“உங்க இஷ்டத்துக்கு ஓட்டிட்டு வர்றீங்க... நாங்க முட்டாளா? எத்தன உயிர் போகுது” | Bus | Kallakurichi

  Рет қаралды 52,646

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 82
@arivudaiselvank6471
@arivudaiselvank6471 Ай бұрын
காவல் துறை அதிகாரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.இப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@sankarappan5444
@sankarappan5444 Ай бұрын
P9​@detroitofasia2632
@smilejustforfun.5502
@smilejustforfun.5502 Ай бұрын
ஓட்டுநர்கள் வண்டி ஓட்டுப் போது ஒழுக்கம் நிதானம் விதிமுறைகளை கடைப்பிடித்தாலே அதிக படியான விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
@ISRAVELJebasingh
@ISRAVELJebasingh Ай бұрын
Car two wheeler um muditu orama ponum
@Humanity-r7v
@Humanity-r7v Ай бұрын
இதுதான் சரியான முறை. இரண்டு தரப்பினரும் அரசு துறைகளில் பணிபுரிபவர்கள், இருந்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@vishnusareesandsalwars8526
@vishnusareesandsalwars8526 Ай бұрын
விபத்து ஏற்பட்டது நீங்கள் பார்த்தீர்களா?
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Ай бұрын
One way யில் மணப்பாறை அருகே இப்படி தான் நகரப் பேருந்து போய் 13 பேர் இறந்து போய் விட்டார்கள் விபத்து பெரிய விபத்து
@arunachalampalaniappan9586
@arunachalampalaniappan9586 Ай бұрын
காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் அவரைப் போல ஒரு சில அதிகாரிகள் நல்லவர்கள் உள்ளார்கள்
@GPrabakaran-c8b
@GPrabakaran-c8b Ай бұрын
ஒவ்வொரு சிக்னலில் இந்த மாநகர பஸ்கள் சட்டத்தை மதிப்பதே இல்லை தயவுசெய்து இவர்களுக்கு ஸ்பாட் பைன் போட வேண்டும்
@dhanasekaransekar1032
@dhanasekaransekar1032 Ай бұрын
சபாஷ். சரியான பாடம். கவர்மெண்ட் வண்டி ஓட்டுனா, இவங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு நினைச்சாங்க. சரியான பாடம் கற்பித்தார் காவலர்.
@NaveenKumar-j4l6j
@NaveenKumar-j4l6j Ай бұрын
Poda lossa neya
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Ай бұрын
சரியான நடவடிக்கை.வாழ்த்துக்கள்
@cardy4u
@cardy4u Ай бұрын
சூப்பர் போலீஸ்!
@tamizhanraja5348
@tamizhanraja5348 Ай бұрын
சட்டம் அனைவருக்கும் சமம் அது அரசியல் வாதிகளுக்கு பொருந்தும்
@saravanansaran3773
@saravanansaran3773 Ай бұрын
போக்குவரத்து காவல்துறை எல்லா இடங்களிலும் இதை மாதிரி கண்காணித்தார் ஆனால் விபத்துகள் பெரும் அளவு குறையும்
@alfredmonickaraj3199
@alfredmonickaraj3199 Ай бұрын
காவல் துறையினர் சீட் பெல்ட் அணிவது அவசியம்.
@vinodhbabu1857
@vinodhbabu1857 Ай бұрын
Super TN Police
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Ай бұрын
சரி உடனே பிற பேருந்துகள குறுக்கே நிறுத்தி மறியல் செய்வானுகளே எங்கே?
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
அந்தக்காலமெல்லாம் மலை ஏறி விட்டது. மரம் வெட்டி கட்சிதான் அதைச்செய்யும். தற்சமயம் சீந்துவாரின்றி கிடக்கிறது.
@muthukrishnan9217
@muthukrishnan9217 Ай бұрын
அரசு ஓட்டுநர் என்றாலே பெரிய பருப்புதான்.
@deepankumar4076
@deepankumar4076 Ай бұрын
Don't tel like that
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
@@deepankumar4076நல்லவர்கள் உள்ளதை மறுக்க வில்லை. மற்றவர்களும் இருக்கிறார்கள்.
@elangoraja9124
@elangoraja9124 Ай бұрын
அருமை. சிறப்பு
@muthupandimeen6355
@muthupandimeen6355 Ай бұрын
வாழ்த்துக்கள்... அரசாங்க பேருந்தும் சில பேர் மிக மோசமாக ஓடுறாங்க...
@s.rivingtonjebaraj8090
@s.rivingtonjebaraj8090 Ай бұрын
It's also happening in kovilpatti .Pl.take some steps to avoid accidents.
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 Ай бұрын
இது எல்லா இடங்களிலும் தான் சிக்னல் , ஒன்வே போன்ற இடங்களிலும் நடக்கிறது டூவீலரை மட்டுமே போலீஸ் தண்டிக்கும் பேருந்துகள் இவர்களின் செல்லப்பிள்ளைகள்
@karthickt2791
@karthickt2791 Ай бұрын
Sir intha routla oru private kuda varalaya ella nunga pakkalaya...
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
அப்படியே தேசிய நெடுஞ்சாலைகளில் எதிர்திசையில் விளக்கைப்போட்டு ஓட்டி வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளையும் ஒருகை பாருங்கள்.
@shirishsaravanan7361
@shirishsaravanan7361 Ай бұрын
முண்டம் இப்போது வரும் எல்லா இரு சக்ரம் வண்டில விளக்கு எரிஞ்சுட்டுத்தான் irukum
@kayravikumar4834
@kayravikumar4834 Ай бұрын
இது போல் அனைத்து ஊர்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...குறிப்பாக தென்காசியில் சிக்னலில் அரசு பேருந்துகள் நிற்பதில்லை....இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூராகவும்...அவர்களை அச்சுருத்தும் வகையிலும் அரசு பேருந்துகள் செல்கிறது... காவல் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@shandeebak8695
@shandeebak8695 Ай бұрын
வரவேற்கிறோம் சார்..
@foodcravings3546
@foodcravings3546 Ай бұрын
Super thirumba police bus la vara appointment ticket kepanga problem start panuvanga apram samadhanam nu video poduvanga
@2008happyindia
@2008happyindia Ай бұрын
same thing is happening in avinashi road in Coimbatore....the reason people tell is bridge construction is going on....
@IlayarajaKing-j4r
@IlayarajaKing-j4r Ай бұрын
😂❤🎉sir mass sir
@LingeswaranVkp
@LingeswaranVkp Ай бұрын
தூக்கி உள்ள போடு சட்டம் கடமை ய சரியா செய்யணும் 😷
@ponnusamytp3847
@ponnusamytp3847 Ай бұрын
Solute to department officer's
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 Ай бұрын
Nalaiku police station kitta bus nikkathu😂 bus stop la tha nikkum
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
ரெண்டு ஈவ் டீஸிங்க் கேஸ் போட்டா ஸ்டேஷன் வாசல் இல்ல உள்ளையே வந்து நிக்கும்.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
இதே மாதிரி அணைத்து விதிமீறல் செயது ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை தேவை.
@ganapthyr1916
@ganapthyr1916 Ай бұрын
👏
@sridhar2769
@sridhar2769 Ай бұрын
Make the driver to take of his shirt and stand in public..he is driving a public bus..not his own taxi...well done police..be brave
@balakumarchockalingam5274
@balakumarchockalingam5274 Ай бұрын
Please kindly change the plastic poles( plastic median) with closely spaced cement blocks so that they cannot even imagine going in wrong lane . Solution is important.. .. Getting fine works only temporary.. Another driver will do the same mistake.... I have seen speeding cars.. nobody to control.. police can't manage the Salem to Ulundurpet highway all the time.. it is an impossible task.. Let us find solution to problem..
@R.sathiya94
@R.sathiya94 Ай бұрын
👌👌👌🙏🤝👍
@neelamanisubramanian1917
@neelamanisubramanian1917 Ай бұрын
நல்ல experience driver...give them காக்கி uniform 😂😂😂😂...
@Gurusukran741
@Gurusukran741 Ай бұрын
கண்டனம் தெரிவிக்கலயா போக்குவரத்து சங்கம் நேர்மையான வேலைய செய்தவனுக்கு அததான பண்ணுவீங்க உடனே இவர டிரான்ஸ்ஃபர் பண்ணுவீங்க
@anverdeen1919
@anverdeen1919 Ай бұрын
அரசு ஓட்டுநர்.நடத்துநர் சங்கம் துணையோடு அராஜகம்
@NaveenKumar-j4l6j
@NaveenKumar-j4l6j Ай бұрын
No ok vaa
@parthibanparthi9897
@parthibanparthi9897 Ай бұрын
Sir kallakurichi nalla famous agitu varudhu
@RamkumarP-f7o
@RamkumarP-f7o Ай бұрын
🎉
@GowthamSamy-q8x
@GowthamSamy-q8x Ай бұрын
🎉🎉🎉
@AnandanK_0729
@AnandanK_0729 Ай бұрын
Evanunga prechana enuma mudiala😂😅
@Raja-qi5ml
@Raja-qi5ml Ай бұрын
💐💐👏👏
@sankarasubramanian9310
@sankarasubramanian9310 Ай бұрын
Ivanga kitta romba porumaiya pesaringa.
@balaguru8277
@balaguru8277 Ай бұрын
❤🎉
@tamilsongsoct2135
@tamilsongsoct2135 Ай бұрын
Driver. இத்தனை நாலா இந்த வழி யாகத்தான் வந்தேன் . யாருமே இல்ல. இன்று ஏன்???
@aashikaasan6766
@aashikaasan6766 Ай бұрын
Yen government bus na rules ellaya da
@NaveenKumar-j4l6j
@NaveenKumar-j4l6j Ай бұрын
Poda lossa pottta nnayya
@k.spedia6192
@k.spedia6192 Ай бұрын
சல்யூட் போலீஸ்
@prakashc218
@prakashc218 Ай бұрын
Maadu mathiri nika paru.
@NaveenKumar-j4l6j
@NaveenKumar-j4l6j Ай бұрын
Da lossa
@thalapathikarthikkarthik3747
@thalapathikarthikkarthik3747 Ай бұрын
Private bus than ovar perachana avangala putinga first
@vishnusareesandsalwars8526
@vishnusareesandsalwars8526 Ай бұрын
தனியார் .பேருந்து என்றால் விட்டு விடுவீர்கள்.
@tunanin
@tunanin Ай бұрын
Tnstc drivers worst
@emirates.998
@emirates.998 Ай бұрын
Apa private bus la po
@tunanin
@tunanin Ай бұрын
@@emirates.998 illa nadanthu poren da emirates flight owner
@NaveenKumar-j4l6j
@NaveenKumar-j4l6j Ай бұрын
Poda pottta nnayya sunnie daa
@Jothi-z4v
@Jothi-z4v Ай бұрын
Very.geart.tn.police
@NaveenKumar-j4l6j
@NaveenKumar-j4l6j Ай бұрын
Tnstc Vellore ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 Ай бұрын
ஓட்டுநர்கள் தவறான வழியில் செல்லாதீர்கள் தயவுசெய்து சாலை வேலை மதியுங்கள்
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
Which team will win? Team Joy or Team Gumball?! 🤔
00:29
BigSchool
Рет қаралды 15 МЛН