உங்களுக்கான அதிர்ஷ்ட கோவில் எது? - Akil Siddharth | Jathakam | Kovil | IBCBhakthi

  Рет қаралды 61,858

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 237
@JollySamayalTasty
@JollySamayalTasty Жыл бұрын
நீங்கள் சொல்லும் அத்தனையும் என் கணவர் செய்து கொண்டு இருக்கிறார் அவரை நான் கடவுளாக தான் பார்க்கிறேன் 🙏🙏😭😭😭😭😭 என் காலம் முழுவதும் அவருக்கு சேவை செய்ய வேண்டும்
@dearthozhi
@dearthozhi Жыл бұрын
❤ Happy to see this comment and will sleep peacefully atleast a women in this world happy and accepting her life
@meenakshivaratharaj1987
@meenakshivaratharaj1987 Жыл бұрын
Sir iam happy to see this video in midnight 2.3o sir
@SathishKumar-cf3lt
@SathishKumar-cf3lt Жыл бұрын
அகில் அண்ணா உங்களிடம் மூன்று மாதம் முன்னால் என் அக்கா திருமணத்திற்கு பிரசன்னம் கேட்டேன்.நீங்கள் சொன்ன பரிகாரங்களை முறைப்படி செய்து முடித்தேன். சரியாக முப்பத்து மூன்று நாட்களில் என் அக்காவுக்கு இனிதே நல்ல மாப்பிள்ளை அமைந்து திருமணம் நடந்துவிட்டது. எனக்கு எப்படி உங்களிடம் நன்றி தெரிவிப்பதென்று தெரியவில்லை...மிக்க நன்றி அண்ணா...🙏🙏🙏
@shivanithoughts
@shivanithoughts Жыл бұрын
எப்படி பேசுவது இவர்களிடம்
@janakearunachalam4073
@janakearunachalam4073 Жыл бұрын
Tq. Bro.🙏😁
@prabhuhriprabhuhri3227
@prabhuhriprabhuhri3227 Жыл бұрын
அவரை நான் தொடர்பு கொல்ல என்ன செய்ய வேண்டும்
@anbesivam4832
@anbesivam4832 Жыл бұрын
அகில் ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
Address sollunga
@sivakannan5218
@sivakannan5218 Жыл бұрын
அன்புக்கு இன்னொரு பெயர் அகில் நல்ல மனிதர்
@Revakani1715
@Revakani1715 Жыл бұрын
எனக்கான பிரசன்னம் கிடைக்க வராஹி அம்மன் அருள் புரிய வேண்டும்....
@indirakumarimolue7556
@indirakumarimolue7556 Жыл бұрын
சுகமே சூழ்க! தோழரே நீங்கள் பிரசன்னம் கூறுவது மனதுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கிறது! எனது மகனுக்காக பிரசன்னம் கேட்டிருந்தேன் வராஹி அம்மா ஒரு விடிவு காலத்தை என்மகனுக்கு அருள வேண்டும்!
@JemiGeorge-ip6ry
@JemiGeorge-ip6ry Жыл бұрын
சுகமே சூழல்.நன்றி. ஐயா
@komathymalarmalar1743
@komathymalarmalar1743 5 ай бұрын
Vanakam, ayah. I am listening to your video clips. i did talk to the ' Moon ', for the past two months, like ayah said. True. I am receiving the positive vibes. Yes, we have to put the effort, too. God Blessings.
@ramakanisamuthiram7482
@ramakanisamuthiram7482 Жыл бұрын
உங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொண்டு வருவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் புது நம்பிக்கையும் வருகிறது. மேலும் எனக்கு சற்று நிதானமும் வந்திருக்கிறது.மிக்க நன்றி அண்ணா .
@Gomathi1980
@Gomathi1980 Жыл бұрын
மாமனார், மாமியாரை மனுஷங்களா மதித்தால் போதும். மனைவியின் பெற்றோர் என்றாலே தரக்குறைவாகத் தான் நடத்துகிறார்கள். எனக்கு என் உடன்பிறந்த தம்பி, அம்மா இறந்து விட்டார்கள். என் தந்தையை ஏடன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. போய் பார்த்து விட்டு வா என்று சொல்லும் மனதும் இல்லை.
@kavithakavikavitha3710
@kavithakavikavitha3710 Жыл бұрын
எல்லா பெண்களின் நிலையும் இதே. கவலை வேண்டாம் சகோதரி எல்லாம் சரி ஆகும் 😊
@semalife9707
@semalife9707 Жыл бұрын
Neenga poidu vanga. Avanga enna solrathu.
@rodgerrabbit2444
@rodgerrabbit2444 Жыл бұрын
I will pray for you
@swaminathansethu9159
@swaminathansethu9159 Жыл бұрын
சுகமே சூழ்க! சிறப்பு அண்ணா
@UshhaaR
@UshhaaR 9 ай бұрын
Good morning sir Super Thank you so much.narikal kodi.narpavi
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி அகில்அண்ணா
@vasanthkumar9198
@vasanthkumar9198 Жыл бұрын
அண்ணா உங்கள் பதிவை நேற்று தான் முதல் முதலில் பார்த்தேன் எங்கள் குடும்பத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என நம்புகிறேன் அண்ணா உங்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை நேற்று தான் முதல் முதலில் இந்த பதிவை பார்த்தது போல் உங்கள் தொடர்பு கொள்ள விரைவில் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி அண்ணா ஓம் நற்பவி
@Magic-bo9tw
@Magic-bo9tw Жыл бұрын
அகில் ஸார், உங்கள் பிரசன்னத்திற்கு, நாங்களும் காத்து கொண்டிருக்கிறோம்.
@ViVo-dg7jy4545
@ViVo-dg7jy4545 Жыл бұрын
சார் இது வரை யாரும் சொல்ல தா சொல்லை பேசி என்னை தலை குனிய வைத்த நீங்கள் ஆயிரம் ஆசானுக்கு சமம் மாமணார் ‌வீட்டை பாறுங்கள் என்பது சாட்டையால் அடிப்பது போல் இறுக்கு நன்றி இன்று போல் என்றும் வாழ்க
@ValarmathiD-bo3br
@ValarmathiD-bo3br Жыл бұрын
Sugame soozhga நானும் தங்கள் பிரசன்னத்துக்காக Wait pandren sir
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Жыл бұрын
சுகமே சூழ்க 🙏🙏🙏
@kuttyrekha4793
@kuttyrekha4793 Жыл бұрын
சுகமே சூழ்க. அகில் அண்ணா நலமா... உங்கள் பிரசனத்துகாக காத்து கொண்டிருக்கிறேன் அகில் அண்ணா... உங்க போன் ஸ்விட்ஜ் ஆப் வருது, எப்டி வாட்ஸ் ஆப் பார்பீங்க அகில் அண்ணா
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️
@karuthapandi5164
@karuthapandi5164 Жыл бұрын
என்றும் என் அன்பு அகில் நண்பரே சுகமே சூழ்க என் மாமானார் மாமியானர அப்பா அம்மாவாக நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் அவர்கள் என் மனதை காயபடித்தினார்கள் அகில்
@senthilkavi7503
@senthilkavi7503 Жыл бұрын
அருமை ஜி
@janakijanakiraman1566
@janakijanakiraman1566 Жыл бұрын
Nantri sir iam waiting sir 🙏🙏
@lukshmiganesharajah5621
@lukshmiganesharajah5621 Жыл бұрын
Very positive comments. 👍
@selvis5504
@selvis5504 Жыл бұрын
வணக்கம் அகில் சார்... உங்கள் பிரசன்னம் வீடியோக்கள் பார்த்தேன்.‌ யதார்த்தமான உண்மை.. மிகவும் சரியான முறையில் உண்மையான இருந்ததாக நான் நம்புகிறேன்.. உங்களிடம் பிரசன்னம் கேட்க என்ன செய்ய வேண்டும்? நன்றி .
