Рет қаралды 670
துள்ளித் துள்ளிப் பாலரே |Thulli Thulli | Karaoke
Played with Yamaha PSX 700 for a Church Kids Program.
Style: Latin - 80sBRazlillianPop
T104
Scale:Fmaj
துள்ளித் துள்ளிப் பாலரே
பாடிப் பாடி ஓடியே
இயேசுவண்டை சேரலாம்
பாலர் நேசர் அவர் தாம்
1 தூதர் பாடிப் போற்றினார்
மேய்ப்பர் கூடி வாழ்த்தினர்
நாமும் பாடிப் போற்றுவோம்
பாலகனை வாழ்த்துவோம்
2 பெத்லஹேமில் பிறந்தார்
பெற்றோர்க்குக் கீழ்ப்படிந்தார்
கோபம் வஞ்சம் துர்க்குணம்
அவரிடம் இல்லையாம்
3. சிறு பிள்ளை நீயும் வா
நெஞ்சை இயேசுவுக்குத் தா
அவர் கையில் ஏந்துவார்
ஆசீர்வாதம் தருவார்
4. வாரும் சிறு பாலரே
பயமில்லை நேசரே
துன்பம் துக்கம் நீக்குவார்
கண்ணீர் யாவும் துடைப்பார்
#kidschristmassongs #karaoke #karaokesongs #christiankaraoke #tamilchristiankaraoke #tamilchristiansongs #gospelmusic #thullithulli #christiankids #gospelkids