உடம்பில் இத்தனை ஆபரேஷன்கள் செய்து கொண்டவரா துர்கா ஸ்டாலின் | AvarumNaanum | Chapter 40 | NayakiTV

  Рет қаралды 93,084

Nayaki TV

Nayaki TV

Жыл бұрын

உடம்பில் இத்தனை ஆபரேஷன்கள் செய்து கொண்டவரா துர்கா ஸ்டாலின் | AvarumNaanum | Durga Stalin Biography | Chapter 40 | NayakiTV
ஆபரேஷன் ராணி துர்கா ஸ்டாலின்
Chapter - 40
#durgastalin #stalinfamily #stalinvideo
#stalinfamily #nayakitv
#cmstalinspeech #stalinvideo
#stalinvideo #cmstalinnews
#stalin #stalin_news #stalinnewstoday #stalin_speech #stalinspeech #stalinbiography #durgastalinbiography #durgastalinaudiobook #audiobook #biography
#biographydurgastalin #stalinbirthday #durgastalinbirthday #birthdayofstalin #தளபதியும் நானும் #அவரும்நானும் #audiobook #audiobooks #audiobooksfree #audiolibrary #audiobooksfreeyourhands #துர்காஸ்டாலின் #avarumnanum #avarumnaanum
....................................
CONTINUE TO WATCH..
Durga Stalin AUTOBIOGRAPHY 'Avarum Naanum' Audio Book
Intro Chapter
• துர்கா ஸ்டாலின் Autobi...
chapter 1
• துர்காவை பொண்ணு பார்க்...
chapter 2
• அந்தக் கால ஹீரோ மாதிரி...
chapter 3
• கல்யாணத்துக்கு முன்னால...
Chapter 4
• கல்யாண மேடையில் அந்த க...
Chapter 5
• கல்யாணமான புதிதில் நடந...
Chapter 6
• எங்க இல்லறம் தொடங்கிய ...
Chapter 7
• ஒரே மாசத்தில் இப்படிக்...
Chapter 8
• துர்கா கிட்டே எவ்வளவு...
Chapter 9
• தலை தீபாவளியை ரொம்பவே ...
Chapter 10
• ஸ்டாலினுக்கு வேறொரு பெ...
.....................................
You can watch..
Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
• துர்கா ஸ்டாலின் வீட்டு...
KITCHEN TOUR.. PART 2
• மாப்பிள்ளையை செல்லமாக ...
துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
• துர்கா ஸ்டாலின் செய்யு...
..................................
Durga Stalin 'Pooja Room' PART 1 :
• Durga Stalin's Pooja R...
Pooja Room - PART 2
• Part 2 of Durga Stalin...

Пікірлер: 64
@malathimalathi5495
@malathimalathi5495 11 ай бұрын
மலைப்பாக இருக்கு. எத்தணை துயரம் தாயே.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 ай бұрын
👍💯 சாதனை சிகரமே உயரிய மதிப்புள்ள சகோதரியாரே
@dhanalakshmimurugaiyan859
@dhanalakshmimurugaiyan859 Ай бұрын
Durga stalin avargala rompa putigum ❤
@RaviRavi-yj2bq
@RaviRavi-yj2bq 8 ай бұрын
நூறு முறை வார்த்தைக்கு வார்த்தை எங்க வீட்டுக்காரர் எங்க வீட்டுக்காரர் என்று அப்பப்பா எவ்வளவு அன்பு ஆழமான வார்த்தைகள் வள்ளுவர் - வாசுகி,. ராமன் . சீதை இவர்களுக்கு ஈடு இணை இல்லாத தம்பதிகள். இவ்வளவு வெளிப்படை யாக, உண்மையான சுய சரிதம் மிக மிக் அருமையாக உள்ளது
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz 11 ай бұрын
துர்கா அம்மாவின் இந்த வெளிப்படையான பகிர்வு பலருக்கு மனதைரியத்தை அளிக்கும் .நன்றி அம்மா
@jothilakshmi9255
@jothilakshmi9255 11 ай бұрын
ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறிர்கள் மேடம் வியப்பாக உள்ளது உங்களுக்கும் சாருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
@pavadaimeena9276
@pavadaimeena9276 11 ай бұрын
பாரட்டனூம் தைரியத்தை
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 11 ай бұрын
ஆனால் எல்லாதாதுக்கும் மாறாக துர்கா அம்மா ... சாதாரண பெண்மனி போல இருப்பது பாராட்டதக்கது
@SubathraSuba-im3cw
@SubathraSuba-im3cw 11 ай бұрын
துர்கா அம்மா அவர்களின் தைரிய த்துக்கு பாராட்டுக்கள்
@ponrajnadar670
@ponrajnadar670 11 ай бұрын
ரொம்பவும் உண்மையை மட்டுமே பேசுறீங்க. நன்றி மேடம்.
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 11 ай бұрын
முதல்வரின் மருமகள், முதலுவரின் மனைவி, அமைச்சனின் அம்மாக இருப்பது எளிதல்ல
@jeyashivanisridhar9851
@jeyashivanisridhar9851 11 ай бұрын
நிஜமாகவே இரும்பு மனுசி தான் நீங்க ❤
@umaranirajan8276
@umaranirajan8276 11 ай бұрын
அம்மா... உங்கள் குணம் எனக்கும் வர வேண்டும்.❤
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 11 ай бұрын
நல்லா இருக்கு , துர்கா அம்மாவின் நகைசுவையான பேச்சு
@thazhakudyvelupillai1735
@thazhakudyvelupillai1735 7 күн бұрын
❤❤❤
@karpagavallibabyt4290
@karpagavallibabyt4290 11 ай бұрын
அண்ணி வணக்கம்,வளர்க உங்கள் புகழ்
@prasadravi3954
@prasadravi3954 11 ай бұрын
Amma neeinga eppadi ivlo azaha pottu vaikiringa 🙂 romba azagu
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 11 ай бұрын
எனக்கு முன்பேல்லாம் stalin sir பாத்தாவே பயம்..cm பையன் .. படத்தூல வரமாதிரு அதிரடியா இருப்பாரு என்று நினைத்தேன்.. நூல் வெளியிட்டு விழா video பார்த்துடன்.. வியந்தேன்.. stalin sir க்கு powerful appa... நல்ல amma... நல்லா மனைவி.. super மகன்
@priyalakshmikumar7181
@priyalakshmikumar7181 11 ай бұрын
Amma. Super mam
@MuthumariMuthumari-rm8yi
@MuthumariMuthumari-rm8yi 11 ай бұрын
Amma super ma
@prabakar.k4375
@prabakar.k4375 11 ай бұрын
பாவம் நீங்கள் ரணவேதணை
@kanniyammala2358
@kanniyammala2358 7 ай бұрын
அருமையான விளக்கம்.
@vijayaranig
@vijayaranig 8 ай бұрын
Such a wonderful human being ❤
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 11 ай бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது
@valarmathimunusamy4180
@valarmathimunusamy4180 11 ай бұрын
Amma super maa
@HemaLatha-fy8ew
@HemaLatha-fy8ew 11 ай бұрын
Amma neenga romba nallavaga ullatha appadiye solrengama
@lostincreativities2338
@lostincreativities2338 11 ай бұрын
Aiyayo..ithanaiya Kektkumpodhe namakenoperation ana feel varudhu. Great home maker.. Mana dhairiyam vendum idhainellam sagika.. Neengal great mam
@dr.v.nirmaladevi8949
@dr.v.nirmaladevi8949 11 ай бұрын
Super mam.. beautiful presentation.. ❤❤
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 11 ай бұрын
கஷ்டத்தையும் easy யா எடுத்து கடந்து வந்தூருக்காங்க
@subigaming9077
@subigaming9077 12 күн бұрын
Kettkamutiyala bauamairrikku vallikuthu
@monishasekar4716
@monishasekar4716 11 ай бұрын
Amma thaaye fissure operation pathi sonnathuku romba nandri. En husband romba varpurutharar enna.
@sridharsridhar7714
@sridharsridhar7714 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@user-yu3uf3yr4c
@user-yu3uf3yr4c 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayaranig
@vijayaranig 8 ай бұрын
Durgha Amma is great soul ❤
@mohamedaarifmohamedaarif5288
@mohamedaarifmohamedaarif5288 11 ай бұрын
தலைவருக்கேற்ற மணதைரியம்கொண்டகுடும்ப தலைவி அடுத்த பதிவிற்க்கு இப்போதே ஆவலுடண் காத்திருக்கிறேண்
@lakshmirajesh9493
@lakshmirajesh9493 11 ай бұрын
Thalaivana.... ungalukellam amnesia va... kollalaaran pondati... muduchavuki pondati... pombula piruki pondati... naata kollai adichavanoda pondati... senthil balaji kitta thanga biscuits vaangikitta pondati...
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml Ай бұрын
​@@lakshmirajesh9493 dai muddikittu poda
@lekhalakshmanan5236
@lekhalakshmanan5236 11 ай бұрын
Super mam niga romba great 👍👍👍
@aruljothen.k1647
@aruljothen.k1647 11 ай бұрын
Fissure in ano=Aloevera u can apply.Enema usage.oil application. Good.
@maheshwarij7200
@maheshwarij7200 11 ай бұрын
Nice
@user-it2rq8tc6e
@user-it2rq8tc6e 7 ай бұрын
Vote vanga,, miga kadumaiyaga udalulaippu,, romba alaicchal,, etthanai veettukku poganum,, summava,, vote vaanguradhu,,
@sarahisrael693
@sarahisrael693 11 ай бұрын
🤔🤔🤔😫🙄 ammadiyo Thala Sutharathu But we r praying for your good health Always Be Blessed Sister Durga Stalin
@ganesanv1873
@ganesanv1873 11 ай бұрын
Thànga Thalapathy engal ❤❤❤❤❤
@ramadevims6058
@ramadevims6058 11 ай бұрын
For me also 6 operations
@user-xz1qf2xo2t
@user-xz1qf2xo2t 11 ай бұрын
mam ,Indha thodarai Movieya panna Nalla irukkum Please Movie Panuga 🎉🎉😊
@aruljothen.k1647
@aruljothen.k1647 11 ай бұрын
Superb roll model
@renugadevi1818
@renugadevi1818 5 ай бұрын
வீட்டுகாரர் இல்ல வீட்டுகாரங்க😊 அப்படிதான் எங்க side சொல்வாங்க
@bumabalan1054
@bumabalan1054 11 ай бұрын
அடேங்கப்பா
@mereenamanohar2090
@mereenamanohar2090 11 ай бұрын
Aen அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் Durga வை koluthi vittaargala?
@eswarikumaresan6163
@eswarikumaresan6163 11 ай бұрын
அம்மா❤️🙏😭
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 11 ай бұрын
Romba unmaiya pasaringa mam .neengal pesuvathu ketka avalaka irukirathu.nanum ungalaipola 4 open seithukondaval.
@malarvizhi8020
@malarvizhi8020 11 ай бұрын
Singa pen ❤neega Amma
@subhisworldm2327
@subhisworldm2327 11 ай бұрын
நானூந்தான்
@caruniamsh8279
@caruniamsh8279 10 ай бұрын
Madam yennakum 11 operation ayirrukku.
@rajeswariradhakrishnan4893
@rajeswariradhakrishnan4893 11 ай бұрын
Kooni mu.... da katha. Nayaki TV golmalpura kakkoose kadha, podunga
@selvamanivenkatachalam9967
@selvamanivenkatachalam9967 8 ай бұрын
!
@babysubramanian8796
@babysubramanian8796 11 ай бұрын
அப்பப்பா போதுமடா சாமி எனக்கும் ஏழு வருசத்தில் பதினோறு ஆப்ரேஷன் பண்ணியிருக்கேன்
@shreeraman2846
@shreeraman2846 11 ай бұрын
Tamil nadu makkal panathai thirudi thngara ungaluku idhell oru kaeda Innum anibavippai
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml Ай бұрын
Dai rama nool theriyuthu ulluku yeduthu vai
@shanthisekar7083
@shanthisekar7083 11 ай бұрын
நானும் நாலு ஆப்ரேசன் பன்னிடேன் இப்பகூட கண்ஆப்ரேசன் பன்னியிருக்கிறேன் TTK அகர்வால் ஆஸ்பிடல்ல போன புதன்கிழமை கண்லமருந்து ஊத்திட்டு ஊட்கார்திருந்தேன் ஓருமணி இருக்கும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போயிருக்கார் என் கணவர் சொன்னார் ஏங்க மொதல்லே சொல்லக்கூடாதா வருவார் நான் சொல்றேன் கண்ல ஊத்துண மருந்தெல்லாம் துடைசிட்டு உக்காந்திருந்தேன் திருப்பி வந்தார் தம்பி வணக்கம் தம்பின்னு சொன்னேன் நின்னுட்டார் அம்மா அப்பாவை கேட்டேன்னு சொல்லுங்கன்னு சொன்னேன் சிரிச்டே இருந்தார் அந்த சிரிப்புத்தான் அழகே தம்பிக்கிட்ட ஓரே சந்தோசம் எனக்கு வீட்டுக்கு வந்து எல்லார்கிட்டேயும் சொல்லிட்டேன்
@rasinagai-qj9yo
@rasinagai-qj9yo 10 ай бұрын
..y m.... .gtt ikn nnjui
@KalpanaMohan-rr7cu
@KalpanaMohan-rr7cu Ай бұрын
Bantha illatha sirantha penmani neengal
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН