எவ்வளவு வேதனை எவ்வளவு துன்பம் இருந்து நீ மீண்டு வந்திருக்கிறாய் உன்னை கை விடுவேனோ இனி நடக்கப் போவதை பார்த்து வியக்கப் போகிறார் தைரியமா இரு ஜெயிக்கப் போகிறாய் என்று இறைவன் கூறுகிறார் அருமையான வார்த்தைகள் மனதுக்கு ரொம்பவும் நம்பிக்கையை ஊட்டுகிறது உங்களுடைய எல்லா வீடியோக்களையும் நான் பார்ப்பேன்
@Fsi47694 ай бұрын
Na oruthra kayapadathiten.sorry sonnalum.kovam padrga..enku senja thappa sari seyynum .epidi ?
@sangeethapalanivel54794 ай бұрын
Thank you so much sir 🎉
@Devaraj_Roja4 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@kalakaalaa117Ай бұрын
❤
@KiruthikaPrabakaran4 ай бұрын
வணக்கம் ஐயா நான் கிருத்திகா பிரபாகரன் உங்களுடைய சேனலை நான் கடந்த மூன்று ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது இன்று போட்ட பதிவிற்கு நான் பதில் அளித்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன் அனைவரும் இறைவன் மீதே அன்பை வைக்கவும் அபரிபிதமான அன்பை கொடுக்க இறைவனால் மட்டுமே முடியும் ஐந்து நிமிடமாவது இறைவனுடைய அன்பை நாம் அடைந்து விட்டால் அதன் பிறகு எதிலும் நமக்கு நாட்டம் இருக்காது இறைவனைத் தவிர மிக்க நன்றி விக்னேஷ் சங்கர் ஐயா அவர்களே
@ManiKandan-pf2qw4 ай бұрын
Krithika akka Vignesh Anna video ku comment pannathu rompa makilchi
@dhanusaicreations4 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி❤
@kalaiselvi64794 ай бұрын
Sis...unga videos um paarpom... Neengha Vignesh sir...kku reply pannathukku....I feel happy about it...
@KiruthikaPrabakaran4 ай бұрын
Thank you dear @@kalaiselvi6479
@KiruthikaPrabakaran4 ай бұрын
மிக்க நன்றி @ManiKandan-pf 2qw
@amosek94 ай бұрын
எனது வாழ்க்கையின் ஆசானுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். ❤
@rajkumarsr42673 ай бұрын
என் உள்ளுணர்வில் இறைவன் சொல்லியதை தங்கள் மூலம் உணர்ந்த தருணம். தூய அன்பை இங்கிருக்கும் மனிதர்களிடம் எதிர் பார்க கூடாது. ஏனெனில் அவர்களும் இறைவனை உணராமல் தான் நம்மை போலவே தேடுதலில் பல நிலைகளில் இருப்பர். அவர்களுக்கும் தூய அன்பென்றால் தெரியாது. தெரியாதவர்களிடம் வழிகேட்டு வற்புறுத்துவது போல் பைத்தியக்காரத்தனம் நான் செய்வது. அன்பே உள்ளிருக்கும் போது நான் எதற்கு வெளியில் தேடுகிறேன். பலபல படிமங்கள் இந்திரியங்கள் வழியாக படிந்ததால் நமாமால் தூய அன்பென்பது நம்முள்ளேயே இருக்கும் இருப்பை கூட அறிய இயலாமல் தவிக்கிறோம். இப்போது தெரிந்து விட்டது இனியும் நம்முள்ளே பயணப்பட்டு இன்னும் நெருங்கி அந்த தூயவனிடம் கலந்து நிரந்த பேரண்புடன் கொண்டாடி மகிழ்வோம். நல்லது சகோ. அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்த் திருநாடு. சிவ. ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை
@kumanuncj64674 ай бұрын
இறைவனை உணரும் புண்ய ஆத்மாக்களுக்கு மட்டுமே இந்த பதிவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்
@CentumMaths4 ай бұрын
Yes
@vlogswithsanjanaa40414 ай бұрын
🙏🙏🙏🙏🙏 முடியாததை முடித்து காட்டும் வல்லமை படைத்த இறைவன் என்னோடு இருக்கும் போது எனக்கு வாழும் வரை சந்தோஷம் sir 🙏🙏🙏🙏🙏 நன்றி sir
@veerapandipandi8514 ай бұрын
சரியான நேரத்தில் இதை காண அனுமதித்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤
@JayakkanrajS19 күн бұрын
சூப்பர் அண்ணா
@GobiNath-y3o4 ай бұрын
நமது ஜீவனில் ஜீவனுண்டு அவ்ஜீவன் அமைதியான அன்பான அற்புதமானவர் அன்பை கொடுத்து அன்பைப் பெருவோம்
@kalaivanivijay-c9b4 ай бұрын
Last one year ahh rompa stress la irunthu sir unga video va regular ahh pakka start panne neraiya changes ayirukke sir thank you
@AyshaSajeer4 ай бұрын
என்னுடைய வாழ்க்கையில் நான் இதை அனுபவித்து இருக்கிறேன். இறைவனின் அன்பு மட்டுமே நிரந்தரம் என்று.... Thank you bro....
@mariamercyrani60974 ай бұрын
கடவுளால் மட்டுமே நிறைவான அன்பை தர முடியும். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி சார். வாழ்க வளமுடன்❤️
@sanjaysuresh924716 күн бұрын
இறை வன். நன்றி இந்த செய்தி க்கு
@malleswaris47754 ай бұрын
இந்த பதிவை வீடியோவாக போட்ட இய்யாவிற்க்கு மிக்க நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏
@RLDRLD-gv9zx4 ай бұрын
Sir,, உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சாமானியனின் வாழ்க்கையை வளப்படுத்தும் மிகச் சிறந்த பதிவுகள்...ஆங்கில புத்தகங்கள் வாசிக்க இயலாத சூழ்நிலையில் அந்தப் புத்தகத்தின் ஆசிரியரையும் ஆசிரியர் புத்தகத்தில் பதித்ற்கும் முத்தான கருத்துக்களை சாமனியனும் தெரிந்து கொள்ள மிகவும் உதவுகிறீர்கள்... , ஜப்பானிய விஞ்ஞானி நீர் பற்றிய ஆராய்ச்சி இன்று கூறிய டொனால்ட் டோ இறைவனோடு கூடிய தொடர்பு பற்றிய புத்தகம் நீங்கள் எடுத்துரைப்பது மிகச்சிறப்பு...மிகவும் நன்றி...
@lakshmirangarajan59504 ай бұрын
அருமையான பதிவிற்க்கு கோடானு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤
@alagammaiswaminathan15974 ай бұрын
வணக்கம்... மிகவும் நன்றாக இருந்தது தங்களது பேச்சு... நம்முள் இருக்கும் இறையன்பை எப்படி உணர்வது....
@sivananthini40994 ай бұрын
Thank you Vignesh sir 🙏 Beautiful said sir , Great 👍 ✨ Conversations With God ✨ Pure Love 🤍 Unconditional Love ♥️ Om Namasivaya 🙏 Thank you for beautiful teaching Vignesh sir 🙏
@Abdulwahid-dj1qu3 ай бұрын
இறைவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அருமையான பதிவு நன்றி
@selvaganeshn54134 ай бұрын
அய்யா விஜய் சங்கர் அவர்களுக்கு. கோடான கோடி Thankyou.❤
@NiranjalaNiranji4 ай бұрын
சகோதரனே அருமை அருமை அருமை யிலும் அருமை யான வசனங்களை கேட்டு நிம்மதிஅடைந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி
@KR-dd8sm4 ай бұрын
தங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அண்ணா🙏🙏
@chandras95304 ай бұрын
அருமையான பதிவு ஐயா. தாங்கள் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு காணொளியிலும், எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவத்தை வழங்கி விடுகிறீர்கள். மிக்க நன்றி. மனமார்ந்த நன்றி❤🙏💐🙏💗
@தனஞ்செயன்.ஓம்4 ай бұрын
🙏🙏🙏 கோடிக்கணக்கான நன்றிகள் சேர். மிகவும் பிடித்த பதிவு சேர் அற்புதமான பதிவு சேர்
@jaykumar41374 ай бұрын
Very nice message... to enlighten நம்முடைய ஆத்மாவை from God's power. ஸித்தி மார்க்கத்தில் வழி உள்ளது, என்று சித்தர்கள் இறைவனின் சக்தியை பெற்று இறைவனை அடைந்தார்கள்..
@simachalamsima99054 күн бұрын
Thank you so much for this msg brother
@sivamm22404 ай бұрын
Thank you sir,i always judge good and bad people.Eyes opener for me sir.🙏
@sujathas68224 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி...கோடி நன்றிகள்❤
@laxmyk.s1874 ай бұрын
Dear sir thank you so much I take this video as a prayer to the Universe a prayer that reminds me of the "Infinite Source" Of "pure Love" which is to be shared with our fellow beings❤🙏
@anithaveeramani89094 ай бұрын
Everytime, I receive your messages that are relevant for my life at that point in time. Thank you brother, Be blessed by the divine
@ArunManimegalai-284 ай бұрын
If you expect love from others you'll be a begger throughout your life!! Thanks for posting this video sir
Kuzambiya manam thelivu petru..nithanathai adainthadu..iraiva um karunaye karunai❤ pala nandrikal ungkal idhayathirku anna..
@Thenu-u1l4 ай бұрын
Instead of reacting, v should thank d 1 who r triggering us. Coz dey r showing us wer v r lagging 2 reach d God (r higher consciousness)& trying 2 help unknowingly r rarely somebody knowingly in our uplifting process. So wit intense alertness showing grattitude, love & mercy towards d triggering 1, v r going 2 attain inner peace & our life ll b n higher dimension. Bt dis nt an easy process, wit intense awareness nd continous practice v can see beyond our egoic mind nd realize dat dey r nt triggering , actually dey r helping us in our spirutual journey.so thank u
@srk83604 ай бұрын
மிக மிக உண்மை தான் அண்ணா.. மிகவும் அற்புதமான வார்த்தைகள்..👌👌 💙💙💙💙💙👏👏👏👏 அண்ணா இது எனக்கு இறைவன் தங்கள் மூலமாக எனக்கு சொல்லியதாகவேநினைக்கிறேன்🙏💐💐💐💐💐 இனிய பதிவிற்கு நன்றி நன்றி அண்ணா.வாழ்க வளமுடன் 💐💐💐💐💐🙏💞💌💌
@gowthammech4984 ай бұрын
சிவ சிவ 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி ❤️
@prajusarjusaranya51614 ай бұрын
காணொளிக்கு நன்றி அண்ணா🥰🥰🥰 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி🙏🙏🙏
@ManikandanManikandan-he5bt4 ай бұрын
அப்பா நன்றி இறைவன் நன்றி
@usmtechworld93274 ай бұрын
மிக்க நன்றி ❤ நல்லதே நினைப்போம் ❤நல்லதே நடக்கும் ❤.
@nandhinilogu2974 ай бұрын
Thank you🙏 sir.... Happy teachers day sir, 🙏Thank you God.
@சாய்நிறாேஜன்இலங்கை4 ай бұрын
நன்றி நன்றி பிரபஞ்சமே
@KaviNithila-z4e4 ай бұрын
Thank you anna.thank you Jesus, Krishna ,Sai.
@enihasri.s13674 ай бұрын
நன்றி சார் நன்றி இறைவா நன்றி பிரபஞ்சம்
@bharani604 ай бұрын
sir recently i am watching all your videos.. i am seeing changes from my end. thanks to universe my best wishes for you sir. vazhaga valamudan
@karthik52324 ай бұрын
வணக்கம் ஐயா. என் பெயர் கார்த்திக். உங்கள் காணொளிகள் மிகவும் அருமை. எனக்கு பல சந்தேகங்கள் தெளிந்து கொண்டு வருகின்றன .. ஐயா எனக்கு ஒரு நெடுநாள் சந்தேகம். எண்ணற்ற பிரபஞ்சங்களையும் எண்ணற்ற கோள்களையும் எண்ணற்ற சூரியனையும் படைத்த அந்தக் கடவுள் பூமியில் எண்ணற்ற உயிர்களை படைத்து விளையாட்டு நிகழ்த்தும்போது மீதமுள்ள எண்ணற்ற கோடி கணக்கான கோள்களும் சூரியன்களும் எதற்காக உயிர்கள் இல்லாமல் வீணாக படைக்கப்பட்டன? என்பதை தெளிவு படுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@sujathaiyappan57334 ай бұрын
Thank you so much for sharing Dr Vazgha valamudan God bless you with all happiness and prosperity 🙏🙏
@VINOTHKUMAR-yz1ij4 ай бұрын
நன்றி ஐயா🎉❤😊
@rajeswarivelmurugan81354 ай бұрын
Yes Anna .. Very correct true Anna ...❤❤
@rajraj-g8w4 ай бұрын
vanakam vignesh sir 🙏 rombe nandri sir 🙏 mikke magilchi sir 🙏 👍 unggal arokiyam yenggal magilchi vignesh sir 🎉🎉🎉 vaalge valamudan vignesh sir 🙏 ❤❤❤ I love you sir
@msvelluvellu79044 ай бұрын
Iraiva....Great sir..Thank you very much sir.From msvellu malaysia.
@priyadharshini5644 ай бұрын
என் இறைவன் அருளால் இந்த கானெலி யை காண்கிறேன் நன்றி இறைவா ❤
@UmaVaithianathan4 ай бұрын
அருமையான பதிவு ஐயா. மனம் அமைதியாகிறது உங்களுடைய பதிவுகளை பார்க்கும்போது. ரொம்ப நன்றி நன்றி நன்றிங்க.
