ஒரு ரூபாய் வண்டிச் சத்தம் கொடுக்க முடியாத குமாஸ்தா 4000 ரூபாயில் கல்யாணம் முடித்த கதை பிரமாதம். 1960களில் நடந்த கதை என்று நீ முதலிலேயே சொன்னதால் நம்புகிறேன் மகளே.என் வயது 79. வெயில் நேரம் படுத்துக் கொண்டே கேட்கிறேன்.வாழ்க மகளே.
@kathairadiotamil Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 கதையைக் கேட்டுவிட்டு, பொறுமையாகத் தாங்கள் இடும் மறுமொழிகளைப் பார்க்கும்போது, கதை சொல்லும் இந்தச் சேனலை ஆரம்பித்து, அதற்கான வெற்றியை அடைந்துவிட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது. என் தந்தை இருந்திருந்தால் கிட்டத்தட்ட உங்கள் வயதுதான். எந்தையின் ஆசிபெற்றதாகவே உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா 🙏🙏 🙏
@abiramirajasekar2094 Жыл бұрын
👌
@loganathan771610 ай бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉🎉.
@kathairadiotamil10 ай бұрын
😊🙏🏽
@JothiRam-z9k13 күн бұрын
கதை மிகவும் அருமையாகஉள்ளது❤உங்கள் குரல் அதைவிட இணிமையாக உள்ளது❤❤❤
@kathairadiotamil13 күн бұрын
மிக்க நன்றி ❤️🙏🏽
@Rohith2010XX Жыл бұрын
அருமையான கதை. நீங்கள் போடும் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
@kathairadiotamil Жыл бұрын
😍🙏🏽
@avvababy5814 Жыл бұрын
@@kathairadiotamilp
@piraisoodi45218 ай бұрын
❤❤
@kathairadiotamil8 ай бұрын
😍🙏🏽
@ganeshkumar-dr9jn Жыл бұрын
Ur voice is very nice nd pleasantable.... narration too....All the best mam....
@kathairadiotamil Жыл бұрын
Thanks a lot 😊🙏
@Phoenix77766Ай бұрын
"Ellame kadasila panathula thaan vandhu nikkidhu".....😔This is true even today. Nothing has changed.....
@kathairadiotamilАй бұрын
True 😓 thanks for your comment 🙏
@ushasundaram3138 Жыл бұрын
Good story
@kathairadiotamil Жыл бұрын
😊🙏🏽
@arunasharma795 Жыл бұрын
Nice story. Narration also is nice.
@kathairadiotamil Жыл бұрын
Thank you so much 😍🙏
@krishnadhaasi4241 Жыл бұрын
Indha kadhai en kangalai thirandhadhu pasavalaiyai manadhalavadhu udaithaldhan mukthi ena pottil adithar Pola purindhadhu