இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@jtamilarasi578Ай бұрын
Glory to GOD JESUS CHRIST 🙏
@ConfusedBabyTurtles-jk7cpАй бұрын
Amen appa kadan prasanai maranum Jesus business nalla ieruganum Jesus
இயேசு அப்பா என் சபையில் ஆராதனை நீங்கள் இருக்கனும் ஆத்துமாக்கள் அதிகம் வரனும் சரியான நேரத்தில் ஆமென் ஆமென் ❤❤❤❤
@vipyuthvipyuth4641Ай бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@Gowrilakshmi-p1vАй бұрын
இயேசு அப்பா. என். கால் வலி போகவேண்டும் ஆமென்🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐
@kkmt907Ай бұрын
@@Gowrilakshmi-p1v praise the lord
@SuloRajasekar1967Ай бұрын
Do not worry. It will disappear. Amen
@RajiniMuthu-tr1uxАй бұрын
இயேசப்பா நீர் எங்களை கைவிடாது இருப்பதற்கான நன்றி
@SamuelGladson-o8vАй бұрын
ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா நீர் எனக்கு செவி கொடுத்து கைவிடாமல் வழி நடத்தும்படி உம் பாதத்தில் தாழ்த்தி ஒப்புக் கொடுக்கிறேன் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏 கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏
@Rahul-mw9cqАй бұрын
இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் ஆமென் அல்லேலூயா ❤❤❤
@MKondaiah-dw9hvАй бұрын
அப்பா யார் என்னை கைவிட்டாலும் நீர் என்னை கைவிடாத தேவன் ராஜா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@wilfreddamiyan9520Ай бұрын
Amen 🙏
@om1949Ай бұрын
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் 😢
@ArulKanthan-d2uАй бұрын
இந்த உலகத்தில் அது பிறவாமல் இருந்தால் நல்லது *பால் கொடுக்காத முலைகள் பாக்கியமுள்ளவைகள்
அப்பா பிதாவே ஸ்தோதாதிரம் எங்களை கைவிடாத தேவன் இனிமேலும் கைவிடமாட்டீங்கப்பா நாங்கள் விசுவாசிக்கிறோம் அப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம்
@monishaj9563Ай бұрын
பாதை இல்லாத இடத்தில் பாதையை தாங்க
@sridharkavalan3919Ай бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா நன்றி அப்பா நீங்க என்ன நடத்துறதுக்காக கோடான கோடி நன்றி அப்பா நீங்க இல்லனா நான் ஒன்னும் இல்லாம போய்டுவேன் அப்பா நீங்க இருக்கீங்க நம்பிக்கை தான் அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
@KumarArul-l7jАй бұрын
எங்களை கைவிடாத தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்
@vishvamon1599Ай бұрын
ஆண்டவரே என் மகனுக்கு நல்ல ஒரு வேலை தாரும் இயேசுவே
@VaralakshmiVaralakshmi-qy2zuАй бұрын
அப்பா பிதாவே இந்த அநேக பேர் கலந்து கொண்டு நன்மை பெற்றுக் கொள்ள ஆசீர்வதியும் இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட்டு பாவத்திலிருந்து விடுதலை ஆகி பரிசுத்த வல்லமை பெறனும் கொடுமை கொடுமை மாக ஆலயத்துக்கு வரணும் கர்த்தாவே என்னோட குடும்பம் முழுவதும் ஆலயத்துக்கு செல்ல வாக்கியத்தை தந்தரு ஊழியக்காரர்கள் தேவையில்லை சந்தித்து கர்த்தரோட வார்த்தை வல்லமையாக எல்லாருக்கும் போய் சேரும் படியாக ஊழியக்காரன் வார்த்தைகள் உம்மால் கூறப்படுகிறது திருமங்கலம் காவல்துறை ஜெபத்தில் வளரட்டும் கர்த்தரோட கொடி பறக்கட்டும் நாடு நாடாக தேசம் தேசமாக கர்த்தருடன் பிள்ளைகள் வளரட்டும் இயேசு நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென்
@johnjohna4778Ай бұрын
இயேசப்பா ஸ்தோத்ரம் நீங்கள் எங்களை கை விடாத தேவன் எங்களை பாதுகாப்பதற்கு கோடான கோடி ஸ்தோத்ரம் அப்பா
