உனக்கு நீயே ஒளியாவாய்- தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு motivational speech - Tamilaruvi Manian

  Рет қаралды 13,712

Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.

Tamilaruvi Manian சிந்தனைக் களஞ்சியம்.

Күн бұрын

இதுவரை இப்படி ஒரு உரையைக் கேட்டதுண்டா?
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச...

Пікірлер: 35
@palanikumar4686
@palanikumar4686 5 ай бұрын
அருமை முழுவதும் கேட்டு முடித்தேன்,நன்றி,நன்றி❤❤❤
@tharalotus
@tharalotus 5 ай бұрын
Ethanai katchigal vandalum vunmayana thalaivan thiru Tamizharuvi maniane
@MuruganMurugan-ox1pu
@MuruganMurugan-ox1pu 5 ай бұрын
True 💯 thanks sir...........
@angavairani538
@angavairani538 5 ай бұрын
வணக்கம் அண்ணா தங்களின் பேச்சு ஒரு ஆணையோ பெண்ணையோ மனம் மாற்றும்.நல்வழிபடுத்தும். நன்றிகள் அண்ணா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤
@இனியதமிழ்மனம்
@இனியதமிழ்மனம் 5 ай бұрын
மிக அருமை. மிக்க நன்றி மகிழ்ச்சி
@Devarajinrd
@Devarajinrd 5 ай бұрын
என்னவென்று சொல்வது நன்றிகள்
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 ай бұрын
நல்ல தனித்தமிழ் பேச்சு நன்றி.
@astrosaraswathi6239
@astrosaraswathi6239 5 ай бұрын
ஐயா தங்கள் பேருரை தமிழ் மக்களுக்கு ஞான பொக்கிஷம் 🎉🎉🎉
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 ай бұрын
வாழ்க்கைக்கு உழைப்பு செயல் பொருள் தேவை.தீயவற்றிலிருந்து விடுபட மன ஒழுக்கம் அதற்கு வழிகாட்டி ஆன்மீகம் நன்றி.
@udayakumar.a756
@udayakumar.a756 5 ай бұрын
அருமை அருமையான பதிவு
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 ай бұрын
@@udayakumar.a756 Thank you sir.
@sethuraman8149
@sethuraman8149 5 ай бұрын
Excellent 24/4/24
@jayarrajrjp9617
@jayarrajrjp9617 5 ай бұрын
Super. Thanks.
@TheKrishnakumarr
@TheKrishnakumarr 5 ай бұрын
यद्भावं तद्भवति” - யத் பாவம் தத் பவதி. நன்றி.
@vinothan.c7744
@vinothan.c7744 5 ай бұрын
❤🙏🙏🙏✨️
@venkateshlakshmanan5223
@venkateshlakshmanan5223 5 ай бұрын
Superb
@sathiyanarayanan7122
@sathiyanarayanan7122 3 ай бұрын
😊
@SuperThushi
@SuperThushi 5 ай бұрын
Thank you🎉❤
@govindrajraj1044
@govindrajraj1044 5 ай бұрын
இண்று அதி கால வேலையின் ஐயா அவற்களுக்கு காலை வனக்கங்கள்🎉🎉🎉🎉🎉🎉
@vetriyalagan.headmaster21
@vetriyalagan.headmaster21 5 ай бұрын
ஏன் இத்தனை எழுத்துப்பிழைகள்?
@ravishankarvellaichamy1938
@ravishankarvellaichamy1938 5 ай бұрын
TRUE JI I LOVE YOU JI
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 5 ай бұрын
ஐயாவின் பேச்சு அருமை 😅
@elamvaluthis7268
@elamvaluthis7268 5 ай бұрын
அரசியல் நாட்டின் அனைத்து மக்களின் தாய்மொழிக்கல்வி உணவு உடை உறையுள் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி தொழிற்சாலை உற்பத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தது.ஆன்மீகம் தனிமனித ஒழுக்கம் கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் குறித்தது.இரண்டும் நாட்டுக்குத்தேவை‌.நன்றி.
@MM-dh3wr
@MM-dh3wr 3 ай бұрын
ஒளி பொருளைக்காட்டும்…தன்னைக் காட்டாது. இருள் தன்னைக காட்டும். பொருளைக் காட்டாது.
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
முடிவு எடுக்கும் தன்மை எனக்கே உரியது….ஆகவே நான்வேறு கடவுள் வேறு…. ஒன்றே குலம் ஒருவனே தேவன் திருமூலர் உனக்கு நீயே ஒளியாவாய்….ஒளியின. உதவியால் பொருளைப்பார்க்கிறேன்…..நானே அந்த ஒளியானால் எதைக்காண்பேன்….சூன்யம….புத்தர்.
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
அன்பு என்றால் செயலுக்கான மூலம்…..அது ஒரு பொருள்…பண்பு..வெளிப்படும் போது ஆர்வமாகும்….மற்ற உயிர்களிடம் சேரும் போது நட்பாகும். பொருள்களில் இருந்து அருளாகப் பார்க்கப் படுகிறது. 1. அன்பு ஈனும் ஆர்வம் ஈனும்…அது ஈனும் நண்பெனும் நாடாச் சிறப்பு. 2. அருளெனும் அன்பின் குழவி பொருளெனும் செல்வச் செவிலியால் உண்டு அறிவு என்பது செயலின் தன்மை….அது ஒரு குணம. கோளிற் பொறியில் குணமிலவே…கோள்களுக்கும் பொறிகளுக்கும் இல்லாத குணம்…அறிவு……கடவுளின் குணம் எண்குணம்….எளிமை( எண்பத்த்தால் எய்தல் எளிதென்ப)….பாகு பாடு பார்ப்பதில்லை உயிர்களிடத்தில்… எதைச் செய்ய வேண்டும்…அன்பு எப்படிச் செய்ய வேண்டும்…அறிவு….. திருவள்ளுவரின் கால் தூசு மற்ற எல்லாம்.
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
உங்கள் கறார் தன்மையில் அறியாமை வெளிப்படுகிறது. எப்பொருள் எத்தன்மைத்தஆயினும் அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவ.
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
அறியாமை(இருள்) தரும் 5 புலன் கடந்த பொருள்கள…. பொருள் கருவி காலம் இடம் வினையொடு ஐந்தும் இருள் தீர எண்ணிச் செயல். இருள் 6வது பொருள். இதில் முதலில் வரும் பொருள்…நிலம், நீர்…..முதலிய பொருள்களைக் குறிக்கும்….மூலப்பொருள்….மாயை இருள் சேர் இருவினையும் சேராத பொருள் இறைவன….7வது பொருள். இருள் நீங்கி இன்பம் பயக்கும் …யாருக்கு …ஆன்மாவுக்கு….8வது பொருள்
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
உரை மனம் கடந்த அருட் பெருஞ் ஜோதி
@MM-dh3wr
@MM-dh3wr 5 ай бұрын
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே….
ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி- திரு. தமிழருவி மணியன் உரை -tamilaruvi manian Speech..
37:24
தமிழருவி - சிந்தனைக் களஞ்சியம்.
Рет қаралды 21 М.
சித்தார்த்தன் புத்தனானது எப்படி?How Siddharthan is pudhthar - Tamilaruvi manian about Buddha
1:16:05
தமிழருவி - சிந்தனைக் களஞ்சியம்.
Рет қаралды 16 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 113 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
உன்னை நீ அறி.....Know yourself. தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
1:09:15
தமிழருவி - சிந்தனைக் களஞ்சியம்.
Рет қаралды 47 М.
Thamizharuvi manian about Thanthai Periyar - தந்தை பெரியார் பற்றி தமிழருவி மணியன்
1:59:01
காமராஜர் மக்கள் கட்சி (Kamarajar Makkal Katchi)
Рет қаралды 168 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 113 МЛН