துலாம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | mun jenma piravi palan tamil - thulam

  Рет қаралды 527,555

Play Tamil

Play Tamil

9 ай бұрын

#thulam #rasipalan #jothidam #astrology #jathagam
துலாம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | mun jenma piravi palan tamil - thulam
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 832
@chitu-iw5if
@chitu-iw5if 9 ай бұрын
உண்மை அய்யா. எவ்வளவு அவமானப்படுத்த பட்டாலும் திரும்ப திரும்ப உதவி செய்யவே தோணும்❤
@jollytime8835
@jollytime8835 5 ай бұрын
Same
@revathim7725
@revathim7725 2 ай бұрын
நூறு சதவீதம் உண்மை
@sanjeevtransportsanjeev1760
@sanjeevtransportsanjeev1760 9 ай бұрын
❤❤❤ ஐயா சத்யமா உன்மை ஊர் ல அவமானம் பட்டு மட்டும் வாழும் ஜென்மம் இந்த துலாம்
@Roja1963
@Roja1963 7 ай бұрын
உண்மை தான். துரோகம் தான் அதிகம். நன்மை செய்தாலும் நன்மையே வராது.
@jollytime8835
@jollytime8835 5 ай бұрын
True
@BTSarmygirl4ever24
@BTSarmygirl4ever24 9 ай бұрын
உங்களைப் போல் யாராலும் இவ்வளவு உண்மையாக கூறமுடியாது ஐயா. எப்போதும் உங்கள் வாக்கு படி வாழப் பழகிக்கொண்டேன். அன்பு காட்ட யாரும் இல்லாத எனக்கு உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு ஆறுதலாக உள்ளது. மிக்க நன்றி பலரின் வழிகாட்டி நீங்கள். வணங்குகிறேன் ஐயாவை.
@ravethiravethi3631
@ravethiravethi3631 9 ай бұрын
ரரனந
@haritamilharitamil6984
@haritamilharitamil6984 8 ай бұрын
Unmai dha paa feel pannadhiga ennakum neega soldra maari kastam
@ramyamuthukumar1388
@ramyamuthukumar1388 5 ай бұрын
Anaithum unmai
@sumitharosegardening
@sumitharosegardening 3 ай бұрын
கடவுள் நம் கூடவே இருப்பார் நம்ம மேல் அன்பாக இருப்பார்
@thiruvenkadamk2629
@thiruvenkadamk2629 5 ай бұрын
இன்று தான் தங்கள் பதிவுகளை பார்க்க பாக்கியம் கிடைத்தது நன்றி நமஸ்காரம் அடியேன் தாசன் ஸ்வாமி 🌹🙏
@bs2tamizhfashions453
@bs2tamizhfashions453 9 ай бұрын
நிம்மதி இல்லாம தூக்கம் இல்லை ❤ உண்மை
@VENKATPHOTOGRAPHY
@VENKATPHOTOGRAPHY 9 ай бұрын
😊
@divyak3790
@divyak3790 9 ай бұрын
Same to u I heat my life
@kalaivani6522
@kalaivani6522 5 ай бұрын
😢
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 ай бұрын
எனக்கும் ரொம்ப நாளா தூக்கம் இல்லை
@revathidurai2295
@revathidurai2295 9 ай бұрын
என்னோட வாழ்க்கையை அப்படியே சொல்லிட்டாங்க ஐயா... உங்கள் வார்த்தை எனக்கு பலம் தருகிறது..... ஐயா
@vijavijay2555
@vijavijay2555 9 ай бұрын
My life really appreciate
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 9 ай бұрын
Unmai sakothara
@karunaimogandas6998
@karunaimogandas6998 8 ай бұрын
நன்றி ஐயா வணக்கம்
@kumaryazhini.s8201
@kumaryazhini.s8201 4 ай бұрын
Unmai unmai unmai kopal
@vijayalatha4706
@vijayalatha4706 9 ай бұрын
பெரிய பலவீனம் பாசம் 😔😔உழைப்பு இன்னோருத்தருக்கு போய் சேரும். தப்பு நடந்தா?? 👌👌👌. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 👌👌👌100%உண்மை அய்யா 🙏🏼🙏🏼. என் கடன் பணி செய்து கிடப்பதே 🙏🏼🙏🏼. அனைத்தும் உண்மை 🙏🏼🙏🏼உண்மை 🙏🏼🙏🏼நன்றி அய்யா 🙏🏼🙏🏼
@Keerthi_Durai
@Keerthi_Durai 9 ай бұрын
நானும் துலாம் ராசி தான்..(இதைக் கேட்கும்பொழுது கடைசிவரை வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு பின்னர் அதுவே பழகிவிடும் )😢என்ற காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது... எதுவானாலும் எண்ணம் போல் வாழ்க்கை நீங்கள் கூறியவை அனைத்தும் மிகச் சரியானவை
@renukaprasannam7614
@renukaprasannam7614 9 ай бұрын
உண்மையில் எனக்காகவே நீங்கள் சொல்வது போல் உள்ளது உங்கள் பதிவு ஆறுதலாக உள்ளது மிக்க நன்றி ஐயா.
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 ай бұрын
😥😥
@DurgaMohan-di5tu
@DurgaMohan-di5tu 9 ай бұрын
நன்றி அய்யா என் மனதில் இருக்கும் அத்தனை உண்மையும் உங்களை தவிர யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது 🙏🙏🙏
@Surya4king
@Surya4king 9 ай бұрын
தல இவரு என்ன கடவுள் ஆ நானும் துலாம் ராசி தான் அவரு பொது பலன் சொள்ளுராரு அதை என்னமோ வாழ்கை வரலாறு சொல்லுற மரி இருக்கு நினைக்கிறீங்க
@ivanpath6266
@ivanpath6266 8 ай бұрын
ஐயா கடவுளே நீர் யாரையா. 100,% ஃ✓
@balasundar1306
@balasundar1306 7 ай бұрын
😢😂
@babugovindsingh8666
@babugovindsingh8666 3 ай бұрын
​@@balasundar1306ft no in 😅ñj
@vijayalatha4706
@vijayalatha4706 9 ай бұрын
நல்ல மனிதனாக வாழ்வதே சிறப்பு 🙏🏼🙏🏼. துலாம் ராசி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kaviyarasucvm-qy5on
@kaviyarasucvm-qy5on 9 ай бұрын
எங்க துலாம் ராசிக்காரர்களுக்கு நடக்கிறது எல்லாத்தையும்ரொம்பநன்றி ஐயா
@orkay2022
@orkay2022 9 ай бұрын
ரொம்ப சரியா சொன்னேள் போங்கோ. கஷ்டப்பட்டு சாவதற்கே பிறந்தவர்கள் என்பதை வெகு அழகாக சொன்னீர்கள்🎉🎉🎉 அதாவது உண்மையை உரக்க சொல்கிறீர்கள். . Hats off. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான்👍👍👍
@RajavelRiff
@RajavelRiff 4 ай бұрын
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் எனக்கு வயது 73-ஆகிறது தாங்கள் துலாம் ராசி நேயர்களின் குணாதிசயங்களை அப்படியே உள்ளது உள்ளபடி உரைத்த தங்களை பாராட்டி போற்றி வணங்கி மகிழ்கிறேன் ஐயா. . எனது வாழ்க்கையில் நடந்தது தற்போது நடப்பது நூறு சதவீதம் பொருந்தும். அற்புதமான விளக்கம் ஐயா. 😂
@user-lc7dl7gp4d
@user-lc7dl7gp4d 9 ай бұрын
ஐயா உங்கள் வார்த்தை எனக்கு ஆறுதல் அளிக்கிறது.நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா.. எவ்வளவு நல்லது செய்தாலும் என் வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து ஒரு பாராட்டு கிடைத்ததுமில்லை..மாறாக உதாசீனம் மட்டுமே கிடைக்கும்.. ஆனால் சிறிய தவறு நடந்தாலும் உன்னால் பண்ண முடியாதா..என்று ஏளனமாக பேசுவார்கள்...என் கணவரிடமே என்னால் எவ்வித நல்ல கருத்துக்களை பெற முடியவில்லை... ஏதேனும் ஒரு செயல் பண்ணாலாம் என்றால் உன்னால் இது எல்லாக் பண்ண முடியாது..நீ எங்க செய்ய முடியும் என்று உதாசீனப் படுத்திவிட்டு வார்கள்.... நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் போது என் கண்ணில் கண்ணீர் ததும்பியது... ஆனால் என் அப்பன் முருகன் அருள் எனக்கு கிடைக்கும் என்று கூறியது மட்டுமே போதும் ஐயா.. அவர் என் வாழ்வை வழிநடத்துவார்..அவரது திருவடியை பற்றி கொண்டு என் வாழ்க்கையை பயனிப்பேன்..
@chellamanichellam1918
@chellamanichellam1918 9 ай бұрын
Ellam unmai ayya neengal curiyyathu bole thaan nadakkiren àannal vethanai thagathu innum ethanai nalukku.
@saranprasanthmangani6626
@saranprasanthmangani6626 8 ай бұрын
Sis.enakum Unga Pol than valkai
@priyadp9690
@priyadp9690 7 ай бұрын
நீங்கள் வாய்விட்டு சொல்லிவிட்டீர்கள் பலர்மனதுக்குல்லேயே அழுது கொண்டிருக்கிறார்கள் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நாம்நாமகவே‌ வாழ்வோம்
@rajus6270
@rajus6270 9 ай бұрын
வணக்கம் துலாம் என்பது ஒரு பக்கம் ஒரு பக்கம் நாணயத்தின் மதிப்பு இரண்டையும் ஒன்றாக காண்பிப்பது அந்த துலாம் அவர்கள் வாழ்க்கை நேர்மை கொண்டது நேர்மையாக இருந்தால் தான் தராசு முள் தான் துலா ராசி, தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@NN-qn9qq
@NN-qn9qq 9 ай бұрын
ஐயா யாரு சாமி நீங்க அப்படியே என்னை பிரிதிபலிச்சு இருக்கீங்க .....நன்றி
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 9 ай бұрын
என்னோட அனுபவதுல எல்லாத்தையும் விட்டுட்டு கோவில் குளம் சாமியாராக போனால் மட்டுமே நிம்மதி.
@thirunavukkarasut2267
@thirunavukkarasut2267 8 ай бұрын
வணக்கம் ஐயா. தாங்கள் வழங்கிய ஆசிகள் அனைத்தும் எனக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது . நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ஐயா.
@sakthivelsakthivel1248
@sakthivelsakthivel1248 9 ай бұрын
கேட்க கேட்க அழுக தானா வருதுங்க சாமி அப்படியே நேரில் பார்த்தமாரி சொல்லறீங்க சாமி இனியாவது மாற்றம் வரட்டும் துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில்
@brabum.8857
@brabum.8857 4 ай бұрын
ஐயா நன்றி ஐயா நீங்க சொன்னது அனைத்துமே உண்மைதான் நான் துலா ராசி சுவாதி நட்சத்திரம் எனக்கு ஊர் தூத்துக்குடி நீங்க சொன்னது அனைத்துமே உண்மை இந்த அளவுக்கு உண்மையை யாருமே சொல்லல நீங்க சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி ஐயா நானும் என்னோட வாழ்க்கை தரத்தை மாத்துறேன் நீங்க சொன்ன பாதையில் நான் நடக்கிறேன் ஐயா எனக்கு வழிகாட்டிய நீங்கதான் என்னோட குரு
@ashokkumarashokkumar-pp5de
@ashokkumarashokkumar-pp5de 2 ай бұрын
ஐயா இதுவரை நான் நூற்றுக்கணக்கான ஜோசியர்களை கண்டு இருக்கிறேன் பல சாமியார்களை கண்டிருக்கிறேன் ஏன் தாங்கள் பதிவையே பலமுறை படித்திருக்கிறேன் ஆனால் இன்று இந்த பதிவு எனக்கு 100/- ஒத்துப் போகின்றன எனது அக விழியை திறந்துவிட்டீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா
@ganapathyk5019
@ganapathyk5019 9 ай бұрын
நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் உண்மையே. உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.
@selvarajuraji2617
@selvarajuraji2617 3 ай бұрын
0:13
@rseevaamirthamrseevaa8069
@rseevaamirthamrseevaa8069 9 ай бұрын
100000% correct.......exactly my life. I never had appreciation in my personal life eventhough I did everything to my maximum.
@sivasankar7872
@sivasankar7872 9 ай бұрын
🙋☹️
@thatchichinamoorthi5238
@thatchichinamoorthi5238 8 ай бұрын
Yes me too
@rvalli8129
@rvalli8129 9 ай бұрын
💯 💯💯💯💯💯 உண்மை ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் துலாம் ராசிகாரர்களுக்கு நம்பிக்கை மற்றும் மனத் தைரியம் வந்தது போல இருக்கு அய்யா
@user-vv1zs6tl5f
@user-vv1zs6tl5f 8 ай бұрын
Hi
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 9 ай бұрын
தங்களுடைய அறிவார்ந்த இன்றைய தகவல்களை கொடுத்ததற்காக நன்றி. என்னுடைய வாழ்க்கை சூழலை, நான் நம்பி,நம்பி ஏமாற்றப்பட்டது மட்டுமல்ல, துரோகங்களால் வீழ்த்த பட்டேன். தாங்கள் கூறிய பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் அவர்களுடைய அறிவார்ந்த பாடல்களை கொண்டு விளக்கம் கொடுத்ததற்காக வாழ்த்துக்கள். நன்றி. 🌷🌷🌷🙏
@jayakumarp3002
@jayakumarp3002 7 ай бұрын
உண்மையான வார்த்தைகள் நீங்கள் சொல்வது எனக்கு நடந்து கொண்டிருக்கிறது ஐயா!
@chitrasanthosh8843
@chitrasanthosh8843 9 ай бұрын
ரொம்ப சரி. நான் சாலை நான் விரும்புகிறேன். ரொம்ப கக்ஷ்டமஆ இருக்கு
@raaja369
@raaja369 9 ай бұрын
ஐயா, இப்பூவுலகில் பிறவி எடுத்த காரணம் துன்பபட்டு துயரபட்டு , அதுவே பழகி போய்... எல்லாருக்கும் நன்மை செய்து கடைசி வரை நல்ல பெயர் வாங்காமலே இம்மண்ணில் இருந்து விடைபெற...
@saranp6276
@saranp6276 9 ай бұрын
Iptiyee poiduma bro life... Rmpa kashtama iruku... Nneka crcta soltrinka...
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 9 ай бұрын
கரெக்ட்டா சொன்னீங்க சகோ. நம்பிக்கையோடு வாழ்வோம்.நல்லதே நடக்கட்டும்.. நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்.... நற்பவி நற்பவி நற்பவி....
@vasanthik5668
@vasanthik5668 9 ай бұрын
Superooooooo super 🙏🙏🙏🙏
@vasanthik5668
@vasanthik5668 9 ай бұрын
Exactly correct sir 🙏🙏🙏🙏🙏
@revathishariha801
@revathishariha801 9 ай бұрын
S
@parvathyswaminathan5566
@parvathyswaminathan5566 9 ай бұрын
உண்மை தான் அய்யா... புட்டு புட்டு சொல்லிட்டீங்க...என் கடன் பணி செய்து கிடப்பதே.... சிவாய நம....
@selvarhaniveerarajan2988
@selvarhaniveerarajan2988 8 ай бұрын
ஐயா இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறவில்லை நீங்க சொன்னது முற்றிலும் உண்மை
@kwtkw4759
@kwtkw4759 9 ай бұрын
உங்கள் வார்தைகள் தான் ஐயா என் மன நிம்மதிக்கு காரணம் உங்கள் சொட்படியே நடக்கிரேன்
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan 9 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி 🙏🏻🙏🏻
@user-lx1jj8th9d
@user-lx1jj8th9d 6 ай бұрын
நன்றி ஐயா என் குழப்பத்துக்கு வழி சொல்லி இருக்கிங்க .... நீங்கள் சொன்னது மனதிர்க்கு ஆறுதலாக இருக்கு....🙏🙏🙏🙏
@DurgaMohan-di5tu
@DurgaMohan-di5tu 6 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்து உண்மை ஐயா🙏
@soumatrarm3755
@soumatrarm3755 9 ай бұрын
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை ஐயா வாயடைத்து விட்டீர்கள் வாழ்க வளமுடன்
@user-yj5qi1td8p
@user-yj5qi1td8p 4 ай бұрын
❤ Advice super, than vazhi thanivazhi sathya narayana, gnana guru
@devisrangoli7148
@devisrangoli7148 9 ай бұрын
நான் பல குழப்பத்தில் இருந்தேன் உங்கள் வீடியோ பதிவு பார்த்ததும் என் குழப்பம் அனைத்து தீர்ந்து விட்டது மிகவும் நன்றி🙏💕🙏💕 அய்யா
@easytocook7042
@easytocook7042 4 ай бұрын
Yes sir 100 100 100 💯 true true Nice .but i did all my son marriage and also saw my all grand children. God only made miracle in my life Now iam awaiting for my .......❤
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 ай бұрын
ஐயா நீங்க நல்லா பாடுறீங்க, good Voice 👌👌💫💫
@sugavaneshram5794
@sugavaneshram5794 9 ай бұрын
அத்தனையும் உண்மை ஐயா இது கேட்கும்போது கூட கண்ணீர் அடக்க முடியலை .சுக்கு நூரா உடன்சு போய் நிக்கரேன் ஐயா
@mahalakshmi.c2818
@mahalakshmi.c2818 9 ай бұрын
Don't worry, I am also facing the same. One day definitely I will change.
@SANSPR8060
@SANSPR8060 9 ай бұрын
Enni ponra thulaam rasiyel peranthavanga ellarukkum ....vazhithukal 💐..vazhga valamutaan💫 ( yarum vazhithalana enna ...namba rassikaravangala nambale vazhithuvom)naam seikenra nallathukku netchaiyam kaalam Pathel sollum friends
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 9 ай бұрын
என் வாழ்க்கையில் நீங்கள் சொல்வது எல்லாம் அப்படியே நடந்து வருகிறது. ஐயா உங்கள் வார்த்தை மட்டும் தா ஆறுதல் எனக்கு.ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏💐💐💐.
@user-od8tv6xi2h
@user-od8tv6xi2h 9 ай бұрын
நீங்க கூறிய அனைத்தும் 100% உண்மை ஐயா
@ramalingamr9587
@ramalingamr9587 9 ай бұрын
😅😮
@user-eh3fw9zy5s
@user-eh3fw9zy5s 8 ай бұрын
அனைத்தும் உண்மை தெளிவு கிடைக்கிறது awwalaum உண்மை 🙏🙏🙏🙏🙏
@kavithavishnu2790
@kavithavishnu2790 8 ай бұрын
என் நிலை இதுதான் அய்யா அப்படியே உங்கள் பேச்சு மிகவும் அருமை அய்யா ❤
@vasanthamallis3549
@vasanthamallis3549 5 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை .. ரொம்ப நன்றி அய்யா..
@dhivyamani3423
@dhivyamani3423 9 ай бұрын
ஐயா அருமையாக சொன்னிங்க அன்புல தோத்துட்டேன் பிரண்டிடம் 🙏
@djeyandjeyan1697
@djeyandjeyan1697 17 күн бұрын
மிகவும் அருகில் இருந்து அனுபவித்ததை போல் உள்ளது சஞ்சல பட்ட மனதிற்க்கு அருமருந்து மகிழ்ச்சி.
@jeyanthim1414
@jeyanthim1414 9 ай бұрын
Thankyou,your words are golden,and give courage to me.
@saffroncollections5117
@saffroncollections5117 9 ай бұрын
சத்ய வாக்கு ஐயா என் வாழ்க்கை பற்றி நேரில் கண்டது போல் கூறியுள்ளீர்கள்.......... நன்றி
@CKDNath
@CKDNath 9 ай бұрын
எதிர்பார்ப்பு இல்லாத வாழ்வு... நல்ல அறிவுறை. நன்றி.
@sarguru3912
@sarguru3912 8 ай бұрын
My name sarguru nengal solvathu unmai lam suwathi
@seethagovintharasu3897
@seethagovintharasu3897 9 ай бұрын
ஐயா தெளிவான விளக்கம் நன்றி
@miracles1570
@miracles1570 9 ай бұрын
To all thula rasi viewers, you are going to achieve everything you need very soon, hare Krishna, shivayanama🎉🎉🎉
@devasena8262
@devasena8262 9 ай бұрын
Yes.....✨
@divyak3790
@divyak3790 9 ай бұрын
Me also
@thatchichinamoorthi5238
@thatchichinamoorthi5238 8 ай бұрын
Nothing is left how is it 😢 possible
@deviyes1459
@deviyes1459 9 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை. என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதை அப்படியே கண்ணெதிரே பார்த்தது போல சொல்லிட்டிங்க
@munusamirevathi1559
@munusamirevathi1559 9 ай бұрын
ஐயா நிங்கள் செல்வது 100/சதவீதம் உண்மை யான பதிவு
@kalpanaramamurthy4784
@kalpanaramamurthy4784 9 ай бұрын
Thanks a lot. You have said everything correctly. Your words are golden absolutely correct in my life. Will follow as you have said. Thanks for your blessings.
@manjulahemanth5104
@manjulahemanth5104 9 ай бұрын
நன்றி ஐயா பிறவி பயன் தெரிவித்ததற்கு
@santhirangasamy7747
@santhirangasamy7747 9 ай бұрын
1000சதம்.உண்மை.நடப்பதுநடக்கட்டும்.அப்படியேசொல்லிவிட்டிர்கள்.நன்றிஐயா.💐🙏🙏🙏
@pandiyammalpandiyammal4664
@pandiyammalpandiyammal4664 9 ай бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா நன்றி 🙏🙏🙏🙏
@vasanthagopinath8334
@vasanthagopinath8334 4 ай бұрын
Vasantha Thank you Sir. Appadiye solliteenga enakku nadappathai.
@nagarajansenbagam4415
@nagarajansenbagam4415 9 ай бұрын
ஐயா ஏன் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை உண்மை உங்கள் பாதம் பணிந்து உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்
@malathysiva6629
@malathysiva6629 9 ай бұрын
உண்மை உண்மை அத்தனையும் உண்மை. ஆறுதல் தருகிறது உங்கள் வார்த்தை ஜயா.
@bhuvaneswarinadarajan4700
@bhuvaneswarinadarajan4700 9 ай бұрын
Sir, your words are correctly 100%, Thanks for your message, I am following its same 😊
@massmani4949
@massmani4949 9 ай бұрын
எப்படி இவ்வளவு தெளிவாக சொல்ல முடியும் ❤❤❤
@m.sivakumar3355
@m.sivakumar3355 9 ай бұрын
உண்மை உணர்வு நன்றி ஐயா 🙏🙏
@rameshranganathan405
@rameshranganathan405 9 ай бұрын
என் வாழ்க்கையை அனைத்தும் எடுத்து சொல்லி விட்டீர்கள் நன்றி ஐயா
@durgadevi4607
@durgadevi4607 8 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@pgraja4146
@pgraja4146 8 ай бұрын
Migavum arumaiyaga vilakkam kodutheergal..Nandri iyaa🙏🙏🙏
@prathikkaprathikka6760
@prathikkaprathikka6760 9 ай бұрын
💯💯💯 உண்மை ஐயா .எனது மனம் தெளிவாகி விட்டது
@rukmangadan1
@rukmangadan1 9 ай бұрын
😊கோடான கோடி thanks a lot. ஐயா
@Elansugan
@Elansugan 9 ай бұрын
உண்மை தான் ஐயா நீங்கள் கூறுவது அனைத்துமே உண்மை தான்
@rukmanipalani9339
@rukmanipalani9339 9 ай бұрын
வணக்கம் ஐயா சத்தியமான உண்மை ஐயா. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா என் வாழ்க்கை யில் நடப்பது அப்படியே கூறிவிட்டீர்கள் நமஸ்காரம் ஐயா
@lakshmik-no6wt
@lakshmik-no6wt 9 ай бұрын
நன்றி ஐயா.நீங்கள் சொன்னது 💯 உண்மை
@SEEKERVISH
@SEEKERVISH 8 ай бұрын
Correct sir my partner is thulam and my observation about him is exactly the same as what you told and now i have better understanding about his action
@anujans3330
@anujans3330 9 ай бұрын
Sir ,you're words is true every thing happens my life finally I decided to live myself.
@renugadevi5856
@renugadevi5856 9 ай бұрын
💯 ayya correct nandri en valkiyel nadapathu solrenga,
@krubanithykumari134
@krubanithykumari134 9 ай бұрын
Thanks ayya. Valvin rahasiyatthai appadiye solliviteergal ayya.100% true ayya.namaskkarangal.
@rajus6270
@rajus6270 9 ай бұрын
வணக்கம் துலாம் ராசியை பற்றி மேலும் தங்கள் பணி தொடரதெய்வம் தங்களுக்கு அருள் பெற வாழ்த்துக்கள்
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 9 ай бұрын
Nandri Ayya. Thanks for the advice.
@rahur5796
@rahur5796 9 ай бұрын
உண்மை ஐயா திருச்செந்தூர் முருகன் துணை❤
@rehmansherief6397
@rehmansherief6397 9 ай бұрын
Brother Vanakkam, Your are telling 100% correct, true, real and perfect. Thank you very much for your information.
@iniharinidhi248
@iniharinidhi248 9 ай бұрын
நன்றி ஐயா 🙏
@raghupathyvp7105
@raghupathyvp7105 9 ай бұрын
Super sir super sir all massage are realy true now i am understand why i bornn.good explain .thank you lot guruji. 🌻♥👍🙏😊
@umas1614
@umas1614 9 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@umasuresh5465
@umasuresh5465 9 ай бұрын
100% உண்மை ஐயா தெய்வம் மட்டுமே துணை
@skdesignersshop
@skdesignersshop 8 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் அய்யா
@jamunarani9694
@jamunarani9694 9 ай бұрын
100per correct ayya... Here i am the producer, i am the director and everything, playing all the roles ...shshabbaaa mudiyala.....
@mehameha2591
@mehameha2591 9 ай бұрын
Same here
@revotravels-io2kn
@revotravels-io2kn 9 ай бұрын
Same here ...
@vijayalakshmilakshmikumar489
@vijayalakshmilakshmikumar489 6 ай бұрын
Very correct. Thank you very much
@stellajigeeshkumar4290
@stellajigeeshkumar4290 9 ай бұрын
You have said it absolutely correct sir...😊
@s.sundareswarisundareswari7732
@s.sundareswarisundareswari7732 8 ай бұрын
நன்றிகள் 🙏
@harikrishnanarumugam5925
@harikrishnanarumugam5925 9 ай бұрын
100% உன்மை நன்றி
@cmrajasakthi1930
@cmrajasakthi1930 8 ай бұрын
நன்றி அய்யா
@rajukalai6709
@rajukalai6709 9 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@vasugiijaganathan7105
@vasugiijaganathan7105 9 ай бұрын
💯 right 👍 aiyaah pesuratu unmai❤
@kwtkw4759
@kwtkw4759 9 ай бұрын
நன்றி ஐயா
@savithrikumar7190
@savithrikumar7190 9 ай бұрын
Thank you sir,you have told exactly what has happened and happening in day to day life..
@vasukidoraiswamy1784
@vasukidoraiswamy1784 9 ай бұрын
Exactly true 💯
@mariyappanayyavu80
@mariyappanayyavu80 9 ай бұрын
Thankyou sir 100/true
@viswanathraja8257
@viswanathraja8257 9 ай бұрын
Sir.. Neenga sonnathu 100% true.. Everything same in my life
@nagabushnamkt1313
@nagabushnamkt1313 9 ай бұрын
100/100 உண்மை.சரியானதகவல்.
@swathic3632
@swathic3632 7 ай бұрын
Ur 100 percent correct sir.. yeppidi sir partha madhiriye solreenga semma ...super.. neenga solla solla ... kangal kalangudhu sir ..
ТОМАТНЫЙ ДОЖДЬ #shorts
00:28
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Лизка заплакала смотря видео котиков🙀😭
00:33
ISSEI funny story 😂😂😂Strange World 🌏 Green
00:27
ISSEI / いっせい
Рет қаралды 87 МЛН
ТОМАТНЫЙ ДОЖДЬ #shorts
00:28
Паша Осадчий
Рет қаралды 11 МЛН