தாந்த்ரீக பரிகாரம் என்றால் என்ன ?அதை யார் செய்யலாம் யார் செய்ய கூடாது kzbin.info/www/bejne/boLEimZ_f75lqtEsi=DB5bqf6DhCpi37MB Balaji Haasan community ( Telegram Link ) t.me/balajihaasansalem Advertisement Aara Divine Drops Herbal Hair Oil Contact - 8870984050
@Ammaiyappan9159 ай бұрын
நன்றி 🌹🌹
@rajagopal11179 ай бұрын
என் அன்பு பாலாஜி
@a.damotharancanblowwin22179 ай бұрын
Hi ji
@vasukidurai29979 ай бұрын
0:11
@samyvik28888 ай бұрын
thank you sir! when do these - is it after tamil new year or immediately?
@dharaninihi50669 ай бұрын
வாங்க தம்பி என்ன இந்த பக்கம். .எந்த பரிகாரம் பண்ணாலும் நாங்க இப்படியே தான் இருப்போம்...அரை லிட்டர் தேனும் நெய்யும் வாங்கவே காசில்லப்பா 😮அவ்ளோ மோசம் எங்க நிலைமை 😢
@SureshSekar-y3k9 ай бұрын
சார் pls உதவி செய்யங்க
@kumuthankuku9 ай бұрын
😂😂😂
@parvathyselvaraj44299 ай бұрын
Correcta soneega
@radhikaraj60069 ай бұрын
😂😂😂😂😂 💯 correct
@dineshmanual9 ай бұрын
Correct ah sonninga
@abuthahirk85339 ай бұрын
நன்றி. சகோ.இந்த முறையும் முயற்சி செய்கிறேன்
@ValliChezhiyan-z8w9 ай бұрын
நன்றி பாலாஜி அண்ணா🙏🙏🙏
@vanitha43279 ай бұрын
Sir patham 1/2 kg manjal thunila vittu poojai araila 3 days vaikasonniga apm 1.5kg nu solluringa Purila sir
@deepanirmaladurga22769 ай бұрын
Thank you bro. Thank you somuch. Because bro neenga sonathe na follow panurathunalla ennoda life clear ah iruku. Rompa problem thula irunthu vellaiya vanthuden. Once again thank you so much
@MalathiRavikumar-fs5go9 ай бұрын
பாலாஜி அவர்களுக்கு நன்றி
@senthilkumargsenthilkumarg97719 ай бұрын
நன்றி அண்ணா
@dineshkumarsm9 ай бұрын
நன்றி
@thenmozhi41539 ай бұрын
நன்றி பாலாஜி
@thirupalanthirupal99349 ай бұрын
ஐயா மிக்க நன்றி
@manjunath-un9oi9 ай бұрын
Thank you so much❤
@helmutpaul87579 ай бұрын
Thanks 😇🙏🏼
@Dakshnamooryhi9 ай бұрын
நன்றி தம்பி 🙏🙏🙏.
@Sujeeth.k9 ай бұрын
காலை வணக்கம்❤❤❤
@arumugamt52349 ай бұрын
Thanks
@tamilselvans89649 ай бұрын
First view.. Balaji Annan Army ❤
@maheswariilango69069 ай бұрын
Thank you so much sir, Badam nut 1/2 kg or 2 1/2 kg sir.?
@SureshArumugam-y5e9 ай бұрын
எனக்கு இந்த கேள்வி இருக்கு😊
@dhanabalramasamy24299 ай бұрын
Thank you bro for your continuous efforts 🙏🙏🙏🙏🙏
@singamsingam59009 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி.
@Sathis_Salem9 ай бұрын
👍🙏 நன்றி அண்ணா.
@samyvik28888 ай бұрын
thank you sir! when do these - is it after tamil new year or immediately?
@seetharaman349 ай бұрын
Thank you🙏 my son🎉
@murugansundaravadivu48119 ай бұрын
Thank you so much balaji sir ❤
@Narpavikarthik64249 ай бұрын
GRATITUDE BALAJI HAASAN 🙏
@shakilat60759 ай бұрын
Thank you bro 🙏❤️
@RameshRamesh-cd2sz9 ай бұрын
பாஸ் இந்த வீடியோவை நீங்க இன்னொரு முறை பாருங்க நிறைய குழப்புற உளறுகிறீர்கள்
@positivevibesonly9899 ай бұрын
Tks bro
@santhanasanthana22099 ай бұрын
Thakyou anna🙏🙏🙏🙏🙏
@ranjithams32239 ай бұрын
Ok brother...
@jassvlogs34509 ай бұрын
Thank you anna
@Radeesu9 ай бұрын
பாதம் பருப்பு 😮😮
@DineshKumar-un9ix9 ай бұрын
TK u sir 🥰
@seransenguttuvan8859 ай бұрын
Irukanuma vendama oru padhil solunga
@saivignesh38849 ай бұрын
Vanakam anbu balaji u greatadu really good thankyou for all sucessfull
@balachitra35009 ай бұрын
Thanks bro
@thilagavathibalasubramania70459 ай бұрын
Thanks. Ayya en maganukku jadagam parkanum time kidaikuma please. Help me
@balajiffd4 ай бұрын
Badam related so many questions raised. Please clarify is it 1/2 kg or 2.5kg? All are confused 🤔
@DeepakRaj-ym2sw9 ай бұрын
Ithu lam ipovae panalama illa after guru pairchi tha pananuma?
@chithu3069 ай бұрын
Nanringa iyya
@saravanakumar32729 ай бұрын
Hai sir personal jathagam ungata epd pakrathu
@Bhagavanraja123Bhagavanraja129 ай бұрын
ANNA 😊😊😊
@divakardiwa58549 ай бұрын
Tq sir
@SubaramaniPalanisamy-hh7nr9 ай бұрын
கண்ணாடி பாட்டில்லா அல்லது கிண்ணம்மா. பாதாம் அரைகிலோவா. அல்லது இரண்டரை கிலோவா பிரதர்
@swathipriya98009 ай бұрын
Nei then odum thaneer la apdiyae bottle oda vidanuma illa bottle therandhu adha othi vidanuma anna???
@balajihaasan-officialchannel9 ай бұрын
Bottle open Pani
@swathipriya98009 ай бұрын
@@balajihaasan-officialchannel thank you anna...
@anishajohnjohn90949 ай бұрын
பாலாஜி சார் உங்களை ❤ நேரில் சந்திக்க என்ன செய்ய வேண்டும்
@rajaakumar40749 ай бұрын
பணம் 5000 ஜிபேதான்
@anandkrish25668 ай бұрын
Antha PDF innum podula neenga
@satk76755 ай бұрын
Bro sani vakra Palan 2024 eppa poduvinga
@samyvik28888 ай бұрын
இந்த பராஹரத்தை எப்போது செய்ய வேண்டும் ஐயா - மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது உடனே
@Dr.S.Sonaimuthu9 ай бұрын
வணக்கங்கள் சகோதரர் 🙏, இதில் அந்த பாதாம் பருப்பு வாங்கி செய்யக் கூடிய பரிகாரம் தெளிவான முறையில் சொல்ல வில்லை சகோ, மற்றொரு சந்தேகம் சகோ இதில் சொல்லப் பட்ட எல்லா பரிகாரமும் செய்ய வேண்டுமா? ஏதாவது ஒன்று மட்டும் செய்தால் போதுமா என்பதை தெளிவுபடுத்துங்க சகோ...
@user-rq5bv4ll7z9 ай бұрын
Hi Anna, i am from canada. next amavasai is surya grahanam, and it is visible in Canada. Can I do the ghee and honey pariharam on grahanam day?
@RadhikaR-q4s9 ай бұрын
Padam parubu kg correctta sollunga sir
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ9 ай бұрын
How about aagathi keerai ?? Is it not required this time??
@nirgunasuresh53539 ай бұрын
Idhai seidhal nei vikkaravanum paal vikkaravanum dhan nalla iruppan,
@radhikaraj60069 ай бұрын
Sir nanu ovaru pariharam pandre koviluku poren samy kumbudre nalathu pandre ana enaku matu elaru sirapa pandranga ea intha nilama thulamku yearly prediction ovaru prediction ovana seiren but ea situation epa marumnu therila
Sir ghee and honey in my place no river what I can do sir
@K1119-t3s9 ай бұрын
Sir will I travel abroad can I go for job Swathi nakshatram pls tell
@MBPrabu-x8z9 ай бұрын
வணக்கம் நண்பரே துலாம் ராசி இப்போது தான் எனக்கு புதன் திசை ஆரம்பம் ஆகியுள்ளது எனக்கு புதன் யோகி செவ்வாய் அவயோகி நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தீர்வு காண ஒரு வழி சொல்லுங்கள்
@LAKSHNAPRABAKARAN9 ай бұрын
Dhanusu rasi podunga anna
@anbumaniganesan52208 ай бұрын
பாதாம் பருப்பு பரிகாரம் தெளிவாக்கவும்...
@shanthianand49389 ай бұрын
👍👍👍👍
@subharavi74599 ай бұрын
Hai genius💓
@Deepaelizabeth10129 ай бұрын
🙏🙏
@palanivelm11229 ай бұрын
1/2கிலோவா,2.1/2 கிலோவா பாதாம் பருப்பு.