@wilfreddamiyan9520Ай бұрын
Amen 🙏
@suriyaprakash2264Ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@GowthamiAshokanАй бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா
@UshaRani-ly5cnАй бұрын
ஸ்தோத்திரம் அப்பா என் நாத்தனார் திருமண நடக்க கிருபை செய்தீர் அதற்க்கான பண தேவையை சந்தியும் ஆமின் ஆமின்
@DhanaLakshmi-lv6ydАй бұрын
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா
@dhilipan5552Ай бұрын
❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤
@CharlesKutty-bm7jdАй бұрын
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா.. இந்த அடியேனுக்கு ஒரு ஆட்டோ வாங்க எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா
@veerakar9939Ай бұрын
ஆண்டவரே உம்முடைய வார்தைகாக ஸ்தோத்திரம் உமக்கு நன்றி நீர் என்னை கைவிடதே தேவன் நான் விசுவசிகிரேன் இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
@bakiamarybakiamaryАй бұрын
கர்த்தர் இரவு முழுதும் பாதுகாத்த தேவக்கு ஸ்தோத்திரங்கள்
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 எங்களுடைய ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraswathisaraswathi-yr6odАй бұрын
அப்பா ஸ்தோத்திரம் அப்பா எங்களின் தேவைகளை இது நாள் வரை நிறைவேற்றி இருக்கீங்க அப்பா மனுடைய தேவைகளையும் நீங்க நிறைவேற்றி தருவிங்க அப்பா நம்பிக்கையோட இருக்கோம் தகப்பனே நன்றி அப்பா 🙏
@Stellabai.kStellabai.kАй бұрын
Love you daddy 🙇♀️ 🙏 neenga maathiramalla pothum appa 🙏
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
@mariaprabhu-r6pАй бұрын
Help pannigka Yesappa
@Nagai569Ай бұрын
ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@christinalmercy338Ай бұрын
என்னை இம்மட்டும் கைவிடாத தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென்
@lakshankeerthivlog4647Ай бұрын
அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். தயவுசெய்து என் கணவரின் குடிப்பழக்கத்தை மாற்றுங்கள். என் தம்பிகளுக்கு வேலை கிடைகணும். என் பிள்ளைங்க படிப்பா பாத்துக்கோங்க கொடுத்துட்டு ஒழுக்கம் மற்றும் அறிவு. நல்லா தீர்க்காயுஷ் கொடுங்க. என் பண்ணை டெவலப் பண்ணுங்க அது மூலமா கூடுதல் வருமானம் வர்ற ஹெல்ப் பண்ணுங்க. எல்லாரும் நல்லா இருக்கணும் அப்பா.
@subashinisevanthilingam2002Ай бұрын
எங்களை கை விடாத கர்த்தருக்கு கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️🙏
@anumaryduraiАй бұрын
ஆமென் இயேசப்பா கைவிடாமல் இருப்பதற்கு கோடிடான கோடி ஸ்தோத்திரம்
ஆண்டவரே என் கணவரையும் என் அம்மாவையும் கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா ஆமென்
என் பெயர் அனிதா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா சுகம் தாரும் உன் மகளாக மாறனும் உன் ஞானம் கிருபை தாரும் இயேசுப்பா 😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@amirthaselvi1339Ай бұрын
இயேசுவே இந்த புதிய நாலை கானசெய்த கிருுபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா எனை காப்பாற்றுங்கபா😢😢😢😢
@PristaSubhinАй бұрын
ஆண்டவர் உங்களோடு இருப்பார்
@antonysamysl1168Ай бұрын
தேவனே எங்கள் சப்தத்திற்கு செவி கொடுத்து கை விடாத தெய்வமே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@benjaminbenzbenz3239Ай бұрын
Amen...🙏🏻🙏🏻🙏🏻 Praise the lord..🙏🏻🙏🏻🙏🏻 Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻
@om1949Ай бұрын
உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@selvajothi8653Ай бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@GousiTopiАй бұрын
ஆமென் அப்பா
@shakishakila4220Ай бұрын
Jesus en vatham sariyakanum
@dhanapauldhanapaul3086Ай бұрын
ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் அற்புதங்கள் அதிசயங்கள் செய்கிற தேவன் நீரே உம்மையன்றி வாழ்வில் இரட்சிப்பு இல்லை அப்பா இந்த நாள் வரை கைவிடாத நேசராக எங்களோடு இருந்து கரம் பிடித்து நடத்துகீறீர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
@pushparanilaxumanan3748Ай бұрын
இந்த.புதிய.நாளை.காண.கொடுத்த.கிருபைக்காக.ஸ்தோத்திரம்.இயேசப்பா God bless you bro
@om1949Ай бұрын
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 14 வருஷம் கழிச்சு இப்போது எனக்கு கர்ப்பத்தில் குழந்தை இயேசுப்பா ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி ராஜா நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா
@casilda1692Ай бұрын
Thank you jesus
@m.elakkiya9a576Ай бұрын
Praise God 👏
@m.elakkiya9a576Ай бұрын
தொடர்ந்து கர்த்தராகிய இயேசுவை நம்புங்க ...அப்போது கர்த்தராகிய இயேசு உங்களுடைய ஆசீர்வதிப்பார்
ஆண்டவரே என் குடும்பத்தையும் என் பிள்ளைகள் பாதுகாத்து கொள்ள வேண்டும் ஆமேன்
@vijayalakshmi-bz8tlАй бұрын
Yesappa kadan barathil irundu vidudalai tharum
@rajammalselva3200Ай бұрын
சில நாட்களாக ஜெபத்தில் குறைவுள்ளவளாக இருக்கிறேன் தயவு செய்து ஜெபத்தில் பெருக்கத்தின் ஆவியை வாங்கப்பா குடும்பத்தின் குறைவை நிறைவாக்குங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@gobitharanrajagopal1637Ай бұрын
எம்மைக் கைவிடாக் கன்மலையே, உமக்கு கோடா, கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏
@jaijai7903Ай бұрын
இயேசப்பா இன்று ஆராதனையை ஆசிவதியுங்கப்பா புமியிளுள்ள எள்ளா மக்களும் உமை உண்மையாய் ஆராதிக்கும் ப்பா ஆமேன்
@manoabrabath4921Ай бұрын
Easu Appa ean kolanthaiku vaithu pirachanai sari àakanum. Rajchium appa.
@santhin3322Ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் மகன் எங்களோடு சமாதானமாக வாழ ஆசீர்வதியும் தகப்பனே ஆமென் அல்லேலூயா
@raghulraghul1231Ай бұрын
அப்பா நீர் இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
@Jamesh-ue7bpАй бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி வகுத்தது உம் கிருபை அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏📕📕📕📕💓❤💓❤️💓❤️💓🪷🪴🪷🪴🪷🪴🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🥭🥭🥭🥭🥭🥭🥭
@RameshSaraswathi-oy7erАй бұрын
Amen Appa love you Jesus Amen Appa love you Jesus Amen Appa love you Jesus ❤❤❤❤🛐🛐🛐🛐✋✋✋✋
@poonkodigopalan4207Ай бұрын
இயேசப்பா நீங்க வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள தேவன் ஸ்தோத்திரம் 🙏 ஒவ்வொரு நாளும் கைவிடாத தகப்பனாய் இருப்பதால் நாங்க கூப்பிடும் போது கைவிடாமல் பிள்ளைகளுடைய தேவைகளை அறிந்து அற்புதம் செய்து காரியத்தை வாய்க்க பண்ணும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JESUSSAMUEL.Ай бұрын
Amen நன்றி இயேசப்பா
@MohanAllwynАй бұрын
இயேசப்பா எங்கள் குடும்பத்தின் கடன் பாரத்தை நீக்கி பணத் தேவைகளை சந்திங்க நன்றியப்பா.
@RajaK-x5gАй бұрын
இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙇🥺
@tamilarasimanimaran9473Ай бұрын
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏🙏🙏🙏🙏
@NimiJoysАй бұрын
PRSISE THE LORD GLORY TO GOD THANK YOU JESUS AMEN AMEN
@MonishaMoni-q1gАй бұрын
En indumathi akka ellammal amma velu appa ellarum sugam peranum Jesus Amen appa 🙏
@DavidBilla-ch1qeАй бұрын
Appa en paavagalai mannium iyya... En thangaikku oru kuzhanthai varam thaarum Appa... En manaivikku nalla putthiyai tharum Appa... Ellarukkum santhosam tharum Appa... Amen 🙏🙏🙏
@mariaprabhu-r6pАй бұрын
Appa samadhanam Kodugka Yesappa
@selvajothi8653Ай бұрын
ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@poornimaraj3137Ай бұрын
🙏 Amen Amen🙏
@om1949Ай бұрын
இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@shanthim863Ай бұрын
amen amen hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉❤❤❤🎉🎉❤❤
@SJ_SJ_06_12Ай бұрын
Amen amen Appa எங்களை கை விடாத தேவன் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்து எங்கள் பிரச்சினைகள் மாற்றி அமைக்க போறதுக்கு நன்றி நன்றி நன்றி நான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️🙏
@vijayalakshmi-bz8tlАй бұрын
Appa nandri yesappa
@jsjo2791Ай бұрын
9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது, இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர், ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான். 2 நாளாகமம் 16:9 ❤😢
@abiabisha20Ай бұрын
Thanks a lot jesus❤
@bastinjacob859Ай бұрын
எனக்கு கிருபை யும்ஜெயம்கொடுக்கிறதேவனுக்குஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்
@nagarajan5724Ай бұрын
வெளிநாடுகளுக்கு வேலை தேடி போகக்கூடிய பிள்ளைகளுக்கு மெடிக்கல் முடிக்க போகும் பிள்ளைகளுக்கு ஆசிர்வதித்து வழிநடத்துங்க பா ஆமென் ஆமென் ஆமென்
@vipyuthvipyuth4641Ай бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@nagarajan5724Ай бұрын
ஆமென் ✝️@@vipyuthvipyuth4641
@selvanmallika4268Ай бұрын
என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்
@JohnsonSamraj-c4xАй бұрын
உங்கள் கடன்பாரம் விரைவில் குறையும். ஆமென்
@gandhimadhan4600Ай бұрын
ஆண்டவர் ஆகிய ஏசுகிரிஸ்துவின் நாமத்தில் மன்றாடி ஜெபிக்கிறோம் அப்பா உங்கள் பிள்ளைகளை ஆசிர்வதிங்க அப்பா பூர்ணிமா கஜேந்திரன் பவித்ரா லோகித் மனைவி சகோதரி சகோதரர் உலகேஙாகும் வாழும் மக்களை ஆசிர்வதியும் ஆண்டவரே ஆமேன்
@mannaichozhan4325Ай бұрын
Praise the lord. சகல மகிமையும் இரக்கமும் உள்ள எங்கள் ஆண்டவரே!என் குடும்பத்தில் மனைவி மகன் மகள் அவர்தம் குடும்பத்தார் பேரப்பிள்ளைகள் எல்லோரையும் துணையாய் இருந்து நல்ல பெலனையும் சந்தோசத்தையும் சமாதானத்தையும் தந்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
@amoschinnaiyah7920Ай бұрын
ஆமென் தகப்பனே🙏🏻🙏🏻🙏🏻...அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻...PRAISE THE LORD🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@LsuthalslsАй бұрын
என் தேவையை சந்திக்கிற இயேசப்பா நீங்க மட்டும் தான் எனக்கு அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய முடியும் ......ஆமென் அல்லேலுயா❤❤❤
@HotCoolMedia-MovieReviewАй бұрын
இயேசுவே என்றும் எங்களை கைவிடாமல் தாங்கி பிடிக்கும் தேவனே உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையில் உமது அற்புதங்களைக் காண ஆசிர்வதியும். ஆமென். ❤❤❤❤❤❤