சார் நானும் காசிக்கு போய் இருக்கிறேன் நேர்ல கூட பார்க்க முடியாத சில விஷயங்களை உங்க வீடியோ மூலமா காணும் ஒரு வாய்ப்பு கிடைச்சது நான் பார்த்தது அரிச்சந்திரா காட் மனசு ரொம்ப லேசா ஆயிரும் விபூதி நெட்டில் வைக்கும் போதெல்லாம் நம்மளும் பிடி சாம்பலாக போற ஒரு நாள் அப்படிங்கிறது உணர்த்தும் தைரியம் வரும் இந்த மாதிரியான நிகழ்வுகளை காணும்போது பல லட்சக்கணக்கான மக்கள் போக முடியாத சூழல் இருப்பாங்க அவங்களுக்கு இந்த காணொளி மிக பயனுள்ளதாக இருக்கும் சிவபெருமான் ஆசி உங்களுக்கு 🙏🙏 கிடைக்கும் நன்றி🙏🙏🙏
@varman0019 ай бұрын
வாழ்க்கை என்றால் என்னவென்று ஒருத்தருக்கும் தெரியாது. எதோ பிறந்தோம் நாளை விடியும் என்றும் நம்புகிறோம், ஆனால் மரணம் நிச்சயம், மரணம் ஒன்றுதான் உண்மையான விடுதலை! நன்றி சந்துரு அய்யா.
@gangaacircuits824010 ай бұрын
சுடுகாடு மயானம் மனிதனுக்கு ஞானம் தரும் புனிததலங்கள். ஓடினாலும் ஒலிந்தாலும் மனிதனாக பிறந்த அனைவரும் கட்டாயம் காலத்தால் இழுத்து செல்லப்படும் இறைவனின் நீதிமன்றங்கள் . அதனால் வாழும்போது பிறரை துன்புறுத்தாமல் முடிந்த உதவிகளை செய்து நல்ல ஆன்மாவாக செல்வோம். உங்கள் காசி பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@Meerajasmin-i9k9 ай бұрын
Correct ji
@A.l.s.mathvamaju9 ай бұрын
හොඳයි අයියේ😊😊😊
@Sivanmaganravi9 ай бұрын
அருமையானா பதிவு 🙏🙏🙏
@lakshmimalini32159 ай бұрын
Respected sir this video very soft when man last day practical life they are leaving daily sir very short and old and ancient city sir business are sir tourist area mainly sir thank sir
@laxmimalar28017 ай бұрын
உண்மைதான்
@Tamilwintube9 ай бұрын
எனக்கு காசிக்கு போன மனநிறைவு இந்த காணொளியை கண்டவுடன் ஏற்பட்டது மிகவும் நன்றி ஐயா
@GayathriSelavarj9 ай бұрын
அண்ணா நான் இதுவரை காசிக்கு போனது இல்லை ஆனா இன்னைக்கு இந்த பதிவு போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤
@rangarajangopalakrishnan13159 ай бұрын
Every Hindu should go to Kasi atleast once in his life time. Nowadays free train is being run from all cities for Ayothi and Kasi throughout a year after the opening of Ayothi temple. You can choose that option also and inform your friends.
@GayathriSelavarj9 ай бұрын
கண்டிப்பாக அண்ணா நன்றி
@AbhishekChaudhari19473 ай бұрын
Come anytime, welcome to Mahadev's city. If you have any problem, contact me. Your brother and servant of Mahadev, I will always be ready to serve. I am from Varanasi.
@rameshbabu12310 ай бұрын
நம சிவாய 🙏🏽...மனதை தூய்மை படுத்தும் இடம் .....உலகின் மிக பழமையான நகரம் ..காசி
@@rameshbabu123 வெறும் அல்லாஹ்தான் ப்ரோ. ஏற்கனவே பல டிஸ்கஷன் போயாச்சு
@அறம்_தமிழ்9 ай бұрын
@@rameshbabu123 தமிழர் எரிப்பவர் அல்ல நல் அடக்கம் செய்பவர்.
@senthilkumar36557 ай бұрын
இந்த இடத்தை பார்க்கும் போதுதன் மனித வாழ்வின் உண்மையான அர்த்தம் புரிகின்றது. ஓம் நம சிவாய 🔥🙏
@uthayasuriyanramasamy903210 ай бұрын
இந்த காணோளி எல்லோரும் பார்க்க வேண்டியது ஏன் தெறியுமா நாம் யார் எதற்காக இந்த இந்த உலகில் பிறந்தோம் சிறிது காலம் (100 வருடம் )மட்டு வாழ்கிறோம் பின் எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த காலத்தில் என்ன நன்மைகள் செய்து விட்டு போனோமோ அது மட்டும் இருக்கும் நாம் மறைந்து விடுவோம். இதையேல்லாம் நினைவுகளுக்கு கொண்டு வரும்
தமிழ்நாடு வடலூர் வள்ளலார் சபையை வந்து பாருங்கள் மனித பிறப்பிடக்கான அதர்க்கான விடை கிடைக்கும்
@SivaKumar-cg2ch10 ай бұрын
சந்ரு ஐயா தாங்கள் அவசியம் வடலூர் வள்ளலார் சபைக்கு வந்து பதிவு செய்து உலகம் முழுவதும் தெரியப்படுத்தவும் நன்றி ஐயா
@ahilar5010 ай бұрын
அன்னபூரணி காவபைரவர் கோவிலுக்கும் செல்லுங்கள்.
