சாந்தா நீங்க இயற்கையாவே அழகுதான் மறுபடியும் எதற்கு மேக்கப். இருவருமே அழகா இருக்கீங்க பேச்சு அருமை💙💙💙
@nageswarimaruthanayagam06062 жыл бұрын
சாந்தா கண்ணு பயங்கரமா பேசுது ராஜா அண்ணா பேசும் போது.... அண்ணாவை ரசிச்சு பார்த்திட்டே இருக்காங்க santha 😍
@bakkiyambakkiyam12982 жыл бұрын
AAma
@vijayalakshmimahadevan86872 жыл бұрын
Ipava epavome rasipanga
@selvinachammai25722 жыл бұрын
உண்மைதான்
@lakshmimoorthy6382 жыл бұрын
சாந்தா உங்கள் பேசும் style ரொம்ப ரசிக்கிறேன்
@Akilaramasamy-20142 жыл бұрын
அழகான தம்பதிகள் 🥰🥰🥰🥰 நீங்க குடும்பம் நடத்துற அழகே அழகு ❤நான் ரசிச்சு பார்க்கும் ஜோடி நீங்க ❤❤❤ பேசறதை பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு 😂😂😂😂❤❤❤
@என்வீட்டுசமையல்-ந5ல2 жыл бұрын
எல்லா கவலை, வேலை அலுப்பு, கஷ்டம் எல்லாமே மறந்து ரசித்து, சிரித்து பார்க்க கூடிய ஒரே chanel ❤️❤️❤️❤️வாழ்த்துக்கள்
@PJJasmr14162 жыл бұрын
உங்களுக்குள்ள நடந்த கெட்டதெல்லாம் மறந்துட்டு நல்லதெல்லாம் உயிர் உள்ள வரைக்கும் மறக்கவே வேண்டாம் அது ஒரு பொக்கிஷம். உங்க வீடியோ, ஒற்றுமை, சிரிப்பு, இத பார்த்த உடனே என்னோட மன கவலை பறந்து போச்சி நன்றி அக்கா அண்ணா 😍
@natarajanmuthaiah7130 Жыл бұрын
பாவம் சாந்தா
@poongothaikamaraj8512 жыл бұрын
சாந்தவோட லவ் அவங்க கண்களில் தெரிகிறது 😍...... அண்ணா எந்த காரணத்திற்காகவும் சாந்தா வை விட்டு கொடுத்து விடாதீர்கள் 👍🏻
@kingofsajith63232 жыл бұрын
சாந்தா நீ நீங்க சொன்ன வார்த்தை கரெக்டான வார்த்தைதான் உங்கள் இருவரின் பேச்சும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்
@natarajanmuthaiah7130 Жыл бұрын
நீங்க இரண்டு பேர் நல்லா இருக்கணும்
@rajavenkat55942 жыл бұрын
திறந்த புத்தகமாக மட்டுமல்ல...அதில் இருக்கிற எல்லா வார்த்தைகளையும் மறைக்காமல் சொல்லிடுறாங்க...RAJA LUCKY PERSON.
