Discription la chruch address la number irukkum paruga 🙏🙏
@Esther-w2nАй бұрын
என் தனிமையை மாற்றும் இயேசப்பா 🛐🛐🛐 எனக்கு மனமிறங்குங்க அப்பா 😢😢😢 அப்பா நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி செய்ங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐 அப்பா நான் தனிமையில் இருக்கும் சூழ்நிலையை மாற்றும் இயேசப்பா 🛐🙇🙇 🙇🙇🙇🙇🙇🙇🙇😢😢😢😢😢
@Rekka-oj2eoАй бұрын
AMEN amen 🙏🙏🙏🙏
@ramanit2644Ай бұрын
Entha thanimaiyala erunthu vituthala thanga appa
@SheelaSheelarani-tk3ewАй бұрын
Nantriyasapa sothiram yasapa nantriyasapa
@NrimalaNrimala-mw9qyАй бұрын
அம்மா உடம்பு சரியில்லை ஜெபம் அம்மா என்னை ஆசிர்வாதம் ✝️✝️✝️✝️✝️✝️
@evanceevance-me5duАй бұрын
என் கஷ்டங்களை விசாரித்து எனக்கு நன்மை செய்ய வேண்டும்
ரொம்ப நன்றி அப்பா நான் தனிமையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன். இப்பொழுது நீங்கள் பேசியதற்கு பிறகு ஆண்டவனுக்கு நன்றி சொல்லுகிறேன் .என்னுடைய தனிமை இப்பொழுது கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கறேன் .
Naanum thanimaiya erukiren. En patukai kaneeral nanaigirathu. Please pray for me paster 🙏🙏🙏🙏🙏 amen amen amen
@NrimalaNrimala-mw9qyАй бұрын
என் பாலினத்தை போக்குங்க அப்பா✝️✝️
@poojaparan4985Ай бұрын
இந்த ஜெபம் எனக்கு தான் என்று உணர்கின்றேன் பாஸ்டர். எனக்கு 52 வயது ஆனாலும் என்னுடைய பெற்றவர்களுடனும், என்னுடைய மகளுடனும் ஒன்றாக எப்போதும் இருக்கமுடியவில்லை. எப்போதும் தனிமையாக தான் உள்ளேன். செத்துவிடுவோம் என்று கூட நினைத்திருக்கின்றேன். ஆனாலும் கர்த்தர் என்னை அர்புதமாக நடத்துகின்றார். ஆமேன். பாஸ்டர் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் ஜெபம் பண்ணுங்கள் நான் இனியாவது என் குடும்பத்துடன் இருந்து என் பெற்றவர்களை பராமரிக்க கர்த்தர் என்னுடன் இருந்து எனக்கு பெலன் தரவேண்டும். நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம ஜெபிப்பேன். நன்றி.
@ramanit2644Ай бұрын
Yanakku nalla nanatha thanga yesappa
@DpDp-zv2yc28 күн бұрын
என் கணவர் எனக்கு துரேகம் செய்கிறார் மனைவி என்று பாசம் இல்லை ஓரு துரேகியை பார்ப்பது போல பார்கிரார்
@poomanikumaraguru9110Ай бұрын
We both me and my husband are suffering a lot mentally and physically kindly pray for and my son sathish’s family life praise the Lord amen
Thanimai ennai romba kastapaduthu. Ipo unga message la en kuda jesus pesukirar
@ramanit2644Ай бұрын
Ummai pola manasa yanakku thanga yesappa
@SandhiyaN-p8x3 күн бұрын
Help me jesus
@SheelaSheelarani-tk3ewАй бұрын
Yasapa unkalai thavira yaralum ennai natavaika mutiyathu yasapa nataitharuvatherku kotanakotinatirikal yasapa kirupaibpothum seelarani kum my family members ellarukum God bless you
@SheelaSheelarani-tk3ewАй бұрын
Thank you so much udanpirapa
@poomanikumaraguru9110Ай бұрын
I love ur consoling Gods words Paster thank u so much God bless u and use u more for his glory
@cellsiyalnixon9730Ай бұрын
Praise God 👏
@GraceMariya-p7pАй бұрын
Pastor plzz enakaga pray panuga
@chitrasoundar12Ай бұрын
Praise the Lord psr 🙏🙏🙏🙏
@evanceevance-me5duАй бұрын
நான் உபவாசம் இருகிரேன் எனக்கு பதில் தருவீர்கனு நான் நம்புகிறேன் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Pastor daily morning (Athigalai) unga msg keganum kotuga pastar
@AnuAkshaya-bk1ujАй бұрын
Yasapa yen husband kuti palagathila eruthu thiruthi nalla manusana yen kuta vathu eruganum yesappa
@Davidajith-n3jАй бұрын
Kandipa varuvanga
@VaishnaviSamАй бұрын
Amen appa 😢
@BHUVANA-01Ай бұрын
பிசாசு போராட்டம் ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர்
@sakewa1838Ай бұрын
Yesappa nixzon Martin pravin edwin rachikka pada ventum kadina iruthayam mara ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa
@arunmani4984Ай бұрын
Easappa enakku kadan thera Vali tharunka
@margretrani8089Ай бұрын
My brother's name is Dominic Savio 26 years old, he completed M.A literature and didn't get the desired job, possessed by demons and addicted to drinks and attempted suicide many times. அவன் இரட்சிக்க படனும்.Please pray for my brother
@nehadas21Ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் இரட்சிப்புக்குள்ளாக நடத்துவார் கவலைப்படாதீங்க ✝️🛐
@sujibeulah9651Ай бұрын
Enaku prayer pannuvigala pastor
@AnuAkshaya-bk1ujАй бұрын
Amen Amen
@drs.rejina6619Ай бұрын
ஆமென்
@RoseRose-tt5zcАй бұрын
Praise the lord thankyou jesus
@PaviPavi-q3oАй бұрын
Kadan kastam v2 la prachanaya irukku Jesus romba kastama irukku yen valkaila 2 vadhu arputham saiunga pa yesappa vungala mattum dha na nambittu irukken 😭😭😭
December month la yanakku work ketaikkanum nalla salary la work venum appa please appa
@annameswarАй бұрын
நான் ரொம்ப அழுது கொண்டு இருக்கிறேன் என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் அப்பா நீங்கள் தான் அவர்களை நன்றாக குணமாக்கி தர வேண்டும்