துன்பம் வரமா ? | வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம் | கதை | Vallalar sanmarga spiritual story satsang

  Рет қаралды 15,350

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

4 жыл бұрын

அருட்பெருஞ்ஜோதி வணக்கம், வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம், ஞானக்கதையில் இன்று துன்பம் நமக்கு வரமா ? அதன் மூலம் நமது வாழ்க்கைக்கு கிடைக்கும் செய்தி பற்றிய சத்சங்கம், வழங்குபவா் சாது ஜானகிராமன், வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
Arutperunjothi vanakam, vallalar sanmarga gnanasatsang by sadhu janagiraman from vallalarmission, Tiruvannamalai
vallalarmission.org
vallalarmission
Whatsapp +919942776351
#ஞானக்கதை, #Ganakathai, #ஆன்மீககதை, #Spiritualstory, #ஜோதிதியானம், #தியானம், #JothiMeditation, #Meditation, #தருமச்சாலை, #Dharmasalai
#ஜீவகாருண்யம் , #Jeevakarunyam, #ஜீவகாருண்யஒழுக்கம், #Jeevakarunyaozhlukam,
#vallalarherbale, #வள்ளலார்மூலிகை, #காயசித்தி, #kayakarpam, #காயகற்பம்
#ஜீவஒழுக்கம், #ஆன்மஒழுக்கம், #jeevaozhukkam, #anmaozhukkam
#கரணஒழுக்கம், #Karanaolukam
#இந்திரியஒழுக்கம், #Indryaozhlukam
#வள்ளலார், #அருட்பெருஞ்ஜோதி, #ஆன்மீகம், #சொற்பொழிவு, #வடலூர், #தியானம், #சித்தர்கள், #யோகம்,
#திருவண்ணாமலை, #சாதுஜானகிராமன், #நித்தியகருமவிதி, #பொதுவிதி
#vallalar, #Arutperunjothi, #Spiritual, #talks, #satsang, #vadalore, #Meditation, #sidhas, #Tiruvannamalai, #sadhujanagiraman, #vallalarmission, #Nithyakarumavithi, #pothuvithi, #mind, #மனம்

Пікірлер: 64
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@user-xl5sv3my5x
@user-xl5sv3my5x Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருணை...
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 3 жыл бұрын
Guruve saranam🙏
@jayasudhap529
@jayasudhap529 3 жыл бұрын
Arutperum jothi arutperum jothi thanipperum karunay arutperum jothi nanriy ayya
@arulprakash1430
@arulprakash1430 2 жыл бұрын
neengal. koorum. Kathai kettu. manitha. manam maravendum nandri. ayya
@vazhgavalamudanmiaa9291
@vazhgavalamudanmiaa9291 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி ஜானகிராமன் ஐயா அவர்களும் அவர்களின் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன்.🙏🙏🙏
@southindiatours3616
@southindiatours3616 3 жыл бұрын
Great swmji
@Vallalar6090
@Vallalar6090 Жыл бұрын
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE. 🙂🙏
@allgamer8406
@allgamer8406 2 жыл бұрын
Arumai
@jothikachannel2714
@jothikachannel2714 3 жыл бұрын
🙏🙏🙏
@skyarjunarjun7355
@skyarjunarjun7355 Жыл бұрын
Super speech ayya
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
நன்றி ஐயா
@padmanaabanveerappan8578
@padmanaabanveerappan8578 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் நண்றி ஜயா.திருவருட்பிரகாச வள்ளல் பெருமானால் தெய்வ திருவடிகளே சரணம்
@TamilSelvan-gp3up
@TamilSelvan-gp3up 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். மிகச்சிறந்த கருத்து. துன்பத்தில் மட்டும்தான் இறைவனை சிந்தித்தேன்... இனி எப்பொழுதும் கடவுளை சிந்திக்க முயற்சிக்கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽...
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 3 жыл бұрын
Excellent compromise
@Dineshkumar-wo4en
@Dineshkumar-wo4en 3 жыл бұрын
நன்றி அய்யா....
@sathishine8774
@sathishine8774 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி.. கொலை,கொள்ளை,புலால் தவிர்த்த ஜீவ காருண்யம் எங்கே நிறைந்து உள்ளதோ அங்கேயெல்லாம் விலங்கும் அருட்பெருஞ்ஜோதி சிவம்..வள்ளற் மலரடி வாழ்க..வாழ்க.. எல்லா உயிர்களும் இன்புற்று, பசி,பிணி இல்லாமல் வாழ்க.. செழிக்கட்டும் விவசாயம்... சீற்படட்டும் நிா்வாகம்... 🙏🔥🔥🙏
@gopalragavan5594
@gopalragavan5594 Жыл бұрын
Nice explain .
@goodwill..1111
@goodwill..1111 15 күн бұрын
💯💯🔥🔥🙏🙏
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 3 жыл бұрын
🔥🔥🔥🙏🙏🙏 ஐயா
@angaalaamman7192
@angaalaamman7192 3 жыл бұрын
Super
@savi9051
@savi9051 2 жыл бұрын
அருமை ஐயா அருமை,இறுதி விளக்கம்😍😍😍😍😍
@murugana5153
@murugana5153 4 жыл бұрын
அருமையான பதிவு
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@baskark4312
@baskark4312 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
@gnageshkumar
@gnageshkumar 8 ай бұрын
ஆம் நான் துன்பமலை
@gokulsuresha5719
@gokulsuresha5719 3 жыл бұрын
அய்யா,அருமையான பதிவு... மிக்க நன்றிகள்
@Dharick03
@Dharick03 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-mq4vv4ih9q
@user-mq4vv4ih9q Жыл бұрын
ஐயா நான் சைதாப்பேட்டை சங்கத்தில் உள்ளேன் சென்னை. தங்கள் சொற்பொழிவு அருமை நன்றி
@lincasaamy477
@lincasaamy477 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி ஐயா இரவு வணக்கம் உங்கள் விங்கசாமி தென்காசி
@cvkumar143
@cvkumar143 4 жыл бұрын
Yes true lines
@loganathanloganathan1606
@loganathanloganathan1606 4 жыл бұрын
இறைவா நன்றி
@5sundaram405
@5sundaram405 4 жыл бұрын
உங்களுக்கு நன்றி ஐயா நன்றி ஐயா.
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Arumai👌👌👌👍👍🙏🙏🙏👏👏👏👏👏👏
@venkateshradhakrishnan4753
@venkateshradhakrishnan4753 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி. அருமையான பதிவு அய்யா. அருட்பெருஞ்ஜோதி
@jaya570
@jaya570 4 жыл бұрын
Arul perum jyothi.. Arul perum jyothi!!!Vankkam ayya..
@SPD.Sivakumar
@SPD.Sivakumar 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MS-ql4ug
@MS-ql4ug 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! 🙏
@dhanasekark.r817
@dhanasekark.r817 4 жыл бұрын
Good massage Iyya Thanks
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 4 жыл бұрын
நன்றி ஐயா.
@wagnorofficial6616
@wagnorofficial6616 4 жыл бұрын
Ayya🙏🙏🙏🙏🙏💯👌💪👏🇮🇳
@senthilkumar2005
@senthilkumar2005 4 жыл бұрын
அருமை...
@sandhiyasandhiya4767
@sandhiyasandhiya4767 4 жыл бұрын
தெளிவு ஐயா👏👏👏
@kiruthikas942
@kiruthikas942 4 жыл бұрын
👍🙏நன்றி ஐயா🙏
@newyoutube1183
@newyoutube1183 4 жыл бұрын