@leehyohui86622 жыл бұрын
நோய் நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க வளமுடன்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@merlinefernando32342 жыл бұрын
தம்பி நீங்க ரொம்ப feel பண்ணிட்டீங்க,சாந்தா நீங்களும் தம்பியும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்
@padmaganapathy53542 жыл бұрын
சாந்தா ராஜா உங்கள் காதல் கதையை சினிமாவா எடுக்கலாம் போலிருக்கே.உங்க வீடியோவை பார்கும்பொழுது சந்தோஷமா இருக்கு. வாழ்க வளமுடன். 👌👌👍👍😂
@radhaganesh9642 жыл бұрын
True
@suganthirani32162 жыл бұрын
Ennaku anniya romba romba pidikum.... Anniya pidichavaga oru like poduga....💕💕💕💕💕💕
@sugunasivakumar78992 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது எல்லாவற்றையும் மறந்து மனது விட்டு சிரிக்கிறேன்
@senthilsasisenthilsasi83902 жыл бұрын
அண்ணா நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன் உங்க பேமிலி போட்டோ காட்டுங்க அண்ணா இந்த கமெண்ட்க்கு ரிப்ளை பண்ணவே மாட்டேங்கிறீங்க நானும் நிறைய டைம் கேட்டுட்டேன் இப்பயாவது ரிப்ளை பண்ணுவீங்களா😡😡😡
@AadukaaliKudumbam2 жыл бұрын
இந்த கேள்விக்கு பதில் video ல சொல்லி இருக்கோம் ❤️🙏
@karthikranjini6512 жыл бұрын
அண்ணா எங்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி எங்கள் திருமண நாள் . ஆடி மாசத்துல கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா நாங்க பண்ணிட்டோம் நாலு வருஷம் முடிஞ்சுஅஞ்சாவது வருஷம் ஆகப்போகுது .நாங்க உங்கள மாதிரி ரொம்ப நல்லா இருக்கும் அக்கா அண்ணா . ஆகஸ்ட் 1ஆம் தேதி கண்டிப்பா மறக்காம வாழ்த்துக்கள் சொல்லிடனும் சாந்தாக்கா.😍😍
@sheeja19882 жыл бұрын
சாந்தா அக்கா நாங்க நின்னு பார்த்தா தான் டாலர் ஏறும்னு இல்ல. உங்க வீடியோ உக்கார்ந்து பார்த்தா கூட டாலர் ஏறும் அக்கா 😂😂😂. நீங்க என்ன வீடியோ போட்டாலும் பார்ப்போம். KZbin நயன்தாரா.... நீங்க சூப்பர் ராஜா அண்ணா நீங்களும் தான் 😍😍
@sasmeena17332 жыл бұрын
அக்கா உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க தைரியம் தான் உங்களை வாழ்க்கை ஐ நல்லா கொண்டு போகுது
@vaishnavivaishu59192 жыл бұрын
அண்ணா அண்ணி கடனை அடசிட்டு எங்களை மறந்துடாதீங்க👍🌹♥️ தொடர்ந்து வீடியோ போடுங்க
@UshaMani-wp4bs4 ай бұрын
உங்கள் வாழ்க்கையிளா நடந்தாதை மராந்து விட்டு உங்கள் வாழ்க்கையை சந்தேசமாக வாழுங்காள் ❤❤❤❤🌹
@arivalahanhari23262 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது அண்ணா எல்லாம் மாறி 👌🏻👌🏻வாழ்விங்க வாழ்க்கையில் எப்போதும் இதுபோல் ஒற்றுமையாகவும் அன்போடு இருக்க வாழ்த்துக்கள் ❤️
@Sivani01052 жыл бұрын
நீங்கள் பேசாமயே இருந்தாலும் உங்கள் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன் சூப்பரா பேசுறீங்க வாழ்த்துக்கள்.
@k.saraswathik.sarasu15832 жыл бұрын
எப்படி யோ விடியோஸ் பக்கத்தப்போறோம் அது உங்க கடனா அடைக்க உதாவுனா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்❤️❤️❤️❤️
@jayaranivimala8062 жыл бұрын
இன்றைய வீடியோ ரொம்ப ஜாலியாக போச்சி, தன்னை தாழ்த்தி உயர்ந்து நிற்பதெ அண்ணியின் அழகு!!!!அண்ணா கொலூசை வாங்கினிக சரி அதை என்ன செஞ்சகீங்க ,அண்ணி யோட வெட்கம் தனி அழகு,உண்மையில நீங்க அழகான குடும்பம் ,🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞😘😘😘😘🥳🥳🥳🥳
@saranyakarthik31562 жыл бұрын
சாந்தா அக்காவோட காதல் உண்மையான காதல் அதனால் தான் அவங்க காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலும் ஜெயிச்சுட்டு இருக்காங்க💐💐
@b.j.mithranchannel54012 жыл бұрын
அண்ணன் எவ்ளோ அழகா பீலிங்கா சொல்றாரு நீங்க ஒரு நிமிஷம் முடிச்சிட்டீங்களே இந்த சிரிப்பு தான் உங்ககிட்ட எனக்கு பிடிச்சது
@rajeswaris55712 жыл бұрын
இந்த take it easy policy தான் உங்க சக்ஸஸ்க்கு காரணம், வாழ்க வளமுடன் 🙏🙏
தங்களை தாழ்த்தி உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு குடும்பம் அக்கா மாமா 💞
@malarvizhi47052 жыл бұрын
அண்ணா அக்காவ நல்லா பாத்துக்கோங்க வாழ்க்கையில ரொம்ப கஸ்ட பட்டுட்டாங்க இனி அவங்க சந்தோசமா மட்டும் இருக்கனும்
@honeyymoney362 жыл бұрын
லவ் ஸ்டோரி இல்ல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் இப்போ இவ்வளவு சந்தோசமா ஒற்றுமையா இருக்கீங்க இல்ல அது தான் அக்கா உண்மையான லவ் நீங்க ரெண்டு பேரும் உண்மையா லவ் பண்ணனால தான் ரெண்டு பேத்தையும் அந்த ஆண்டவரை சேர்த்து வைத்திருக்கிறார் எப்போ இதே மாதிரி சந்தோஷமா இருங்க தினமும் வீடியோ போடுங்க உங்க வீடியோவுக்கு எதிர் பார்த்துட்டு இருக்கோம்
@sankarapriyas93282 жыл бұрын
அண்ணி ரொம்ப எதார்த்தமான உங்கள் பேச்சு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் இரண்டு பேரு பேச்சு யாராவது பிடிக்கவில்லை சொல்லுவாங்கல 😍😍😍
வீட்டுக்கு நல்லவனா இருக்கணும்னு தனியே தவிக்க விட்டுட்டீங்க ஆனா அக்காவுக்கு அப்ப யாரும் இல்லை இப்ப நான் இருக்கேன் கவலைப்படாதீங்க எல்லாம் கடந்து போகும் பழச நினைக்காதீங்க கண்ல கண்ணீர் மட்டுமே மிஞ்சும் 🙏 இப்ப அண்ணன் ஹாப்பியா தானே வச்சிருக்காங்க சந்தோசமா வாழனும்
@jasthoufik98242 жыл бұрын
ஆடி மாசம் ஹிந்து மட்டும் தான் கிடையாது மத மாசம் உள்ள வாங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டாக்கீங்க
@navaneethannavaneethan5792 жыл бұрын
நீங்க எப்போதும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்👩❤️👨💐💐💐
@gopinath22822 жыл бұрын
அக்கா என்ன வார்த்தை சொல்லி விட்டிர்கள் கடனை அடைத்து விட்டு எங்களை எல்லாம் கடனே என்று விட்டு விடாதீர்கள் அண்ணா அக்கா வீடியோ என்றும் தொடர வேண்டும் உங்கள் வீடியோ தான் எங்களுக்கு சக்தி அன்றாடம் உங்கள் வீடியோகாக வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருக்கிறோம் எங்களை மறந்து விடாதீர்கள் அண்ணா அக்கா 💞 வாழ்க வளமுடன் 💞💞
@gomathigomathikumar61772 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது எங்கள் கவலை மறந்து சிரிக்கறோம் அக்கா
@sujamargaret83282 жыл бұрын
Bank கடனை அடைச்சுடுவிங்க, எங்க கடனை அடைக்க முடியாது, தினமும் வீடியோ போடணும் அண்ணன்,
@guruselvam43422 жыл бұрын
அழகான வீடியோ..........உங்கள பாத்தாலே ஒரு சந்தோஷம் தான் எனக்கு......
@amithabegam49862 жыл бұрын
சாதாரண மக்கள் என்ன பேசுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
@salemkarthika2 жыл бұрын
அக்கா மனசு பயங்கரமா உடைந்து இருக்கும் ஆனா உன்மேல வெச்ச காதல் கொலுசு கொடுத்துட்டாங்க அக்கா உண்மையிலேயே கிரேட் காதலுக்குக் கண்ணில்லை என்று சொல்றாங்க உங்க காதலுக்கு கண்டிப்பா கண்ணு இருக்கு
@saradhamanis41082 жыл бұрын
ராஜா , சாந்து வணக்கம். சாந்து நம்மை நாமே குறை சொல்லி கொண்டால் நம் உள் மனசு அழுகுமாம். அந்த உணர்வுகள் தான் நம் முகத்தில் வெளிப்படுமாம். அது போல நான் அழகானவள். அறிவானவள்.அன்பானவள், என்று நம்மை உயர்த்தி கொண்டால் நம் உள் மனசு சந்தோஷப்பட்டு அந்த உணர்வுகளை வெளிப்படுத்துமாம். இது மகான்கள் சொன்ன வாக்கு.நம் வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகள் நடந்து தான் விடுகின்றன. என்ன செய்வது.உதுத்து விட்டு போக வேண்டியதுதான்.ஆத்மார்த்தமான தம்பதி ராஜா சாந்துக்கு வாழ்த்துக்கள்.
@o.thivyadarshan15472 жыл бұрын
வணக்கம் அக்கா அண்ணா உங்க வீடியோவை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் உங்களைப் பார்த்தாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வருது தொடர்ந்து வீடியோ போடுங்க நன்றி அண்ணா அக்கா 👍
@gajaanibalasubramaniam59582 жыл бұрын
நீங்கள் இருவரும் இணைந்து, எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறீர்கள், வாழ்த்துக்கள்
@priyamano7168Ай бұрын
உங்க ரெண்டு பேரோட அந்த முகத்தோட ரியாக்ஷன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு
@BadmaSelvam2 жыл бұрын
ஒரு பொண்ணோட மனசு என்ன கஷ்டபடும்ன்னு அப்போ நான் நினைக்கலன்னு இப்ப வருத்த படுறிங்க பாருங்க அது தான் மிக அருமை இப்படி எல்லோரும் நினைத்தால் நன்றாக இருக்கும்.. நீங்க அழகான தாம்பதி நீங்க என்றும் சந்தோசமா வாழனும் பின்னாடி போட்டு இருக்கும் பாடல் மியூசிக் நல்லா இருக்கு என் அழகு நாத்தநாரே இனி நீங்க அழகா இல்லன்னு சொல்லவே சொல்லாதிங்க
@kavithathirumurugan55732 жыл бұрын
வணக்கம் சாந்தராஜ் நீங்கள் ஒரு போராளி உழைப்பாளி மிகவும் என்னை நேசிக்க வைத்தது அதேபோல் உங்கள் கடன் பிரச்சனையும் மீண்டு வருவீர்கள் நான் சாம்ராஜ் நகர் சொந்த ஊர் சேலம் உங்களை நிச்சயம் நேரில் சந்திப்பேன் நன்றி சாந்தராஜ் உங்களை பிரித்துப் பார்க்க முடியவில்லை ஆதலால் சாந்தராஜ்
@santhamsamayal2 ай бұрын
வெறுக்கிறது காக தான் கொலுசு கேட்டேன்னு சொன்னீங்க அப்போ கொலுசு என்ன பண்றீங்க😅😅😅
@VijiViji-nj8bz2 жыл бұрын
ராஜா அண்ணா அக்கா உங்க வாழ்க்கை க்கு கிடைத்த பொக்கிஷம் 👍👏
@santhimaadhu83172 жыл бұрын
லவ் பண்ணின ஸ்பீடில் காணமல் போய் விடும் இந்த காலத்தில் உங்கள் காதல் ஒரு எடுத்துக்காட்டு சாந்தா ராஜா👌😭😭🙏
@annalakshmi97912 жыл бұрын
நம்ம சாந்தா அக்காக்கு அண்ணன் மேல் அவ்வளவு அவ்வளவு அவ்வளவு லவ் 💖💖💖💖💖💖💖 அண்ணன் பேசும் போது பின்னாடி இருந்து ரசித்து கொண்டு இருக்காங்க😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@shanthiayyappan99642 жыл бұрын
உங்களின் ஆசை நிறைவேறட்டும் அக்கா அண்ணா வாழ்த்துக்கள்
@latharavi90782 жыл бұрын
பழைய விஷயங்கள்திரும்ப திரும்ப வேண்டாம் சுவாரஸ்யமான விஷயங்களை தரவும்.பழைய சாந்தாவையும்,ராஜாவையும் எதிர்பாக்கிறோம். அன்றாட நிகழ்வுகளை தந்தாலே வீடியோ சுவாரஸ்யமாயிருக்கும்.
@nadhinipriya94092 жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிகிட்டே பேசறது ரொம்ப பிடிச்சி இருக்கு. இயல்பான சிரிப்பு. நீங்க வேலைக்கு போன இடத்துல மறக்கமுடியாத காமெடி ஏதாவது இருக்கா,? நீங்க நினைச்சி, நினைச்சி, சிரிச்ச விஷியம்?
@satheesh0620132 жыл бұрын
Nice Couples. உங்க லவ் ஸ்டோரி கேகும்போது எனக்கு கண் எல்லாம் கலங்கீருச்சு அக்கா & அண்ணா...... Stay blessed.....
@SenthilKumar-sc8lg2 жыл бұрын
பருவத்தில் பண்ணி குட்டி கூட அழகாக இருக்கும்.... Dialog 👌👌👌🤣🤣🤣🤣🤣🤣👻
@sankarmurugesh28802 жыл бұрын
எங்க வீட்டுக்காரருக்கு நீங்க தங்கச்சி மாதிரி இருக்கிறீங்க
@suryaanbalagan87602 жыл бұрын
ஆமா சாந்தா அக்கா நீங்க அண்ணன் சொல்லற மாதிரி ரெம்ப திறந்த புத்தகம் மா இ௫க்கிங்க. இன்னமும் உங்கள் பழைய கதையை கேக்ட்டால் கஷ்டமா இ௫க்கு. இனி மகிழ்ச்சியே... 😊
@twinkle_editz6612 жыл бұрын
Ninga எப்பவும் சந்தோசமா இருக்கணும் அக்கா அண்ணன்
@saranyasaranya26922 жыл бұрын
நான் உங்க லவ் ஸ்டோரைய பார்த்ததுல இருந்து தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் சேனலை மிகவும் அருமையாக இருக்கிறது
@sankarmurugesh28802 жыл бұрын
நீங்க எங்க அண்ணி மாதிரியே இருக்கிறீங்க
@hariragav3583 Жыл бұрын
ராஜா அண்ணா ஹே ன்னு பழித்து காண்பிப்பது ரொம்ப நல்லாருக்கு அதை மட்டுமே10 முறை பார்த்துவிட்டேன்
@pspp5922 жыл бұрын
Day mappili yen thangachiya kan kalangamal partgukkavum valgavalamudan pallandugal 🙏🙏🙏
@akss72322 жыл бұрын
சாந்தா அக்கா நீங்க மேக்காப்பு இல்லாமவெ அழகுதான் உங்க கண் கவர்ச்சியவும் வசிகரமாகவும் உள்ளது உங்கள் பேச்சு அதற்க்கு மேல் வசிகரமானது அக்கா I like you
@prankingking4211 Жыл бұрын
கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்க சிரிப்புக்கு ஈடு இல்லை...அண்ணே எப்பவும் சந்தோசமா வச்சுருங்க...உங்கள் மாதிரி கணவன் கிடைச்சா சந்தோசம்...கொடுமை மட்டும் பண்ணும் கணவரை உன்ன வீடியோ பாத்து நான் திருத்திரிக்களாம்...
@kkmk.k.murugesh2 жыл бұрын
Aiyo ungalai pathavay manasuku oru santhisam than 👌👌💯
@ushapramila75722 жыл бұрын
சூப்பர் பா ஒங்க love ஸ்டோர் பார்த்தேன் நல்ல இருக்கு சாந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க அவுங்க விடாமுயற்சி சூப்பர் 🌹 நான் நாமக்கல் 🌹
@A_queen_of_brownies2 жыл бұрын
Santha akka look apdiye magnet mari erukku paaaaaa👁️👁️👁️👁️
@sethupandik12602 жыл бұрын
என் கவலை எல்லாம் மறந்து வாய்விட்டு சிரித்தேன் போன் ஆன் பன்னியதுமே உங்கள் வீடியோவைத்தான் முதலில் பார்பேன்
@maithreyiekv99732 жыл бұрын
சரி பாங்குக்கு போயிட்டு வாங்க ..பாங்கு கடன் வெகு விரைவில் அடைய வாழ்த்துக்கள்
@rajeswaris55712 жыл бұрын
உங்களது வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும், இருக்கப் போகிறது. வாழ்க வளமுடன் 👍👌🙏
@amuthasivakumar12732 жыл бұрын
நீங்க எப்பவும் இப்படியே இ௫க்கனும். 💑💘
@MuthuKumar-ri3pt2 жыл бұрын
அண்ணா உங்களை யாராவது லவ் பண்ணி இருக்காங்களா லெட்டர் கொடுத்து இருக்காங்களா
@s.ajithajayaraj57782 жыл бұрын
ரெண்டு பேரும் எவ்வளவு அழகா இருக்கீங்க. 🍁🍁👌👌👌👌👌👌👌🍁🍁
@sujamargaret83282 жыл бұрын
Akka நீங்க அழகு தான் , உங்க மாமியார் வீட்டுக்கு போறப்ப வீடியோ podunga akka
@valarmathi5981 Жыл бұрын
எல்லா வற்றையும் உனரும் உங்கள் உல்லம் பாராட்டுகள் ராஜா
@வெ.ந.முனியாண்டி2 жыл бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி இனிய இரவு வணக்கம் 😂😂😂😂😂🌺🌺🌺🌺🌺🙋🙋🙋🍎🍎🍎🍇🍇🍇🍇😂😂😂😁😁😁🌺🌺🌺🌺💓💓💓❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@dhanalakshmiamaranthan45032 жыл бұрын
உங்கள் வீடியோ....வை பார்த்தால் ஒரு சந்தோஷ்சம் சாந்தா அக்கா ..
@harikavinvideos21902 жыл бұрын
உங்க ஒற்றுமையை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது அண்ணா
@kavyasai67992 жыл бұрын
Raja Thambi Neeinga Peycum Podhu Shantha ma Mugam Parkavey Santhosama Iruku... Neeinga 2 Peyrum Peycuradhu Kuda Pirandhavanga Peycura Mathiri Iruku ma 😍😍😍
@suriyakalar7372 жыл бұрын
கவலபடாதீங்க எல்லா நல்லது கெட்டதும் அனுபவம் தான் புரிய வைக்கும்.இப்ப நீங்க புரிஞ்சி கிட்டு பாசமா இருக்கிறதே பெரிய விஷயம்.திருந்தாத ஜென்மங்கள் எவ்வளவோ இருக்கு......
@mahadevikkm59842 жыл бұрын
அண்ணா அண்ணி மேல ரெம்ப பாசம் அண்ணி அதவிட அதிக பாசம் நான் என் கனவருடன் உங்களை போல வாழ்கை வாழஆசை படுகிறேன் அண்ணி பொறுமை,அண்பு, பாசம், எதார்தம், விட்டுக்கொடுக்கும் தன்மை....எல்லாமே எனக்கு புடிச்சிருக்கு அண்ணி வாழ்க வழமுடன்
@Vijistakies832 жыл бұрын
நானும் 90 kids thaan enakkulam ஒரு படுபாவி லவ் லட்டர் கொடுக்கலயே College lam padichan என்ன பன்றது நான் படிச்சது girls college sis mama akka therantha puthagama irrugeiyala...
@sevugamoorthy75842 жыл бұрын
அண்ணா அண்ணி நீங்க பேசுறத இன்னும் கேட்கள ஆனால் நான் நம்ம சிங்கம்புணரி சேவுகமூர்த்தி ஐய்யணார் கோயிலில் இருக்கிறேன் இங்கு வந்ததில் இருந்து உங்கள் இரண்டு பேர் ஞாபகம் தான் 💖
அருமை நன்றி 🙏👍👌🙏💐 உங்க முடி நல்ல அடர்த்திய இருக்கு என்ன ஆயில் மசாஜ் அப்லேசெய்கிறள்ர்கள் எங்களுக்கு தெரிவிக்கவும் நன்றி மா
@niranjanas90082 жыл бұрын
Ungale mathiriye nanum jollya irukanum... Super neenga rempa jolly type alagu....
@vennilas7292 жыл бұрын
Neenga evlo pesunalum full vediovum parppen akka anna.....😘I'm vennila truppur😘😘😘😘😘😘😘😘😘😘
@mahes1452 жыл бұрын
Ayooo அக்கா உங்க காதல் பார்வை மிகவும் அழகு........
@kathir99422 жыл бұрын
☺️👌👍
@MurugananthamMurugananth-lo6rf3 ай бұрын
உங்களுடைய சிரிப்போ அழகு அக்கா 👌👌👌
@kalamani88382 жыл бұрын
சாந்தா அக்கா நீங்க அண்ணன் மேல கொண்ட காதலை போன்றே உங்க இருவர் மேலேயும் எனக்கு ஒரு அண்ணா அண்ணியா ரொம்ப ரொம்ப ரொம்ப காதல் இருக்க என் பெயர் கலா
@sirajdeen44172 жыл бұрын
சகோதரி நீங்கள் இயற்கையில் அழகு வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள்.
@suwathysuwathy58412 жыл бұрын
அடடா என்ன ஆனந்தம் சாந்த உங்களுக்கு 😀😀😀😀💞💞💞
@ratnarajahsundararajah28242 жыл бұрын
hi bro really your Great person santha ellaam muthu visaththil ethuvum marakka maadda santha ku muththu God kuththa gift santha sister Ku muththu pokkisham God bless you
@sankararajssankar36312 жыл бұрын
Sister black endru please sollatheha nalla manasuthan important vunga manaus milk pola whitethan vungalaiyum brotheraiyum rumba pedekum
@muthumanickam9888 ай бұрын
உண்மையான lovers உண்மையான கணவன் மனைவி
@illthinillatharasi34182 жыл бұрын
முதல் வருஷம் சந்தோசமாக தல திபாவளி கடைக்கு போய் சேர்ந்து அண்ணா வாங்கி கொடுத்த புடவை என்ன நி்றம் சொல்லுங்க உங்க மாமியார் போட்டா விடியோ காட்டனும் உங்கள் விடியோ நான் தினமும் பார்ப்பேன் நான் கேட்ட கேள்வி பதிள் சொல்லவிள்ளை என்றால் உங்களிடம் டு விட்டுவேன்
@jeyanthijeyanthi45572 жыл бұрын
Vaala valamutan santha rajanna nice 🙌🙌🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹🌷 nangal karnataka vil erukkom en peyar jeyanthi karnataka