உனக்கு "இருகிற பெலத்தோடே போ"🔥 BENZ PASTOR / Tamil christian message / Christian songs

  Рет қаралды 14,743

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569
Whatsapp onely

Пікірлер: 158
@Neno1808King
@Neno1808King 5 күн бұрын
என் கணவருக்கு.வெளிநாட்டில்.வேலைகிடைக்க.ஜெபம்பண்ணுங்க.பாஸ்டர்
@LathaPradass
@LathaPradass 5 күн бұрын
Brother நான் ஸ்ரீ lanka ipa na kuwait la இருக்கிறேன் என் குடும்பம்த்துல சமாதானம் இல்ல நான் ரொம்பவே வேதனையுடன் இருக்கிறேன் 😭😭😭😭எனக்கா ஜெபித்து கொள்ளுங்கள் என் மகன் வருகிற வருடம் பெப்ரவரி மாதம் பரீட்சையில் சித்தி பெற ஜெபித்து கொள்ளுங்கள் என் மகன் வெக்க பட கூடாது ஜெபித்து கொள்ளுங்கள் என் குடும்பம்த்துக்கு சமாதானம் கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏
@nehadas21
@nehadas21 5 күн бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் சமாதானத்தை தருவார்🛐
@jesusje746
@jesusje746 5 күн бұрын
ஐயா எனது தம்பீ திருமணம் இல்லை செஜபம் பன்னுங்க ஐயா திண்டுக்கல் மாவட்டம் சேசுராஜ்
@jesusje746
@jesusje746 5 күн бұрын
வயதான அப்பா அம்மா இருக்காங்க எனக்கு தீருமண இல்லை செஜபம் பன்னுங்க ஐயா திண்டுக்கல் மாவட்டம் சேசுராஜ்
@zionazion5593
@zionazion5593 5 күн бұрын
ஆமென் ❤️
@ryannelsonryannelson7923
@ryannelsonryannelson7923 4 күн бұрын
Anna karthar Unga prachana yellathaiyum ....mudithu viduvaar Anna
@SanthiSelvam-j9o
@SanthiSelvam-j9o 5 күн бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரேஎன் விண்ணப்பத்தை கேளும் ஆமென்
@amalamichael7131
@amalamichael7131 5 күн бұрын
Amen Jesus
@renijamary
@renijamary 5 күн бұрын
Brother வீடு கட்ட தடையாக இருக்கிற சாத்தானை விரட்டும் அப்பா.
@Neno1808King
@Neno1808King 5 күн бұрын
நானும்என்கணவரும்வியாதயில்மனம்சோர்ந்துபோகிறோம்தைரியத்தைதாரும்அப்பா
@NewDiyCrafts-2122
@NewDiyCrafts-2122 6 сағат бұрын
உங்கள் சரீரம் மாத்திரமே பெலவீனமானது . உங்கள் ஆத்தமா பெலனுள்ளது ஆத்ம பெலன் கொண்டு எழும்புங்கள் ...நோய் இருக்கு நினைச்சா பெலவீனம் மாத்திரமே மிஞ்சும்... இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் பெலவீனங்கள் எல்லாம் மாறிப்போகட்டும்.... உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழட்டும் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
அப்பா நான் சிங்கப்பூர்ல வீட்டு வேல பாக்குறேன்எனக்கு சரியான சாப்பாடு இல்ல ரொம்ப கஷ்ட படுறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் உங்கள் வார்த்தை தான் எனக்கு சாமாதானமா இருக்குப்பா
@SubramaniyamNirmalan
@SubramaniyamNirmalan 4 күн бұрын
Aamen aamen aamen aamen aamen aamen aamen aamen aamen aamen aamen aamen
@DilaneDilane-mf2ek
@DilaneDilane-mf2ek 5 күн бұрын
நான் தான் பாஸ்ரர் தனியாக இரண்டு சிறிய பிள்ளைகளுடன் வாழ்கின்றேன் எங்களுக்காக ஜெபம். பண்ணுங்க பாஸ்ரர்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
அப்பா என் கணவருக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் ப்பா
@StellaK-w9b
@StellaK-w9b 9 сағат бұрын
Amen🙏
@SanthiSelvam-j9o
@SanthiSelvam-j9o 5 күн бұрын
தகப்பனை இழந்த பிள்ளைகளுக்கு ஜெபியுங்கள் விடுதியில் தங்கி படிக்கும் அவர்களுக்கு பயத்தைபோக்கி நாவில் வல்லமை தாரும் ஆமென்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
உங்கள் வார்த்தை களுக்காக நன்றி அப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
அப்பா என் மகன் பெயர் ஜீவன் தம்பிக்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஞானத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் காலேஜ் படிக்கிறாங்க பீஸ் கட்டணும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் அப்பா
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 4 күн бұрын
என்னைப் பொறுமையோடு இருக்க இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@alexvino-ch5bw
@alexvino-ch5bw 5 күн бұрын
Praise the lord, என் மகன் சஞ்சய் க்காக ஜெபிக்கவும் நல்ல ஒரு கம்பனியில் வேலை கிடைக்கும் மாறு ஜெபிக்கவும் brother.
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 4 күн бұрын
எனக்கு எல்லா வியாதிகளும் வெகு சீக்கிரத்தில் சுகமாக இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@shamalaj4440
@shamalaj4440 5 күн бұрын
Brothar hair growth varala 7 year baby prayer ashwathy
@selvibalavihar6793
@selvibalavihar6793 5 күн бұрын
appa karpathin kani tharum jesus 🙌🙏
@SurprisedChrysanthemumFl-gs7ls
@SurprisedChrysanthemumFl-gs7ls 4 күн бұрын
This Message to me thankyou Jesus🙏
@Padma-me3zg
@Padma-me3zg 5 күн бұрын
Praise the Lord sen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.princejosephpro4451
@m.princejosephpro4451 9 сағат бұрын
Amen
@thillaimurugeswari8152
@thillaimurugeswari8152 Күн бұрын
Brother en vertu Karan nagai Karan vattikadan ellam there's jebam pannunga plz
@kalakala8268
@kalakala8268 5 күн бұрын
ஐயா உண்மை எனக்காக ஜெபியுங்கள். .. ஊழியம் செய்யணும். ... ஜெபியுங்கள். .
@renijamary
@renijamary 5 күн бұрын
பிரதர் வீடு கட்ட பண தேவையை சந்திக்க Prayer பன்னுங்க please.
@sakewa1838
@sakewa1838 5 күн бұрын
Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
@susilapackiamani3658
@susilapackiamani3658 5 күн бұрын
yesappa umadu kirubai enmale pattathirkaga sosthirem enviyathiyai neer ennaivittu vilakkiyathergaka sost&irem enkattukal avulkapattathergaka sosthirem
@zionazion5593
@zionazion5593 5 күн бұрын
பாஸ்டர் 3வருசமா ஒரு தொழில் தொடங்க அதிகமான பிரச்னை என்னால முடியுமா னு பயமா இருக்கு... என்ன நம்பி பல லட்சம் போட்டுட்டாங்க.... ஜீசஸ் தான் எனக்கு உதவி பண்ணனும்.... எனக்காக ஜெபம் பண்ணுங்க....😢
@nehadas21
@nehadas21 5 күн бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐
@sakewa1838
@sakewa1838 5 күн бұрын
Yesappa nixzon Martin pravin rachikkapada vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum kudi pazhakkam mara vendum yesuvikke nantry
@lokeshjalaja252
@lokeshjalaja252 5 күн бұрын
Appa enmaganudaiya jobai kodungappa avan wife magaludan vazha jebingapastor engalai chatchiyaga vaingappa
@jeevamanshika3846
@jeevamanshika3846 5 күн бұрын
Yesappa enaku intha month kuzhanthai thanga kirubsi seiunga pa un balaveenathile en balan pooranama vilangum pray for me 😭😭😭😭amen appa
@friendsmotors2199
@friendsmotors2199 3 күн бұрын
என் மகளை எனக்கு பார்க்க ஆசை யாக இருக்கு இயேசப்பா இந்த பாவிக்கு வழி காட்டுங்கள் அப்பா
@maryaashwa4135
@maryaashwa4135 5 күн бұрын
எங்க இடம் விற்க ஆசீ்ர்வதியும் அப்பா.இதன மூலம் கடன் முடியனும் அப்பா.நம்புறேன் அப்பா❤❤❤❤❤
@selvipooja3213
@selvipooja3213 5 күн бұрын
Amen❤ appa❤pastar❤ yan❤ magal❤beulavuku❤ voru❤sampatham❤ vanthuruku❤ava❤ valkay❤ Nalla❤ eruka❤ japiyungal❤antha❤ payan❤ yasapa ❤ va❤ ariyanum❤avana❤ yasapa❤ thodanum❤anagaruku❤ satchiya❤ erukanum❤ japiyungal❤yan❤ magalum❤ katukul❤ erukiral❤ kattu❤ avilka❤ pada❤ japiyungal❤ Thanku ❤ pastar❤
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா
@estermageswary8748
@estermageswary8748 5 күн бұрын
Amen 🙏🙌🙏 Amen
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
ஆமாப்பா ப்ளீஸ்ப்பா உங்களயே நம்மி இருக்கோம்
@maryaashwa4135
@maryaashwa4135 5 күн бұрын
Amen Amen❤❤❤❤❤
@sathysabaratnam643
@sathysabaratnam643 5 күн бұрын
Hallelujah
@balameera2982
@balameera2982 5 күн бұрын
Amen Appa
@suthalispan5324
@suthalispan5324 5 күн бұрын
Amen 🙌🙌🙌❤
@nethravkt922
@nethravkt922 5 күн бұрын
Amen 🙏
@LakshmiDas-bu6kl
@LakshmiDas-bu6kl 5 күн бұрын
Amen 🙏
@joicenishanthi9341
@joicenishanthi9341 5 күн бұрын
Amen .
@mathinila433
@mathinila433 5 күн бұрын
ஆண்டவரே என் பெலவீனதை உம் பெலமாக மாற்றும் ஆமென்❤❤
@johnsirani6279
@johnsirani6279 5 күн бұрын
Amen appa
@SupajiniSuba
@SupajiniSuba 5 күн бұрын
Amen.Amen
@suthalispan5324
@suthalispan5324 5 күн бұрын
Amen 🙏
@reetajohnreetajohn3940
@reetajohnreetajohn3940 5 күн бұрын
Amen
@KarpagamKarpagam-p8o
@KarpagamKarpagam-p8o 5 күн бұрын
Praise the lord ennoda name karpagam enakku thalaivali prachanai enakaga prayer pannuga
@AmuthavalliAmuthavallig
@AmuthavalliAmuthavallig 2 күн бұрын
Praise the lord brother my family kaga prayer pannunga brother
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
I love you Jesus I love you Jesus I love you Jesus 🙏🙏
@Kirthi23
@Kirthi23 5 күн бұрын
Brother enaku oru government job kidaika prayer pannunga
@lokeshjalaja252
@lokeshjalaja252 5 күн бұрын
Appa paster avargaluku sthothiram ungaludaiya varta varthaigal vada vasanam engalai satchiyaga. Avaingappa enmaganuku nalla jobai koduka jebingapaster daily unga prayerai thainamum parpan appa enmaganudaiya vazhkai nimmathii thangappa enhal court case seekiram mudithukodungappa nee yaridamum kadanvanguvathilai anagaruku naan koduppavaraga matrungappa thankyou jesus ammenammen ammen halleluya hallelluya halleluys😊
@nehadas21
@nehadas21 5 күн бұрын
Ungalukaga jebikirom Ella sulnilakalaium matruvar kavalaipadathiga 🛐
@alphonsethavamani6286
@alphonsethavamani6286 5 күн бұрын
All sis all bro yesuvine inia namathil anbin vallthukal amen T alphonse karaikudi 🙏
@JananiA-s5i
@JananiA-s5i 5 күн бұрын
Appa eingalukum jebam oil tharuvingala courier la
@susinila6932
@susinila6932 5 күн бұрын
Amen appa 🙏 En pillaikalin vaalipa vayathile thavarana valikalil pokathapadi avaloda Manasa maathi avargalai neer Vali nadathungapa 🙏😭 sthothiram Appa 🙏
@roselinemary2921
@roselinemary2921 5 күн бұрын
எனக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ❤❤❤❤
@manjuladevi9808
@manjuladevi9808 5 күн бұрын
Please pray for my pregnancy 🙏 yesuve karpathin kaniya kudunga appa plz 🙏 😢
@pushparajpoonusamey-cd4uk
@pushparajpoonusamey-cd4uk 6 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Godblessyou-vq6jb
@Godblessyou-vq6jb 5 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
Praise the Lord pastor Amma.
@krishnanmuthunadar4936
@krishnanmuthunadar4936 Күн бұрын
Praise. The. Lord paster. 😮 Rani Salem
@KumaravelSRK-dr5hi
@KumaravelSRK-dr5hi 5 күн бұрын
Amen praise the Lord🙌🙏 hallelujah
@Latha-q1o
@Latha-q1o 5 күн бұрын
Kaalvali. Kurays. Jebam. Pannuga. Paster
@selvibalavihar6793
@selvibalavihar6793 5 күн бұрын
appa yainna aaseevathamaga vaiga kirupai tharum Jesus ❤
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
உங்க பிள்ளப்பா கலங்கிநிற்கிறோம் 🙏🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
உங்க பிள்ளப்பா கலங்கிநிற்கிறோம் 🙏🙏🙏🙏
@houlderalasterglen8911
@houlderalasterglen8911 5 күн бұрын
Praise the lord God bless you Pastor Amen Amen Amen 🙏.
@Gops_68
@Gops_68 5 күн бұрын
Esappa enga valkiyala arpudhathe seiyunga pa
@ponmaniraj1518
@ponmaniraj1518 5 күн бұрын
Amen Hallelujah 🙏🙏🙏 Amen Yesappa Ummakku Kodana Kodi Sthothiram Yesappa Ummakku Nandri Appa 🛐🛐🛐 Amen Hallelujah ✝️✝️✝️ Amen
@selvibalavihar6793
@selvibalavihar6793 5 күн бұрын
Aamen allaelooyaa Nantri jesus 🙏🙌
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
எங்கள் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா
@a.simisimi2022
@a.simisimi2022 5 күн бұрын
இயேசுவின் நாமத்தினால் ஸ்தோத்திரம் உண்டாவதாக இயேசுவின் நாமத்தினால் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க ஆமேன் கர்த்தாவே
@rosys427
@rosys427 5 күн бұрын
Pls pray for my family peace and dept problem to solve, husband to return home manthira kattukal vilaga
@estherj6318
@estherj6318 5 күн бұрын
Jesus please releve my husband bad habites
@roselinemary2921
@roselinemary2921 5 күн бұрын
அப்பா எனக்காக தீவிரமாய் காரியத்தை நடப்பியும் ❤❤❤❤
@SubramaniyamNirmalan
@SubramaniyamNirmalan 4 күн бұрын
நான் நிர்மலன் பாஸ்டர் இலங்கை நாடு எனக்காக கர்த்தர் உங்கள் மூலமாக பேசிகயிருக்கிறார் நன்றி பாஸ்டர் .கர்த்தருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக ஆமேன்
@vprathiba580
@vprathiba580 4 күн бұрын
Amen 🙌🙏🎉 hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@ILIKEWRESTLING
@ILIKEWRESTLING 5 күн бұрын
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
@annalanitha2388
@annalanitha2388 5 күн бұрын
Only Jesus
@annalanitha2388
@annalanitha2388 5 күн бұрын
Agree
@W.m.m.taniyaTaniya
@W.m.m.taniyaTaniya 5 күн бұрын
Amen jesus Appa Amen jesus Appa ❤❤❤❤❤❤❤❤❤
@selvibalavihar6793
@selvibalavihar6793 5 күн бұрын
Amen Nantri jesus 🙏🙌
@jeebameejeevanminstree6453
@jeebameejeevanminstree6453 5 күн бұрын
Amen praise the lord pastor
@Johannatalks
@Johannatalks 5 күн бұрын
Amen hellaluah praise the lord 🙏🏻
@JananiA-s5i
@JananiA-s5i 5 күн бұрын
Appa God bless u appa Amen amen.🙏
@KumaravelSRK-dr5hi
@KumaravelSRK-dr5hi 5 күн бұрын
Amen praise the Lord
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
கிருபை தாங்கப்பா
@sajeevevs
@sajeevevs 3 күн бұрын
Praise the lord 🤍🪄
@merlinrajuraju1095
@merlinrajuraju1095 5 күн бұрын
Amen praise the Lord
@navinmoses2962
@navinmoses2962 4 күн бұрын
Amen amen amen அப்பா தீவிரமாக நிறைவேற்றுவதற்காக நன்றி நன்றி நன்றி
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
Praise the Lord appa
@chithrachithrachithrachith2595
@chithrachithrachithrachith2595 5 күн бұрын
Appa enna kku vatham perachana irukku athunala enna kku udal pelavena ma irukku rompa kasatama irukku 😭😭😭😭😭
@chithrachithrachithrachith2595
@chithrachithrachithrachith2595 5 күн бұрын
😭😭😭😭
@sandisandisa6334
@sandisandisa6334 5 күн бұрын
Amen.amen a.rn🙏🙏🙏😭😭😭
@maryaashwa4135
@maryaashwa4135 5 күн бұрын
Thank you Jesus❤❤❤❤❤
@sockalingamrasalingam5339
@sockalingamrasalingam5339 4 күн бұрын
Amen hallelujah amen
@W.m.m.taniyaTaniya
@W.m.m.taniyaTaniya 5 күн бұрын
Amen jesus Appa ❤❤❤
@W.m.m.taniyaTaniya
@W.m.m.taniyaTaniya 5 күн бұрын
Amen ❤❤❤ jesus Appa
@KumaravelSRK-dr5hi
@KumaravelSRK-dr5hi 5 күн бұрын
Hallelujah🙌🙏 amen
@sasianus7795
@sasianus7795 5 күн бұрын
Praise the lord
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 5 күн бұрын
Thank you Jesus
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 129 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 4 Серия
36:20
Inter Production
Рет қаралды 491 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 129 МЛН