உள்ள நடக்குற விஷயத்தை வெளில சொல்லாதிங்க! - Singer Palakkad Sreeram Reveals Music Secrets - Part 2

  Рет қаралды 9,368

Wow Tamizhaa

Wow Tamizhaa

2 ай бұрын

Part 1: • இளையராஜா இப்படியெல்லாம...
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#music #rahman #uyire #arrahman #arr #musicdirector #music #playbacksinger #singer #tamilsinger #singer #kollywood #kollywoodsong #kollywoodsongs #uyiresong #thaiyyathaiyyya #ilayaraja #ilayarajasongs #tamilsinger #ramgopalvarma

Пікірлер: 57
@yogiraja3126
@yogiraja3126 2 ай бұрын
நிறைகுடம் தளும்பாது மற்றும் மங்கலமானது அதேபோல் ஸ்ரீராம் அவர்களும் கலைஞானம் ஆளுமை ஆண்மையுடன் உண்மையை உரக்க சொல்லும் நேர்மை பல்லாண்டு வாழ்க
@thalaivanda
@thalaivanda 2 ай бұрын
Excellent Interview and the views of Sriram is very Lively and practical. Truly Sriram is a Living Legend and a down-to-earth person. I feel I am gifted by the almighty to witness the legend 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridhar8450
@sridhar8450 2 ай бұрын
சார் அவன் புளு பிலிம் பட டைரக்டர் ராம் (கோபால் வர்மா ) இவனுக்கு பதில் சொல்லி நம்ம தகுதியை தாழ்த்த வேண்டாமே !
@kjayadev2007
@kjayadev2007 2 ай бұрын
👌👌👌
@BC999
@BC999 2 ай бұрын
Is Ismail Darbar also "---- film" music director?!
@arrfans4756
@arrfans4756 2 ай бұрын
​@@BC999ippo Enna panraru bro
@abdulravoof8696
@abdulravoof8696 12 күн бұрын
கரெக்டா சொன்னீங்க உருப்படியா ஒரு படமும் கூடி எடுத்தது கிடையாது ரங்கீலா மியூசிக்கல் ஹிட் தான்
@BC999
@BC999 12 күн бұрын
In 2009, Bollywood music director Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma, except he did not name the musician whom we all know now as Sukhwinder Singh! That is also the "working STYLE" of Arr, for the ignorami (ariviligaLukku).
@jayarajcg2053
@jayarajcg2053 2 ай бұрын
Shriram sir is very bold and he is knowledgeable also. Knowledge gives the confidence and boldness
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
அருமையான பாடகர். நல்வாழ்த்துக்கள்
@rbalachandran880
@rbalachandran880 2 ай бұрын
இந்த நிகழ்ச்சி முழுவதும் ஏ ஆர் ரஹ்மான் அவர்களை புகழ்வது மட்டும் தான் நடக்கின்றது
@user-sr5qb4qi1e
@user-sr5qb4qi1e 2 ай бұрын
God of music ARR Boss ❤🎉
@selvamaniarumugom7368
@selvamaniarumugom7368 2 ай бұрын
😂😂😂😂
@mohamedyakooth8194
@mohamedyakooth8194 2 ай бұрын
A.R.R...Always best and legend.
@sridharkarthik64
@sridharkarthik64 Ай бұрын
வெற்றிகொடிகட்டு திருப்பாச்சி அருவாள திருநெல்வேலி அல்வாடா கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர். 👏👏👏🌻🌻🌻🌻
@BC999
@BC999 2 ай бұрын
When a musician sells his soul / dharma for chump change! WHY BRING Ilayaraja's name in something unrelated? Where were all these termites hiding whenever Ilayaraja was blamed (with IR being on the RIGHT side legally and morally)? Sriram sings IR songs in his SM pages to showcase his prowess, but here he is being unfairly "loyal"! All these musicians carry the "grudge" that IR did not give them opportunities (though he has sung one song for IR)! How many songs did he sing for Arr; 1000?! In 2009, Bollywood's Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which is out now)! They all dismissed him as "jealous". Now what?! The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. What Sukhwinder Singh said after that, is called "damage control". He also pays them "well" to keep things running "smoothly"! Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius. At the least, nobody "charged" IR and his predecessors with things like these!
@Justin2cu
@Justin2cu 2 ай бұрын
மக்களில் ஒருவர் ஒரு விஷயத்தில் யார் எப்படி என்று தீர்மானிக்க அந்த விஷயத்தை முழுசா புரிந்து கொள்ளும் நிதானமும் தெளிவும் வேண்டும். அதற்காக அந்த விஷயத்தில் நிபுணர் ஆக வேண்டிய அவசியம் இல்லை.
@joenirmal4130
@joenirmal4130 2 ай бұрын
15:24 Harris❤❤
@naughtyboy1500
@naughtyboy1500 2 ай бұрын
😎
@muhsinsait8459
@muhsinsait8459 2 ай бұрын
Shree Ram Sir, your comments are very super
@muzikloungeindia
@muzikloungeindia 2 ай бұрын
Great artist ..!
@praise_the_lord...
@praise_the_lord... 2 ай бұрын
Thank you so much sreeram sir for speaking out loud and clear ....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Greatness watching ur interview thank you sir
@AriefJamal
@AriefJamal 2 ай бұрын
Respect Sriram
@nandakumarsaranya4596
@nandakumarsaranya4596 Ай бұрын
Neenga group aa music potta ungallukku sontham but neenga ARR ku vittu kodukiringa ! Ilayaraja avaru mattum thaniya podararu! So avaru aan ketka koodathu!? Mr. Palakaadu ungaluku western poi padikka time aaguthu so neenga groupla easiya music idea va share panni create panreenga! Mr. Raja, Western padichaaru, karnatic padichaaru, guitar padichaaru, Harmonium practice pannaru, music notes practice pannaru, avaroda brain irunthu vara music original thaan !! Mr. Raja is olden days music composer! Mr ARR and others are new era music arrangers! Nothing wrong but give respect for talent! Definitely Raja is The Best with high talent!
@superthalaiva709
@superthalaiva709 2 ай бұрын
Terrific Expressions... The way You reply to the cunning questions, is awesome. Scintillating interview. The person interviewing unnecessarily pushing the words and reflect low levels. Shriram Sir excels in all aspects. Straight and Spontaneous.
@mohansundar2045
@mohansundar2045 2 ай бұрын
Super
@vindsoft
@vindsoft 2 ай бұрын
Sriram anna nailed the truth!!!
@saijackson99
@saijackson99 2 ай бұрын
AUTHENTIC INFORMATION 💯/ 💯 very Right highly principled & Truly blessed MUSIC MAGICIAN highly devoted Towards Professional values & very Outspoken RARE GEM OF SOUTH INDIAN MUSIC sri Palakkad SriRam sir An All-rounder command it's Super Sir 💐💐💐 Jayam JAYAM Vijayam
@pranavamprakash6385
@pranavamprakash6385 2 ай бұрын
👍👍👍
@Dualientertainmentmedia
@Dualientertainmentmedia 2 ай бұрын
🙏🙏
@Aeganable
@Aeganable 2 ай бұрын
மின்சார கண்ணா பாடலில் நீங்கள் உச்ச ஸ்தாயியில் ஜதி சொல்வது போல எல்லாம் பாட இப்போது ஆளில்லை.🎉🎉🎉🎉
@muhsinsait8459
@muhsinsait8459 2 ай бұрын
❤❤❤
@anantha05
@anantha05 2 ай бұрын
PALU SHEE RAM ROCKS . THE BUG ENDS HERE .WHO IS A VIG MAN AND WHAT HE SAG WILL CONVEY WHERE HE COMES FROM SAYS SHEE RAM .AWESOME
@charmeist
@charmeist 2 ай бұрын
AR Rahman is pure hearted, Ram gopals ugly mind revealed
@jafarnest8057
@jafarnest8057 Ай бұрын
DEI POTTAN SREERAM.... WITHOUT MUSICAL KNOWLEDGE A R RAHMAN NEVER SUSTAIN IN THE NO. 1 POSITION FROM 1992....DON'T SHOW FOOL.... A R RAHMAN THE KING FOREEVER ALSO..... ❤️❤️❤️ 0:51
@sivakumarv3203
@sivakumarv3203 2 ай бұрын
Super ❤
@ramthirumalai6870
@ramthirumalai6870 2 ай бұрын
He is putting down MSV . He was one asking everyone about the tune.
@BC999
@BC999 2 ай бұрын
Must have received a fat paycheck!
@kluitguys
@kluitguys 2 ай бұрын
Enakku ivaru pesuradhu Michael Madhana Kamarajan Palakad Kamal interview madiri iruku
@TheMadrashowdy
@TheMadrashowdy 2 ай бұрын
இந்த ஆளு தெரிஞ்சு பேசுறானா இல்லை தெரியாம பேசுறானா? புரிஞ்சு பேசுறானா இல்லை புரியாம பேசுறானா? புத்திசாலித்தனமா பேசுறானா இல்லை உளறுறானா? இன்னும் சில நாள்ல தெரிஞ்சிடும்.
@krishnant202
@krishnant202 2 ай бұрын
இசை தெரிஞ்சவன் தான் பேசனும் எனில் உங்க பாட்டையும் அவங்க மட்டுமே கேட்டுகனும் வீதிவருகிறது என்றால் வீதியில் இருக்கும் அனைவருக்கும் இந்த பாட்டை விமர்சிக்க அத்தனை உரிமையும் உண்டு என்பதை உங்கள் இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் இந்த அடிப்படை கூட இல்லாம எப்படிடா இசைதுறைக்கு வந்தீங்க என்னடா வானத்திலிருந்து பொத்திகிட்டு விழுந்தீங்களாடா மக்களிடம் இருந்து பெற்ற கலையை மக்களுக்கே அர்ப்பணிக்க தெரியாதவன் அற்பன் தெரிந்தவன் உண்மை நேர்மையான கலைஞன் வீதிநிறை மனிதர்களின் காசு வேணும் ஆனா அவன் காதை மட்டும் திறக்கனும் வாயை திறக்க கூடாது எனில் நீங்களே வீட்டிற்குள் சுவாக பாடி கொள்ள வேண்டியது தானே சும்மா இந்த பாசிச பிதற்றல் எத்தனை நாளைக்கு உங்க புத்தி மக்களை நிந்திக்க ஏதுவானால் பாட்டை தொண்டைக்குள்ளே பாடி வயிறை நிறைத்து கொள்ள வேண்டியது தான் பசி என்றால் பரலோகம் போய்தான் பிச்சை எடுக்கணும் non issue பசங்க தன் முட்டடாள் தனத்தை issue ஆக்கி காசுபார்க்க நல்லாவே ஊத்தறிங்கடா
@Justin2cu
@Justin2cu 2 ай бұрын
இசை தெரிஞ்சவன் தான் பேசணும் என்றில்லை. ஆனால் விஷயத்தை சரியாகத் தெரிந்து கொண்டு தான் பேசணும்.
@sugumaranmaran1733
@sugumaranmaran1733 2 ай бұрын
ரெக்காடிங் ஸ்டுடியோ அனுபவம் என்பது இசையை பற்றி ஒன்றும் தெரியாத ஆர்வமில்லாதவர்களுக்கு தெரியாது ஒரு ராகமோ பாடலோ உருவாக்குவதற்கு இசையமைப்பாளன் இசைக்கலைஞன் கடுமையான உழைப்பை செலுத்தி உறக்கம் தவிர்த்து பசியை மறந்து அனேக இசையமைப்பாளர்ககள் தாயானவள் கருவில் சுமக்கும் குழந்தை பிறந்தவுடன் தன் கஷ்ட்டத்தையெல்லாம் மறந்து மகிழ்ச்சியடைகிறாளோ அது போல டைரக்டர் கேட்டதும் படலாசிரியர் எழுதுவதையும் சரியான இசைக்கருவி வாசிப்பவரின் Input டையும் பாடகர் பாடுகின்ற Input டையும் Sound Engineer mix செய்வதையும் சுகமான சுமையாக சுமப்பது பின் அந்தப் பாடல் Hit ஆகுவதையும் கண்டு தான் வாங்கின பணத்துக்கு இது உகந்தது என்று தன்னை ஆசுவாசப் படுத்துவது என்று எத்தனை நிலைகள் நான் Recording Studio வில் வேலை செய்தவன் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்துள்ளேன் இசையமைப்பாளர் பணி என்பது சாதரண பணி அல்ல திறமையில்லாதவர் யாரும் 30 வருடங்களுக்கு மேலாக வெல்லாம் நம் AR ரகுமானைப்போல் நிலைப்பது என்பது சாதரண விஷயமல்ல
@ss58104
@ss58104 2 ай бұрын
We all know how much head weight you have Sriram in-spite of having talent. You used to argue about Raja didn’t do this and that etc earlier.
@mayoorify
@mayoorify 2 ай бұрын
பிரிவினைவாதிகளுக்கு சரியான பதிலடி.
@anandanathanpoongavanam5042
@anandanathanpoongavanam5042 2 ай бұрын
Very decent & meaningful interview of Sheeram 🎉🎉
@shaikmohamedbadruzaman2255
@shaikmohamedbadruzaman2255 2 ай бұрын
North Indian Ram Kumar Verma is trying to spoil our internationally famous A. R. Rahman, it seems Ram Kumar Verma pro RSS and BJP,, The Almighty Allah helping sincere, hard and newly created vision music composer A. R Raman
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl 2 ай бұрын
He is a Telugu guy know the fact
@taveda
@taveda 2 ай бұрын
Ram Gopal Varma.. he is a Telugu guy started directing in Telugu in late 80’s and eventually moved to Mumbai in 90’s. Ar Rahman is targeted and they are sending different people to abuse.
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl 2 ай бұрын
@@taveda Ram gopal story is different from poltics He usually targets Rahman from 2008 itself, I have read his interviews, He is a supporter of Congress party, RGV have more jealous about ARR, that's a proplem between them.
@brindagiri5351
@brindagiri5351 2 ай бұрын
He is not a north Indian, but a Telugu.
@brindagiri5351
@brindagiri5351 2 ай бұрын
He has a biased view.
@suriyaprakash5975
@suriyaprakash5975 2 ай бұрын
Sreeram sir is a phenomenal singer and composer who has a unique voice and is highly skilled in carnatic music. It is so great for us to know and hear that he has composed small bits to those songs of AR Rahman, Harris Jeyaraj, Deva and many more.
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 54 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Lecture Demonstration on Flute by Palakkad K.L.Sreeram
46:02
Mudhra Bhaskar
Рет қаралды 47 М.
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 4,7 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Circle?
0:55
Stokes Twins
Рет қаралды 28 МЛН
Джеки Чан лишил наследства всех своих детей! Что акажете?
0:41
Симуляция: МАТРИЦА МИРА
Рет қаралды 5 МЛН
红尘为救闺蜜使出了浑身解数
0:39
侠客红尘
Рет қаралды 28 МЛН