இன்று நான் இந்த கஞ்சி செய்தேன் மிக்க நன்றாக இருந்தது நன்றிகள் பல
@rajapandirajapandi1853 Жыл бұрын
சூப்பர் பதிவு. நாவில் நீர் ஊருகிறது நன்றி
@karthikasiddarth81078 ай бұрын
தங்களின் விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது. செய்து பார்க்க முயற்சி செய்கிறோம்.
@Suijingames172 жыл бұрын
நாங்க கறுப்பு உளுந்துல கஞ்சி செய்து தினமும் சாயங்காலம் குடிக்கிறோம்.குழந்தைகள் பாயசம் போல் உள்ளது என்று விரும்பி குடிக்கிறார்கள்.
@umavelayutham23732 жыл бұрын
Recipe. Sollunga
@Suijingames172 жыл бұрын
@@umavelayutham2373 கறுப்பு உளுந்த நன்றாக வறுத்து ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து அதிலிருந்து 2ஸ்பூன் மாவு எடுத்து 200 மிலி தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும்.கொதி வந்ததும் நாட்டுச் சர்க்கரை தேங்காய் துருவல் சுக்கு பொடி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
@ammamail95952 жыл бұрын
@@umavelayutham2373 p
@rameshpr93912 жыл бұрын
Job promotion poduvingala
@fathimanaflanafla80432 жыл бұрын
Please solli thagga
@excelkingtamil571 Жыл бұрын
MASHA ALLAH tnq sis nenga sona Mari veetla try pannanga super very good 👍
@SRIDEVIAPSUBRAMANIAN8 ай бұрын
Very nice 👍👍❤❤
@allikodi9882 Жыл бұрын
சூப்பர் கஞ்சி இது தான் சூப்பர் கஞ்சி இது தான் சூப்பர்
@sundaririthika9127 Жыл бұрын
Kandipa try pandren sis,ungal samayaluku nan adimai❤
@PakiyaLaxmi-r4tАй бұрын
Today I will try mam super result ❤
@suvetharaja9709 Жыл бұрын
Thank you so much mam I tried out dis recipe today it came out awesome
@manganisamayal Жыл бұрын
Most welcome 😊
@Laxmijo-d4e7 ай бұрын
கொஞ்சம் இஞ்சி தட்டி சேத்துகிட்ட ரொம்ப நல்லா இருக்கும் ♥️
@kumarmaniam72405 ай бұрын
Suku tul serthal ramba nalayirukum
@keethunabu7144 ай бұрын
Ss
@dhanalakshmi2392 жыл бұрын
அக்கா சூப்பர்
@லதா_குமார்2 жыл бұрын
சூப்பர்
@kannanvishwa34282 жыл бұрын
Super yemmy very nice video thanks sister 👍👍🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️
@priyakarthik8616 Жыл бұрын
Unga voice nalla irukku at same time differencea irukku Unga native place enna ma
@fiyaschoice56194 күн бұрын
Indha kanjiya 7month praganant lady kudikalama
@MMathavan-t5rКүн бұрын
Kutikkalam sis delievery time ungaluku kurukku valikathu sis
@sathiyarajpanneerselvam3195 Жыл бұрын
Really great dish you showed... We continue to watching your videos... Thank you
@manganisamayal Жыл бұрын
Thank you too
@Arivu-s7n Жыл бұрын
Your way of talking is very nice
@manganisamayal Жыл бұрын
Thank you so much
@SENTHILKUMAR-cm8nf11 ай бұрын
Karuppu ulluthu la eppadi pantrathunu solluga
@glorystephenn62144 ай бұрын
Superoooooosuper pathivu 👌
@manganisamayal4 ай бұрын
Thank you
@anusasisasi358718 сағат бұрын
அடிக்கடி உளுந்தங்கஞ்சி எடுத்தால் உடம்பு வெயிட் கூடுமா?
@magtamined74232 жыл бұрын
Definitely very nice 👌😊 God bless you 🙏 sis
@vijayalakshmilakshmi7933 Жыл бұрын
Naa baby ku feed pantra uluthu சாப்பிடலாமா sister
@kalaivanirajan7179 Жыл бұрын
Sisyyyy unga voice sembaruthi serial Shabana voice maari iruku... ❣️
@saiprakashbalasubramanian90572 жыл бұрын
Thank you for the recipe. I am lean and under weight. Whether taking this ullundu kanji will increase weight gain.
@VidhyaB-w5k Жыл бұрын
Unmaya va
@rskitchen15072 жыл бұрын
Akka intha uluntha paruppa grinder la arachinganna innum ungaluku uluntha mavu potha potha nu kidaikum ka 🥰very nice ka unga videos 🙏
@romanticvideos6383 Жыл бұрын
எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு மேடம் நான் சர்க்கரை பயன்படுத்தாமல் செய்து சாப்பிடலாமா மேடம்
@priyapriya70905 ай бұрын
Use sugar free substitute
@Mahalakshmiprabaharan4 ай бұрын
Ulundhu rice kanji method la senju kudikalam
@ikkn86593 ай бұрын
Diabetes irundha mennu sapdanum.. koozh kanji no
@shagulhameedshagul44903 ай бұрын
தாரளமாக சாப்பிடலாம் இன்னும் அதிக பலம் கிடைக்கும்
@dhanadhana-to4ex Жыл бұрын
Remba super
@thuligalchannel7862 жыл бұрын
Healthy உளுந்த கஞ்சி சூப்பர்
@rasithapeer8884 Жыл бұрын
Nice and healthy receipe mam thanks for sharing
@dhana69117 ай бұрын
Super🎉
@kowsikowsi40882 жыл бұрын
Enga veetla ith athan virumpi kutippanga daily um kutippom