வாழ்க வளமுடன் நானும் இனைகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்11 күн бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேய ✴️☝️✴️☝️✴️👹💪🌳🧘🦅🐍
@kumanuncj6467Ай бұрын
பகவான் பேரருளால் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்ற
@Rajasekaran-kt6fv3 ай бұрын
நானும் இந்த கூட்டு பிரார்த்தனையில் இணைகிறேன் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிகுந்த நன்றி
@manikandanramalingam8888Ай бұрын
நானும் கூட்டு பிரார்த்தனை குடும்பத்தோடு செய்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் .
@rosalinerosaline185719 күн бұрын
நானும் குடும்பத்தோடு இணைகிறேன் மிக்க நன்றி
@ravisankarnivasine89123 ай бұрын
நான் ஜெயிக்க போகிறேன். நன்றிகள் கோடி பிரபஞ்சம்.. நான் இணைகிறேன்..❤❤
@manimegalaisada5732 ай бұрын
நானும் என் தோழிகளும் ஏற்கனவே கூட்டு பிரார்த்தனையில் இருக்கின்றோம் தங்கள் சத்சங்கம் என்னை ஊக்குவிக்கின்றது நன்றி இறைவனுக்கு நன்றி
@revathi32113 ай бұрын
நானும் இணைகிறேன் கூட்டு பிரார்த்தனையில் . இந்த விடியோ பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் என் அப்பன் முருகனுக்கும் கோடான கோடி நன்றிகள்
@pkarunrameshkumar3 ай бұрын
நானும் கூட்டுப் பிரார்த்தனையில் இனைக்கிறேன். பிரபஞ்சத்திற்கு நன்றி மகாசக்திக்கு நன்றி
@suthamathyselvachandran89073 ай бұрын
நானும் இந்த காட்டுப்பாக்கத்தில் இனணகின்றேன். எல்லாம் வல்ல இறைவனுக்கும் பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி.
@santhikannan6591Ай бұрын
From today onwards we are joining the prarthana meeting. VALGA VALAMUDEN BALLANDU.
@usmtechworld93273 ай бұрын
நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் , நானும் இணைகிறேன்.
@muthulakshmig113 ай бұрын
வாழ்க வளமுடன் நானும் இணைகிறேன் நன்றி.
@ramasamynarayanasamy78263 ай бұрын
I also join the prayer
@KumarKumar-bi2yj2 ай бұрын
நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி நானும் தியானம் செய்கிரென கூட்டு தியானம் செய்கிறேன் நான் என் மனைவி என் பிள்ளைகள் நாங்கள் தியானம் தொடர எங்களை வாழ்த்துங்கள் குருஜி நன்றி நன்றி ஓம் நமசிவாய குரு
@PavithraPavi-fq2oz2 ай бұрын
நானும் இனணகிறேனுங்க❤❤❤❤
@kanibass98533 ай бұрын
நானும் கூட்டு பிரார்த்தனையில் இணைகிறேன்... பிரபஞ்சத்திற்கு நன்றி
@JayapriyankaPriyanka-ks1mb2 ай бұрын
மனதிற்கு மருந்தாய் அமைந்த கடைசி வார்த்தைகள் 🙏🙏🙏 நீ ஜெயிக்கப் போகிறாய் 💯💯💯 நீ நம்பிக்கையோடு இரு நன்றி ஐயா
@happyworld4083 ай бұрын
இணைந்து இருக்கிறோம்🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
@bellarex19633 ай бұрын
I am also joining in the group prayer.Thankyou God for your blessings
@jeyalakshmi28953 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.கூட்டுபிரார்ததையை என்னுடைய சிநேகதிகளுடன் மாதத்திற்கு இருமுறை செய்து வந்தோம்.அதில் உணர்வு பூரணமாக செய்த பிராத்தனைகள் மூலம் அடுத்த நபர்களுக்கு இருந்த உடல் உபாதைகள் மற்றும் குடும்பபிரச்சனைகள் தீர்ந்துள்ளதை அவர்களே தெரிவித்துள்ளர்.தற்போது பணிஓய்வு பெற்று வேறுஇடங்களுக்கு சென்றுவிட்ட்தால் ஒரேஇடத்தில் செய்ய இயலாமை யால் உணர்வுபூர்வமாகதொடர்ந்து செய்து வருகிறே.குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் நடப்பதை உணர்கிறேன்.தாங்கள் பிரபஞ்சத்திடம் தியான மண்டபம் கட்ட வைத்துள்ள கோரிக்கையை கேட்ட அடுத்த நிமிடம் நானும் பிரபஞ்சதிடம் இப்பணிக்கு சிறு உதவியேனும் செய்ய வேண்டும் எனநினைத்தேன். பிரபஞ்சம் இறையருளும் கிடைக்ககும் என முழுமையாக நம்புகிறேன் . நன்றி. இனி எல்லாம் சுகமே. நன்றி.❤❤❤❤❤
@rajg56463 ай бұрын
பேரன்பும் பெருங்கருணையும் கொண்ட இறைவா உமக்கு நன்றி
@kogilamsundram73973 ай бұрын
Yes sir. Will do thank you sir thank you universe Thank you Divine souls ❤
@PremavathiArjunan3 ай бұрын
கூட்டுப் பிரார்த்தனையில் நானும் இணைகிறேன் அண்ணா உங்களுக்கும் பிரபஞ்சத்துக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@amsanathan95053 ай бұрын
நானும் இனைகிறேன். 🙏பிரபஞ்சத்தின் குருவே கோடான கோடி நன்றிகள்.
@santhit56313 ай бұрын
. நானும் கூட்டு பிரார்த்தனையில் இணை கிறேன் பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றி
@subham59492 ай бұрын
Naanum inaikuren
@sivanandamd6462Ай бұрын
Joined prayer will continue....
@LeninProperties3 ай бұрын
எம்மை வழி நடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி! நானும் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் இணைகிறேன். மிக்க நன்றி சார்.
@venkatesann1672 ай бұрын
நானும் இணைகிறேன் நெஞ்சார்ந்த நன்றிகள்
@ushap93783 ай бұрын
மிக்க நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்.இந்த அற்புதமான பதிவை வழங்கிய உங்களுக்கும் உங்களை சார்ந்த அனைவருக்கும் கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள் 🙏🙏🙏. நானும் இந்த கூட்டு பிரார்த்தனையில் இணைகிறேன்💐💐💐
@arhari-sb9ds2 ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@sagayamaryd13673 ай бұрын
Super Dr. Vingesh. வாழ்க்கை பற்றிய பெரிய விஷயங்களை அழகா பத்து நிமிடத்தில் சுருக்கமாக சொல்லி முடித்து விட்டீர்கள் 🎉
@gayathrigayathri10223 ай бұрын
நானும் இணைகிறேன். பிரபஞ்ச பேராற்றலுக்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏💐❤
@karumalaipandian87723 ай бұрын
நானும் இணைகின்றேன் நன்றி நன்றி நன்றி
@sivavignesh60523 ай бұрын
I am 21 year old,in the month of april I got one treasure - Book -Power of subconscious mind.
@BarathiNivi3 ай бұрын
இறைவனுக்கு நன்றி நானும் இணைகிறேன்
@prabha2254Ай бұрын
Anna unga speech yanku happeya irruku nandry God bless you
@jyotiannadurai74533 ай бұрын
நாங்களும் இணைகிறோம் இந்தப் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் பதிவிற்கும் நன்றி
@thirumoorthylaundry17653 ай бұрын
நான் எனது அன்பு குடும்பமும் இணைகிறோம் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி ❤🙏
@parthibanradhakrishnan8056Ай бұрын
You are great, Sir. Long live Dr, Vignesh Shankar, family and association
@marymusic...91603 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 நானும் இணைக்கிறேன் என்னை ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடானகோடி நன்றிகள🙏
@HappyBlackKitten-ei4pf2 ай бұрын
நானும் கூட்டு பிரார்த்தனையில் இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@thiruthiru17482 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@paramsothygeevasothy31513 ай бұрын
கூட்டு பிரார்தனையில் நானும் இனைகிறேன் ,நன்றிsir
@Gomathi163 ай бұрын
நன்றி இறைவா 🙏 கூட்டு பிரார்த்தனையில் நானும் இணைகிறேன்...
@saravananGovindan-hn5cm3 ай бұрын
நானும் உணர்வால் இணைகிறேன்.. என்னை உறுதிபடுத்தும் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி....
@loganayagi79293 ай бұрын
நானும் இணைக்கிறேன் வாழ்க வளமுடன்
@Hemavathi.1111.3 ай бұрын
Yes, i will do, thank you Universe thank you my Angel's, thank you my all Guru
@aravindsruthi3 ай бұрын
நானும் இணைகிறேன்.பிரபஞ்ச ஆற்றலுக்கும் டாக்டர் அவர்களுக்கும் நன்றி
@VELAMMALSMEMORIAL3 ай бұрын
நானும் கூட்டு பிரதனையில் இணைக்கிறேன் நன்றி பிரபஞ்சத்திற்கு கொடன கோடி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VIJAYKUMAR-kw8mi3 ай бұрын
உங்களை நான் என் குருவாகவே பார்க்கிறேன்நன்றி நன்றி நன்றி குருவே
@RajKumar-fp4vw3 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@rameshkannanamarakavi10643 ай бұрын
தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்
@sujathasujatha70323 ай бұрын
மிக்க நன்றி அண்ணா பிரபஞ்சத்திற்கு நன்றி நானும் இணைகிறேன் ❤🙏🙏🙏
@revathimahesh6663 ай бұрын
Prarthanaikku Nanum inaikirean
@laxmyk.s1873 ай бұрын
Naanum koottuppraarthanayil inaikiren🙏Lokha samastha sugino bhavandhu❤thank you so much Sir🙏💖
@mynaatmynaat2 ай бұрын
நானும் இனைகின்றேன்.❤
@aatmawishyogaАй бұрын
நானும் தியானம் பண்ணுகிறேன்
@kannankannan-uz4qn3 ай бұрын
நானும் இனைகிறேன்
@gopalkandasamy40953 ай бұрын
நன்றி நண்பரே. நானும் இனைகிறேன்
@tamikavithai79532 ай бұрын
உங்களுடைய நம்பிக்கைத் தரும் பேச்சைக் கேட்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.எங்கள் வீட்டுக் குழந்தைக்காக உங்கள் குடும்பத்தாருடன் இன்று கூட்டுப் பிரார்த்தனை செய்வீர்களா
@SathishKumar-vb4cy2 ай бұрын
நானும் கூட்டு பிரார்த்தனையில் இணைகிறேன் பிரபஞ்சத்துக்கு நன்றி❤❤❤