இன்றை காலத்துக் ஏற்ற பதிவு மேடம் மிகவும் அருமையான❤ கதை நன்றாக இருந்தது
@radhakrishnan95458 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் ஒருவருக்கு.... பிறப்பிலிருந்து வரவேண்டும்..!!! "கருணை" உள்ளம்... தானாகவே வரும்..!! மிகவும் நல்ல பதிவு!! வாழ்த்துக்கள்..!!!
@velanrd4349 ай бұрын
பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற உயர்ந்த பண்பினை எடுத்துரைக்கும் வகையில் இந்த பதிவு அமைந்தது.இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️❤️
@ThagavalThalam9 ай бұрын
நன்றி விக்னேஷ் தம்பி ,😊🙏🏻
@selvarajt59848 ай бұрын
❤😂🎉🎉
@vrenganathan49668 ай бұрын
மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு! நெஞ்சார்ந்த நன்றி! தங்களுக்கு !
@twinrabbits22739 ай бұрын
அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤❤ அருமை அருமை 👏👏👏 கால மாற்றத்தில் உதவும் குணமும் மாறிக் கொண்டே வருகிறது. அள்ளிக் கொடுக்க முடியாது போயினும். நம்மால் முடிந்தவரை எளிதாக உதவி செய்ய முயற்சிக்கலாம். முயற்சிக்கிறோம். "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடற் பெரிது. " என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் வாய் மொழியை... சொல்ல வழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேன்மொழியை....💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
வணக்கம் சகோதரி அருமையான பதிவு நன்றி. வாழ்க வளமுடன்
@jansimuthees37859 ай бұрын
Super story thankyou akka goodnight
@arumugamlaxmi79808 ай бұрын
இறைவன் படைப்பில் கொடுத்தால் தான் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை 🌹🌹🌹 நன்றி எனது உடன் பிறப்பே .
@ThagavalThalam8 ай бұрын
நன்றி அண்ணா
@manickasamyvadivelu96358 ай бұрын
Arumayana padhivu nandri
@chamanbanu99308 ай бұрын
அருமை சகோதரி திவ்யா 👏👏👏👏👏👌
@DhanaLakshmi-b2d8n9 ай бұрын
Super story Akka 👌👌
@om83878 ай бұрын
மிக அருமையா கருத்தை உணரவைத்த கதை இதைச் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள் நாமெலாம் கண்ணிருந்தும் குருடராய் வாழ்கிறோம் கண்கொடுத்த கடவுளைக்கூடச் சிலர் நினைப்பதில்லை மதிப்பதில்லை தேடித் தேடி வணங்குவதில்லையே
@shinesvijaya86848 ай бұрын
I'm doing what u said only. I feel happy when helping others. I am well in my life after spending to others. True
@sankars85657 ай бұрын
இந்த காலத்திலும் இப்படியொரு கதைசொல்றிங்க, வாழ்த்துக்கள் சகோதரி, இது இன்றைய இளையதலைமுறைக்கு போயிச்சேரும்படி கூறவும்
@srikanthpv82106 ай бұрын
அருமயான பதிவு அம்மா, நன்றி 🎉🎉🎉
@indranichandrasekaran10427 ай бұрын
உங்கள் குரல் அருமை! உச்சரிப்பு அற்புதம்! எங்கு நிறுத்தி வாசிக்க வேண்டும் என்று மிகச்சரியாக வாசித்தீர்கள்! கேட்க இனிமையாக இருந்தது! வாழ்த்துக்கள்!
@ThagavalThalam7 ай бұрын
மிக்க நன்றி அம்மா 😊🙏🏻
@sampath86309 ай бұрын
போற்றுதலுக்குரிய சகோதரிக்கு வணக்கம். இந்தக் கதை மிகவும் அருமை நன்றிகள். வாழ்க வளமுடன்.
@ThagavalThalam9 ай бұрын
நன்றி அண்ணா
@rajeswariveerasingam13429 ай бұрын
அருமை👌
@govindarajugovindaraju8 ай бұрын
அருமை அருமையான கதை விளக்கம். பாராட்டுகள்.
@sadiqarahman37875 ай бұрын
Masha Allah நல்ல கதை
@pavipavi47079 ай бұрын
Super akka very nice ❤
@jaferali81345 ай бұрын
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
@gowrishankar90658 ай бұрын
A nice story towards a charitable mind. I will tell this story to my family today..
@renukasasikumar-cr3cl9 ай бұрын
Super super story romba romba nallayirunthathu thankyou so much 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@ThagavalThalam9 ай бұрын
நன்றி அம்மா
@jaggus59227 ай бұрын
Ms Divya Darsini, Your story is superb. This is the lesson every person whatever the amount he has got spent some money towards dhanam. Superb madam. Thanks.
@gnanavelankrishnana59598 ай бұрын
Arumai sagothari very nice voice
@ganesanr7365 ай бұрын
அருமை அருமை 👌
@rajangamsi7 ай бұрын
அருமையான கதை
@thomasddthomas24285 ай бұрын
திவ்விய வாழ்த்துக்கள் தொடருங்கள் அருமை
@arputharajmoses49516 ай бұрын
Nice & meaningful story about, giving others …. Great
@Thillaikalaiart8 ай бұрын
கண் தெரியாதவர் பற்றி சொல்வது அருமை
@maruthigarments788 ай бұрын
வாழ்க்கைக்கு தேவையான கதை விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி👍🙏🌷💐🎉
@RajeshwariSivanandam8 ай бұрын
அருமையான பதிவு
@vijayakrishnan358 ай бұрын
சிறப்பு
@rkrishnakumar71416 ай бұрын
இந்த கலிகாலத்துக்கு பொருத்தமில்லாத கதை..எதிர்பார்த்து பரிசளிப்பது,பரிசளித்தவரை விமர்ச்சனம் செய்வது நியாயமற்ற குணம்.
@rajanrs32315 ай бұрын
Super Divya God bless you 🙋♀️🙋🏼♂️🙋🏻♀️
@ThagavalThalam5 ай бұрын
Thank you so much
@sivasamy37005 ай бұрын
நல்ல பதிவு நன்றி 🙏🏾
@SHATHIYAM-wx6tk7 ай бұрын
இவ்வளவு நல்ல எண்ணம் கொண்ட நீங்கள் எனது *சாத்தியம்* என்ற, காணொளி காணவும் ஒத்துழைக்கவும் நாட்டையே! நல்லாக்கி விடலாம் குறுகிய காலத்தில்
@selvarajpalanisamy43039 ай бұрын
ஓம்சாந்தி சிஸ்டர் முடிந்தால் பிரம்மா குமாரிகள் பள்ளியில் சேர வேன்டும் பல இரகசியங்கள் நன்மைகளும் உள்ளன அவசியம் அனுகவும்
Give is the one world which summarises whole Thirukkural
@arumugamkaruppiah92147 ай бұрын
Helping to others must come by nature not by force. Where ever money we are having in which at least little amount can be given to the needy people. God is great. ❤❤❤
@navlesrinap87368 ай бұрын
Arumai.. from Malaysia
@selvam59927 ай бұрын
❤ அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் . சகோதரி
@danielantonyraj88027 ай бұрын
Oh, What a great 🙏one ! How it touches my❤ heart. Have a🙏 lesed life to you.
@ezhild53046 ай бұрын
Arumaiyana story 🎉🎉
@sabapathyangamuthu2776 ай бұрын
Super sir , chellathirkku vazthukkal💐💐💐🌹🌹🌹🥀🥀🥀🥀
@தொழிலாளர்விடியல்6 ай бұрын
சூப்பர் பதிவு சிறப்பு வாழ்த்துக்கள்
@mahemahendran98239 ай бұрын
Thanks akka for ur voice and story 🥳
@ThagavalThalam9 ай бұрын
So nice of you sago
@tamilaruvi36948 ай бұрын
Siru kathaigal podunga dd
@komathyravichandran60148 ай бұрын
Super Tharsani we love you giving these content to public via y.tube. Again your service needs to Globe. Thanks.
@ThagavalThalam8 ай бұрын
Thank u sister
@diwandiwan59317 ай бұрын
நல்ல கருத்துள்ள கதை
@juliejai57289 ай бұрын
Hi sister. This story is amazing. Helping tendency is a good thing. U have motivated it by this story. ❤❤❤
@ThagavalThalam9 ай бұрын
Thank you so much 🙂
@iyappanpriyanga-km3qm9 ай бұрын
Super super
@dharumanbhuvana15039 ай бұрын
செம்ம செம்ம ஸ்டோரி
@harikrishnang4515 ай бұрын
அருமை
@Manivannan-c9g5 ай бұрын
அம்மா உன் வயதும் வசதியும் எனக்கு தெரியாது அடுத்தவர்களுக்கு உதவிசெய்த அனைவருமே வயதான காலத்துல நன்றாக நிம்மதியாக இருக்காங்க அப்படீன்னு நினைக்கிறீங்களா என் சொந்த அனுவத்தை கூறுகிறேன் நிறைய சொல்ல நேரில் கதையாக தான் சொல்ல முடியும்
@BTSArmyBTSARMY7wl9 ай бұрын
Super ❤❤❤❤🎉🎉🎉
@balamuraliganeshapandi23048 ай бұрын
Thanks 🎉
@kavithajk6568 ай бұрын
Beautiful story.your presentation and voice is too 👍
@pandianpudur89506 ай бұрын
Good message thank you 💐❤️🙏
@packialakshmis32219 ай бұрын
Super
@rajeswariv27189 ай бұрын
Excellent story,,, very good effort taken
@ThagavalThalam9 ай бұрын
Thank you so much sago😀
@khadarhussain57576 ай бұрын
❤ nice storytelling
@karnankrishnan9778 ай бұрын
Excellent very useful story 🎉🎉🎉
@musicforgospelmariadasthur17856 ай бұрын
நன்று நன்றி
@EHARISHR-cb1fx8 ай бұрын
Amazing
@shanmuganathan9548 ай бұрын
THIS STORY IS ALSO FOR MANY WHO FORGOTTEN THE LADDERS ( PARENTS ,FRINDS, CLOSE RELATIVES)
@muthulakshmidhamodurairaj89799 ай бұрын
Give to others take happy with you
@nazirhusain88388 ай бұрын
அருமையான உதாரமான கதை உலகை புரிந்து கொள்ளாதவர்கள் கேட்டால் திருந்த வாய்ப்பு ஏற்படலாம்😅
@sethumadhavankangatil29757 ай бұрын
Super madam. God bless you
@arulthiyagararjan45068 ай бұрын
Good voice . Nice presentation. God bless
@kowsikowsalya-pf3ty9 ай бұрын
❤❤❤
@natarajanrajan73948 ай бұрын
This story was told by tiruchy kalyanaraman long back in his upanyasam
@paramraja92898 ай бұрын
Very good story dear sister keep continue more videos all the best 👍👍👍👍
@panchatsaram2erttt67kuppan86 ай бұрын
Super thank you very much sister
@chengamalams112812 күн бұрын
Wow 😊😊
@VelMurugan-mn5ho6 ай бұрын
Hai திவ்யா சூப்பர் அம்மா
@maheshwarij72009 ай бұрын
👌👌
@arokiasamysavarimuthu11508 ай бұрын
A good story. I am very impressed
@vimalapaul83807 ай бұрын
Wonderful thoughts
@shaikabdulkadhar5738 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் vanakkam vallganalamudan pallandu pallandu nanriayananri