துரியோதனனும் நல்லவரே பானுமதியின் காதலும் அருமையோ அருமை இக்கதையை எங்களுக்கு சொன்னமைக்கு நன்றி சகோதரி ❤❤❤
@joetalk93Ай бұрын
நன்றி
@maduraipillai19178 ай бұрын
நல்ல மனைவிகள் நாட்டில் கோடி கணக்கில் இருக்கிறார்கள் கதாநாயகனாக இருக்கும் மனைவி தான் நல்லவளா மற்றவர்கள் மனைவி என்ன கெட்டவர்களா ஒரு பெண்ணை பார்த்து மற்றொருவர் அசிங்கமான பேசினால் அல்லது கலங்கம் படுத்தினால் அந்த கலங்கம் படுத்திய நபரை எந்த பெண் எதிர் பேசினாலே அவள் தான் உலகின் முதல் சிறந்த பெண் மணி அவளுக்கு சிவலோகம் வைகுண்டத்தில் சிறப்பான இடம் உண்டு இது அந்த பானுமதிக்கு கிடைக்கும் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.
@Arjun-two-k-channel2 ай бұрын
ஆனா இப்போ நிறைய பெண்களுக்கு பொறுக்கியான கிருஷ்ணனும் , அர்ஜுனனையும் தான் பிடிக்குது...😂😂😂