health care eduthukkanum company
@divyadivyasri1603
@divyadivyasri1603 5 жыл бұрын
Super 👌👌
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН