மாணவர்களுக்கு மனப்பாடம் செய்யசொல்லாமல் புரியம் விதத்தில் அவர்களுக்கு சொல்வது அருமை
@RAMRAJ-iv2kx2 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க ஆவலாக இருக்கு சார் சங்க இலக்கியம்( எட்டு தொகை மாதிரி பத்து பாட்டு வகுப்பு எடுங்கள் சார் ) அருமையான வகுப்பு அளித்துள்ளதுக்கு நன்றி ஐயா .... உங்கள் 4hrs video எட்டுத்தொகை மற்றும் அதில் வாழ்வியல் கருத்துகளும் உள்ள நிகழ்வுகள் நேரில் பார்த்தால் போலவே இருந்தது ஐயா நன்றி ஐயா...
@senthilcorp94242 жыл бұрын
ஐயா,நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது தமிழை விரும்பி படிக்கவில்லை ஆனால் இன்று தமிழ் மொழிக்கே தலைவராக சிவபெருமான் இருந்தார் என்ற தகவல் தெரிந்தவுடன் எனக்கு தமிழை படிக்கனும் என்று ஆர்வம் வந்தது இன்று தேவாரம், திருவாசகம், திருவருட்பா படித்து வருகிறேன்.உங்களது தமிழ் இலக்கியங்களை மிகவும் கவனித்து வருகிறேன் மிக பயனுள்ளதாக இருக்கிறது ஐயாவுக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@இளைஞர்சக்தி3 жыл бұрын
நினைத்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்க /கவனிக்கத் தோன்றும் தங்கள் வகுப்பு .. 💐💐🙏🙏
நாளைய exam ku last time ல ithana video போட்டா..... பார்க்க, கேட்க மனம் இருந்தும் ph இல் data இல்லயே sir... 😔😔😰😰
@harinicaft3 жыл бұрын
உங்க தமிழ் வகுப்பு அருமையாக உள்ளது நிறைய வீடியோ போடவும்
@kaleeswarichandrasekar49713 жыл бұрын
Tq so much sir.. thirumba upload pannathuku..
@rithyagamurugan14893 жыл бұрын
Thank u sir
@gopalakrishnanbhavanikanda9437 Жыл бұрын
நான் எந்த exam எழுதவில்லை. ஆனால் உங்கள் வகுப்பு மிக பிடிக்கிறது. 👌👍
@RamManjuNath1413 жыл бұрын
பத்துப்பாட்டு வகுப்பு எடுங்கள் அண்ணா எங்களைப் போன்று வீட்டில இருந்து படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@tafiasacademy3 жыл бұрын
we will consider u r request
@RamManjuNath1413 жыл бұрын
@@tafiasacademy மிக்கநன்றி அண்ணா
@ramalakshmi1992 жыл бұрын
பொன்முடியார் பெண்பால் புலவராக தான் இருக்க வேண்டும். ஈன்று புறந்தருதல் என் தலை கடனேனு என் சொல்லி இருக்காங்க
@hemakpn3 жыл бұрын
Sir plz create separate playlist for sangam ilakiyam & seiyul.. really we r feeling very difficult to get Ur videos.. TAF academy is really super but only difficulty we are facing is not creating proper playlist for some topics. So kindly help us.
@sasidevarayan95192 жыл бұрын
Yes me also same problem.romba kastama eruku each and every videos search panna mudiyala
@ganesananitha58772 жыл бұрын
Zaài00zsaa0q1W0aaaaa2
@prabavathy932 жыл бұрын
Yes. I CANT FIND ITS CONTINUITY. Make it separate playlist for tamil and it's categories.. PLEASE Part 3 - padal varigal link ?! Please suggest me
@saranyavengatachalam63972 жыл бұрын
Please create playlist for Tamil literature.... it's really very useful.... really we need those playlist
@futureleadersofindia60842 жыл бұрын
I created a playlist comprised of all Akash sir class kzbin.info/aero/PLPNLGDGMo0EJkX_8A10IJtIXL-gTm3kef
@bharathikamaraju65783 жыл бұрын
@1:50:53 - பொன்முடியார் பெண்பாற்புலவர் ஐயா
@punithabala53945 ай бұрын
சூப்பர் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா 🙏💐
@gayusrecipes62052 жыл бұрын
நீங்கள் நடத்தும் விதம் மிகவும் அருமை ஐயா. நன்றி ஐயா.
@thambathimuthu5377 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏 நன்றி நன்றி நன்றி ஐயா 🙏
@Yogesh.....453 жыл бұрын
1:31:40 மெய்சிலிர்க்க வைத்தது...நன்றி ஐயா!
@karpagaselviselvam5492 жыл бұрын
Thank u sir
@anithavanitha75693 жыл бұрын
Sir Yungala Veta best ta yarum Tamil class aduga muteyathu super sirr
@rajeswari.j8649 Жыл бұрын
உங்களின் இலக்கிய புலமை அருமை, அருமை நன்றி 🎉
@vennilavennila46722 жыл бұрын
Kabilar solarai parkka marutha nilathin vazhiyaga nallanthuvanarudan perunkattu vazhi senraar...
@hariharigaran65972 жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🥰
@sangeethaparamasivam28203 жыл бұрын
நன்றிகள் ஐயா🙏🙏🙏
@nesamanis1004 Жыл бұрын
Arumai sir,, useful sir,,, PDF anuppunga sir
@thirupathig63903 жыл бұрын
நன்றி ஐயா
@KirthuLavender3 жыл бұрын
Excellent mass entry.. Very cute explanation...☺️
@sathish46073 жыл бұрын
Thank-you sir..👍👍👍
@tamilvalavan39703 жыл бұрын
What a explanation great sir
@SudhaP-sl1oy Жыл бұрын
Ungal sevaikku mikka nandri ayya
@sulochanavadivu34413 жыл бұрын
Please upload 11th and 12th tirukural explanation .we are waiting for long time .please sir.
@vigneshg143 жыл бұрын
@@aspirantscorner-currentaff8425you up aaki I am going back home or you have it all
@thirukumaran90233 жыл бұрын
ஐயா பதிணென்கீழ்கணக்கு நூல் பற்றிய விவரம் பரிமாறுங்கள்
@football4life2698 Жыл бұрын
Akash Sir Pls Consider Teaching Paththu Paatu too🙏
@MENTAL35007 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@r.thanigaivelanr.thanigaiv68566 ай бұрын
Neenga nadathinale pothum nangal padikka thevaye illa Katralin kettale nandru
@sugappandilakshmi1232 жыл бұрын
Sir good morning Tamil speaking super sir
@lakshmibiran2796 Жыл бұрын
Sema sair ethu pola pathupattu podunga sir
@மேனகாக3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா தங்கள் தான் எனக்கு வழி காட்டி ஐயா
@madhuammu35093 жыл бұрын
Akash sir🙏 u r always great
@tafiasacademy3 жыл бұрын
Thank you
@jayakumars7363 жыл бұрын
Ithe madhiri classes regular ah edunga sir please
@Nilani-z1r3 жыл бұрын
பத்து பாட்டு நூல்களுக்கு akash sir class iruka you tube la???
@adonishadonish24043 жыл бұрын
You have Super teaching technic
@SubaSuba-lp7rg Жыл бұрын
ஐங்குறுநூறு தகவல்கள் வீடியோ போடுங்க சார்🙏🙏
@menakar5773 Жыл бұрын
தமிழ் புலமை சிறப்பு.
@vasukin71833 жыл бұрын
Sir neenga simbu mathiri irukkinga.good teeaching
@damodharanp76152 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@ramyaanand90072 жыл бұрын
Sir, can you please share the PDF. It will be of great help. Thank you sir
@chandruthulasi16452 жыл бұрын
Sir great salute to u sir
@abhi_official31732 жыл бұрын
Sir பெருவெடிப்பு கொள்கை திருவாசகம் / பரிபாடல் ahh?
@thangathurai77833 жыл бұрын
Sir 11th and 12th திருக்குறள் video podunga sir please.....
@vsk_boys...kovilpatti14583 жыл бұрын
Itupol yarum nadatha mudiyathu nice sir
@Arunkumar-ix5tv2 жыл бұрын
ஐயா,அவர்களின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும்...
@rajeswarimeganathan38613 жыл бұрын
வணக்கம் Sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌷👍🏽👍🏽👍🏿👍🏿🙏🏽
@gsakthi74682 жыл бұрын
பத்துப்பாட்டு நூல்கள் பற்றியும் காணொளி பதிவிடுங்கள் sir
@rainbow69403 жыл бұрын
Unga class eppavum vera leval sir but today evlo video parka 1gp than erukku
@sethuselva521 Жыл бұрын
Sir பத்து பாட்டு நூல்கள் class poduga sir
@MANIKANDAN-qh8ky3 жыл бұрын
18 dislikes - yenda ongaluku ethuku mela eppadi da class edukurathu .
@tnpsccracker84183 жыл бұрын
Thank You Sir🤗🤗❤
@ChandranNaagalingam10 ай бұрын
Group4 apply pannirukkan Nalla puriuthu sir Group4 class eduunga sir
@jeyamurugan34763 жыл бұрын
Thank you sir... Oru doubt sir.. Neega any time mu yengalukka class edukuriha.. Apo neega duty ku la poka maatikala...
@vijilakshmi62513 жыл бұрын
Sir,student ku class edukirathu than theiva Pani endru irukirar
@santhoshkumar-fb7qg3 жыл бұрын
He got voluntary retirement from service and guiding us for examination to get job நாம் வேலை வாங்க வேண்டும் என்பதற்காக அவர் வேலையை துறந்தார்
@sathyapriya25702 жыл бұрын
பத்துப் பாட்டு போடுங்கள் ஐயா ஆகாஷ் sir vedio போடுங்க pls