4 SHORTCUT MEAL PLAN & MEDICINE IDEAS TO MAKE SUGAR CONTROL EASY | சுகர் கண்ரோல் சுலபமாக்க

  Рет қаралды 346,422

dr.arunkarthik

dr.arunkarthik

Күн бұрын

‪@drarunkarthik‬
FOLLOW THESE 4 METHODS TO MAKE YOUR DIABETIC JOURNEY EASY. FOLLOWING THESE HACKS CAN IMPROVE SUGAR CONTROL, MAKE IT EASY FOR YOU TO MAKE YOUR DIABETES MAINTENENCE FREE
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
PHONE:0422-2432211/3562572
WHATSAPP:9600824863
LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
OUR WEBSITE: www.diacaredia...
EMAIL: diacarediabetes@gmail.com
OUR KZbin CHANNEL: / @drarunkarthik
FACEBOOK: / diacarediabetes
INSTAGRAM: / dr_arunkarthik
#dr_arunkarthik
#diet
#diabetes_diet
#diabetes_awarness_video
#diabetesmanagement

Пікірлер: 578
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
@geethageetha4375
@geethageetha4375 10 ай бұрын
😊
@durgas2464
@durgas2464 24 күн бұрын
Sir, your pincode for your address is wrong. Pl correct it as 641011. Iam retired from postal department. Best wishes for your selfless social service. May God bless you.
@ponkuna
@ponkuna Жыл бұрын
தங்கிலிஸ் ஐ பெருமையாகப் பேசும் தமிழ்நாட்டில் சுத்தமான தமிழில் முழுமையாகப் பேசும் ஒரு Dr. வாழ்க!
@malarmalar2967
@malarmalar2967 Жыл бұрын
நன்றி சார்.உங்க விளக்கம் பலே ஜோர். உடனே எல்லா நோயும் சுகமாகி விட்டது போல் ஒரு feeling sir.
@manimekalair1089
@manimekalair1089 Жыл бұрын
எதார்த்தமான வாழ்க்கை பற்றி கூறிய மகனுக்கு வாழ்த்துக்கள், நன்றி, வாழ்க வளமுடன்.
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 Жыл бұрын
யதார்த்தமாக மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் நிறுத்தி சொல்கிறீர்கள் டாக்டர் சூப்பர்
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Thank You
@megarunisha1925
@megarunisha1925 Жыл бұрын
👍
@chandrav9939
@chandrav9939 Жыл бұрын
Thank you Dr.
@m.rameshkumar7810
@m.rameshkumar7810 Жыл бұрын
உங்களின் விளக்கம் மற்ற டாக்டர் கூறுவதை காட்டிலும் மிகவும் அருமையாகவும் பயனுலதாகவும் உள்ளது
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf Жыл бұрын
நான் நினைத்திருந்த Formula எல்லாத்தையும் உடைத்து நொறுக்க கிட்டீங்க Dr...நல்ல தெளிவும்... நம்பிக்கையும் கிடைத்தது...நன்றி Dr...
@rameezabegam4149
@rameezabegam4149 Жыл бұрын
அருமையான விளக்கம் சார் சந்தேகங்கள் தீர்ந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏
@johnelango3278
@johnelango3278 Жыл бұрын
இப்போதெல்லாம் MBBS படிச்சா மட்டும் பத்தாது, sir மாதிரி பேச வேண்டும் அதுவும் சுலபமாக நோயாளிகளுக்கு புரியும் மாதிரி, well done doctor, 🙏 excellent speech, god bless you forever 🙏🥰🥰🥰
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Semmapa
@user-me9dh9ih8b
@user-me9dh9ih8b 4 ай бұрын
Really correct
@mariajosephisac5151
@mariajosephisac5151 Жыл бұрын
எளிமையான இனிமையான பயனுள்ள காணொளி.நன்றி ஐயா
@krishsrgm5822
@krishsrgm5822 Жыл бұрын
மிக அருமையாக புரியும்படி கூறுகிறீர்கள். நன்றி டாக்டர் 🙏
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@sheiknps4526
@sheiknps4526 Жыл бұрын
நன்றி,Dr,Sir,அறிவுறை நன்றாகஇருந்தது, மனதுக்கு தைரியம் கிடைத்தது,
@amrutk7604
@amrutk7604 Жыл бұрын
Dr மிக அருமை . இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் சொல்லவில்லை. மிக்க நன்றி.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
நீங்கள் எல்லா வற்றையும் எளிமையாக்கி நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கிறீர்கள்.தெளிவாகப் புரியும் வண்ணம் விளக்குகிறீர்கள். பலர் தங்களை வாழ்த்துவார்கள் பயனுள்ள காணொலி.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Thank You
@nithyanithya8360
@nithyanithya8360 Жыл бұрын
Thank u very much sir neinga enga kutumpathula oruther maatheri iruku sir unga videos ellam engaluku rompa rompa helpful iruku sir neinga 💯 year's happy irukanum 🙏🙏🙏🙏
@kalaa111
@kalaa111 Жыл бұрын
Yes kandippa
@geetharao5620
@geetharao5620 Жыл бұрын
Inthamathiri patient sidela irunthu ippadi yarume clearcuta solli irrupangalannu theriyala doctor. Thank you very much. Hat's off.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@venkateshsampath8365
@venkateshsampath8365 Жыл бұрын
Sir நீங்கள் உண்மையாகவே மக்களுக்கான டாக்டர்.
@jeychris3255
@jeychris3255 Жыл бұрын
அன்புடன் வணக்கம் மருத்துவரே தங்களின் கருத்துக்களும் கருத்துக்களை சொல்லும் விதமும் அருமை. மட்டுமல்லாமல் பொன்னான நேரத்தை எங்களை போன்றவர்களுக்காக ஒதுக்கி பொது நல நோக்கோடு செய்யும் இந்த சேவை தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Thank you
@visalakshisubramanian1061
@visalakshisubramanian1061 Жыл бұрын
வணக்கம் டாக்டர் உங்கள் இனிய பேச்சு எங்கள் மனதை நெகிழ வைத்தது தாங்கள் எங்கு வசித்து வருகிறீர்கள் நேரில் பார்க்க வேண்டும் நன்றி 👍👍👌👌👏👏
@sham3792
@sham3792 Жыл бұрын
He is from Coimbatore.. His clinic is - DIACARE, located near Saibaba colony (opposite road to Ganga Hospital, at the end, right side)
@Vijay_Memories
@Vijay_Memories Жыл бұрын
அருமையான ஆலோசனை.மிக்க நன்றி சார்
@manimekalair1089
@manimekalair1089 Жыл бұрын
சாமி நீ மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் எதார்த்தமாகவும் பேசகின்றாய் நன்றி வாழ்க வளமுடன். கோவை. 4.
@penamoorthy
@penamoorthy Жыл бұрын
தமிழில் மிகச்சிறப்பாக புரியிர மாதிரி கூறுவதில் நீங்க சிறப்பு.
@arumumugam4568
@arumumugam4568 Жыл бұрын
அருமை ஐயா உன்மை ❤❤❤❤❤❤🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana vilakkam Thanking you Dr.
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 11 ай бұрын
நல்லபயனுள்ள தகவலுக்கு நன்றிகள்
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 21 күн бұрын
உண்மை சம்பவம். நல்ல தகவல்🙏
@vasuvalli9738
@vasuvalli9738 Жыл бұрын
Supar sir அருமையாக புரியிற மாதிரி தங்களின் தகவல் சிறப்பு
@abdullahbasha5064
@abdullahbasha5064 Жыл бұрын
Goodmorning. Dr sir. Yenakkoo unggal. Pechchai. Kettu. Dhairiyamaga. Erukkoo. Dr sir welcome. Dr. Sir. Thankyou. So much. Dr dr. Sir. Ambur. T n india.