@rajisubbu8599 ай бұрын
My daughter thulam rasi visakkam 3 m patham.now first marriage failed so 2nd marriage nadakkuma sir pl tell me i am waiting pl sir😊
@kavinfun54119 ай бұрын
Viruchikam Video I seen yesterday night ,Why Removed your channel .
@shankerganesh27639 ай бұрын
Am the first
@SureshArumugam-y5e9 ай бұрын
இரண்டு அரை கிலோவா இல்லை அரை கிலோ வா பாதம் பருப்பு கொஞ்சம் சொல்லுங்க
@SureshArumugam-y5e9 ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்குமா சார்😢
@sabarinathan6338 ай бұрын
பாதாம் 1/2கிலோ அல்லது பாதாம் 2.500 கிலோ தெளிவா சொல்லுக சார்
@sivakavis91059 ай бұрын
Yeppo sir Meena raasi upload panuvinga😢
@chithiragomathy23379 ай бұрын
பாதாம் பருப்பின் அளவு எவ்வளவு என்பதை தெளிவாக விளக்கவும்
@Rajeshkumar-dg4eb9 ай бұрын
Uyir mattum dha iruku.vela pochu,kasu pochu,nimmadhi pochu,arokiyam pochu sethu poita prachana illa...natpu onu kidachu iruku adha vachu ottitu iruken life ah ..😢
@SureshArumugam-y5e9 ай бұрын
எழுத தெரியாதவங்களுக்கு நாம் எழுதிக் கொடுத்து அதைப் பார்த்து எழுத சொல்லலாமா கொஞ்சம் இதுக்கு பதில் சொல்லுங்க சார் ❤
@SureshArumugam-y5e9 ай бұрын
இதற்கு பதில் சொல்லுங்க சார் 🙏
@dhanapalrathinam29509 ай бұрын
Enna Thambi enga Thambi nee irukura phone number addres koduthambi
@Devarajang19489 ай бұрын
Baadham detail confusing. Please clear that
@srinivascricketzs82279 ай бұрын
ஏற்கனவே வீட்டில் கற்பக விநாயகர் படம் இருக்கு ..
@naan_nyve9 ай бұрын
விருச்சிக ராசி எப்போ வரும் 🥺
@RajBoomi3049 ай бұрын
Meenam rasi update na
@kongudevarajguonder29769 ай бұрын
தம்பி ½கிலோ வாங்கி மஞ்சள் துணியில் கட்டவும்ன்னு சொல்கின்றீர்கள். பின்னர் 1¼ கிலோவா பிரிக்க சொல்லியுள்ளீர்கள் எனவே இதில் ½ கிலோ சரியா இல்லை 2½ கிலோவா என பதிவிடவும்ங்க நன்றி.
@balajihaasan-officialchannel9 ай бұрын
Again slow ah kelunga puriyum
@sathyarohith89979 ай бұрын
Onume purila avanga comment la ketta mari tha solirikinga konja theliva solunga
@rajasekarranvj72549 ай бұрын
ஓடும் தண்ணீரில் 😂விடுவது என்பது இனி ஆகஸ்டு,செப்டம்பர் மாதம் வரை சாத்தியமானது இல்லையே தம்பி.வேறு மார்க்கம் உள்ளதா?
@browsinghistory18959 ай бұрын
😂
@l.margaretadvocate51919 ай бұрын
You are saying half kg badam and then saying give one half dhaanam
@kamalselvaraj7069 ай бұрын
Ena balaji kolapuringa😁
@rgopal76768 ай бұрын
முதலில் பாதாம் பருப்பு அரை கிலோ என்கிறீர்கள் பிறகு இரண்டாகப் பிரிக்கும் பொழுது பாதாம் பருப்பை ஒண்ணேகால் கிலோ ஒன்னே கால் கிலோ என்கிறீர்கள் அரை கிலோவா அல்லது இரண்டரை கிலோவா
@Ksentil9 ай бұрын
கடன் 1 கோடி அடைக்க வழி தெரியவில்லை ஜாமீன் போட்ட காரணமாக
@kamalavalli4369 ай бұрын
பாதாம் பருப்பு அரைகிலோவா இரண்டரை கிலோவா?
@balajihaasan-officialchannel9 ай бұрын
2.5 kilo
@kamalavalli4369 ай бұрын
@@balajihaasan-officialchannel நன்றி!
@AadhvithanAadhvithan9 ай бұрын
velli class
@Suresh...Edappadi9 ай бұрын
2, 3 year ah onnum nallathu nadaka matikethu 😂😂😂😂😂ni Vera 😂😂😂😂😂
@monesha35219 ай бұрын
Hi sir am thulam rasi Swathi natchathiram how to contact you sir