உனக்கொத்தாசை வரும் நல் உயர்

  Рет қаралды 18,042

Old Record Christian Songs

Old Record Christian Songs

Күн бұрын

Пікірлер: 41
@jesmarjoearul
@jesmarjoearul 5 жыл бұрын
இம்மாதிரியான பழைய பாடல்களை கேட்கும்போது மனதில் ஒரு வித அமைதி ஏற்படுகிறது. நன்றி.
@jamesarulrayan1955
@jamesarulrayan1955 5 жыл бұрын
வெகுகாலமாக தேடிக்கொண்டிருந்த பாடல் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி
@parthiphanparthiphan4533
@parthiphanparthiphan4533 5 жыл бұрын
எனது தந்தை பாடக்கேட்ட பாடல் இது
@deringiftson
@deringiftson 9 ай бұрын
Pepliies
@deringiftson
@deringiftson 9 ай бұрын
Jamesurulrayan 1955 4 yAng
@deringiftson
@deringiftson 9 ай бұрын
ABCDEFGHIJKELMNOPQRSUVWEXYZ
@deringiftson
@deringiftson 9 ай бұрын
ABCDEFGHIJKLMNOPQWSVYUXAZ
@nithyans5888
@nithyans5888 4 жыл бұрын
தூங்கும் முன் நான் கேட்கும் கடைசி பாடல்
@estherrani4660
@estherrani4660 3 жыл бұрын
இது போன்ற பழைய பாடல்கள் பதிவேற்றம் செய்யுங்கள்
@motoc5548
@motoc5548 Ай бұрын
Old christian songs are spiritual and Nice Music. Do it for all old christian songs. Thank you so much.
@lambertwinston2268
@lambertwinston2268 Жыл бұрын
நல் உயர் நல் உயர் பருவதம் இதோ பல்லவி உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ! அனுபல்லவி தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. - உன சரணங்கள் 1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? - உன 2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்; மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். - உன 3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்; நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். - உன 4. பகலில் வெயிலெனிலும், இரவில் நிலவெனிலும், இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. - உன 5. தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்; தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. - உன 6. போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்; காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. - உன 7. துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும், இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. - உன
@nithyans5888
@nithyans5888 4 жыл бұрын
இனிமையான குரல்...மிக நன்றி
@cravichandar5939
@cravichandar5939 2 жыл бұрын
Old is gold super song.... Enakku pidicchu iruku song
@rubandharmaraj4833
@rubandharmaraj4833 5 жыл бұрын
Finally i got the song i have been searching for long time. Thank you so much sir.
@rajendrant6424
@rajendrant6424 5 жыл бұрын
78 Rpm இசைதட்டில் உள்ள பாடல்கள் அனைத்தும் இனிமையானவை
@princesounderraj7170
@princesounderraj7170 2 жыл бұрын
இனிமை
@joeludayakumar9374
@joeludayakumar9374 2 жыл бұрын
Nice to hear. Thanks 💐 for this beautiful song.
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 5 жыл бұрын
Everlasting song . Thanks🙏🙇
@immanueleratchibbuimmanuel6219
@immanueleratchibbuimmanuel6219 5 жыл бұрын
En Ninaivukal Engo Selkirathu
@rubandharmaraj4833
@rubandharmaraj4833 5 жыл бұрын
இவர்கள் பாடிய என் மீட்பர் உயிரோடிருக்கையிலே பாடல் கிடைத்தால் upload செய்யவும். நன்றி
@jamesarulrayan1955
@jamesarulrayan1955 5 жыл бұрын
வாட்ஸ்அப் நம்பர் கொடுங்க. அனுப்பி வைக்கிறேன்
@belindosamson2522
@belindosamson2522 5 жыл бұрын
Whatsapp number 8610235220
@rubandharmaraj4833
@rubandharmaraj4833 5 жыл бұрын
9450266466
@emmanuvelbalasingh6687
@emmanuvelbalasingh6687 5 жыл бұрын
@@rubandharmaraj4833 7401111197
@rubandharmaraj4833
@rubandharmaraj4833 5 жыл бұрын
@@oldrecordchristiansongs4706 Thank you sir
@yovanjohn5572
@yovanjohn5572 5 жыл бұрын
Wow wonderful song natraja muthliyarum padiyollar super k k district yovan
@anthonyrajanj6601
@anthonyrajanj6601 5 жыл бұрын
Amen
@yahfamily1288
@yahfamily1288 5 жыл бұрын
Thanks
@deringiftson
@deringiftson 9 ай бұрын
Tahanks
@feliciusbarnabas5127
@feliciusbarnabas5127 5 жыл бұрын
If you could upload 'Seeyone seeyone un vallamai intru', please do so. Thanks
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
Thank you somuch
@josephinejose4755
@josephinejose4755 5 жыл бұрын
Superb
@deringiftson
@deringiftson 9 ай бұрын
Superb
@deringiftson
@deringiftson 9 ай бұрын
Superb
@sumathiselwyn1104
@sumathiselwyn1104 5 жыл бұрын
evergreen song
@jamesarulrayan1955
@jamesarulrayan1955 5 жыл бұрын
"மாதா உன் நாமத்தை பாடுவோம்" என்ற பாடல் இருந்தால் தயவுசெய்து பதிவேற்றம் செய்யவும்
@joyvasanthibenjaminsudccri4738
@joyvasanthibenjaminsudccri4738 5 жыл бұрын
மிகவும் பழைய பாடல்.
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 3 жыл бұрын
கர்த்தரின் வசனம் நாம் பழயவனாய்போனாலும் வசனம் புதுப்பிக்கும்
@ruginaakter8212
@ruginaakter8212 5 жыл бұрын
Amen
@deringiftson
@deringiftson 9 ай бұрын
Amen
JIKKI SONGS (ஜிக்கி பாடல்கள்)  KJ   @
13:06
Christian Record Archive Kutty Jaskar
Рет қаралды 50 М.
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
3:13
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
KALAMAE DEVANAI  (காலமே தேவனை ) - A.P.KOMALA - KJ ARCHIVE @
3:34
Christian Record Archive Kutty Jaskar
Рет қаралды 192 М.