ஐயா வணக்கம், தங்களின் பிரச ண் சன்ன விளக்கம் மிகவும் அருமை & புதுமை,தங்களின் பேச்சு .கேட்டால் சிரிப்பு வருகிறது, இடையிடையே நகச்சுபேச்சு மிகவும் அருமை, என்னால் சிரிக்கா மல் இருக்க முடியாது, உங்கள் விளக்கம் அருமை, ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளது, நன்றி வாழ்க வளமுடன், வளரும் ஜே திடர் ராஜா,
@manikandan-qq7yf Жыл бұрын
நான் தான்.....என்னால் தான்..என்பதை பற்றி சொன்ன விதம் அருமையிலும் அருமை அண்ணா வகுப்பு மிகவும் நன்றாக இருந்து அண்ணா ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@Poonguzhali.T3 жыл бұрын
உடனடியாக சொல்கிற ஜோதிடம் (பிரசன்ன ஜோதிடம்) பற்றி மிக அருமையாக கூறினீர்கள்,சூப்பர் சார் 👌👌 “நம்பள மந்திரவாதியா ஆக்கிடறதா முடிவு பண்ணிட்டீங்க போல என்று நீங்கள் சொன்னது கேட்டு சிரிச்சிக்கிட்டே இருந்தோம் சார்,….😂😅
@kgadithyalochan77683 жыл бұрын
மிக்க நன்றி! இதுவரை உங்களிடம் கற்றுக் கொண்டதற்கு நான் ஒரு நயா பைசா கூட கொடுத்தது இல்லை. மனதார வாழ்த்திக் கொண்டு மட்டுமே இருக்கிறேன்
@SenthilKumar-qc1hp Жыл бұрын
8:04
@RaniRani-rw7dv3 жыл бұрын
மிக எளிமை,மிக அருமை,மிக தெளிவு,மிக பொறுமை
@shankarp077993 жыл бұрын
Chinraj sir, ! Very great explanation, & teaching, . From today onward will follow jamkol prasnam. Thanks lots 🙏. Pls take monthly one or two classes.
@manikandan-qq7yf11 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@thirunavukkarasupillaiyars80763 жыл бұрын
திருநாவுக்கரசு, சென்னை. ஐயா, ஜாமக்கோள் பிரஸன்ன ஜோதிட விளக்கத்தை பிற சோதிட வல்லுனர்கள் வாயிலாகவும் கேட்டிருக்கிறேன். உங்கள் வாய்மொழி அலாதியானது. உதாரணமோ மிகவும் எளிமையானது. நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்தது. கடிகாரமும் காலசக்கரமும் சொன்னதை விட சிறிய முள் பெரிய முள் உதாரணம் முள்ளாக தைத்து புரியவைக்கும். நன்றிகள் பல.
@ரெகுபதி.ந3 жыл бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
@venkatesanparthasarathy29193 жыл бұрын
மிகவும் எளிமையான பிரசண சோதிட முறையை கற்பித்த ஆசானுக்கு நன்றி 🙏🌹
@girijaramachandran49903 жыл бұрын
பிரசன்ன கடிகாரம் ஜோதிடம் சுப்பர் சார். நன்றாக புரியும்படியாக சொல்லி கொடுத்தீர்கள். மிக்க மிக்க நன்றி சார்
@saradharamachandran93782 жыл бұрын
ஐயா வணக்கம் நன்றாக உள்ளது
@kalaraman51153 жыл бұрын
Hello sir , very nice vedio. Thank you for your service. Shall we use this for praying something very precious . For example praying at the time when 2 rasis are such that they are in 1-1,3-11,5-9 combination Thank you sir.
@manojtr7203 Жыл бұрын
பாடத்திற்கு மிக்க நன்றி அய்யா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@selvamthoppalidesappamudal96333 жыл бұрын
வணக்கம் அய்யா உங்கள் பிரசன்னம் ஜோதிடம் அருமையாக உள்ளது எளிமையாக புரிந்தது
@anandavallik44743 жыл бұрын
It's against your temperament that you express how a few boast their predictions. Thanks for your sheer devotion. Blessings
வணக்கம் சின்னராஜ் சார் வாழ்த்துக்கள் பதிவு அருமை நன்றி
@SD-11923 жыл бұрын
Excellent video on how to do prasanam 1,5,9,or 3-11 good uttama prasanam, 1-7 ,4-10 average prasanam(good or bad) 2-12 bad 6-8 worst
@ganeshraja56173 жыл бұрын
Am Ganesh . Kuala Lumpur . Sir so perfect. Am I start practicing this in my family . God bless you for sharing this .
@pganithaanusree72213 жыл бұрын
நகைச்சுவை கலந்து பேசினது அருமை.
@RamKumar-ym8ue3 жыл бұрын
Sir why astrologers are saying not to see the jathagam now and they even told not to show others (can you please explain this topic sir )( I actually went to ask about my higher studies sir)(In my horoscope both guru sani vakaram in same house ) Ramkumar 10.10.1999(6.0am) Pondicherry
@kasthurivelusamy23542 жыл бұрын
I learnt more as free from your you tube video. Guruve 🙏🏻
@jeyanthiparameswaran13073 жыл бұрын
அன்புள்ள அண்ணாஉங்களை பார்த்ததுமிக்க மகிழ்ச்சி
@subashinijaivenkatraj60463 жыл бұрын
Very good explanation Sir. Thank you Sir
@massmass61282 жыл бұрын
Excellent explanation guruji. 🙏🙏🙏🙏
@dhanalakshmiswamy80103 жыл бұрын
குருவே சரணம்🙏அருமையான Explanation
@rajeswarichandran23283 жыл бұрын
வணக்கம் சார்.நல்ல விளக்கம் அளித்தீர்கள் சார்.மிக்க நன்றி 🙏🙏 சார்
@astrochinnaraj3 жыл бұрын
Thank you
@astrochinnaraj3 жыл бұрын
Thank you
@sarojiniprasanna46322 жыл бұрын
Excellent sir.thanks a lot.
@girijaramachandran49903 жыл бұрын
அருமை. அற்புதம்.
@mkzola52193 жыл бұрын
Very simple and realistic way of tutoring Sir 🙏
@revathip60163 ай бұрын
Superb ji
@VENUSARUN3 жыл бұрын
நன்றி
@padminisrinivas17793 жыл бұрын
I really enjoyed the video , thank you 🙏
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
வணக்கம் சார் விளக்கு ரொம்ப தெளிவாக் இருந்தது நன்றி
@astrochinnaraj3 жыл бұрын
Thank you
@astrochinnaraj3 жыл бұрын
Thank you
@rajamsaminathen60623 жыл бұрын
Excellent explanation Aya thank you so much
@saivelavansairam82072 жыл бұрын
ஐயா வணக்கம் நான் திருப்பூரில் இருந்து சென்னி செங்கோட்டுவேலவன் உங்கள் ஜோதிட தகவல்களை தொடர்ந்து பார்த்து பயன்பெற்று வருகிறேன். உங்கள் பேச்சு திறமை மிக அருமை நன்றி
@govindraj-wu4ts3 жыл бұрын
குருவே சரணம்🌹🌹 "வாழ்க நீர் பல்லாண்டு "
@poviyakalvis40343 жыл бұрын
நன்றி சார் 🌹🙏ஓம் சரவணபவ
@nithyanmg30073 жыл бұрын
After a long time long video thanks
@m.kandasamy2619 Жыл бұрын
தன்னடக்கம் வாழ்வுக்கு தேவை
@vinoth-df9hb3 жыл бұрын
சந்தரநாடி பிரசன்னம் ஆருடம் போடவும்ஜி
@vasudevan42623 жыл бұрын
நன்றி ஐயா
@rajmohan85033 жыл бұрын
தங்களது பி.ரசன்ன ஜோதிடம் சூப்பர். தெலுங்கு பகுதியில் ஒரு முறை உண்டு.அவர்கள் இரவில் முகூர்த்தம் வைப்பர்.அதேபோல இரவில் சந்திர சஞ்சார கணக்கில் ஜோதிடம் பார்ப்பர். அதுவும் பிரசன்ன கணக்கில்வருமா?.ஜீ.ராஜ்மோகன்.
@KalaiSelvi-zr3nj3 жыл бұрын
ஐயா வணக்கம். நீங்கள், நகைசுவை மன்னரா, புலவரா, ஜோதிடரா, ஆனால், ஒன்று, மட்டும், நிச்சயம். தங்களிடம், ஜாதகம் பார்க்க வந்தவர் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும், மனநிறைவோடு, திரும்புவர்🙏
@nagarajselvi47933 жыл бұрын
அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் முத்துசாமி என்ன கடவுளின் சோதனை தங்களை எந்தவித தொடர்பும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்
நன்றி ஐயா, உதயம், ஆரூடத்தை இப்படியும் ஞாபகபடுத்த முடியும் அதாவது நாம் நேரம் பார்க்கும் போது, முதலில் மணிக்கம்பியான சின்னமுள்ளைத்தானே கணக்கில் எடுத்து பின்பு நிமிடக்கம்பியான பெரிய முள்ளை எடுப்பது வழக்கம்,அதன்படி சின்னமுள்ளான மணியை உதயம் என்றும், பெரிய முள்ளான நிமிடத்தை ஆரூடம் என்றும் மிக எளிதாக ஞாபகப்படுத்த வசதியாக இருக்கும், [எப்பவும் உலகமே (உதயம் =ஆரம்பம்)],ஐயா உங்கள் மிகவும் ஆணித்தரமான விளக்கத்தினால் இவ்வளவு சுலபமாக புரியவைத்த குருவுக்கு என் கரம் கூப்பி என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், நன்றி
@lakshminarayanan77253 жыл бұрын
Oruvan ore karyathukku prasnnam parkka ponal oro jothidar oro pariharam cholwar ethai nambarathu?
@ajitharajasekhar65223 жыл бұрын
Sir vanakam paral presnam therium anal nitya khadikara preasanam rompavum nala irunthathu enaku with romba useful akairunthathu thank u sir
@vadivelusuperm65003 жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் பதிவை காணும்போதே என்னால் உணர முடிந்தது நன்றி சுபம் சுபம்
@lingesha37873 жыл бұрын
திருச்சி
@vasanthv92493 жыл бұрын
All josiers should see this video..
@devikalab29732 жыл бұрын
Super sir and thankyou
@ravisankar87743 жыл бұрын
குருவின் திருவடி போற்றி போற்றி
@santhoshssivam52423 жыл бұрын
அருமை super
@sandhakumar.s58793 жыл бұрын
அனுபவ உண்மை ஐயா
@ranjanrulz81053 жыл бұрын
Sir Superb Sir ThankQ So Much👌👍👏From Srilanka👍
@palanisamy98572 жыл бұрын
super
@Saipavan20103 жыл бұрын
Thank you so much for teaching us sir
@ushamohan53863 жыл бұрын
Vanakkam sir
@mohandoss49343 жыл бұрын
Super cinaraj iya
@kuppurajah3 жыл бұрын
How to D/L the app to see Jamakole aarudam.
@Bala157602 жыл бұрын
வணக்கம் அய்யா பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கடிகார பிரசன்னம் மூலம் கணிக்க முடியமா அய்யா
@Mohanm-fp4hb3 жыл бұрын
anna kumba lakkinathil sani aanal rasiku 2m edathirkku sani paarvai..
@thanusiajasokaran67483 жыл бұрын
வாகன பரீட்சையில் வெற்றி பெறுவேனா
@p.masilamani70843 жыл бұрын
No free service to be extended. But the fees should be reasonable.
அய்யாவுக்கு உச்ச கிரக தசா நடக்குதுனு நினைக்கிறேன் 😎
@sujatharangarajan84553 жыл бұрын
To so much sir
@freaker11313 жыл бұрын
ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?
@natarajanatc40903 жыл бұрын
சார் வணக்கம். சேலம் நடராஜன். நாம் ஒரு வேலையை தொடங்கும் முன் இந்த பிரசன்னத்தில் உத்தமம் என அமையும் நேறம் பார்த்து ஆறம்பிதாதால் நல்லதாக நடக்குமா என விளக்கவும் சார்
@mkzola52193 жыл бұрын
It is very pleasing to see the whole family of Chinnaraj lovers becoming bubbly and joyous while summing up the session and as usual your wit was enjoyable as always- GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏
@muthukrish46383 жыл бұрын
Sir namma kudumbathil iranthavargal namakku vudhavi seyvarkala
@homechannel32763 жыл бұрын
வணக்கம் அய்யா! என் வளர்ப்பு மகன் பிறப்பு 27/10/2009 இரவு 00:10:00 கோவை. இவருக்கு என் தந்தை இழப்பு ஏற்பட்டது விளக்கத்திற்கு நன்றி அய்யா
@sugunasuguna77553 жыл бұрын
10,11varuthu sir.magaram Chinna Mul.thanusu Periya Mul varuthunga sir.
4.23 மணிக்கு சின்ன முள் பெரிய முள் இரண்டும் 5ல் சிம்மத்தில் தான் இருக்கும் ...1:1 அதனால் உத்தம பிரசன்னம்
@govindraj-wu4ts3 жыл бұрын
நன்றி🙏💕 நண்பரே
@govindraj-wu4ts3 жыл бұрын
வணக்கம் குருவே🌹🌹 பெரிய முள் 2 டு 3 ரிஷபம் தவறான பதில் நினைக்கிறேன்.🙏🙏 மன்னிக்கவும்.சரியான பதில் மிதுனம். சரியான பதில் என்று நினைக்கிறேன். 🌹🌹கோவிந்தராஜ் சேலம் 💥💥
@g.shanmugam59303 жыл бұрын
Thanks sir
@sandhiyagowtham29343 жыл бұрын
Sir கவிப்பு பற்றி கூறுங்கள்
@mathiazhaganp94693 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களது மேலான சேவை
@narayanj84653 жыл бұрын
Sir, that chart has only the combination of (1-7) -(1-12). What about (8-12) -(1-12). Please share full chart. Thanks
@VigneshVignesh-nk8yi3 жыл бұрын
sir ,total value sum of 14 only ex . 7.7/4.10/6.8/2.12/3.11/5.9/ all predictions are comes this values only.not come 1.7and 1.12,the 1-12 value takes 2-12 for example time is 11.48 so the rasi is meenam and kumbam .your counting starts from kumbam(1) and meenam(2) so 2 is the answer,then counts from meenam(1)to kumbam(12).so the answers is 2.12 or 12.2
@prabhatprabhat52123 жыл бұрын
ஐயா வணக்கம்.நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayakumar-rs7xj3 жыл бұрын
சார் வணக்கம்.ஒருகேள்விக்கும் மற்றொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் நாள் இடைவெளி வேண்டும்
@muthukrishnanaidujeyachand58723 жыл бұрын
வணக்கம் அய்யா, ஜாமக்கோளில் உதயம்,ஆருடம்,கவிப்பு என்று மூன்றும்வரும். கடிகார பிரசன்னத்தில் கவிப்பிற்கு பதில் இருமுட்களும் ஒரே இடம் 3,11. 5,9ஆக மூன்றும் நேரத்தில்வந்தால் கேட்பவர்களின் பிரச்சனை வெற்றியில்முடியும் என்பது எளிதாக புரிகிறது. நன்றி.
@chandru1863 ай бұрын
🎉
@rekhakesavan19823 жыл бұрын
வணக்கம் ஐயா. இப்பொழுது கேள்வி தொடங்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளனுமா அல்லது முடிகிற நேரத்தை எடுத்துக்கிட்டு பிரசன்னம் பார்கனுமா.ஒரு நிமிடத்தில் நேரம் மாறுபடலாம்
@muthusamychinnathambi63923 жыл бұрын
My date of birth 31.03.1993 02.13 am Dharmapuri marriage late no job please reply sir 🙏🙏🙏🙏🙏
@ranjithgaya92973 жыл бұрын
🙏 iyya life fulla problem 😭 marine engg padichi 7yrs ha vela ila medical problem la love marriage aaguma iyya NAME:RANJITH 17/02/89 4:00PM PONDY
@akilashanmugasundaram783 жыл бұрын
11 மணி வந்தால் 2.12 வருகிறது. சரியா சார். தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
@meenakshivenkatraman59213 жыл бұрын
My son marriage which time
@rodramana66363 жыл бұрын
Gud afternoon sir I want to study black magic sir pls help me to it's good or bad to me in jathagam ke thu in 5th house and bhudhan got retrograde in 6 house my name is nithyananda My D. O. B is 14/02/2001 6:10pm place vellore Pls help me sir To make a decision and I completed the B. A english sir Thank you
@2-Bees3 жыл бұрын
Sir, I know who you are talking about 'Naan', "ennudaiya" ji... :-0
@g.shanmugam59303 жыл бұрын
Sir today I am missed the program.
@apositivemind-ranjith31283 жыл бұрын
Sir one request can you make video on How to interpret D10 Dasamsa chart in your style with an example chart & how to sort out our Job or career field to shine in it. I started seeing your channel video since Jan 2021 , you are explaining a lot of things which are useful for us people who are interested in astrology Thank a lot Keep up your wonderful service From Ranjith
@mahalakshmimadhu80173 жыл бұрын
Super Anna 🙏🙏
@beyondschoolofbeauty63193 жыл бұрын
Vanakkam sir, At what time you start sunday Live Sir
@rajarajansrinivasn18203 жыл бұрын
வணக்கம் 1 அல்லது 5,9 அல்லது 9,5 ஆக வந்தால் உத்தமம் என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் மற்ற அனைத்து பிராபபலிட்டியும் சரியல்ல என்று சொல்லலாமா மேலும் இதே 1,5,9 அமைந்த நேரத்தை நாம் ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய துவங்குவதற்கும் பயன் படுத்தலாமா விளக்கவும்