@ravi78768 күн бұрын
Hii
@vijayikalakala50809 ай бұрын
ஓம் நமோ சிவாய 🌿🌿🙏🙏🌼🌸🌸 ஓம் நமோ சிவாய 🌿🙏🙏🙏🙏🙏🙏🌼. ஜாதி மதம் மொழி பணக்காரர்கள் ஏழைகள் என்று எந்த.... பாரபட்சம் இல்லாத ஒன்று மரணம்..... அருமையான காணொளி......
@BaluCPI-id4xy11 күн бұрын
❤🎉ok
@BaluCPI-id4xy11 күн бұрын
❤🎉ok
@paramesnataraj4 ай бұрын
Thanks for your video detailing the place of Mani Kharnika Ghat and its special... Unbelievable culture of the people in Kasi, decades together...no words to express my feeling... நேர்ல கூட பார்க்க முடியாத சில விஷயங்களை உங்க வீடியோ மூலமா காணும் ஒரு வாய்ப்பு கிடைச்சது நான் பார்த்தது அரிச்சந்திரா காட் மனசு ரொம்ப லேசா ஆயிரும் விபூதி நெட்டில் வைக்கும் போதெல்லாம் நம்மளும் பிடி சாம்பலாக போற ஒரு நாள் அப்படிங்கிறது உணர்த்தும் தைரியம் வரும் இந்த மாதிரியான நிகழ்வுகளை காணும்போது பல லட்சக்கணக்கான மக்கள் போக முடியாத சூழல் இருப்பாங்க அவங்களுக்கு இந்த காணொளி மிக பயனுள்ளதாக இருக்கும் I feel that I joined the trip with you while watching the video.. thank you Mr Chandru... Keep it up...bcoz these are the places every Indian particularly every Hindu likes to visit in their life time once...
@mahadevanduraisamy10099 ай бұрын
மனம் லேசாகி விட்டது. அருமையான பதிவு. உங்களுக்கு மிகவும் நன்றி.
@ramasamyananth396210 ай бұрын
Chandru ஒரு விடயம். காசியில் காக்கை குருவி கழுகு பரக்காடு
@Sajeevan_00410 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤🔥😍
@BaluCPI-id4xy11 күн бұрын
❤🎉ok
@mohanramaswami94549 ай бұрын
This episode gets us into a solemn state of mind - for your info, while respecting the sentiments for traditional cremation, there are gas crematoriums also just behind..you’ll see the tall chimneys…..while traditional cremation costs ind rs 30,000/- , cremation in gas crematorium costs ind rs 500/- ! This is to encourage people to move towards gas based cremation…
@velrajah91479 ай бұрын
very good advise
@manurajmanurajpiruuu350310 ай бұрын
இயற்கை வழிபாடு எந்த மதத்தில் உள்ளதோ அந்த மதமே மனிதனால் முதலில் வழிபட்ட மதமாகும். முதலில் தோன்றிய மதமாகும் . ஓம் நமச்சிவாய❤❤❤
உண்மை தான்.. சைவ சமயம் தான் சிறந்தது.. இந்து மதம் நமக்கு .. வேண்டாம் ...ஓம் nama சிவாய
@truelover36649 ай бұрын
இறந்த மனித உடல் எறிக்கப்படுவதா இயற்கை?. மனித பிரேதம் மண்ணில் புதைக்கப்படுவதே இயற்கை. மேலும் சூழல் நேயமான வழிமுறை. மனிதன் ஏன் சிந்திக்க மறுக்கிறான்.?
@amindhidharanipathy36409 ай бұрын
@@arulraja1919 உங்கள் விருப்பம்😊
@Luffydono339 ай бұрын
@@arulraja1919சைவம் தானே ஹிந்து மதம், இந்தியா முழுவதும் சிவபெருமானின் பூமி ராமன் வழிபடும் சிவனை, சிவன் வழிபட்டது ராமனை எல்லாம் ஒன்றே
@சிவன்நான்சவன்10 ай бұрын
மனிதனின் வாழ்க்கை எதர்க்கு என்ற கேள்வி வரும் இடம் காசி
@vishnureddy68579 ай бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது காசி விஸ்வநாதர் அருள் கிடைக்கட்டும் 🚩🚩🚩🙏🙏🙏💐💐💐💐💐✌️✌️✌️
@ns1000810 ай бұрын
சிவராத்திரி அன்று மணிகர்னா சுடுகாட்டை காட்டியதற்கு நன்றி. காசி நகரமே இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக, காலம் காலமாக இந்துக்கள் வருவதால் இந்த கானொளியை போட்டது சரியானதே.
@Aardra26875 ай бұрын
திதி கொடுப்பது காசியில் அல்ல. அது கயாவில் கொடுக்கப்படுகிறது.
@Anjali-mt5p10 ай бұрын
நம்ம வாழ்க்கை இவ்வளவுதான் 😢 ஆட்டம் ஆடி முடிந்த பிறகு இந்த நிலைமைதான் இயக்க வெளுத்து
@s.srinivas31159 ай бұрын
Sariya sonninga
@kalpanajeeva248510 ай бұрын
When we are seeing the video simultaneously I saw your face which shows the sadness of the human being life That is 100% True In this juncture I could able to recollect the Great Saint PATTINATHAAR POEM(Maatha Utal Salithaal Valvinaiyee Kalsalithaal Vethavum Kainazhuva vittane Naatha Erumbaiyur Vaazh Shivane Ennum Oru Annai Karupaiyur Vaaraamal Kaa) what is the meaning of the poem is Here after we don't wants any more birth in the Universe Anyway it's heart touching coverage whoever may be this the final Destination One day it will happen in all lives Any way thank you very much for shown the real Holy Place of Hindu Mythology Once again thank you very much for shown the video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@rangarajangopalakrishnan13159 ай бұрын
Manikarnika ghat, a beautiful place with spiritual vibration which should not be omitted. Taking bath in Manikarnika ghat by 12.10 noon is very auspicious since it is stated that all sivaganangal will take bath at 12 noon which we could not be seen but we can feel their vibration when we take bath in it. Video is nicely taken and beautifully presented..My blessings to you and your family.
@PERUMALkamar10 ай бұрын
🙏🏼🙏🏼 ஓம் நமசிவாய🙏🏼
@revathi489 ай бұрын
மனித இறுதி யாத்திரை தானே சந்துரு. இதில் சங்கடம் ஏதும் இல்லை. சங்கடப்படவேண்டாம். மிகநன்றி. வாழ்க வளமுடன்.
@balamurugand98149 ай бұрын
உங்களுக்கே பிணம் எரிவதை பார்த்து பழக்கம் இல்லை போல இருக்கு,அது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.😊
@MNSNaidu9 ай бұрын
மோட்சம் என்றால் சொர்க்கம் அல்ல, முக்தி! இனி பிறப்பெடுக்கா பெரும் பயன்.
@familyvideos87909 ай бұрын
Modi ji and Yogi ji expand panna new Kashi Vishwanath Temple semma azhaga iruku ❤🎉 Last week tan poitu vanthen 😊
@shiva.chennai10 ай бұрын
ஆடி அடங்கும் வாழ்க்கையடா. அரைப்பிடி சாம்பல் தான் மிச்சமடா. ..... விடியல் விஜய்பாலா சென்னை.
@coolrb45069 ай бұрын
Karma sumakkanum
@palanpalan89289 ай бұрын
மதுரையில் உள்ள தெருக்கள் களும்இப்படிதான்இருக்கும்முட்டுசந்துஇருக்காது
@ruthutv60749 ай бұрын
காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் அருமை அருமை 👌👌👌👌👌👌👌
@rubaniyadurai20649 ай бұрын
அருமை கவனம் சுவாசம்.முக்கியம்.சுவிஸ் ரூபன்.
@jothimilan32289 ай бұрын
Ila indha videos paka venum nama kita eruka keta kewalamana palakam valakam erudhal indha video parithal nama nala sithanai seyal katayam nanmai haliekum so kanoile thandhamaiku nandri sagotharari love u ❤ thankas sago
@laxmiramsharma52409 ай бұрын
நன்றி சகோதரா வீடியோ அற்புதம் லஷ்மி ராம்சர்மா யாழ்ப்பாணம்
@vswarnakrishna32859 ай бұрын
மரணம் மங்களம் யத்ர விபூதிஸ்ச விபூஷணம் கெளபீணம் யத்ர கைஸேயம் ஸா காசி கீனமீயதே. காசியில் மரணம் மங்களகரமானது நெற்றியில் இடும் திருநீறு தான் சிறந்த ஆபரணம. 13:51 துறவியர் அணியும் கெளபீனம் தான் சிறந்த பட்டு பீதாம்பரங்களை விட மேலானது. அப்படிப்பட்ட காசிக்கு இணையானது எதுவும் இல்லை. நன்றி சகோதரர் சந்துரு அவர்களே. .
@thiruroja77229 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏 நான் இந்த பதிவை எதிர்பார்த்தேன் நன்றி அண்ணா ❤
@arulnet2 ай бұрын
Blessed my dear
@ahilar5010 ай бұрын
மணிகர்ணிகா அரிச்சந்திரமாயானம் இரண்டுமே எந்நேரமும் எரிந்தபடி இருக்கும் ஆனால் மணக்காது.
@sudhasreenivasan955710 ай бұрын
true. this will happen to us one day ....
@indhukumar19804 ай бұрын
சூப்பர் அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@kasthurimeiyyappan94479 ай бұрын
சுடுகாட்டைவிட (மணிகர்ணிக)விட தெரு பயமா இருக்கு, சிரிப்பிற்கு சொந்தக்காரர் சந்திரு சகோதரர் முகத்தில் ஒரு பயம் அப்பியது போல எனக்கு தெரிகிறது ❤
@User010299 ай бұрын
ஒருவன் இறந்தால் ஒன்று மண்ணாய் போவான் இல்லை சாம்பலாக போவான். இதை உணர்த்தவே வைணவர்கள் திருமண்ணையும் சைவர்கள் சாம்பலையும் தரிக்கிறார்கள். 🙏🏼🙏🏼
Excellent.Seeing people casually walking around the dead teaches one important lesson.That is ,death is invincible.Everyone of us who has taken a form is a mere mortal and it is of no useto be scared of death.
@sivaramangopalaraman9 ай бұрын
ஓம் நமசிவாய . இன்று சிவராத்திரி. சிவ சிவ. உங்கள் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.😊❤🇮🇳
@AshanGobi8 ай бұрын
Eanakkum hai pogba santhosam nasri 🎉🎉🎉🎉
@surasri97379 ай бұрын
Go to Pathala Varahi temple near Bairagh temple.
@eswareswaran90299 ай бұрын
Bro street dogs cats ku food water kudukka solli video podunga please
@nirmalaraj35639 ай бұрын
Thank you for sharing your experience. Very real and honest esp abt your feelings seeing the cremation.
@rajraj87129 ай бұрын
இதேபோல்தான் மும்பையில் உள்ள தாராவி ஏரியாவும் நீங்கள் எப்படி போகிறிர்கள் எந்த பாதையாக வெளியில் வருவீர்கள் என்று குழப்பமாக இருக்கும்!! வாழ்க வளர்க வெல்க⚘️💐👍👌
@saravananm29779 ай бұрын
Nothing... but... wind.... associate... with human body... thanks Chandru...
@vasanthaKumari-s5j9 ай бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா நீங்கள் செய்த உதவிக்கு நன்றி
@akilabalakrishnan45629 ай бұрын
idamellam asuththamaga irukku. ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@gopigopi-fv3hd9 ай бұрын
Super Bro ... Final words very supper , eyes are wet
@kanda11769 ай бұрын
மஹா பாராத காலத்திலிருந்து ஆம்பித்த
@packiriswamy95297 ай бұрын
எல்லோருக்கும் ஒரு நாள் இந்த நிலைமை தான்.இது தான் உண்மை.
When you see the body, this brings one down to earth.
@darsanmaxx37495 ай бұрын
அன்பே சிவம்
@SamivelR-pp6ty3 ай бұрын
I have a chance to visit varanasi on 19.6.2024.but my bad luck ,one injury in my leg which is not allowed me to visit around the varanasi viswanathar temple and ather aria .but now I satisfy by you thank you.
@subashkarthik80589 ай бұрын
அரிச்சந்ரா காட் காமிங்க அண்ணா🙏🙏🙏
@excellentstv25765 ай бұрын
நம சிவாய
@kanda11769 ай бұрын
🔱 ஹரி சந்திரா காட் அடுத்த பதிவாக இருக்க வாழ்த்துக்கள்
Om nama sivayam om nama sivayam om nama sivayam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatchennaik67159 ай бұрын
Excellent coverage
@pravenakokulan56429 ай бұрын
Super Anna. Take care.
@swaminathanc63589 ай бұрын
Om Namasivaya 🕉 Om Namasivaya 🕉 Om Namasivaya 🕉 Today sivarathiri
@shunmugasundaram19639 ай бұрын
Sir chandru This is the place where everyone should see because nothing is going to take from this world except what we've done ✔️. By seeing this nothing has happened to me(sir this is my personal opinion)entdha konaolii non erandu thadaya parthen. I am sundaram from Bangalore 67 years. Very nice 👌 vannakkam. Loka samastha sukino bhavanthu.
@Davidratnam20119 ай бұрын
All dear ones please first bieve accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Yesu Jesus
@rislymuhamed2979 ай бұрын
Of course continues HE'LL FIRE so think and search truthful way👍👌