உங்கள் ஜீரண மண்டலம் எப்படி வேலை செய்கிறது?GIT-Part 2/How the human digestive system works?/In Tamil

  Рет қаралды 27,210

Doctor Ramkumar Talks

Doctor Ramkumar Talks

Күн бұрын

உங்கள் ஜீரண உறுப்புகள்/ எப்படி வேலை செய்கின்றன? எளிய தமிழில்! How does your digestive system works? Doctor Ramkumar Talks
• நமது ஜீரண மண்டலத்தில் ...
உங்கள் ஜீரண மண்டலத்தில் இருக்கிற உறுப்புகள் என்னென்ன ? எப்படி உணவு சக்தியாக மாறுகிறது? எளிய தமிழில்! Dr C Ramkumar
இரண்டு விடீயோக்களில் ஜீரண மண்டல அடிப்படைகள் அறிவோம் வாருங்கள்!
வாய், எச்சில் சுரப்பிகள், தொண்டை, உணவு குழாய், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல், கல் ஈரல், பித்தப் பை, கணையம் - இவை எங்கே இருக்கின்றன? எப்படி செயல் பட்டு, வேலை செய்கின்றன? நொதிகள் என்னென்ன? எப்படி/ எதற்காக ஜீரணம்/ செரிமானம் நடக்கிறது?
நாம் ஏன் உணவு சாப்பிடவேண்டும்? உணவு எப்படி செரிமானம் ஆகி உறிஞ்சப்படுகிறது?
உயிர் சத்துக்கள், மாவு சத்து , கொழுப்பு, புரதம், தாதுக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள்- இவை எப்படி நமக்கு கிடைக்கிறது?
இது போன்ற அடிப்படைகள் அறியுங்கள்!
டாக்டர் ராம்குமார் MBBS., MS.,
தொடர்புக்கு தொலைபேசி : 93618 29185 (10am - 5pm)

Пікірлер: 51
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
Dr.ராம்குமார் அவர்களின் செயலாளர் தொடர்பு எண் : 93618 29185 (9am to 7pm)
@Dhana70000com
@Dhana70000com Жыл бұрын
அருமை சார் இதைவிட தெளிவாக உங்களை விட வேறு யாராலும் புரியவைக்கவே முடியாது ஒரு சாதாரண சாமனியனும் புரிந்துக் கொள்ள கூடிய முறையில் இந்த வீடியோ பதிவு உள்ளது என் மனதார வாழ்த்துக்கள் நன்றிகள் நன்றி நன்றி 🎉🎉🎉
@sudhamurali8744
@sudhamurali8744 3 ай бұрын
Thank u sir good explanation usefull to my daughter
@RevolutionofTamilnadu.
@RevolutionofTamilnadu. 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🎉
@Vparamasivam-z1p
@Vparamasivam-z1p 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@srinathasha6316
@srinathasha6316 2 жыл бұрын
So thanks sir. Yanaku Exam Ku rompa helpful irunthachi so thanks sir 👍
@a.anvarsadad1285
@a.anvarsadad1285 2 жыл бұрын
simlpe and super
@jeyajoseph532
@jeyajoseph532 3 жыл бұрын
Thank you sir.your explanation very super.Very use full.
@muralimuralikesavan8229
@muralimuralikesavan8229 Жыл бұрын
Very nice need in pitcher in Tamil
@entertainment4u278
@entertainment4u278 4 жыл бұрын
Thank you so much doctor for your valuable information..I am recently visited your hospital for ulcer problem...After your treatment,now I completely cured from ulcer problem...
@panneerselvam4876
@panneerselvam4876 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார்.ஒரு சந்தேகம் நாம் தூங்கும் போது இறைப்பையும் செயல்படாது என்கிறார்கள் உண்மையா விளக்கவும்.
@prabakaranraju6964
@prabakaranraju6964 Жыл бұрын
நன்றி சார்👍🙏
@ramkumarmookaiah7373
@ramkumarmookaiah7373 3 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@shobaranig2289
@shobaranig2289 Жыл бұрын
Very very useful dr
@abdulrahim-wq7jw
@abdulrahim-wq7jw 3 жыл бұрын
டாக்டர் உங்கள் பதிவுகள் அருமை. நாம் குடிக்கும் தண்ணீர் சிறுநீராக மாற எவ்வளவு நேரம் எடுக்கும்.
@vijikumar47
@vijikumar47 2 жыл бұрын
அருமை அய்யா
@balasubramaniankg9948
@balasubramaniankg9948 4 жыл бұрын
Complex topic explained in simple way
@ANTOFF007
@ANTOFF007 5 ай бұрын
Super 👍
@savithaLT
@savithaLT 3 жыл бұрын
Super explanation sir tq for ur teach sir very easily understand ur explanation sir tq lots sir
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
You're most welcome
@bemilin.t1049
@bemilin.t1049 3 жыл бұрын
Sir முக பருவிற்கும், செரிமானத்திற்கும் சம்பந்தம் உண்டா? முக பருவராமல் சரி செய்ய என்ன பண்ணுறது இது பற்றி ஒரு வீடியோ போடுங்க sir
@rakinirakini4445
@rakinirakini4445 2 жыл бұрын
Tq,sir,,very useful video,,tq stomach
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 2 жыл бұрын
Welcome
@vennilapalaniappan6524
@vennilapalaniappan6524 4 жыл бұрын
Really good
@ramamoorthi4336
@ramamoorthi4336 4 жыл бұрын
Thanks doctor
@sathiyaseelans6339
@sathiyaseelans6339 3 жыл бұрын
Total information for you
@sridhart8298
@sridhart8298 3 жыл бұрын
Sir I am suffering from Gerd problem is it because of the.stress and unhappiness we are putting to our body .iam managing this with tablets and yoga exercises a little meditation iwant toask you.that just by keeping ourself happy and stress free my Gerd will be cured. Thank you for public Gesture
@mythilimythili9583
@mythilimythili9583 3 жыл бұрын
Thank you sir
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 3 жыл бұрын
Welcome
@thelivuthendral8963
@thelivuthendral8963 4 жыл бұрын
how much do you charge for endoscopy test and ECG test.
@manitnds3336
@manitnds3336 4 жыл бұрын
worthy video
@jamilapeers6093
@jamilapeers6093 3 жыл бұрын
Sir pithapai remove panavagaluku eppate jeranam agum
@unknownunknown284
@unknownunknown284 4 жыл бұрын
கல்லீரலில் சுத்திகரிக்கப்படும் தேவையில்லாத Enzymes, chemicals, drugs எதன் மூலமாக எவ்வாறு வெளியேற்றப்படுகிறது Sir? Pls clarify my doubt
@moorthynila9293
@moorthynila9293 4 жыл бұрын
Vayarula gash idhaya padapdappu varuma sir..
@baburao2354
@baburao2354 3 жыл бұрын
Explain about IBS
@kala12323
@kala12323 4 жыл бұрын
Sir plz tell abt secretary enzymes
@thelivuthendral8963
@thelivuthendral8963 4 жыл бұрын
Sir I am studying in college at salem. I feel ulcer symptoms like chest pain. So I am getting fear sometime. I would like to consult you. How can I reach you sir. Then how much do you charge for endoscopy test and ECG test. Plz reply sir......
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
please contact the number in description.தொலைபேசி : 93618 29185 (10am -5pm)
@anandvenkatesh585
@anandvenkatesh585 3 жыл бұрын
sir,digestion aagalana enna enna symtoms irukkum
@sathiyaseelans6339
@sathiyaseelans6339 3 жыл бұрын
Full details
@thanjavurbm548
@thanjavurbm548 4 жыл бұрын
Na sapudum pothu naja arichel sir athuku video poduga sir
@DoctorRamkumarTalks
@DoctorRamkumarTalks 4 жыл бұрын
இருக்கிறது சேனல் பார்க்கவும்
@devarajek7374
@devarajek7374 4 жыл бұрын
Super sir ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 4 жыл бұрын
Sir eanaku ulcer rompa varusama iruku aana EPO vayeru adikadi veekama aaguthu solunga sir plz
@tamilpesu6244
@tamilpesu6244 3 жыл бұрын
தெளிவான விளக்கத்துடன் பதிவிட்டிருகிரீர்கள்
@Priyasbrights
@Priyasbrights 2 жыл бұрын
Very usefull message Sir thank you
@abdulrahim-wq7jw
@abdulrahim-wq7jw 3 жыл бұрын
Thank you dr
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 29 МЛН
Circulatory System - How Heart Works?  (Tamil)
14:56
Science Insights
Рет қаралды 956 М.
Indigestion / ஜீரணமின்மை
17:29
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 47 М.