உனைத் தினம் தொழுதிலன் திருப்புகழ் பாடல் விளக்கம் discourse by Smt Srividhya

  Рет қаралды 15,881

Kanchi Mahan Adiyargal

Kanchi Mahan Adiyargal

Күн бұрын

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
பாடல் 8
உனைத் தினம் தொழுதிலன் உனது இயல்பினை
உரைத்திலன் பல மலர் கொடு உன் அடியிணை
உறப் பணிந்திலன் ஒருதவமிலன் உனது ….அருள்மாறா
உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன்சிகரமும்வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன்… மலைபோலே
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொருபோதே
கலக்கு உறுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்து அலம் உறுபொழுது அளவைகொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே
வினைத் தலம் தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு உடைந்து மெய் உகுதசை கழுகு உண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே
தினத்தினம் சதுர்மறை முநி முறைகொடு
புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயும் முநிவரர் தொழ மகிழ்வோனே
தெனத்தெ னந்தன என வரி அளி நிறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில்திகழ்
திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.

Пікірлер
@pantaichou_Paron
@pantaichou_Paron Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன் சகோதரி ஸ்ரீ வித்யா
@santhanamm256
@santhanamm256 2 жыл бұрын
மிகவும் அருமை அம்மா. அருணகிரி நாதரின் மற்ற பாடல்களையும் இது போல் கருத்தாக்கம் செய்ய வேண்டுகிறேன் . நன்றி.
@VeeriVeuilmuthu
@VeeriVeuilmuthu 2 ай бұрын
Arumaiyana vilakkam
@kousalyasundarapandian7163
@kousalyasundarapandian7163 5 ай бұрын
Arumai❤
@mpramadurai8934
@mpramadurai8934 2 ай бұрын
Wonderful explanation for thirupugaz
@vadivelvadivel6819
@vadivelvadivel6819 2 ай бұрын
ஓம்சரவணபவ
@sujathapadmanabhan5321
@sujathapadmanabhan5321 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் சகோதரி. நன்றிகள் பலப்பல. 14:45
@krishtheindian
@krishtheindian 2 жыл бұрын
விளக்கத்தை மிகத் தெளிவாக உரைத்ததற்கு மிக்க நன்றி! 🙏🙏🙏
@UdayamUzhavarKuzhu
@UdayamUzhavarKuzhu 2 жыл бұрын
உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது
@bhuvibhuvi9258
@bhuvibhuvi9258 Жыл бұрын
Muruga 🙏
@reghungl2352
@reghungl2352 2 жыл бұрын
Good night muruga
@leelarani496
@leelarani496 2 жыл бұрын
Nice voice Well explained Looking forward for more
@craftwithdeeps462
@craftwithdeeps462 10 ай бұрын
🙏🙏🙏
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண 11 ай бұрын
❤❤❤
@pachaiyappana2611
@pachaiyappana2611 23 күн бұрын
G 14:51 reat,super😂 14:51 14:51
@kmohan24
@kmohan24 2 жыл бұрын
Would like to have similar explanation for other tirupugals also. If Arunagirinathar thinks he is not doing enough, where am I?
@wrath9758
@wrath9758 2 жыл бұрын
Clear pronunciation with meaning. Hats off Kindly sing with instrument, in ur next video
@saikishoremelodieschannel6064
@saikishoremelodieschannel6064 8 ай бұрын
Ask yaazh music KZbin channel
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
ENNAL PIRAKKAVUM ENNAL என்னால் பிறக்கவும் என்னால்
20:07
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН