உங்க கிருபை இல்லாம

  Рет қаралды 16,294

Evangelist Solomon Karaikudi

Evangelist Solomon Karaikudi

Күн бұрын

உங்க கிருபை இல்லாம
#உங்க கிருபை இல்லாம
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
உங்க கிருபை உங்க கிருபை உங்க கிருபை
நாள்தோறும் தாங்கும் கிருபை நாள்தோறும் நடத்தும் கிருபை
மாராவின் தண்ணீரை மதுர மாக்கிய கிருபை
ஆகாரின் கண்ணீரை துடைத்து வைத்த கிருபைமாராவின்
தண்ணீரை மதுர மாக்கிய கிருபை ஆகாரின் கண்ணீரை துடைத்து வைத்த கிருபை
தாழ்மை உள்ளவனை தாங்குகின்ற கிருபை
தடைகளை விளக்கிய உயர்த்துகின்ற கிருபை
தடைகளை விளக்கிய உயர்த்துகின்ற கிருபை
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
நோவாவை அழிவிலிருந்து பாதுகாத்த கிருபை
யோனாவை நினிவேயில் பயன்படுத்திய கிருபை
நோவாவை அழிவிலிருந்து பாதுகாத்த கிருபை
யோனாவை நினிவேயில் பயன்படுத்திய கிருபை
அடிமை ஜனங்களை நடத்தி வந்த கிருபை
பாவ ஜனங்களை திரும்புகின்ற கிருபை பாவ ஜனங்களை திரும்புகின்ற கிருபை
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
உங்க கிருபை இல்லாம வாழமுடியுமா உங்க கிருபை இல்லாம நிலைநிற்க முடியுமா
உங்க கிருபை உங்க கிருபை உங்க கிருபை நாள்தோறும் தாங்கும் கிருபை நாள்தோறும் நடத்தும் கிருபை

Пікірлер: 46
@SenthilKumar-q5n
@SenthilKumar-q5n 10 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.
@jasondaniel9935
@jasondaniel9935 Ай бұрын
அருமையான பாடல், மகிமையான வரிகள், இதமான குரல், ரம்மியமான ராகம். இசையில் டேனியல் ராஜதுரை அண்ணா கலக்கியுள்ளார். வேதாழறிவும் தெய்வ செயலும் நேரிட்டு இன்னும் அநேகமாயிரமாய் பாடல்களை எழுதி தேவ நாம மகிமைக்கென வெளியிட தேவன் தாமே அனுக்கிரகம் செய்வாராக, AMEN!
@Jesus-ow5hh
@Jesus-ow5hh 12 күн бұрын
மியூசிக் சூப்பர்
@johnpanneerselvam4640
@johnpanneerselvam4640 Ай бұрын
இதமான குரல் . 0:44 கருத்துள்ள பாடல் வரிகள். உன்னதத்திலிருந்து அருளப்படும் மேலான கிருபை நல்லது. Congrats.
@AnandJeremiah.s
@AnandJeremiah.s 14 күн бұрын
Praise God Jesus ❤
@Yovanvasu
@Yovanvasu 28 күн бұрын
Praise the lord தேவனுக்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக ஆமென்
@rameshsubramanian9181
@rameshsubramanian9181 13 күн бұрын
அருமை மாமா
@chrisantony2922
@chrisantony2922 Ай бұрын
Wonderful voice, lyrics , tune and music, Praise God...
@PUTHAGA_THIRUDAN
@PUTHAGA_THIRUDAN Ай бұрын
அந்த டேனியல்,சாலமோன்,அதே போன்று இந்த இருவரும் கிறிஸ்த்துவுக்குள் மிகவும் ஐக்கியமானவர்கள். பாடி இசைத்த பாடல் மிகவும் அழகாய்! இருக்கிறது.
@Yovanvasu
@Yovanvasu Ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாக ஆமென்
@SolomonSinger-o3o
@SolomonSinger-o3o 8 күн бұрын
Sooper
@JhonJosephA
@JhonJosephA 24 күн бұрын
அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤❤❤
@samsonGREATERofficals
@samsonGREATERofficals Ай бұрын
Wonderful song pastor touching lines congrlation ❤🎉
@livenmiracle7772
@livenmiracle7772 Ай бұрын
தேவ கிருபையால் வெளிவந்த பாடல் கேட்கிற ஒவ்வொருவருக்கும் கிருபை பெருகுவதாக .. பாடல், இசை அனைத்து மிகவும் அருமை. வாழ்த்துக்கள் அண்ணா
@steerson
@steerson Ай бұрын
Very Nice, Pastor... Graceful Song ❤
@victoriouslifeambrittos252
@victoriouslifeambrittos252 27 күн бұрын
Wonderful spiritual Presentation.Keep going on Anna
@RobertEdison1984
@RobertEdison1984 25 күн бұрын
அருமை ❤❤
@JayabalanChinnathambi-q7b
@JayabalanChinnathambi-q7b Ай бұрын
Super 👏👏👍👍👍
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 27 күн бұрын
Glory to God Nice Song God Bless you Dear Brother ❤❤❤
@SasiPraveen-z2y
@SasiPraveen-z2y 12 күн бұрын
Amen🛐🛐🛐🛐✝️Amen🙏🙏🙏🙏
@SenthilKumar-q5n
@SenthilKumar-q5n 10 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.
@sakthistrickerskaraikudi7006
@sakthistrickerskaraikudi7006 Ай бұрын
Super sir....
@s.maneshkumars.maneshkumar
@s.maneshkumars.maneshkumar Ай бұрын
Wonderful song brother very nice
@JayabalanChinnathambi-q7b
@JayabalanChinnathambi-q7b Ай бұрын
Super 👌👌👌👌
@jasondaniel9935
@jasondaniel9935 Ай бұрын
கிருபை! ❤
@JACHIN600
@JACHIN600 26 күн бұрын
Music Sooper ❤❤❤❤❤❤❤
@kavins8868
@kavins8868 21 күн бұрын
Glory to God🙌🏽
@RMadhavan-mw7ew
@RMadhavan-mw7ew 23 күн бұрын
Amen🙏 super
@SathishKumar-xu4no
@SathishKumar-xu4no 20 күн бұрын
Amen 🙏 glory to jesus christ ❤
@Mariyalartist
@Mariyalartist Ай бұрын
Wow! nice voice.🎉🎉🎉
@yehovawords
@yehovawords 24 күн бұрын
அருமை
@Charles-n7x
@Charles-n7x 29 күн бұрын
Super iyya
@PUTHAGA_THIRUDAN
@PUTHAGA_THIRUDAN Ай бұрын
அருமையானா வரிகள்
@MichaelAngel77
@MichaelAngel77 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏💚 ❤
@Iniya-suga-Isai
@Iniya-suga-Isai Ай бұрын
Super music ❤
@jasbermerlin7042
@jasbermerlin7042 Ай бұрын
Amen
@udhayakumar6254
@udhayakumar6254 25 күн бұрын
Super song
@KaviMukilan-jf7mv
@KaviMukilan-jf7mv 28 күн бұрын
Nice song ❤❤
@prayergospelmission
@prayergospelmission 26 күн бұрын
Very nice song
@Jeyapalchitra
@Jeyapalchitra 27 күн бұрын
❤❤❤
@francisp4497
@francisp4497 Ай бұрын
Amen 🎉🎉🎉
@vinothell9680
@vinothell9680 25 күн бұрын
Lyrics sent pannunga
@jolgeshjolgesh181
@jolgeshjolgesh181 22 күн бұрын
😊😊😊🎉
@JayabalanChinnathambi-q7b
@JayabalanChinnathambi-q7b Ай бұрын
Super 👌👌👌👌
@thomasarockiasamy5731
@thomasarockiasamy5731 Ай бұрын
@shanthigunasekaran2221
@shanthigunasekaran2221 Ай бұрын
Super👌👌👌
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
மனந்திரும்பு || Bro. Karthi C Gamaliel
41:44
Karthi Gamaliel Official
Рет қаралды 23 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН