வாழ்க வளமுடன். ரொம்ப அற்புதம் சுவாமிகள். நீங்கள் சொன்னது அனைத்து விதமான துர்சக்தி உள்ள மனிதனை பார்த்து கொண்டு இருக்கிறேன். ஒரு சிலருக்கு advice கொடுத்து உள்ளேன். அதுவே எனக்கு பாதகமா அமைந்துள்ளது. தேவையற்ற வார்த்தைகளையும் வாங்கியுள்ளேன். அங்கிருந்து வீட்டையே மாற்றி விட்டேன் சுவாமிகள். என்னமோ சுவாமிகள் தரம் கெட்ட மனிதர்களிடமிருந்து விலகிக் கொள்வது நல்லது. நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்👌👌👌👌👌👌
@janakiravi16603 жыл бұрын
ஐயா உங்கள் குரல் வளம் மிகவும் தெய்வீகத் தன்மை கொண்டது, நான் தவறாமல் பார்ப்பேன், எனக்கு உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை,என் ஆசைநிறைவேறுமா
@sumitrananduram11333 жыл бұрын
எனக்கு தெரிந்து கெட்டவர்கள் ரொம்போ வாழ்றதை என் கண்ணால் பார்கிறேன்
Keattavanga than pa family oda enjoy full aha vazhuranga 😭
@DurgaDevi-nr6eo2 жыл бұрын
100% உண்மை
@mallikaelumalai72873 жыл бұрын
Vanakkam Mahesh sir. Good and useful information. Great sir
@kavic1982 Жыл бұрын
Thank you very much sir
@poornimakarthi31123 жыл бұрын
Mikka nandri sir 🙏🙏
@ramyak97953 жыл бұрын
Thank you sir useful information👍
@nandhinipriyapnandhinipriy97313 жыл бұрын
Thank you sir 🙏🙏
@NithishKumar-nh1tx3 жыл бұрын
Thank you Anna 💜
@vijay-sk4zp Жыл бұрын
unmai sir
@sahadevanselvi27263 жыл бұрын
Supper
@Ash-io2wr3 жыл бұрын
Superb sir
@ramyashankar98913 жыл бұрын
Sir na meenam rasi .
@sakthiraj60273 жыл бұрын
S sir
@blacktiger95653 жыл бұрын
🙏🙏
@sakthiraj60273 жыл бұрын
Ayya enaku bad words pidikathu. Ippo enaku antha bad words pallakam vandhu vittathu
@seenudevi61233 жыл бұрын
டிஸ்கி போக்க கல்லுப்பு எந்த திசையில் வைக்க வேண்டும்கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@g.maheswari86863 жыл бұрын
தென்மேற்கு மூலையில் ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் எடுத்து அதில் சிறிது கல்லு உப்பு போட்டு வைக்கலாம்.⭐⭐⭐⭐⭐
@seenudevi61233 жыл бұрын
@@g.maheswari8686 நன்றி ஜயா
@boobathiboobathi75093 жыл бұрын
😩😩😩😩😩😩
@boobathiboobathi75093 жыл бұрын
🙄🙄🙄🙄🙄🙄😨😨😨😨😨😨😱😱😱
@seenudevi61233 жыл бұрын
வணக்கம் ஐயா வீட்டில் செடி வைத்தால் வாடி போவது என்ன நாங்க வாடகை வீட்டில் இருந்தோம் அங்க நல்லா இருந்தது வாஸ்து செடி மணி பிளான்ட் எல்லாமே இப்ப திரும்பி வீடு மாற்றுதல் இந்த வீட்டுக்கு வந்து🙏🙏🙏 மூணுமாதமாகுது போ இந்த வீட்டில் செடி வைத்தால் மொத்தம் வாடி வாடி போது என்ன செய்ய வேண்டும்
@MahiMahi-lz2zq3 жыл бұрын
ஐயா முனி,காட்டேரி,இசக்கி இவையெல்லாம் நல்ல சக்தியா கெட்ட சக்தியா? தாங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்..
@g.maheswari86863 жыл бұрын
ஏம்மா அதெல்லாம் அதெல்லாம் ஒருசில மனிதர்களின் குலதெய்வம். சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்கலாம். சில விஷயங்களை ஆராயவும் கூடாது. அடுத்தவர்களின் நேரத்தை வீணடிக்கவும் கூடாது.