@sivakannan5218
@sivakannan5218 Жыл бұрын
Akil sir predictions excellent excellent
@akilatamil3734
@akilatamil3734 Жыл бұрын
I'm waiting for your video sir Thanks sir
@sairam-mi5qf
@sairam-mi5qf Жыл бұрын
சுகமே சுழ்க தம்பி ௨ங்களை நான் முழுமையாக நம்புகிறேன் வெள்ளி கிழமை பிரசனம் சொன்னீர்கள் நன்றி பா வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் தம்பி
@sairam-mi5qf
@sairam-mi5qf Жыл бұрын
தம்பி கூறுவது ௨ண்மை தம்பி கால் காக நான் காத்திருக்கும் போது அவர் கால் செய்த போது என்னால் பேச முடியவில்லை பிறகு தம்பி யே கால் செய்து பிரசவம் கூறினார் நன்றி சுகமே சுழ்கா
@User123-_-
@User123-_- Жыл бұрын
We are waiting for the prasanam
@arjunsridhar8510
@arjunsridhar8510 Жыл бұрын
​@@sairam-mi5qf please share number
@arjunsridhar8510
@arjunsridhar8510 Жыл бұрын
Please give akhil no ,how to contact? Pls tell me
@sairam-mi5qf
@sairam-mi5qf Жыл бұрын
அவங்க கொடுத்த எண்ணில் தொடர்ப்பு கொள்ளவும்
@DhivvyaMohanraj-fe5bb
@DhivvyaMohanraj-fe5bb Жыл бұрын
Thanks
@SelvaKumar-y6r
@SelvaKumar-y6r Жыл бұрын
Sir ungalai mettpanum jothidam super sir
@shantharaju3837
@shantharaju3837 Жыл бұрын
Sugamey sugam sr🙏🙏🙏
@kamatchim2133
@kamatchim2133 Жыл бұрын
Vanakam sir
@sivanchannel793
@sivanchannel793 Жыл бұрын
🙏🙏🙏🥰🥰🥰ஓம் நமச்சிவாய
@venkatesangsv3261
@venkatesangsv3261 Жыл бұрын
சுகமே சூழ்க அகில் தம்பி
@elamurugurathiga2215
@elamurugurathiga2215 Жыл бұрын
Thanks Iyya.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
அகில்👍
@classicloverkpm9593
@classicloverkpm9593 Жыл бұрын
எனக்கான பிரசன்னம் கிடைக்க வராஹி அம்மன் அருள் புரியனும்
@thenmozhielakkiya395
@thenmozhielakkiya395 Жыл бұрын
Hi sir,yen thambi manaivi amma,appa yellam nalla parthukiran..aana evanoda appa,amma va pasama parkamatinkiran..ethanaikum intha samuthayathula oru nalla anthasthoda vachuerukkanga avungala thagatha varthaikal kondu saduran ..veathanaiya erukku sir..
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe Жыл бұрын
Sir needudivalka valthukkal
@MariammalMohan-cp5rl
@MariammalMohan-cp5rl Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி என் வாழ்க்கை துண்பம் மட்டுமே அனுபவித்து உள்ளேன் தம்பி மனம் நின்மதி இல் லை எனக்கு வழி சொல் லூ கள் தம்பி
@pattikkaattuvivasaayam9895
@pattikkaattuvivasaayam9895 Жыл бұрын
ஐயா. வணக்கம்.எங்கள் வீட்டில் ஒரு நாள் சாப்பிட வாங்க... நாமக்கல் மாவட்டம். புதுச்சத்திரம் வழி நவணி எடையப்பட்டி இராமகிருஷ்ணன்
@saiiiiiii206
@saiiiiiii206 Жыл бұрын
Sir na ennu kathitu eruke sir தங்களின் pirasannnathuku
@janakijanakiraman1566
@janakijanakiraman1566 Жыл бұрын
Sugamee soolga 🙏🙏
@ArumugamArumugam-zn5uh
@ArumugamArumugam-zn5uh Жыл бұрын
Ana super
@mailursanthosh
@mailursanthosh Жыл бұрын
Sugame sulga 🙏
@Akshay-t8u
@Akshay-t8u Жыл бұрын
I am waiting for many days
@rajshekarraj8092
@rajshekarraj8092 Жыл бұрын
Super super super Anna 👌👌👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shobhavijayshiva1780
@shobhavijayshiva1780 Жыл бұрын
உங்க பேச்சைக் கேட்க கேட்க இதமாக இருக்க அதில் கண்ணா
@gayumagesh5553
@gayumagesh5553 Жыл бұрын
Ungala epadi contact panradu
@muthumari1391
@muthumari1391 Жыл бұрын
Sir June month call panuvenu soniga inum call panala
@jayammalp6687
@jayammalp6687 Жыл бұрын
அகில் ஜீ எனக்கு எப்போது பேசுவதற்கு பிரசன்னம் கிடைக்கும்.
@arulmurugan3389
@arulmurugan3389 Жыл бұрын
super sweet thanks
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Жыл бұрын
Sugame soolga Neenga sonna chandra mouleeswaraya temple yesterday pradosam poitu vanthen...
@icygaming4194
@icygaming4194 Жыл бұрын
சார் புகுந்த வீட்டை என் வீடு என்று நினைத்து என் நகைகள் பணம் வீடு எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன்
@switzerlandgenevaplaces6514
@switzerlandgenevaplaces6514 Жыл бұрын
Super video anna
@mr.vetrimanism
@mr.vetrimanism Жыл бұрын
அம்மாவாசை அன்று கிரிவலம்மா?
@padmaravindran946
@padmaravindran946 Жыл бұрын
உங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் வேண்டும்
@vasukicsc4601
@vasukicsc4601 Жыл бұрын
Sir I am also waiting for your prasannam sir..
@Pavikanivlogs
@Pavikanivlogs Жыл бұрын
அண்ணா நன் என் அம்மா தங்கைகளுடன் பேச கூட கனவர் அனுமதிப்பதில்லை என்னை மிக கடுமையாக நடத்துகிறார் அவர் புகையிலை பயனபடுத்துவார் அந்த எச்சிலை என் முகத்தில் தூங்குகிறார் அடித்து துன்புறுகிறார்.
@shivanithoughts
@shivanithoughts Жыл бұрын
வராகியை வணங்குங்கள் உங்க ஹஸ்பண்ட் க்கு தகுந்த தண்டனை கிடைக்கும். மனம் திருந்திவார்
@ramyaganesh3152
@ramyaganesh3152 Жыл бұрын
What is his KZbin page name pls?
@VijayVijay-dm3ht
@VijayVijay-dm3ht Жыл бұрын
Sir ungala eppdi contact pannradhu Unga number
@srinivas6794
@srinivas6794 Жыл бұрын
அகில் அய்யா எனக்கு பிரசன்னம் கூறி வாழ்வில் ஒளி ஏற்றுகள் அய்யி
@vivekc1030
@vivekc1030 Жыл бұрын
KADAISI VARA KOVIL SOLAVAE ILAYAE SIR🤔
@Ceylon432
@Ceylon432 Жыл бұрын
சுகமே சூழ்க நாங்கள் இலங்கை பண வரவு க்கு பரிகாரம் சொல்லுங்களேன் சார் 10 லட்சம் தேவை
@lathah.m4935
@lathah.m4935 Жыл бұрын
அண்ணா அருமை
@SivaKumar-gr5ut
@SivaKumar-gr5ut Жыл бұрын
Ungala contact panna mudiyalA .. Nanum 3months ha try panndrayen
@nellaiselvisamayal1582
@nellaiselvisamayal1582 Жыл бұрын
4போர்வெல் போட்டு வீட்டில் தண்ணீர் இல்லை இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் ஜயா. போன்பண்ணின ஸ்விட்ச் ஆப் இருக்கு ஐயா எனக்கு பிரசன்னம் பார்த்து சொல்லுங்கள்.
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
Address
@lathavishwanathan7632
@lathavishwanathan7632 Жыл бұрын
Sir i am also waiting for a long time neenga than Azikka mattrega please sir
@babyillias2876
@babyillias2876 Жыл бұрын
Sir, akil sir kitta appointment ketteen aana avanga brother june 2 ikku melathan appointment chollureenu chonnaru adukku apparam avaroda ph not rechable illanna switch off innu varum. Apparam whatsapp leyum msg panni ketteen oru reply um illa. Atleast oru reply pannalam illaya.
@shrisaivinayagatraders3813
@shrisaivinayagatraders3813 Жыл бұрын
Everytime saying some stories but kindly explain to public what is important in there life which the wants to follow as per vastu or rashi or nakshatra
@saiiiiiii206
@saiiiiiii206 Жыл бұрын
Ninga munnadi ye sms panuvingala sir na nht yella phone pathutu eruke சர்
@balamurugan-li5ti
@balamurugan-li5ti Жыл бұрын
Hello sir how are you ? I inspiration of your speech sir
@Pavikanivlogs
@Pavikanivlogs Жыл бұрын
enakku thanthai sakotharar ellai enakku oru வலி சொல்லுங்க அண்ணா
@pushpalatha9193
@pushpalatha9193 Жыл бұрын
Anna Super Anna. Eanaku Nambikai eruku Anna
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Жыл бұрын
Sugame soolga
@gurusiva3437
@gurusiva3437 Жыл бұрын
Sir engalukku tokkan namber illa nanga 3 mathamaga wite panrom pleasa sir
@lakshanaramadas1710
@lakshanaramadas1710 Жыл бұрын
Vanakam Akil sir, enaku June 2nd week appointment nu watsapp vandhadhu but innum enaku reply edhum varla, na May end la irundhu call panren but unga mob switched off n not reachable eh iruku sir, but neenga epavum solra vaakiyam prasannam vandha kedaikumnu, so I'm waiting sir🙏😊
@lavan2510
@lavan2510 Жыл бұрын
Will send his contact nd how much for prasannam
@lakshanaramadas1710
@lakshanaramadas1710 Жыл бұрын
@@lavan2510 ok send me the contact n cost
@lakshanaramadas1710
@lakshanaramadas1710 Жыл бұрын
Kindly reply
@darshinik6575
@darshinik6575 Жыл бұрын
Sir enaku prasanam kidaika vendum
@vijayragavan520
@vijayragavan520 Жыл бұрын
அகில் அண்ணா என்னுடைய தம்பி எல்லா போதைப்பொருளுக்கும் அடிமையா இருக்கான் அவன் மேசராசி அண்ணா ரொம்ப நாளாவே என்ன பண்றதுன்னு தெரியல அண்ணா நின்க என்னுடைய தம்பிக்கு ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்க அண்ணா pls 🙏 உங்களுடைய பதிலிக்கு நான் ரொம்பவே காத்திருக்கேன் அண்ணா 🙏
@saiiiiiii206
@saiiiiiii206 Жыл бұрын
Ennaku ஜாதகம் இல்லை sir. Na yentha kadavul kumpitanum solunga sir
@non-topup-player3331
@non-topup-player3331 Жыл бұрын
Namakaana koil eppidi kandupidippadhu
@kamaljuju
@kamaljuju Жыл бұрын
Sir enaku ungaloda pesanum sir wait panren.
@kokilapanneerselvam5751
@kokilapanneerselvam5751 Жыл бұрын
Super sir
@YOGARAAJAN
@YOGARAAJAN Жыл бұрын
ஐயா, எனது டோக்கன் எண் கிடைக்கவில்லை
@dharsha332.
@dharsha332. Жыл бұрын
Good
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Жыл бұрын
Sugame soolga Girivalam entha time pannanum
@ravinravi9102
@ravinravi9102 Жыл бұрын
Vanakkam saar, i need an appoinment, pls. I am frm Malaysia.
@digital_creator1533
@digital_creator1533 Жыл бұрын
Sir in ur live shoot...any one person life prediction tell us ...
@devikapriyavasudevan9298
@devikapriyavasudevan9298 Жыл бұрын
How to contact akil sir
@kavithas9707
@kavithas9707 Жыл бұрын
Sir Na Jathagam pakanum Akil sir no venum plzzz
@chakkravarthiaswin9806
@chakkravarthiaswin9806 Жыл бұрын
Sir plz unga ph no venum yaravathu therinja solunga
@balasubramaniyanpalani8238
@balasubramaniyanpalani8238 Жыл бұрын
Unngala eppadi thodarbu kolvathu
@priyakesavan9749
@priyakesavan9749 Жыл бұрын
Ungalidam prasannam parka yepadi contact pana vendum... Any body knows pls reply
@ishuruku8394
@ishuruku8394 Жыл бұрын
Naanum pakanum ivarkita prasannam...atleast IBC bakthi channel should give some description
@priyakesavan9749
@priyakesavan9749 Жыл бұрын
@@ishuruku8394 let see if anybody giving his contact
@ragulguna5747
@ragulguna5747 Жыл бұрын
How to contact him for prediction
@gayathrisubramani9849
@gayathrisubramani9849 Жыл бұрын
Ungal mobile reach aagavillai... Enakum prasannam parkka vendum
@jayasree-wu7kr
@jayasree-wu7kr Жыл бұрын
I am waiting for your prassannam sir
@ramyaramya1977
@ramyaramya1977 Жыл бұрын
Marriage aagi 7year aaguthu kulanthai ella ena parikaram sir ungalukku call panna reach aagala sir
@esaiambassdor9422
@esaiambassdor9422 Жыл бұрын
என் அண்ணன் சொன்னால் மிக சரியாக இருக்கும்
@anbutamilnadu9657
@anbutamilnadu9657 Жыл бұрын
சுகமோ சூழ்க
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi Жыл бұрын
Anna appointment kodunga anna enathu son eppoluthu parthalum disease all avasthai padugiran kanni rasi.nandri.
@naveenkuar7697
@naveenkuar7697 Жыл бұрын
Hi.. anyone please tell how to book appointment with Akhil Siddharth.. thank you..
@muthurajdeenadayalan4392
@muthurajdeenadayalan4392 Жыл бұрын
Chennai enga erukkinga anna ungala nerla pakka mudiyuma