ஐயா வணக்கம் காசி பற்றி மிக அற்புதமாக தெளிவாக கூறினீர் எனது தந்தை காசிக்கு செல்ல வேண்டும் என்று பயணச்சீட்டு கட்டியிருந்தார் துரதிஷ்டவசமாக காசிக்கு செல்ல இன்னும் 30 நாட்கள் தான் இருந்தது அப்பொழுது திடீரென்று அப்பா இறந்துவிட்டார் உயிருடன் இருக்கும் பொழுது காசிக்கு செல்ல மிகவும் ரொம்ப ஆசைப்பட்டார் சின்ன குழந்தை போன்று அனைவரிடமும் நான் காசிக்கு செல்ல போகிறேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்து வந்தார் இந்த நிகழ்வை பார்க்கும் பொழுது எனக்கு அந்த ஞாபகம் தான் வந்துவிட்டது ஐயா எதனால் அப்பா இறந்தார்கள் தெரியல நல்லா இருந்தால் திடீர்னு இறந்துட்டாரு
@arulagency-qp9bd3 ай бұрын
P0😅
@MrValavandk3 ай бұрын
பாம்பன் ஸ்வாமிபால் period 1850-1926. அவரங்கஷீப் period 1650-1695.
@suribalu24043 ай бұрын
RIP ஓம் நமசிவாயா
@SudharsanaDevi-r5j3 ай бұрын
M
@arumugam74293 ай бұрын
7:43
@amudavendanramasamy63884 ай бұрын
எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம் சுகமே சூழ்க. காசி விசுவநாதர் தரிசனம் மற்றும் சிறப்புகள் பற்றிய தங்களது முழு விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
@sh_editing_0054 ай бұрын
சுவாமியின் பேச்சைக் கேட்கும் போதே ஒரு positive Vibe கிடைக்கிறது நமசிவாய வாழ்க 🙏
@selvis47763 ай бұрын
உண்மை தான் ஐயா நாங்கள் இரண்டு மாதம் முன்பு சென்று வந்தோம் கங்கை நதி கோயில் சுற்றுச்சூழல் எல்லாம் மிகவும் தூய்மையாக இருக்கிறது திரு மோடி ஜி அவர்கள் அருமையான மாற்றங்கள் செய்துள்ளார் நாங்கள் அனைவரும் நன்றாக கங்கை யில் நீராடி சிவனை தரிசித்து வந்தோம்
@t.rajasekarant.rajasekaran73504 ай бұрын
காசி யாத்திரை பற்றிய தொகுப்பு மிகவும் சிறப்பு நன்றிங்க சுவாமிகளுக்கு 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@shankaranmalar5926Ай бұрын
நமஸ்காரம் அய்யா உலகத்தை விட்டே போக லாம் னு இருக்கும் போது உங்கள் காணொளி பார்த்தேன் நானும் Rohini நட்சத்திரம் ராகு கேது க்கு வெளியே சனி பகவான் நீச வக்ர நிலையில் இருக்கிறார் அனைத்தையும் இழந்து விட்டேன் உயிர் மட்டும் தான் உள்ளது காசி செல்ல முயற்சி செய்கிறேன் நம் சிவனின் அருளால் நடக்கும் என்று நம்புகிறேன் இது வரை எனக்கு குரு நாதர் கிடைக்க வில்லை இனி என் குரு நாதர் நீங்கள் தான் என் மானசீக குருவாக இருந்து என்னை ஆசிர்வதி யங்கள் ஸ்வாமி.
@SwaminathanKannan4 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சுவாமி அவர்களின் பொற்பாதங்கள் பணிந்து காசி யாத்திரை பற்றி தெரிந்து கொள்கிறேன்🙏🙏🙏 கபிஸ்தலம் சுவாமிநாதன்
@muruganp73803 ай бұрын
சுவாமி வணக்கம். அறியாமை எனும் இருளை அகற்றி நம்பிக்கை எனும் ஒளி அருளியுள்ளீர்கள். கோடி நன்றி.
@Vasantha-yw6cv5 күн бұрын
ஐயா வணக்கம் காசி பற்றி நல்ல பதிவு சாமி
@narayananvenkatesh31043 ай бұрын
Very much impressive talk on Kasi.
@revathis421Ай бұрын
ஐயா வணக்கம் மிக அற்புதமாக தெளிவாக சொன்னீங்க ஐயா ஓம் நமசிவாய 🙏🙏
@b.r.prasad22383 ай бұрын
There is a story that the king demolishing hindu temples at Kasi, that time kanchi periavar asked kumaraswamy to go to Kasi and to stop demolition. As per that , kumaraswamy went to Kasi and stoped demolition of Gowri kedarishwarer temple by showing Garudan on sky. After that kumaraswamy established Mudd and maintaining Gouri kedarishwarer temple at kedarishwarer ghat..
@JaiPrakash-hm3cc4 ай бұрын
வணக்கம் குருஜி காசி பற்றி வீடியோ போட்டதுக்கு மனமார்ந்த நன்றிகள் குருவே 🙏🙏🙏
காசி விஸ்வநாதர் வரை பற்றி சொன்னது மிகவும் அருமையாக இருந்த்து எனக்கு ஆசையா இருக்கு என அப்பன் சொக்கன் உத்தரவு கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய நன்றிகள் சாமி நன்றிகள் குருவே 🌹🌿🙏
🙏💞💐 வணக்கம் குருஜி குருபாதச் சரணம் 💞🙏 குரு பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 💞🙏 காசி பத்தி நாங்க தெரிஞ்சுக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது சாமி ரொம்ப நன்றிங்க சாமி நம்மனால காசி போகனு ஆசை சாமி ஆனா எப்படி போறது என்ன பண்றதுன்னு தெரியல காசு எந்த அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லைன்னு சொன்னேன் அதுக்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் அதுக்கு எல்லாம் இந்த காசி விஸ்வநாதன் அருள் புரிய வேண்டும் நாங்களும் உங்களோட பயணித்தால் இன்னும் உங்களோட பையனுக்கு வேண்டும் என்று ஆசைதான் அதுக்கு அந்த காசி விசுவநாதன் அருள் புரிய வேண்டும் எங்களுக்கும் பணம் கிடைத்தால் உங்களோடு வரலாம் ஆசைப்படுகிறோம் காசி விசுவநாதம் அன்னபூரணி தாயின் பைரவரும் சேர்ந்து மனது வைத்தால் நாங்களும் வரவும் வரத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் 🙏💞🙏💞🙏 எல்லாம் விட எம்பெருமான் அருள் கிடைக்க வேண்டும் 🙏💞🙏💞
@kamalawathiemahendran43603 ай бұрын
Thank. You 🎉🎉🎉 so much Kuruji Great Great 👍👍👍
@muthuelectricals67904 ай бұрын
நன்றிகள் கோடி குருவே
@Palanisubbs16 күн бұрын
நன்றி காசி பாராட்டுக்கு நன்றி அய்யா
@shanthibabu20314 ай бұрын
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐
@avenkateshan32534 ай бұрын
நன்றி🙏💕 அண்ணா
@KomathySinnadurai3 ай бұрын
ஓம் நமசிவாய ஐயா நான் மலேஷியான் வயது 61. தை அம்மாவாசை நான் காசியில் இருந்தேன். நல்ல தரிசனம் கிடைத்தது. ஓம் நமசிவாய
@CVeAadhithya4 ай бұрын
ஜாதகத்தில் சனி பகவான் எங்கே இருந்தாலும் கர்மா தான்.... அனுபவித்தே ஆகவேண்டும் ..
@kkvigneshraja65944 ай бұрын
Romba nandri sir nalabadi yaga velakam kudutinga , ana yanaku Kasi poganum nu nenachu konda irukan ana ippo pogalam nu nenai kuran sir
Aiya, good explanation.....please explan about Kumba Mela
@SivavakiyarRishabananthar2 ай бұрын
ok sami
@JollyMan694 ай бұрын
Namaskaram Swami Ji 🙏 By Saturn outside Rahu Ketu means, Saturn is somewhere counting from Rahu clockwise n before Ketu? as Rahu Ketu always moves anti clockwise For example, Rahu in Mesha and Saturn somewhere between vrichika & Meena ?🙏
@kannanaswin4446Ай бұрын
I appreciate your information.
@kannammalt30213 ай бұрын
அடியேன் திருப்புக்கொளியூர் சார்ந்தவள் ஐயா.... பைரவர் குறித்த விபரங்களை வியப்புடன் தெளிந்தோம். மிக்க நன்றி ஐயா 🙏🙏இம்மாதம் காசி மகா புண்ய ஷேத்ரம் செல்ல இறையருள் கிட்டியுள்ளது. நன்றி...... திருச்சிற்றம்பலம்🙏
@vimalan95884 ай бұрын
வணக்கம் சாமி 🙏. மிகவும் நன்றி சாமி.
@vijayakumarvijayakumar69534 ай бұрын
நன்றி சாமி
@vinayagaselviselvi4014 ай бұрын
நன்றிகள் 🙌... காசிக்கும் சனிக்கும் என்ன சம்பந்தம் சகோ... விடை சொன்னால் நன்றாக இருக்கும் நன்றியும் மகிழ்வும் 👏
@sundharamurthy70854 ай бұрын
Nandri nandri ayya
@jothimani24184 ай бұрын
பல்லி எங்கள் வீட்டில் சத்தம் இடுவதுஇல்லை சுவாமி என்ன செய்வது சுவாமி
@senthilkumar78314 ай бұрын
ஐயா ராகு கேது க்கு வெளியில் சனி இருந்தால் அதன் அமைப்பு எப்படி இருக்கும்? ராகு விலிருந்து கேது க் இடையிலா அல்லது கேது தில் இருந்து ராகு ககு இடையிளா
@vijayamohan81733 ай бұрын
மிக அருமையான பதிவு ஐயா.🙏🙏🙏
@Vimalnaren01114 ай бұрын
குருவடி சரணம் திருவடி சரணம் குருவே 🙏🙏🙏 இன்று என் குருவை நேரில் சந்தித்தேன் மிக்க மகிழ்ச்சி பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏🙏
@balasubramaniam75204 ай бұрын
❤thanks Anna
@ArasalaPranthavan4 ай бұрын
தெய்வத்தின் தெய்வமே நீர் வாழ்க பல்லாண்டு
@dpssamy75853 ай бұрын
Good Good message God bless you! 😊😊😊😊😊
@mrs.kalavathygopalan13173 ай бұрын
அருமையான விளக்கம்
@SivavakiyarRishabananthar3 ай бұрын
வணக்கம்
@narayanansamy20434 ай бұрын
சுகமே சூழ்க வணக்கம் சாமி காசி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது நீங்கள் கூறி அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றாக கூறினீர்கள் சாமி மிக்க நன்றி மிக்க நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sundharamsanthi26664 ай бұрын
நன்றி சாமி நயினார் பாளையம் சாந்தி 🙏🙏🙏
@KUMARAMUTHU4 ай бұрын
நன்றி நன்றி வணக்கம் ஜயா
@devalove47854 ай бұрын
Thank You Samy ❤
@g.yuvarajg.yuvaraj61524 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@Vigneshwaraan4 ай бұрын
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
@muthukumaranthevar4 ай бұрын
நன்றி ஐயா
@valarmathipreethika35564 ай бұрын
அய்யா வணக்கம் நன்றிகள் பல சென்னை 🎉🎉🎉🎉🎉
@SivavakiyarRishabananthar4 ай бұрын
வணக்கம்
@radhamanins4 ай бұрын
Thank you sir
@Valcano244 ай бұрын
அய்யா, நான் ஒரு வழக்கறிஞர். நீங்கள் கூறும் மனைவி இல்லையேல் சகலமும் இல்லை என்பது எல்லாம் அந்த காலம் (சுமாராக 50 - 60 ஆண்டுகள் முன்பு). இப்போதெல்லாம் நிறைய பேருக்கு மனைவி போனால் போதும் என்று இருக்கிறார்கள். அதே போலத்தான் மற்றவர்களும். நீங்கள் கூறுவது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். மற்றவர்களுக்கு இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@SivavakiyarRishabananthar4 ай бұрын
வணக்கம்
@mr.kavinsaran84044 ай бұрын
சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@JollyMan694 ай бұрын
Swami Ji, Is it true that ppl without children can perform certain rituals , before they pass way, for themselves as there may not be anyone to perform thithi etc 🙏 Or were there anything else to do ?🙏 And also if you can create a video for same would help ppl with similar scenarios 🙏
@artwithnature56684 ай бұрын
நன்றி சாமி காசி போன தர்ப்பணம் தரணும் மா கண்டிப்பாக எத்தனை இடத்தில் தர வேண்டும் அதை பற்றி சொல்லவும்.
@PrakashPrakash-bu4kk4 ай бұрын
Swami ji. Please send the link of UTHIRATADHI STAR explained in Alagia Nambi Rayar Temple in one U Tube. Please comment.
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க 🙏
@lakshminarashiman99014 ай бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponsankar3776Ай бұрын
சூப்பர் ஐயா
@baskarar83894 ай бұрын
Namaskaram anna Ohm namasivaya nama🌷🌷🌷🙇♂️
@nagamaniyaajwin34023 ай бұрын
Masuudhyin name?
@SivavakiyarRishabananthar3 ай бұрын
வணக்கம்
@mariyappan154621 сағат бұрын
Thngaiya
@rathinamp78853 ай бұрын
Thank you kuruji
@meithiagu4 ай бұрын
great guru ji
@amuthavalli91753 ай бұрын
Mikka nanri aiyaa 🙏🙏🙏🙏💕🙏💕💕
@venkateswar-pn2wo4 ай бұрын
வணக்கம் சாமி ஓம் நமசிவாய
@gurusamygurusamy92594 ай бұрын
ராம் ராம். என் குடும்ப தோடு காசி. கயா அலகபாத் . பூரி: அயோத்தி சென்று வந்து விட்டேன் ஐயா ராம்ராம்
@sv-nammasamayal59513 ай бұрын
ஐயாவணக்கம்நானராமேஸ்வரம்போயிருந்தஅப்பா ஒருத்தருக்கு காசு கொரியன் கேட்டாருஆனா நான் சத்தியமா நெனச்சு பாக்கலஎனக்கு புடிச்சது வந்துகைலாஷ் போன வந்து எனக்கு ஆசைஆனா அவருநான் ஒரு காசிபுரம் கூப்பிட்டாரு போயிட்டு வந்துட்டேன்போன மாசம் தான் போயிட்டு வந்தேன்இதை சொல்லலாமா வேண்டாமா தெரியலஎனக்குஎனக்கு தோல் வியாதி அதிகமாயிருச்சுவீட்ல பிரச்சனைஆனா சொல்லலாமா வேண்டாமா தெரியல எனக்குஓம் நமசிவாயஎன் அப்பன் சிவன்எனக்கு மிகவும் பிடித்தது சிவன் முருகன் தான்
@RSuguna-oo6mu4 ай бұрын
ஐயா வணக்கம் எதுவும் தெரியாமல் காசி சென்றுவந்தேன் தஞ்சா வூர் to பனாரஸ் to அயோத்தி to தஞ்சாவூர் ரயில் செலவு | நபர்க்கு 2200ரூ மட்டும்
@RamaLakshmi-wz2kd4 ай бұрын
ஓம் நமசிவய சாமி ❤❤❤🙏🙏🙏
@KrishnaVeni-cn2dk4 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏
@MuthuKumar-n1h4 ай бұрын
உதையாதி பானு பகல் நாழிகை 22 வினாடி 48 3/4 - இதை இந்திய நேரம் ஆக எப்படி தெரிந்து கொள்வது ?
@seethavasu155827 күн бұрын
Super ayya nadri
@Kalpanasekarkalpana4 ай бұрын
Thank you
@mathivananrajamanickam58014 ай бұрын
வணக்கம் அய்யா காசி பற்றி அறிந்து கொண்டேன் நன்றி
@LokeshK-ho5hiАй бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@sh_editing_0054 ай бұрын
அய்யா காசி உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ஒருவர் காசிக்கு செல்ல வேண்டும் என்றால் காசி மட்டும் சென்று வர வேண்டுமா ? அல்லது அந்த மாநிலத்தில் உள்ள மற்ற கோவில்களை தரிசிக்கலாமா ?
@SVS7777-p2h3 ай бұрын
Namaskaram sir, whome and which number we have to contact to join the Kasi team. Please mention in message. We can'tget informations.
@SivavakiyarRishabananthar3 ай бұрын
வணக்கம்
@rajshekarraj80924 ай бұрын
SiR I went 3 times to KASI Life not change No Money , No work , No Marriage , No Job Age - 39 Running Please put Video SiR. 3times I went to KASI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajshekarraj80924 ай бұрын
Please give work in Cow place🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@esakkimuthuarasappan.4 ай бұрын
வீட்டில்( பெண்) கன்னி வழிபாடு பற்றிய பதிவு வேண்டும் சாமி. நான் ஏற்கனவே கன்னி வழி பாடு வருடம் ஒரு முறை வழி படுகிறேன். சில விஷயங்கள் புரியவில்லை. எனக்கு சந்தேகம் நிறைய உள்ளன.
@balasubramanian21744 ай бұрын
வணக்கம். திருநங்கைகள் குறித்து அறிய ஆவலாக உள்ளேன். இது குறித்து தாங்கள் ஒரு பதிவு வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.