உங்கள் வலி சர்க்கரையினால் வந்ததா ?கண்டுபிடிப்பது எப்படி | HOW TO KNOW IF THE PAIN IS DUE TO DIABETES

  Рет қаралды 889,081

dr.arunkarthik

dr.arunkarthik

Күн бұрын

IS THIS PAIN DUE TO DIABETES OR SOMETHING ELSE ? HOW DO YOU FIND OUT?
SO , HERE IS A LIST OF PAINS WHICH WE GET DUE TO DIABETES,FROM HEAD TO TOE... AND HOW TO IDENTIFY WHETHER THE PAIN IS DUE OTHER PROBLEMS AS WELL...
1.DENTAL PAIN
2. SHOULDER PAIN-FROZEN SHOULDER
3. CHEST PAIN -HEART ATTACK
4. ACIDITY PAIN PROBLEM-HEART BURN
5. TRUNCAL NEUROPATHY
6. LOW ABDOMEN PAIN-URINARY INFECTION
7.BURNING OR PAIN IN LEGS -DIABETIC NEUROPATHY
8.HEEL PAIN-PLANTAR FACIITIS
@dr.arunkarthik
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
BOOK APPOINTMENT : www.diacaredia...
PHONE:0422-2432211/3562572
WHATSAPP:9600824863
LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
OUR WEBSITE: www.diacarehtt...
EMAIL: diacarediabetes@gmail.com
OUR KZbin CHANNEL: / @drarunkarthik
FACEBOOK: / diacarediabetes
INSTAGRAM: / dr_arunkarthik
#dr_arunkarthik
#diet
#diabetes_diet
#diabetes_awarness_video
#diabetesmanagement

Пікірлер: 478
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
@zeenethnisha2128
@zeenethnisha2128 Жыл бұрын
1q
@VijiViji-hc3vu
@VijiViji-hc3vu Жыл бұрын
Sir enakku sugar 5 years irukku Nan enna pannanum sir
@PremaPavi-hr8tl
@PremaPavi-hr8tl 10 ай бұрын
😊😊😊
@anthonyphilip7551
@anthonyphilip7551 8 ай бұрын
How about the hipe pain
@deepikaprabaharan5174
@deepikaprabaharan5174 6 ай бұрын
.
@graceshanthakumari1299
@graceshanthakumari1299 Жыл бұрын
தமிழில் சொல்வதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர் மிகவும் நன்றி. God bless u.
@SUNTHARI273
@SUNTHARI273 7 ай бұрын
கண்ணியம் மிகுந்த டாக்டர் அருண் கார்த்திக் அவர்களின் மருத்துவ சேவை தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது, என் நன்றி அவர்களுக்கு உரித்தாகுக.... 🔥🔥👌👏🙏🤲🏻❤️🇮🇳.
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 3 ай бұрын
காசில்லாமல் ஆலோசனை தருவதற்கென்றே மருத்துவர் படிப்பை முடித்துள்ள மனித தெய்வம் நீங்கள்.வாழ்க பல்லாண்டு.நன்றி வேலூர் ஏழுமலை.
@sraman1102
@sraman1102 Жыл бұрын
அருமை அருமை sir நீங்கள் ரொம்ப ரொம்ப அழகாக புரியும்படி கிண்டலா சிரித்து க் கொண்டே சொல்வது ரொம்ப நன்றாக இருக்கு Thanks sir
@ganessrinivaasvictorysucce5348
@ganessrinivaasvictorysucce5348 Жыл бұрын
வலி சர்க்கரையினால் வந்தாலும் உங்கள் அக்கறை யினால் பறந்திடும்"
@daisyrani3278
@daisyrani3278 Жыл бұрын
இன்றைக்கு கொடுத்த வீடியோ எனக்கு பயன் உள்ளதாக இருந்தது நன்றி ஐயா
@ayshathulfaizai4638
@ayshathulfaizai4638 Жыл бұрын
ஐயா மிக சிறப்பாகவும் நிதானமாகவும் புரியும் படியும் கூறுகிறீர்கள் சிறப்ப உங்கள் பணி தோடருட்டும்❤
@esnasar9540
@esnasar9540 Жыл бұрын
இவ்ளோ அழகாக அற்ப்புதமாக விளக்கம் தந்த உங்களுக்கு....நீண்ட ஆயுளும்,நிறைந்த ஆரோக்கியமும் பெற படைத்தவனிடம் பிரார்த்தனை புறிந்தவனாக ...நான்.
