துலாம் - மே 1 க்குள் நடக்காத ஒன்று நடக்கபோகுது | tamil puthandu palan - thulam 2024

  Рет қаралды 119,595

Play Tamil

Play Tamil

22 күн бұрын

#thulam #rasipalan #துலாம் #jothidam #astrology #aanmeegam
துலாம் - மே 1 க்குள் நடக்காத ஒன்று நடக்கபோகுது | tamil puthandu palan - thulam 2024
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 109
@user-rv8km3ms1q
@user-rv8km3ms1q 19 күн бұрын
இன்னும் பிச்சை ஒன்னுதான் எடுக்கல இந்த ராசில
@ddhanamanthiri176
@ddhanamanthiri176 15 күн бұрын
கரெக்டா சொன்னிங்க பிரதர்?
@thirumalaisamysaravanan371
@thirumalaisamysaravanan371 11 күн бұрын
Same feeling bro
@ashikaabi2811
@ashikaabi2811 4 күн бұрын
Enakkum than
@kinglovebro41
@kinglovebro41 17 күн бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை என் வாழ்வில் நடந்தது அனைத்தும் நீங்கள் சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி நான் முன்பு பார்த்த வேலையில் என்னை சண்டை போட்டு நிருத்திட்டாங்க‌ அதை‌விட‌ நல்ல வேலை கிடைத்து‌15000 சம்பலம்‌உங்கள் வீடியோ வை நான் தினமும் பத்த‌பின்பு தான் வேலை தொடங்கு வேணன்
@rathiparis6359
@rathiparis6359 15 күн бұрын
நன்றி....குருஜி எல்லாமே 100% உண்மை...உண்மை... உண்மை..., நான் பிறந்த உடனேயே என் தாயாரை இழந்தேன் , உடனேயே தந்தையால் கை விடப்பட்டேன் , எனக்கிருந்த ஒரேயொரு சகோதரியையும் மூன்று வயதில் இழந்துவிட்டேன் ( எதிர்பாரத தீ விபத்தில் ) இருக்கிற ஒரேயொரு கூடப்பிறந்த அண்ணனும் உயிரோடு இருந்தும் என்னை இன்றுவரை ஏனென்றுகூடத் திரும்பிப் பார்த்ததேயில்லை. என்மேல் அப்பிடி என்ன வெறுப்போ தெரியவில்லைல . ஆசைக்கு அம்மா , அப்பா , அக்கா , அண்ணா...என்று இவர்களை உரிமைகொண்டாடி கூப்பிட்டதேயில்லை தற்போது என் வயது 65....இத்தினை வயதிலும் நான் இவர்களின் அன்பு , பாசத்துக்காக இன்றுவரை ஏங்கித்தவிக்கிறேன். கல்யாண வாழ்க்கையிலும் போராட்டம்தான். நிம்மதியென்றதே என் வாழ்வில் அனுபவிப்பு " 0 " தான். நான் துலாம் இராசி , சுவாதி நாலாம் பாதாம். இனியாவது நிம்மதி கிடைக்குமா ??? எனக்கு 3 பிள்ளைகள் 2 ஆணும் , 1 பெண்ணும் மகள் நல்லமாதிரி வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டா , மூத்த மகனின் கல்யாண வாழ்க்கைதான் ஒரே போராட்டமாகவே இருக்கிறது...அவர் மிதுனராசி , திருவாதிரை நட்சத்திரம், இந்த வருஷம் கல்யாணம் நடக்க பலன் உண்டா , கடைசி மகனுக்கும் 29 வயது நல்ல வேலையில் இருக்கிறார். 40 வருடங்களாக பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறேன், 3 பிள்ளைகளும் பிரான்ஸில்தான் பிறந்தார்கள்.... கணவனும் காட் அற்றாக்கில் இறந்துபோனார். நான் பிறந்தது இலங்கையில் பருத்தித்துறைப்பகுதியில்.....நாட்டில் நடந்த பிரச்சனைகளால் இபம்பெயர்ந்து 84 இல் பிரான்ஸ் வந்து இன்றுவரை என் விடாமுயற்ச்சியாலும், தன்னம்பிக்கை யோடும் மற்றவர்களுக்கு ஒரு இடைஞ்சலும் கொடுக்காமவ் வாழ்ந்து வருகிறேன்.
@deshi21112
@deshi21112 14 күн бұрын
Same as my life Amma , my dad mom and I have two brothers no one speak to me, same I'm also Swathi , I have one daughter so so many struggle in my life, I expected one day will be cure.
@thangavel7926
@thangavel7926 10 күн бұрын
காலபைரவரையும் வாராஹியும் வணங்குங்கள் நல்லது நடந்தே தீரும் இது உண்மை
@thangavel7926
@thangavel7926 10 күн бұрын
காலபைரவரையும் வாராஹியும் வணங்குங்கள் நல்லது நடந்தே தீரும் இது உண்மை
@JegaViji
@JegaViji 19 күн бұрын
12 வருட போராட்டம் வேதனையில இப்போதான் சிறிய மாற்றம் நடக்கிறது🙏
@Roshalvlogs
@Roshalvlogs 11 күн бұрын
நல்லதே நடக்கும் இனிமேல் ❤
@sundarramki1058
@sundarramki1058 18 күн бұрын
Ayya naangalae paavam aiyaa saavradhu kuda vali illama irukom
@user-kl1ol1ye2v
@user-kl1ol1ye2v 20 күн бұрын
செல்வது அனைத்தும் உன்மை. தங்களைப் பார்க்க வேன்டும். எங்குவந்துபார்க்கமுடியும்.
@kinglovebro41
@kinglovebro41 17 күн бұрын
ஜயா நன்றி நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது உண்மை எனக்கு வேலை கிடைத்தது ‌தமிழ் புத்தாண்டு முன்பு நல்ல‌செய்தி வந்தது
@sivajayaraman95-qn9qu
@sivajayaraman95-qn9qu 8 күн бұрын
Same but not good
@sivajayaraman95-qn9qu
@sivajayaraman95-qn9qu 8 күн бұрын
Enaku ethuvume kidukla sir
@vinsad4468
@vinsad4468 20 күн бұрын
Enna jiii correct ah solurega
@maruthamudhu2213
@maruthamudhu2213 20 күн бұрын
நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான்... எதுவும் நடக்க மாட்டுதே 🙏🏻🙏🏻😔😔
@sathiyarajsat4622
@sathiyarajsat4622 17 күн бұрын
Vastu
@rviravindran6234
@rviravindran6234 16 күн бұрын
Correct
@user-pn8lz3zn5j
@user-pn8lz3zn5j 13 күн бұрын
Same feeling 😢
@dharshinisulagam1412
@dharshinisulagam1412 16 күн бұрын
மிக்க நன்றி
@dhivyamani3423
@dhivyamani3423 18 күн бұрын
ஐயா நன்றிகள்
@Rvalli-zo9qv
@Rvalli-zo9qv 19 күн бұрын
Tkr. Supar
@jeganstarrr141
@jeganstarrr141 20 күн бұрын
Manasula romba valikkuthu sir yanaku valavei pidikala
@renu.m6450
@renu.m6450 20 күн бұрын
Don't worry, everything will be alright
@worldno1songs
@worldno1songs 19 күн бұрын
Enaku athethan bro life pudikala
@YatheendraBhanu-yy8uo
@YatheendraBhanu-yy8uo 8 күн бұрын
In this world... So many people who have no hands or legs live..., so many people who are sick live..., so we have everything..., but we don't like to live.., and we have no peace in mind, ... It's very interesting❤
@sarosarojini8770
@sarosarojini8770 20 күн бұрын
அருமை
@sakhaader5672
@sakhaader5672 15 күн бұрын
Thank you very much.
