சத்தியமான உண்மை ஐயா நான் இதுவரை என் சீலக்காரி அம்மாவை அலங்கரித்து அழகு பார்க்க ஆசை பட்டுள்ளேன் சொல்லமுடியாத கஸ்டம் உடல் ரீதியாக மன ரீதியாக கஸ்ட படுகிறேன், கண்ணுக்கு தெரியாத எதிரிகள் சாடி நிக்கின்றன, என்றேனும் ஒரு நாள் என் அம்மா வாய் திறந்து பேசுவாள் என்று நம்பியுள்ளேன்😢😢😢
@sasikumar-beauticianАй бұрын
சீலக்காரி தாய் உங்கள் கஷ்டங்களை போக்கி , அந்த தாயை அழகுபடுத்த உங்களுக்கு வாய்ப்பு தருவாள் . எந்த காரியம் செய்தாலும் தசதிக்பாலகர் வணங்கி தொடங்குங்கள் எதிரிகள் வராமல் அவர்கள் தடுப்பார்கள்
எனக்கு முதன் முதலில் சாமி வந்த போது என்னால் என் கால்களை கட்டுபடுத்த முடிய வில்லை..கண் மூடி எங்கோ சென்றேன்..அழுதேன் ..ஆவேசமாக கத்தினேன்..எழுந்து ஆட ஆரம்பித்தேன்...... எனக்கே புரிய வில்லை ஐயா.. வந்தது சாமி தான ஐயா
@sasikumar-beauticianАй бұрын
சுவாமி வாய் திறந்து பேசனும், கடுமையான விரதம் கடைபிடித்தால் வாய் கட்டு உடையும்