@Sistersmedia4 ай бұрын
நன்றி பிரபஞ்சமே ❤🌈
@irfanathai4 ай бұрын
Unconditional love for Almighty ❤
@punesegambaram49533 ай бұрын
Thank you Dr Vignesh ❤
@vijivijay77344 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@SmilingCorn-mk4ex20 күн бұрын
Background music is so good
@KavyaVel-vo9dp24 күн бұрын
நான். இறைவனிடம் சரணனடகிரேன்
@ranjisabesan65024 ай бұрын
மிக்க நன்றி சார். உங்கள் பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@bharathiraja73754 ай бұрын
நன்றி பிரபஞ்சம் 🎉❤❤❤
@karuppasamykaruppu29384 ай бұрын
நன்றி சார். இந்த யூனிவர்ஸ் ரெம்ப nandri
@ramyapalani10244 ай бұрын
THANK YOU for your BLESSFUL TAUGHT VIGNESH ANNA 🙏✨
@ElangovanM-en7rk4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
@mythili45574 ай бұрын
Wonderful video Sir...
@srrosary10244 ай бұрын
Wonderful & fantastic message sir . Mind blowing and i got god's experience
@gayathrigayathri10224 ай бұрын
கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏💐❤
@thinakaranthiviyaraja60304 ай бұрын
🙏🙏🙏அற்புதம் குருவே..! பகவானே சரணம். கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏
@Iraivaaaaaa4 ай бұрын
Arigato anna... Thank you for your words❤
@sagunthaladharmarajah7554 ай бұрын
அருமை....! அருமையான பதிவு!! நன்றி Doctor!!!
@senthilr92704 ай бұрын
❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽🌹👏🏽👏🏽👏🏽வாவ் சூப்பர் ஐயா 🙏🏽
@radha45384 ай бұрын
நன்றி நன்றி அண்ணா
@ponniahvasanthi45682 ай бұрын
Thank you for your valuable advice
@gayathri.kscience12254 ай бұрын
Iraivanoda anba ta thedikitrukoma.... Thedal irunthutae iruku anna ethilum nilayana santhosam illaye nu thonum epavum....Anna anathirkum nandri Anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VIJAYKUMAR-kw8mi4 ай бұрын
நன்றி நன்றி நன்றி சார் வாழ்க வளமுடன்
@padmavathielumalai94844 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@ramalakshmibalasubramanian68234 ай бұрын
Engal valvil arpudam purindamaiku nanri ayya🎉
@ayyappanr96134 ай бұрын
மிக்க நன்றி்🙏🙏👌👌பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasonjaybee26944 ай бұрын
Superb message dr🙏🙏🙏🙏❤️
@alexiashiva57504 ай бұрын
Thanks anna each and every second i am united with god vaazha valamuden
@besilbesil41184 ай бұрын
Thank you God Bless you
@pradeepakabildev99474 ай бұрын
Timing advice sir thank you
@ponnarasi42364 ай бұрын
நன்றி 🙏
@arularasu-uh1ln4 ай бұрын
மிக மிக அற்புதமான பதிவு சார் நன்றி பல...
@BarathiNivi4 ай бұрын
Vazhka valamudan nantri sir
@saradhamanickam49234 ай бұрын
Dr.Anna, Namaskaram 🙏🙏,Romba correct ah solliteenga, iraivanai naam nenaikayil avar nam arukil irupaar...ena nabhuvom... Nallathe nadakkum...be positive is must na... Nandrikal 🙏🙏🙏 pala Anna .Ohm Namashivaya 🌞🌞🙏🙏...
@rkrk-st4ot4 ай бұрын
நன்றி சார் 🎉🎉🎉
@vasumani-kc9iw4 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@sudharsan81884 ай бұрын
Thanks. Vazhga valamudan.
@renugagovindan63444 ай бұрын
Very good message! Thank you Sir!
@chandriarul17954 ай бұрын
Sir ,Please increase future video time. Your messages are from heaven ❤
@Selvanayakicovaiselvanayaki8 күн бұрын
Thank you Dr.
@ShanmugamShanmugam-ln9yg4 ай бұрын
நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஆத்ம நண்பர் Dr. Vignesh shangar அவர்களுக்கு என்றென்றும் புன்னகையுடன் நன்றிகள் பல கோடி ❤❤❤
@UmaMaheswariS-g9c4 ай бұрын
🎉super super sir
@muthukumaran17064 ай бұрын
நல்ல அருமையான பதிவு. வாழ்க வளமுடன் ❤❤❤🎉
@gunavathi7654 ай бұрын
Mikka nandri sir for this awesome video.arumaiyana pathivu.thank you sir,thank you universe.❤
@selvichendil85114 ай бұрын
Vaalga valamudan 😊
@CentumMaths4 ай бұрын
Vignesh sir, ungalukku kodani kodi nandrigal, intha video parthu inimel ennai change pannikiren. All situation la ennoda mind ye quite ah panna ennoda iraivan arul kodukirar. Pirabanja sakthi ku kodanu kodi Nandrigal.