@parameswaranparamesh8827
@parameswaranparamesh8827 17 күн бұрын
Thanks guruji
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 10 күн бұрын
நன்றி
@devararajm8860
@devararajm8860 16 күн бұрын
🙏🙏🙏 நன்றி🙏🙏🙏
@manimarans8086
@manimarans8086 12 күн бұрын
Thank you sir
@kalikadaisalem1547
@kalikadaisalem1547 20 күн бұрын
Yas
@murugandevaraj9196
@murugandevaraj9196 17 күн бұрын
Very nice thaivaa unmaithaan
@user-ux9jh4no9z
@user-ux9jh4no9z 3 күн бұрын
Good news iam very happy thanks
@kinglovebro41
@kinglovebro41 17 күн бұрын
இந்த தமிழ் புத்தாண்டு முடிந்த‌ இரண்டாம் நாள் நகை வாங்கினேன்
@SathiyaMani-fn4gc
@SathiyaMani-fn4gc 15 күн бұрын
Good
@rameshkarthikarthik8877
@rameshkarthikarthik8877 18 күн бұрын
Mr.guru murali neenga sonnathu nadakkala kandippaga l will see u.
@renuka8733
@renuka8733 20 күн бұрын
Romba nandri aiyaa 🙏
@kalikadaisalem1547
@kalikadaisalem1547 20 күн бұрын
@kumudhakmk1457
@kumudhakmk1457 17 күн бұрын
உண்மை உண்மை உண்மை
@indiradevim1069
@indiradevim1069 17 күн бұрын
Ennode arogyam eppadi sir onnume nallathu nadakkarathilla sir
@skp8963
@skp8963 20 күн бұрын
Ethavathu Soluriga Onnumea Natakkamattaguthu Enna Valkgai Ithu
@dhandapanil4532
@dhandapanil4532 3 күн бұрын
May 1th important news solunka samy
@vasathitulasi2496
@vasathitulasi2496 15 күн бұрын
Neeng solvadhu unmai 👏👏👏👍
@murugadass5537
@murugadass5537 16 күн бұрын
❤❤❤👍
@mahesmahes6066
@mahesmahes6066 20 күн бұрын
Pain over sir... No cash, no job, no life...
@dineshkumar-uk8oh
@dineshkumar-uk8oh 20 күн бұрын
Don't feel ella marum bro
@jaisandhiya1792
@jaisandhiya1792 19 күн бұрын
Money is not biggest prblm adhu source pana mudium we compare to heart year oda manasa Tha paka um
@duraiv560
@duraiv560 19 күн бұрын
Yes
@kumuthankuku
@kumuthankuku 18 күн бұрын
Same 😢
@dhivyajayamani6861
@dhivyajayamani6861 18 күн бұрын
Don't worry bro. My prayers always with you.
@ramyaselvam1919
@ramyaselvam1919 11 күн бұрын
Ayya enaku kolaathi baikeiyam irukaa ayya may laa thulam rasi chithirai nachathiram ayya husband rasi simmam rasi poram nachathiram ayya ennota birthday 27.7.2001 husband birthday date 6.12.1993 ayya
@maruthamuthu7979
@maruthamuthu7979 6 күн бұрын
True
@raju-496
@raju-496 17 күн бұрын
ஆனால் என்னனு தெரியல, இன்னைக்கு எனக்கு வேலை மாற்றம் கிடைத்திருக்கு அதிக சம்பளத்துல
@sivajayaraman95-qn9qu
@sivajayaraman95-qn9qu 8 күн бұрын
Enaku kidikula anna
@SeethaKavi-im1wl
@SeethaKavi-im1wl 16 күн бұрын
Samy im seetha 5 month ah govet job ku try panitu erukren enaku keaikum thaney ..samy
@DineshMasillaMani
@DineshMasillaMani 18 күн бұрын
Nenga solrathu ethuvaraikum yentha nanmaium kidayathu
@user-sl1lh7ki5k
@user-sl1lh7ki5k 17 күн бұрын
Kolanthai kedaikuma
@s.murugans.murugan480
@s.murugans.murugan480 13 күн бұрын
3:26
@Kr.BalajiKr.Balaji-qo9tv
@Kr.BalajiKr.Balaji-qo9tv 18 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vijay-ud8zk
@Vijay-ud8zk 20 күн бұрын
Nadakatha ondru apo uyir mattum tha iruku athu poidumo mudiyala
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 12 күн бұрын
Good vallai kadaikapogutthu very thanks pa
@RekhaRekha-fr3xy
@RekhaRekha-fr3xy 18 күн бұрын
எனக்கு பதில் இந்த பதிவு மூலம் சொல்லங்க sir
@ramyamanobarathy
@ramyamanobarathy 13 күн бұрын
Ayya unmaithan Nan si agaporan
@kpsstones4727
@kpsstones4727 2 күн бұрын
ஐயா வணக்கம் என் மகன் தினேஸ் கடந்த 11/2 வருசமா மிகவும் சிரமத்தில் இருந்து தற்போது கொஞ்சம் விடுபட்டிருக்கான் mca படி்சிருக்கான் அவனுக்கு நிரந்தமான் வேலை கிடைக்குமா துலாம் விசாகம் ,3 ம்பாதம்
@RaguPathy-bz6fm
@RaguPathy-bz6fm 10 күн бұрын
Yennutayabretday 21.8 2004 Rasi Tulam Nacchathiram suvathi
@KrishnapriyaPriya-gr3wj
@KrishnapriyaPriya-gr3wj 20 күн бұрын
Iya continue va 3 days kanavula panam vara mathiriyum velinattu kasu kaila kedaikira mathiriyum vanthal enna palan iya
@venkatramangurunathan7354
@venkatramangurunathan7354 12 күн бұрын
ED raid varum😂
@sudarselvan4571
@sudarselvan4571 20 күн бұрын
Kadan adaiyuma?
@vickyvignesh6332
@vickyvignesh6332 20 күн бұрын
En inam😂
@Thulasiram-cm3qp
@Thulasiram-cm3qp 18 күн бұрын
Kodutha adaiyum 🤣🤣🤣
@malucs94
@malucs94 18 күн бұрын
Samy enaku marriage agi 2 year agiduchi innam baby illa eppa aduku nearam varum samy please kastama irukku samy
@sindhujasindhu4447
@sindhujasindhu4447 20 күн бұрын
Udalnalam problem Ellam sariyaguma sir
@architectbk
@architectbk 20 күн бұрын
N na problem
@atjothi
@atjothi 20 күн бұрын
Yes
@Subashini-on8sq
@Subashini-on8sq 18 күн бұрын
Sami , I am from sri lanka.na thula rasi Swathi nachchathiram.idhu sariya enru theriyala. Ennanu Nalla vishayangal sonnalum enakku enaku ellame pirachchanayagathan mudiudhu.plz enda pirappu neram anupi viduren.parthu solla mudiuma.rasi ,lagnam,nachchathiram sariyaga solluna plz.1981/03/24 Tuesday morning 4.39ku pirappu neram.
@BeNaturalMan
@BeNaturalMan 17 күн бұрын
Hi subashini, I guide you. Ungaluku details send panuren
@user-jt9yr9te5z
@user-jt9yr9te5z 20 күн бұрын
Nanti
@venkatachalamv3742
@venkatachalamv3742 12 күн бұрын
27.4.1972.அன்று.காலை.5/45.பபிறந்தது.என்னராசி.நாள்எப்படிஇருக்கும்
@RekhaRekha-fr3xy
@RekhaRekha-fr3xy 18 күн бұрын
ஐயா நான் இந்த வருடத்தில் வீடு வாங்கிவிடுவேனே
@vishnusivan9344
@vishnusivan9344 20 күн бұрын
Mathavana kooda vitruven una nerla pathen setha antha ஆண்டவன் கூட உங்களது கேக்கணும்
@muthuletchumym3473
@muthuletchumym3473 13 күн бұрын
😂
@mpinky4225
@mpinky4225 15 күн бұрын
Thula Rasi thula lakunam 😣 Santhosamey Ila pa uyier matumtha eruku
@user-fu6gs4zq4o
@user-fu6gs4zq4o 15 күн бұрын
Romba kastam erukka
@sixface321
@sixface321 19 күн бұрын
Nadakkadhadhu rendu mattum thaan ji.....onnu jail...innum onnum death onnu...pongha ji...36 varusam kadandhu pocchu...no job...no marrige...no home...
@sowndaryachidambaram9133
@sowndaryachidambaram9133 18 күн бұрын
Repeatedly saying the same thing.....4 points thirumba thirumba repeating😞
@mooganjaganathan9919
@mooganjaganathan9919 19 күн бұрын
Sar. Always keep on told postpone luck since last year December. What happens nothing luck..
@PooarasanAShop
@PooarasanAShop 14 күн бұрын
நீங்க சொல்லரது எல்லாம் உன்மைதாங்க.
@PrakashR-lc4pq
@PrakashR-lc4pq 15 күн бұрын
Sovadupoei
@ganeshganesh6018
@ganeshganesh6018 17 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@sridhark510
@sridhark510 20 күн бұрын
சூரியன் மேஷத்துக்கு சனிக்கிழமை இரவு 8 மணிக்கே பெயர்ச்சி ஆகிறது.. வருட பிறப்பு ஏப் 13.. தேதி..சரியா..
@sridhark510
@sridhark510 20 күн бұрын
எப்படி மாட்ச் பார்ப்பது...
@gmuthuvijayan2750
@gmuthuvijayan2750 13 күн бұрын
இந்த ஆண்டு எனக்கு குழந்தை வரம் கிடைக்குமா என் ராசி துலாம் நட்சத்திரம் விசாகம் என் மகன் பிறந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன மகன் ராசி துலாம் நட்சத்திரம் சுவாதி
@Tblood191
@Tblood191 20 күн бұрын
ஐயா உங்க வீடியோ அடிகடி வருது ... தயவு செய்து சொன்ன விளக்கத்தையே திருப்பி சொல்றத விடுங்க... பலனை சொல்லிட்டு போங்க
@sivendra_s
@sivendra_s 20 күн бұрын
அப்படீங்களாசாமி. அப்போ நான் தான் அந்த சிலோன் யோகராசாவா... பார்க்கலாம். அமெரிக்கா கனடா இங்கிலாந்து எங்கேயாவது போய் செட்டில் ஆகி ஒரு பதினேழு டூ இருபது வயசில ஒரு வடிவான ஸ்லிம்மான வெள்ளைக்கார பெட்டையை பார்த்து கலியாணம் முடிக்கிற யோகம் இருக்கான்னு பாத்து சொல்லுங்க சாமி. எனக்கு இப்போ நாற்பத்து மூணு வயசு நடக்கு சாமி...துலா ராசி மிதுன லக்ணப் விசாக நட்சத்திரம்
@user-ze5hf7yj7g
@user-ze5hf7yj7g 16 күн бұрын
தலைப்பைதவிர வேறு ஏதோ பேசும் சோசியர்
@sridhark510
@sridhark510 20 күн бұрын
எனது ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு...சராசரி வாழ்கை...கிட்டிடும் ராஜயோகம் இனி வருமா...????????
@Rvalli-zo9qv
@Rvalli-zo9qv 19 күн бұрын
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 19 күн бұрын
நன்றி
КАКАЯ ХИТРАЯ КОШКА! #cat #funny #pets
00:50
SOFIADELMONSTRO
Рет қаралды 19 МЛН
What Happens If You Trap Smoke In a Ball?
00:58
A4
Рет қаралды 17 МЛН
Thulam Guru Peyarchi 2024 To 2025 ~ Bramma jothidam ~ Astrology ~ raja guruji ~ குரு பெயர்ச்சி 2024
16:43
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 77 М.
КАКАЯ ХИТРАЯ КОШКА! #cat #funny #pets
00:50
SOFIADELMONSTRO
Рет қаралды 19 МЛН