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 Жыл бұрын
ஐயா மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
Very very very useful messages வாழ்க வளமுடன். மிக்க நன்றி டாக்டர
@SanjanaKolams
@SanjanaKolams Жыл бұрын
நல்ல விளக்கம் 👍 நன்றி சார் 🙂
@rajasekarant6201
@rajasekarant6201 Жыл бұрын
Thanks Dr I like your Advises Good
@vasanthanarayanan9665
@vasanthanarayanan9665 Жыл бұрын
Arumai doctor. Ungal speech kerrapiragu maname lesayiduchi. Ivlo naalum naan ippadithan follow panren. Adu thappa sariyannyn yosippen. Ippo kavalaye illai. Thanks a lot doctor. God bless you.
@thangamanitamilmani647
@thangamanitamilmani647 15 күн бұрын
இந்த டாக்டர் சொல்றதை தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தேன் என்னுடைய சுகர் 9.9% விருந்து 6% வந்து விட்டது... இறையருள் பெற்ற மருத்துவர் இவர்... முடிந்தால் நேரில் சந்தித்து ஆலோசனை பெறவும் ஆவலாய் உள்ளேன்
@karpagaselvi6487
@karpagaselvi6487 Жыл бұрын
Unga video nalla thagavala irukunga sir
@vasukisankar2893
@vasukisankar2893 Жыл бұрын
மிகவும் எளிமையான விளக்கம் அருமை நன்றி
@venkatesanpillai5432
@venkatesanpillai5432 Жыл бұрын
துவர்ப்பு சுவை கொண்ட உணவு...கீரைகள்...சிறு தானியங்கள்.. நடை பயிற்சி.. தியானம்... ஆயூர்வேதம்... இயற்கை சூழலில் வாழ்வது.. ஆங்கில மாத்திரைகள் அரை மணி நேரம் உணவுக்கு முன்பு.. Pillai Venkat.Gujarat.Teacher.
@lathamarkantan3280
@lathamarkantan3280 Жыл бұрын
Ungal sevai thodara vazhthukkal doctor
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 8 ай бұрын
சூப்பர்.. Good Docter...
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
சிறந்த விளக்கம் நன்றி சார்🙏
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@francisamala7874
@francisamala7874 Жыл бұрын
Doc neenga vera level.clear explanation doc.tq
@selvig1218
@selvig1218 Жыл бұрын
உங்கள் டிப்ஸ் மிக மிக அருமை சார்.
@nirmalaselvarajan6512
@nirmalaselvarajan6512 6 ай бұрын
Arumai sir pamarumum pooriumbadi azhaka explained for diets 👍🙏vazhka valamudan
@drarunkarthik
@drarunkarthik 6 ай бұрын
🙏
@christinabai9540
@christinabai9540 Жыл бұрын
Super sir.very useful information,me &my husband diabetic,I am working as a nurse
@umaarunachalam7898
@umaarunachalam7898 Жыл бұрын
Thanks doctor, all doubts cleared to ease a patient. As always. Superb.
@rijiatchaya5070
@rijiatchaya5070 Жыл бұрын
டாக்டர் உங்கள் பேச்சிலேயே நோய் பறந்து போயிடுச்சு.. புத்துணர்வு வந்துடுச்சி .. நல்ல டானிக். நன்றி.
@Cheens-y7t
@Cheens-y7t Жыл бұрын
Be blessed by the divine. Doctor. Your advice, analyse for the patient is so smooth. Thanks for your service
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@sagayamselvam2228
@sagayamselvam2228 4 ай бұрын
Wave nalla arumaya solringa sir
@amuthadharun2748
@amuthadharun2748 Жыл бұрын
Neenga than unmayana doctor
@vimalaradhakrishnan3344
@vimalaradhakrishnan3344 Жыл бұрын
Well explained Sir..All Doctors generally create fear in the patients ,and make us so restless by telling negatively about sugar.. First they should stop that negativeness...You gave very good positive explanation about sugar..That itself will cure all diseases jee..Thanks a lot..
@somasekaran312
@somasekaran312 Жыл бұрын
REALLY GOOD AND USEFUL
@seethalakshmia5061
@seethalakshmia5061 Жыл бұрын
Vetynicedr
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@hamletjesinthal1249
@hamletjesinthal1249 Жыл бұрын
nice
@Sanyotv-n9x
@Sanyotv-n9x Жыл бұрын
Good evening Dr very useful message thankyou very much
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Always welcome
@themozhilarunachalam4566
@themozhilarunachalam4566 Жыл бұрын
Wahh very very Super Hands off you Thank you Doctor
@malarkodiarumugam3022
@malarkodiarumugam3022 10 ай бұрын
Neenga kodukira message super sir ❤
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Semma, Semma! Excelent dr" arun karthik sir i"Am very proud of so much thank you "happy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌👍👌🌹
@naviyagirldenery3218
@naviyagirldenery3218 Жыл бұрын
Hello Doctor Romba nalla clarification kidsithathu I have suger for the last 30years I am insulin depedent My age is seventy two I like your information and how we are all control our blood suger. Level and ect😮
@radhachandran4837
@radhachandran4837 10 ай бұрын
ரெம்ப.ரெம்ப.சூப்பர்.சார்👌👌👌🙏🙏🙏வாழ்த்துக்கள்
@annjack124
@annjack124 Жыл бұрын
Well explained Dr, thank you very much, God bless you and your family.
@mahalakshmi-dq2hk
@mahalakshmi-dq2hk Ай бұрын
Sir, unga videos lam enaku use full ah iruku Thank you so much sir
@vasukibkaran7376
@vasukibkaran7376 Жыл бұрын
சூப்பர் டாக்டர் தெளிவாக சொன்னதுக்கு நன்
@marudhachalamvenkatasalam7281
@marudhachalamvenkatasalam7281 Жыл бұрын
Hello Dr. You are doing a revolution in Diabetic treatment , making life & treatment.simple. Thankyou very much
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@kaliyaperumaljayanthi9796
@kaliyaperumaljayanthi9796 Жыл бұрын
Thank you sir yenakum diapitis 2012 la arambicithu. Medicine bayam erunthathu now clear .
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@ravicse9067
@ravicse9067 Жыл бұрын
அருமை அருமை யான பதிவு சார் நன்றிகள்பல
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@duraisamy4293
@duraisamy4293 Жыл бұрын
நன்றி ஐயா. இப்போது வீட்டுக்கே வந்து சாம்பிள் எடுத்து ரிப்போர்ட் தருகிறார்கள்.
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Жыл бұрын
நன்றி Dr🙏
@manikkamamutha2758
@manikkamamutha2758 Жыл бұрын
🎉 டாக்டர், நல்ல பயனுள்ள தகவல் நன்றி, வாழ்த்துக்கள்.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@NoOne-rp1md
@NoOne-rp1md Жыл бұрын
Thank you so much super.very useful message sir.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Welcome
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Than you dear dr"Arun karthik sir"excelent thank you so much for your Reamody wishes for Dr sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍🙌🌹
@ganimohamed7009
@ganimohamed7009 Жыл бұрын
Excellent Explanation. Hats Off to you Doctor.🎉
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Thank you
@ramadevir9018
@ramadevir9018 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 🙏
@farwinsdiary5525
@farwinsdiary5525 Жыл бұрын
நல்ல தகவல்கள் doctor 👍thank you
@delhipandavarteam8288
@delhipandavarteam8288 10 ай бұрын
அருமையான பதிவு
@drarunkarthik
@drarunkarthik 10 ай бұрын
🙏
@iqrithshafa4934
@iqrithshafa4934 Жыл бұрын
Thank you so much sir.... Clear explains ur sppech.... Ur tha best doctor 😎
@anusuyac1667
@anusuyac1667 10 ай бұрын
Super நன்றி sir
@krishnaveniveni2595
@krishnaveniveni2595 Жыл бұрын
நன்றி ஐயா.வாழ் க. வளமுடன்.🌷🌷🌷🌷🌷
@krishnasampath9516
@krishnasampath9516 10 ай бұрын
Very practical and useful tips.Good Doctor.
@arumumugam4568
@arumumugam4568 Жыл бұрын
நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்கவே ❤🎉
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@radhashunmugam9538
@radhashunmugam9538 Жыл бұрын
Veryuseful advice Dr
@rajinigunalan7533
@rajinigunalan7533 10 ай бұрын
Vilakam Arumai
@sagayamselvam2228
@sagayamselvam2228 4 ай бұрын
SUPERA SOLRINGA SIR
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Жыл бұрын
நன்றி அய்யா
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@Rajanenvironment
@Rajanenvironment Жыл бұрын
Fiine doctor most of the people fear of diabetic but you speach is excellent at the same time encourage in health .thankyou please put this type of usefull vedios.
@jjwindenergy4654
@jjwindenergy4654 Жыл бұрын
Good Doctor Good Person God bless u thank u
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Thanks and welcome
@jayamalani2445
@jayamalani2445 Жыл бұрын
Super Dr. மிக எளிதாக சொன்னீர்கள் நன்றிகள் பல
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@SelvaRani-lg1qh
@SelvaRani-lg1qh Жыл бұрын
Each and every tips, food menu for diabeties are super to all, good and high healty ideas , Thank u Dr.. Welcome.
@vimalasampath1561
@vimalasampath1561 Жыл бұрын
Hi sir adepdi neenga enga manasla irukra question ku. Ellam reply tharinga. Very very thanks❤🌹🙏. Romba useful video.
@muthuswamyg390
@muthuswamyg390 Жыл бұрын
Thank you Doctor nalla explain panneinga. 🌹👌👌🙏🙏
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@Sabaripachapillai
@Sabaripachapillai 3 ай бұрын
Super information DR
@kayalsaravanan4999
@kayalsaravanan4999 Жыл бұрын
Very very useful information thanks dr.
@ramar6768
@ramar6768 Жыл бұрын
Best clear Advice to Elders for all process of Testing, meals pattern, Precautions like Hba1c & exercises modules. Thank u Dr.
@loganadhanv1455
@loganadhanv1455 3 ай бұрын
Sir realy you are a great and family Doctor
@najmanajma5174
@najmanajma5174 Жыл бұрын
Masha allah ellapuzhalum iraivanuke
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@marybagyambagyam3723
@marybagyambagyam3723 8 ай бұрын
You are a great human being
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y Жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@bhuvanakumar890
@bhuvanakumar890 Жыл бұрын
எனக்கு 10 வருடம் சுகர் இருக்கு மாத்திரை எடுத்தூகிறேன் வயது 46 Hb1c test 6.2 &6.5 இருக்கும் 120.&138 இருக்கும் கழுத்து சோல்டர் கால் வலி வருதுங்க சார் எக்ஸ்ரே எடுத்தால் தேய்மானம் சுகர் இருந்தா வலி வரும் சொல்றாங்க டாக்டர் என்னோட பொண்ணும் MBBS 3year படிக்குறாங்க
@antonymaryfelixat1775
@antonymaryfelixat1775 Жыл бұрын
I have learnt so many things about diabetes
@58s59ss
@58s59ss Жыл бұрын
நடைமுறையில் மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@pp3919
@pp3919 Жыл бұрын
நோயாளிகள் மேல் அக்கறை கொண்ட மருத்துவர்🙏
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
You don't think like that. It's an advertisement for about himself. As far as I know, Nobody good Doctors in Chennai.
@jessicarajangam8503
@jessicarajangam8503 Жыл бұрын
Thank you Dr for your wonderful adviced the way speak the disease will vanish That's why people say Doctors are next to God and you are one among them Stella Rajangam
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@sudhahs1264
@sudhahs1264 Жыл бұрын
நன்றாக இருந்தது. நன்றி
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Welcome
@sittalmuthiah8639
@sittalmuthiah8639 Жыл бұрын
Super very nice well explained long live Dr Arun Karthik Thank u for your valuable advice
@Aswin-yc9ip
@Aswin-yc9ip 11 ай бұрын
நன்றி சார்
@thekkemadamchidambaram7875
@thekkemadamchidambaram7875 11 ай бұрын
Thank you doctor for such effective advice. I am lucky to be your patient
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12