@svsvmanojjk9200
@svsvmanojjk9200 3 ай бұрын
சர்க்கரை நோய் பற்றி மேலும் சொல்லுங்கள்
@crimsonjebakumar
@crimsonjebakumar 3 ай бұрын
அருமையான தகவல்கள். நன்றி டாக்டர்.
@MohanRaj-m7c
@MohanRaj-m7c 11 ай бұрын
அருமை உங்களது தமிழில் விளக்கம்
@thefurrybunniesdogs9308
@thefurrybunniesdogs9308 2 сағат бұрын
Very good information ❤❤❤
@sankarm5840
@sankarm5840 Жыл бұрын
தாங்கள் தந்த தகவலுக்கு நன்றி டாக்டர்
@KeraĵuluKethirjulu
@KeraĵuluKethirjulu Жыл бұрын
அருமையான விளக்கம்
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@Lilly-x3u8d
@Lilly-x3u8d 6 ай бұрын
I'm diagonised as Diabetic recently😔.U listed d pains I felt recently,I wondered..U r juz great Doctor 👍
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 Жыл бұрын
எல்லா சந்தேகமும் தீர்ந்தது தெளிவாக நிறுத்தி புரியும்படி சொல்கிறீர்கள் நன்றி டாக்டர்
@BasurudeenIbrahim
@BasurudeenIbrahim 21 күн бұрын
நன்றி டாக்டர்...
@mrewilson106
@mrewilson106 6 ай бұрын
Nicely explained.Thank you Doctor.May God Bless you
@ksraman2706
@ksraman2706 Жыл бұрын
Useful information. Explained clearly and understood the video to my benefit
@lakshmidevi169
@lakshmidevi169 10 ай бұрын
Dr நீங்க சொன்ன எல்லா வலிகளும் எரிச்சல் குத்தல் குடைச்சல் எல்லாமே உண்டு 9 வருஷமாய்
@MariaDass-w6l
@MariaDass-w6l 3 ай бұрын
மிகச்சிறப்பு டாக்டர் நான் பத்து வருஷமா குழந்தைக்கு முயற்சி செய்றேன் சுகர் கூடிய அளவுக்கு வந்தவுடன் கரு அழிந்து விடுகிறது கரு தங்கும் போது அதிகரித்து பிறகு 110 க்கு குறைந்து விடுகிறது தற்போது தான் மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு சுகர் கிளினிக் போகிறேன் நீங்க சொல்ற எல்லா வலிகளையும் கொண்டிருந்தும் உணராமல் பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன் 10 வருடம் கடந்து விட்டது
@jasminabubanu8062
@jasminabubanu8062 2 ай бұрын
உங்கள் வயது
@radhamurthy6709
@radhamurthy6709 Жыл бұрын
Very nicely you explained. Thank u Dr.
@thirugnanasambandhan4901
@thirugnanasambandhan4901 3 ай бұрын
💯 % சரி. நல்ல சுருக்கமான சரியான தகவல்♥️
@suchethasrivathsan8237
@suchethasrivathsan8237 Жыл бұрын
Tks. Very well explained...
@yasirajayayasirajaya5915
@yasirajayayasirajaya5915 Жыл бұрын
ரொம்ப நன்றிகள் டாக்டர்
@pushpaanjali6563
@pushpaanjali6563 Жыл бұрын
Thank you doctor it is very useful advice
@Easy-Lectures1984
@Easy-Lectures1984 3 ай бұрын
You are god🙏🏿
@smahendranmahendran3805
@smahendranmahendran3805 5 ай бұрын
When I was thinking about this you cleared it doctor .thank you.
@drarunkarthik
@drarunkarthik 5 ай бұрын
🙏
@ramaprakash6718
@ramaprakash6718 Жыл бұрын
Thanks for the clear explanation of the difference between shoulder,mid region and chest pain. It was very helpful! God bless you abundantly. Your service to the layman is very timely and much needed!🙏🙏🙏
@KavyaPrakash-t1y
@KavyaPrakash-t1y 2 ай бұрын
Thank you doctor for great information.
@drarunkarthik
@drarunkarthik 2 ай бұрын
Most welcome!
@k.pandiank.pandian9098
@k.pandiank.pandian9098 9 ай бұрын
நன்றி டாக்டர்
@dharshi1920
@dharshi1920 Жыл бұрын
Sugar control means how much it should be According to the age I'm asking
@maheswaranperumal446
@maheswaranperumal446 Жыл бұрын
World wide Range is comon For diabetic All are differ from food Habit Region Culture Whether It is created doses from Fertiliser Water Other modern food Snylis And explain
@amma7084
@amma7084 Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி விரிவான விளக்கம்
@ariyaputhiranmuthukumaran341
@ariyaputhiranmuthukumaran341 Жыл бұрын
நன்றி சார் 🙏
@bernathfdo8025
@bernathfdo8025 Жыл бұрын
Thank you doctor God bless you ❤
@SethuMadhavan-v4l
@SethuMadhavan-v4l 20 күн бұрын
ஐயா சர்க்கரை வியாதியே ஒரு தலைவலி தான் ஐயா💯👌
@manisubramaniyan5467
@manisubramaniyan5467 Жыл бұрын
அய்யா தோல்பட்டை வலி இருக்கு ஆனால் கை விரல் வரை வலி இருக்கு அடிக்கடி கை மறத்துப்போகுது இது எதனால வருது
@KARTHIK.massKingdon
@KARTHIK.massKingdon 9 ай бұрын
எனக்கும் இருக்கு என்ன செய்வது
@KrishnaKumar-b6x4b
@KrishnaKumar-b6x4b 7 ай бұрын
Nice explanation sir thank you sir
@ganessrinivaasvictorysucce5348
@ganessrinivaasvictorysucce5348 Жыл бұрын
நீரிழிவு நோயாளிகளின் அதிக வியர்வை, சோர்வு, உடல் சூடு குறித்து ஒரு வீடியோ பகிர இயலுமா டாக்டர் Sir?
@SenthilKumar-hh2tx
@SenthilKumar-hh2tx Жыл бұрын
😊
@johnelango3278
@johnelango3278 Жыл бұрын
நீங்கள் ஒரு டாக்டர் மட்டும் அல்ல, சிறந்த சமூக சேவகர் ❤
@RaniSivaramakumar
@RaniSivaramakumar Жыл бұрын
Super explanation.
@sujarita6024
@sujarita6024 Жыл бұрын
Ayo ayo doctor sugar vandale Ithaca pain oh sad pray for all diabetics
@syedibrahim2434
@syedibrahim2434 Жыл бұрын
Super///super❤
@hemamalini2427
@hemamalini2427 Жыл бұрын
Dr நான் உங்க patients தான் ஹேம மாலினி. எனக்கு இடப்பக்கம் மார்புக்கு அடிப்ப க்கம் மிக்க வலி ஒருபக்கம் மட்டும்தான் வலி தாங்கமு டியவில்லை mamo கிராம் எடுத்துப்பார்த்ததில் ஒ ன்றுமில்லை ஆனால் ஏன் இப்படி வலி ஆசிடிட்டயா என்ன செய்வது ?
@albertsonson5190
@albertsonson5190 Жыл бұрын
Thanks Doctor
@user-wz4bh8sd4f
@user-wz4bh8sd4f Жыл бұрын
ஐயா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
@banuraj304
@banuraj304 Жыл бұрын
Very useful video thankyou so much doctor sir 🙏🙏🙏💐💐💐😊
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Most welcome
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 9 ай бұрын
எனக்கு 30 வயதில் இருந்து சுகா இருக்கு இப்போது 60 வயது எந்த மாத திரையும் எடுக்கவில்லை அளவுடன் அனைத்தும் சாப்பிட்டு நன்றாக உள்ளேன்
@drarunkarthik
@drarunkarthik 9 ай бұрын
🙏
@preethachandy5113
@preethachandy5113 8 ай бұрын
Sir without diabetics, also you will have pain. For cervical spondyliosis you have frozen shoulder, arm pain, sometimes chest muscles pain,
@menakarajept8447
@menakarajept8447 Жыл бұрын
சார் நீங்கள் ஒரு தெய்வம். என் வயது 37 எனக்கு சுகர் வந்து 8 மாதம் ஆயிற்று. மருந்து சாப்பிடாமலே உங்கள் அறிவுரை படி Hba1c 5.7 கொண்டு வந்துட்டேன். ஆனால் இப்போ திரும்பவும் Hba1c 6.5 கு ஏறிடுச்சி. நான் டயபடீஸ் ல இருந்து revears ஆக முடியுமா?? தயவுசெய்து பதிலளிக்கவும்
@sivasankari8445
@sivasankari8445 Жыл бұрын
U r normal
@menakarajept8447
@menakarajept8447 Жыл бұрын
எப்படி சொல்றீங்க மேடம். எனக்கு பயங்கர பயமா இருக்கு
@veerasamyd5809
@veerasamyd5809 3 ай бұрын
Thank you sir.
@santharani6235
@santharani6235 Жыл бұрын
HB1CA test panninal 3 months average kandupidikira mathiri diabetic ethanai years ah namakku irukku appadeengratha therunjuka test irukka Dr?
@raviangamuthu4538
@raviangamuthu4538 Жыл бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@varunbuilders3444
@varunbuilders3444 5 ай бұрын
Thank you doctor
@SumathiMathi-m6m
@SumathiMathi-m6m 5 ай бұрын
வணக்கம் சார் நன்றிங்க சார் ❤❤❤
@gnanalochanignanalochani7612
@gnanalochanignanalochani7612 Жыл бұрын
Good evening doctor, I always watch all your videos regarding diabetes. I have one major query . I (73 years) am prescribled TRIVOLIB 1 (metformin+vogiblose. 0.2 +glimepride 1) When should I take the tablet? *"Before or after or along with the food?* If before , how many minutes before food?? Please clarify my doubt. Thanks with regards Gnanalochani
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
kzbin.info/www/bejne/gJyyp4mMeamFrJY
@ponniahbalakrishnan2588
@ponniahbalakrishnan2588 Жыл бұрын
@sureshkumar-tp5kc
@sureshkumar-tp5kc 7 ай бұрын
இடுப்பு முதல் கட்டவிரல் எரிச்சல்
@SampathKumar-zt4ez
@SampathKumar-zt4ez Жыл бұрын
I am following al your advices...now my hba1c is 4.8 from 13.3 and kidney function also normal..dr reduced my tablet to one per day...I was diagnosed newly diabetic just three months back. You saved me from panic...thanks a lot dr...
@johnelango3278
@johnelango3278 Жыл бұрын
Great 👍🥰 Please share your experience briefly, it will be sure helpful to many people. What you eat for breakfast, lunch and dinner??
@SampathKumar-zt4ez
@SampathKumar-zt4ez Жыл бұрын
Thanks
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Жыл бұрын
நிஜமாகவா முற்றிலும் விடு பட்டு விட்டீர்களா
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Жыл бұрын
நீங்கள் கடைபிடித்த முறையையும் பகிறுங்கள்
@muralikrishnan5723
@muralikrishnan5723 Жыл бұрын
Please share your experience here
@Villaiam
@Villaiam Жыл бұрын
Really nice video
@Vasantha-cu5nh
@Vasantha-cu5nh Жыл бұрын
Very nice 🙏🏻🙏🏻🙏🏻👌👍
@guestapps6909
@guestapps6909 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவுகள் மற்றும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர். ஆறுமுக சுந்தரம் காரைக்குடி
@Nazeera-ye8yk
@Nazeera-ye8yk 8 ай бұрын
டாக்டா்மிகவும் நான் எதிா்பாத்தவிடயம் தெரிவித்திா்கள் நன்றி
@tharar8277
@tharar8277 Жыл бұрын
வணக்கம் சார் .சர்க்கரை நோயினால் தலைவலி வரதுங்களா சார்.நன்றி.
@Kalaiprabu90
@Kalaiprabu90 Жыл бұрын
sir enakku nit mattum Kai kaal muttikku keala maruthu poona maathiri erukku athukku enna panrathu sollunga
@subhajaya3523
@subhajaya3523 6 ай бұрын
Heart மிகவும் மெல்லிய பஞ்சு போன்ற பகுதி அது எப்படி டைட் ஆகும் sir எல்லாத்துக்கும் உணவு பழக்க வழக்கங்கள் தான் இத எந்த டாக்டர் ரும் சொல்றதில்ல but எதுவும் முற்றிலும் sariyaavathillai
@kalimuthuramiah8015
@kalimuthuramiah8015 Жыл бұрын
உணவுக்கு முன் சுகர் எவ்வளவு வரை இருந்தால் நார்மல் சார்.
@selvakumariselvakumari7504
@selvakumariselvakumari7504 Ай бұрын
சார் மெனோபாஸ் இருந்தா வெயிட் போடுவாங்களா
@M.A.selvaraj
@M.A.selvaraj 8 ай бұрын
அருமைங்க Dr -🙏- Doctor_Thank you So much-
@i.salimismail
@i.salimismail Жыл бұрын
மிக்க நன்றி Dr. நான், வயது 63. ட் ரங்கள் நியூரோ பதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலி கடுமையாக உள்ளது. ( வயிற்றின் வலது புறம்). தயவுசெய்து மருந்து பரிந்துரை செய்யுங்கள். மிக்க நன்றி.
@RanjithKumar-cm5gt
@RanjithKumar-cm5gt Жыл бұрын
Sir sugar patient பொரிகடலை சாப்பிடலாமா
@ganessrinivaasvictorysucce5348
@ganessrinivaasvictorysucce5348 Жыл бұрын
After watching your video, I heard one beneficiary say" Pain is gone"
@Lakshmi-xn6mv
@Lakshmi-xn6mv 3 күн бұрын
சார் எனக்கு சக்கரை உள்ளதாக டாக்டர் சொல்லி இருக்கிறார் இதை எப்படி குறைப்பது இதற்கு என்னென்ன உணவு கடைபிடிக்க வேண்டும் விளக்கமாக கூறவும்
@battleswue1628
@battleswue1628 Жыл бұрын
டாக்டர்....சுகர் கண்ட்ரோலில் உள்ளது,ஆனாலும் சோர்வு,கை,கால்வலி,உளைச்சல்.மாத்திரைகள் எனர்ஜி குடுக்கிற மாதிரி தெரியல.இன்சுலின் ஊசிக்கு மாறிடலாங்களா?
@Saravraji
@Saravraji Жыл бұрын
Clear explanation Dr. Thanks for your well advice to the patients. God Bless u sir..
@rajalakshmikumaravel3721
@rajalakshmikumaravel3721 Жыл бұрын
Clear explanation
@svalarmathi9604
@svalarmathi9604 10 ай бұрын
Thank you sir
@daralahsa380
@daralahsa380 8 ай бұрын
Dr How to decrease Hba1c report Because i want to go for foriegn
@kalavathik2936
@kalavathik2936 Жыл бұрын
நான் உங்களிடம். தான் ட்ரீட்மெண்ட் எடுக்கிறேன் இரவில் மட்டும் முன் மண்டை மற்றும் பின் மண்டை வலிக்கிறது இதற்கு ஒரு பதிவு தயவு செய்து பதிவிடவும்
@Palpandi-l8u
@Palpandi-l8u 3 ай бұрын
Sir yanakku ippa 36 week sir suger iruggunu sonnaga insulin pottukittu irugen atiggati valathu Kan valikkuthu sir ethukku sir
@kidermohammed2732
@kidermohammed2732 6 ай бұрын
Best.
@drarunkarthik
@drarunkarthik 6 ай бұрын
🙏
@rahamathullas4157
@rahamathullas4157 6 ай бұрын
Thanks sir!
@drarunkarthik
@drarunkarthik 6 ай бұрын
Most welcome!
@vasanthaar4177
@vasanthaar4177 Жыл бұрын
அருமையான பதிவு. முக்கியமான விளக்கம். நன்றி.
@erodefaizal4190
@erodefaizal4190 8 ай бұрын
Thanku sir
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 6 ай бұрын
இதை சொல்லி மனிதனை சாக அடி
@ramapraveen3870
@ramapraveen3870 10 ай бұрын
Supersir
@mohamedyoosuf4137
@mohamedyoosuf4137 Жыл бұрын
மிக அருமையான அறிவியல் ஆலோசனை.
@vijayalakshmilakshmi5698
@vijayalakshmilakshmi5698 Жыл бұрын
Romba romba nandri ayya
@KavithaKim
@KavithaKim 4 ай бұрын
Heart Vali vardhu ,bone Vali , stomach burning,and Vali irrukku auncle,
@drarunkarthik
@drarunkarthik 4 ай бұрын
Specific queries can be answered after see your evaluation
@VenuGopal-gf4pk
@VenuGopal-gf4pk 16 күн бұрын
25 வருடங்களுக்கு மேலாக வலி உள்ளது நல்ல பதிவு
@vasanthipillai13
@vasanthipillai13 Жыл бұрын
Very informative and Very clearly and firmly explained. Thank you so much doctor.
@Godisgreat438
@Godisgreat438 Жыл бұрын
Great work.... Appreciating u... Unga daily diet sollunga Dr...
@AbdulAhad-tk9cj
@AbdulAhad-tk9cj 22 күн бұрын
சார் கடந்த 10 நாட்களுக்கு முன்னாள் தண்ணீர் தாகம் வந்தது சுகர் பார்த்தேன் 433 இருந்தது எந்த வழியோ எதுவும் வரல இப்போ 3 நாள் மாத்திரை போட்டேன் இப்போ 387 உள்ளது சுகர் அறிகுறி எதுவும் தெரியல எனக்கு வயது 79 உணவு கண்ட்ரோல் இல்லை நல்லா சாப்பிடுகிறேன் இனிப்பும் சாப்பிடுகிறேன் இது எப்படி
@lakshmiharidass3715
@lakshmiharidass3715 4 ай бұрын
Ennakku neenga theivamathan thonreenga
@rengarajraji9188
@rengarajraji9188 Жыл бұрын
Dr, sugar patient க்கு அடிக்கடி பசிக்குமா?
@nizam9530
@nizam9530 11 ай бұрын
Hi vanakkam Dr. I am 55 years old taking medicines for sugar, pressure and cholesterol for 3 years. can I take Omega 3 capsules?
@nishanthinisha492
@nishanthinisha492 4 ай бұрын
சார் என் பெயர் ஏழுமலை எனக்கு சாப்பிடுவதற்கு முன்பு 119 சாப்பிட்ட பிறகு 145 இப்ப ஒரு மாதம் மாத்திரை எடுத்துக் கொள்கிறேன் இந்த அளவுக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா சொல்லுங்க சார் என்னுடைய வயது 49
@kanmanivasudevan377
@kanmanivasudevan377 Жыл бұрын
மிக சிறப்பான, உபயோகமான பதிவு.
@radhaaIyer
@radhaaIyer Жыл бұрын
Thank you Doctor for clear explanation. But i have one question, Sir Can i use compression Socks diabetic foot. fNeuropathNeuropathy n
@ThinakaranPandiyan-ul1uv
@ThinakaranPandiyan-ul1uv Жыл бұрын
Thank you
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@sujathavelayutham4701
@sujathavelayutham4701 Жыл бұрын
Super, clear and neat explanation which is very needy indeed to a diabetic patient. Thank you very much doctor.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@mohan6130
@mohan6130 Жыл бұрын
சார்எனக்குஇரண்டுகுதிங்காலகளிலும்வலிஉள்ளதுநடந்தால்சரியாகிவிடுகிறதுமீண்டும்வருகிறதுஎண்ணசெய்ய
@Joker-lz7dt
@Joker-lz7dt 6 ай бұрын
எனக்குவாய்உளர்ந்துபோகுதூகசப்பாஇருக்குதுஅதற்க்குஎன்நாசெய்வதுசொல்லுங்கள்
@chandraramachandran1742
@chandraramachandran1742 Жыл бұрын
👌
@leethiyalarulmarysolomon2690
@leethiyalarulmarysolomon2690 Ай бұрын
நீங்க சொன்ன எல்லாமே எனக்கு இருக்கு சார்.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН