மேகங்கள் தன் வடிவத்தையும், அளவையும் விரைவாக மாற்றிக் கொள்கின்றன, ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அடிக்கடி பயணிக்கின்றன, குளிர்ந்த கணத்தில் மழை கொடுக்கிறது, அதுபோலவே எண்ணங்கள் பல்வேறு ஆசைகளை உருவாக்குகிறது மற்றும் அடிக்கடி மனநிலையை மாற்றுகிறது அதை ஒரு இலக்குடன் இணைத்து பயணிக்கும் போது வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். உங்கள் இலக்குகளில் உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும். 😊
@thiruchitrambalam93993 жыл бұрын
🙏🙏🙏
@kavijo1002 жыл бұрын
Ayya ungal whatsApp Enn vendum!! ivai posterkalaka kidaikuma. plz
@viswaarun52423 жыл бұрын
அருட் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ் சோதி ஒரு சாமம் என்றால் எவ்வளவு நேரம். ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம் தயவு கூர்ந்து தெரிந்தவர்கள் கூறவும்.
@kumar-df9bx2 жыл бұрын
Say good information
@2406shyam5 ай бұрын
Excellent 👌
@a_common_man824 Жыл бұрын
3.33 ஐயா வணக்கம் அப்படி என்றால் அனாதி என்று சொல்லக்கூடிய நிலையில் (காலம் பிறப்பதற்கு முன்பு) இறைவன் அல்லது இறைவன் அருட்சத்தி இல்லாமல் ஆன்மாக்கள் இருந்திருக்கின்றனவா. அதாவது இப்பொழுது ஆன்மாக்களுக்குள் இறைவன் இருக்கிறார் ஆனால் நீங்கள் குறிப்பிடும் அந்த நிலையில் ஆன்மாக்களுக்குள் இறைவன் இல்லை என்று புரிந்து கொள்ளலாமா. அதாவது அப்பொழுது இறைவனுக்குள் தான் எல்லாம் எல்லாவற்றிலும் இறைவன் என்ற நிலை இல்லை என்று புரிந்து கொள்ளலாமா. ஐயங்கள் நீங்கி தெளிவு பெறுவதற்காக கேட்கிறேன் தவறாக எண்ண வேண்டாம்.
@praneetvel16872 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி
@muthuselvi56993 жыл бұрын
😍😍😍😍😍😍😍
@storeplay87282 жыл бұрын
ஒரு சந்தேகம்... வள்ளல் பெருமான், திரைகளுக்கு குறிப்பிட்ட நிறங்களை பயன்படுத்தியதன் நோக்கம் என்னவாக இருக்க இயலும் என்று விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.? நிறங்கள் எதைக் குறிக்கிறது.?
ஒரு சந்தேகம் ஐயா: திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மண நிலையில் உள்ள ஒரு நபர் ramalinga adigalar கூறியதை பின் பற்றினால் அவர் திருமணவாழ்க்கைக்கு பிரச்சினை வருமா? Please இதை பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா................
@BPHGuruShanmugeshEM2 жыл бұрын
If any one know reply me If don't know like this so they will put this topic video soon Pleasssseee
@Sathiyadeepam2 жыл бұрын
அவர் கூறியதை சரியாக பின்பற்றவில்லை என்றால்தான் பிரச்சனை ஆகும்
@balabala91023 жыл бұрын
ஐயா நான் தியானம் செய்யும் போது நீலத்திறை தோன்றும் விளக்கம் தர இயலுமா
@healthyrecipeschannel51493 жыл бұрын
அய்யா இறைநிலை அடைய வேண்டும் என்றால் அதன் படி நிலைகள் எவை.... முதலில் ஒரு சாதகனுக்கு இருக்க வேண்டிய நிலை யாது விளக்கம் அளித்து தயவு செய்ய வேண்டும் மேலும் அய்யா வள்ளலார் அருளிய (சாதனை) கண்ணாடி பயிற்சி விளக்கு ஒளி பயிற்சி போன்ற செயல் முறையையும் விளக்க வேண்டும் நன்றி அய்யா.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@yoga94552 жыл бұрын
ஐயா நடைமுறையில் விந்து தானே சிவம்.நாதம் தானே சத்தி...???
அய்யா நாதாந்தம் என்று சொல்கிற இடத்தில் எல்லாம் வள்ளலார் திருவீதி நடந்து கடப்பேனோ என்று கூறுகிறார். ஏன் நடந்து என்ற வார்த்தை பயன்படுத்துகிறார்
@murugavelk79233 жыл бұрын
அதனை விளக்க விழைகிறேன். ஆவலுடன்
@murugavelk79233 жыл бұрын
சாமி இந்த வீடியோ பதிவில் விந்து என்பதை சக்தி என்றும், நாதத்தை சிவம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் விந்து என்பது தானே சிவம்(ஒளி), நாதம் என்பது தானே சக்தி(ஒலி). தயவு செய்து விளக்கவும். தங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.
@Sathiyadeepam3 жыл бұрын
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுத டி என்ற வள்ளற்பெருமானின் வரிகளில் உள்ளது இதன் அர்த்தம். 8 , 2 என்பதன் இரகசியமும் இதில் உள்ளது. இதனை ஒரு வரியில் விளக்குவது கடினம். தொடர்ந்து நமது வீடியோக்களை பார்த்து வாருங்கள் இதுப்பற்றிய புரிதல் உண்டாகும். நன்றி🙏