உண்மை ஐயா..
@sankarn7693
@sankarn7693 4 жыл бұрын
Super ayya
@sankarnarayanan1586
@sankarnarayanan1586 4 жыл бұрын
Liked it. This Covid taught me so many lessons to a busy person like me. Started doing meditation, thinking of God. Earlier I was chasing only money, fame etc
@balathilaga1
@balathilaga1 4 жыл бұрын
அருமையான கதை அய்யா... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@visalatchimeyyappan2476
@visalatchimeyyappan2476 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருமையான எளிமையான விளக்கம்
@kannamahkannamah5304
@kannamahkannamah5304 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@dhanarajrajagopal9815
@dhanarajrajagopal9815 4 жыл бұрын
ஓம் சாய் ராம் இன்பம்/துன்பம் மனிதனின் இயல்பான காணப்படும் தெய்வீக இதயம்( இது பொதீக இதயத்தை குறிக்காது) என்று கூறும் தெய்வத்தின் சாட்சி / குரல் (மனசாட்சி) எனப்படும் இதயம் ஒன்று ஒவ்வொரு மனிதனினிடம் காணப்படும். மனிதன் புற உலக பொருட்களை ஐம்புலன்களால் நுகரும் போது இந்த நுகர்வுகளால் ஏற்படும் எண்ணங்கள் ஒன்று சேர்ந்து அந்த நுகரும் பொருளை எண்ணத்தாலோ/ மனதாலோ/ சொற்களாளோ/ செயல்களாளோ அணுபவிக்க உடலில் உணர்வுகள் தூண்டப்படும். அப்போது அவருக்கு எல்லா புலன் உறுப்புகளும் ஒன்று சேர்ந்து ஒத்திசைவு மனப்பான்மையை ஏற்படுத்தும். இந்த மனப்பான்மையின் மூலம் அந்த நுகருவு பொருளை அணுபவிக்கும் போது அந்த உணர்வு மனிதனின் தெய்வீக இதயத்தில் இருக்கும் பரிசுத்தமான தன்மைகளும் உட்பட்டு அமையும் அல்லது அதற்கு முரணாக காணப்படும். இதன்மூலம் மனிதனுக்கு இன்பம்/ துன்பம் அணுபவிக்க நிலை உருவாக்கப்படும். இதனால் மனிதன் வினைகளை ( நல்/தீய விளைவுகளை) அவனே தேடிக்கொண்டிருக்கிறேன். இதன் மூலம் அவர் அவர்கள் செய்த நல்/ தீய வினைகளுக்கு ஏற்றால் போல் அவர் அவர்கள் அதன் பலனைஅணுபவித்தே தீர்வார்கள். சிலர் இன்பம் வரும் போது படைத்த இறைவனை நினைவில் கூறவும்/ வழிபட்டவும் மறுக்கிறார்கள்/ புறக்கணிக்கிறார்கள் ஏனெனில் ஆசை/பேராசையால் தனது விவேகத்தின் மூலம் புலன்களை கட்டுப்பாடுத்தாமல் மனம்போன போக்கில் ஓட விட்டு சிற்றின்பத்தில் மூழ்கி தான் செய்த செயல்கள் அனைத்தும் தனது மனதில் ( தெய்வீக இதயத்தை மறைத்து/ புறக்கணித்து) எழும் சுய ஆட்சியில் முடிவின் மூலம் அவைகளைநியாயப்படுத்துகிறார்கள். இதனால் மனிதன் சுயநலம் கொண்டு அநியாயம்/ அதற்மம் வழிகளை கடைபிடித்து அமைதி இல்லா வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுகிறார்கள். மனிதர்கள் பல ஈன்னல்கள்/துன்பங்கள் அனுபவித்து நிற்கதியாக நிலையில் இருக்கும் போது தனது விவேகத்தின் மூலம் மனமானது இந்த துன்பத்தில் இருந்து விடுபட்டு நிவாரணம் கிடைக்கும் இடங்களை நோக்கி நகர்ந்து செல்லுகின்றனர். அங்கு அவர்கள் தற்காலிகமான நிவர்த்தியை அடைவதால் மீண்டும் மனஅமைதியை இழந்த நிலையில் இருக்கும் போது நிரந்தரமான/ நிம்மதியான ஆன்றேர்கள்/சான்றேர்கள்/மகான்கள் வாழ்ந்த ஆன்மீக மன்றங்கள்/உறைகள்/வழிபாடுகள்/அறிவுரைகள் மூலமாக வாழ்க்கையை மேற்கொண்டு நற்குணங்களையும் நற்பண்புகளயும் வளத்து இந்த உலக ஆசைகளிருந்து விடுபட்டு மகான்கள் கடைபிடித்த இன்பம்/ துன்பம் என்ற நிலையை உணராமல் எல்லாம் இறைவன் அருளால் செய்யப்படுகிறது என்ற சமநிலை மனப்பான்மை வளத்து வாழவேண்டும் என்று மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுகிறார்கள் . இதனால் தன்னுள்ளே இருக்கும் நித்திய சத்திய பரிபூரண பரிசுத்தமான தன்மைகள் கொண்ட பரம் பொருள்/பிரம்மம்/ பரஞ்ஜோதி மற்ற எல்லாஉயிர்களிலும் இருக்கின்றன என்று சுத்த சன்மார்க்க நிலையை மனிதர்கள் அடையாளம். உத்தமமான குணங்களை கொண்டு எப்பொழுதும் ஈசனை நினைத்து தொழுவும் அடியார்கள் அவர்களின் திருவடியே சரணம். &&&&&&&&&&
@ssrajahSelva
@ssrajahSelva 4 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@josjos600
@josjos600 4 жыл бұрын
Life fulla ve problem ma irruntha enna than pannuvathu?
@venkatachalam1996
@venkatachalam1996 2 жыл бұрын
21-3-2022-ஆத்ம வணக்கம் ஐயா தவம் செய்து வர்கள் பாழைய அரிசி சாதம் சாப்பிட லமா அதாவது இரவு தண்ணீர் ஊற்றி வைத்து கலையில் சாப்பிடுவது
@vallalarmission
@vallalarmission 2 жыл бұрын
What'sapp 9942776351
@user-gs1sm7pe2c
@user-gs1sm7pe2c 4 жыл бұрын
Want sathu janakiram iya number
@sivasakthi440
@sivasakthi440 4 жыл бұрын
நன்றி ஐயா
@sgurumoorthy1104
@sgurumoorthy1104 3 ай бұрын
🙏🙏🙏
@sivanselvarani9442
@sivanselvarani9442 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rajkumarkandasamy7991
@rajkumarkandasamy7991 3 жыл бұрын
🙏🙏🙏
@bakiyaseenu1792
@bakiyaseenu1792 4 жыл бұрын
நன்றி ஐயா
@tamil6285
@tamil6285 4 жыл бұрын
🙏🙏🙏
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН