வணக்கம் மா🙏💕. எப்படி இருக்கீங்க? பரவாயில்லை மா நன்கு துளிர் விட்டு வருகிறது. நல்ல விளக்கம். பயனுள்ள வகையில்❤
@ponselvi-terracegarden19 күн бұрын
வணக்கம் சகோதரி, நான் மகிழ்ச்சி. நீங்கள் எப்படி இருக்கீங்க, சகோதரி. ஊரில் இருந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்துவிட்டேன், மிக்க நன்றி.
@MeenaGanesan6820 күн бұрын
சிஸ்டர் செடிகளை பற்றி நிறைய விஷயங்கள் ரோஜா செடி ய பற்றி அருமை இன்னிக்கு நான் வீடியோல பதியம் போட்ட செடி காமிச்சுருக்கேன் சிஸ்டர் நீங்கள் பார்த்தால் சந்தோஷபடுவீங்கனு நம்பறேன் நன்றி ❤🙏Happygardening👍
@ponselvi-terracegarden20 күн бұрын
உங்கள் வீடியோ பார்த்தேன் சகோதரி. பதியம் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோதரி.
@kalaichelviranganathan325820 күн бұрын
Your channel name 📛
@ponselvi-terracegarden20 күн бұрын
@@kalaichelviranganathan3258 Meena Ganesan
@kanchana33320 күн бұрын
Sister ningal megavoim sulabamaga rose sedeigali vaitthu vedogereirgal pairikka nainraga voillathu megavoim super sister thankyou
@ponselvi-terracegarden18 күн бұрын
ரோஜா வளர்ப்பது மிகவும் சுலபம் தான் சகோதரி, மிக்க நன்றி.
@Sunithachandran65919 күн бұрын
சரிஅக்கா❤❤❤
@ponselvi-terracegarden18 күн бұрын
❤❤❤
@umagarden20 күн бұрын
Useful video for new gardeners🎉🎉🎉
@ponselvi-terracegarden19 күн бұрын
மகிழ்ச்சி தோழி.
@kalaichelviranganathan325820 күн бұрын
Super 💯 super 👍👍 Keep Rocking. I am very impressed. This information is very useful.🎉 Thank you 👍