உங்கள என்றும் தப்பா நெனைக்க மாட்டோம் வாழ்த்துக்கள் நல்லா இருப்பிங்க ❤உங்க கடன் விரைவில் முடியும்
@jancyramya31242 жыл бұрын
Super
@rajkannusangili22732 жыл бұрын
பத்தாயிரம் ரூபாய், 500 டாலர் இதெல்லாம் நல்ல வருமானம் தாங்க... இதுவும் உங்களோட உழைப்பின் வருமானம் தான்.. மென்மேலும் பெருகி இன்னும் வளம் பெற வாழ்த்துக்கள்.
@minifoodsjaisingh2 жыл бұрын
✔️✔️அரிசி படியை கழுத்துல வைத்து தரையில் கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்தால் சரியாகி விடும் 👍👍👍
@Love_yourself3082 жыл бұрын
உப்பு போட்டு கஞ்சி குடுச்சாலும் கடன் இல்லாம இருக்கணும்.அது தான் நிம்மதி அண்ணா
@sathiyasayi67532 жыл бұрын
இது தான் உண்மை பா
@tn38sudharsan972 жыл бұрын
Yes
@kangayammalr20422 жыл бұрын
🥰🤩🥰🤩🥰
@kangayammalr20422 жыл бұрын
👍👍👌👌
@GAndalGAndal-dv9cz2 жыл бұрын
எப்படி இப்படி திறந்த புத்தகமாக இருக்கிங்க சாந்தா அக்கா❤️😘 சாந்தோஷமோ துக்கமோ கண் கலங்கி விடுகிறது எப்பவும் சிரித்துக்கொண்டே இருக்கனும் சரியா சாந்தா❤️😘❤️😘
@suganthit312 жыл бұрын
Always super Shanta Shanta mutturaj Raju
@dr.r.p.mbbsdgo80212 жыл бұрын
@@suganthit31 yes
@poongothaikamaraj8512 жыл бұрын
கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்பது நல்ல குறிக்கோள் சாந்தா, விரைவில் வங்கி கடன் அடைய வாழ்த்துக்கள் 😊💐
@pappysingai2242 жыл бұрын
சாந்தா நீங்க எப்பவும் ஒரே மாறித்தான் இருக்கீங்க கவலை படாதீங்க
@bakkiyambakkiyam12982 жыл бұрын
உங்களோட சிரிப்பு என்னுடைய சிரிப்பு நீங்க பேசுனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு♥️♥️♥️♥️
@mansoorjinnah9542 жыл бұрын
நாங்க ஏணி மட்டும் தான் ஏறுவது நீங்க தான் அதனால் உங்களை நாங்க தப்பா நெனைக்க மாட்டோம் பெரிய அந்தஸ்துல வருவீங்க 100% நீங்க நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள் அக்கா அண்ணன் 🌹❤
@KadharJc2 жыл бұрын
அப்புறம் கருப்புனு கவலைப்படவேண்டாம் கருப்பா இருந்தாலும் கலையா உங்க கண்கள் ஈர்க்குது 👌
@pappysingai2242 жыл бұрын
அதுக்காக 2 தடவை லாம் subscribe பண்ண முடியாது சாந்தா 🤩🤩🤩🤩
@Mary-rh9iy2 жыл бұрын
😂..😂
@nusrathsulthana16532 жыл бұрын
😁😁😁😁
@magsaj92328 ай бұрын
😂😂😂😂
@neelavathisekar99042 жыл бұрын
"எண்ணம் நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்" வாழ்க வளமுடன்
@Mary-rh9iy2 жыл бұрын
உங்களையும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்க்கிறேன் சாந்தா உங்கள் வீடியோ வந்த உடனே பார்த்து விடுவேன் தம்பி யை மருத்துவமனை கூப்பிட்டு போங்க
@latharavi90782 жыл бұрын
வருமானம்,வந்தா என்ன வராட்டி என்ன உங்கள நேசிக்க இத்தனபேர் இருக்காங்க ,புகழ்கிடைச்சிருக்கு அதுஇருந்தா போதுமே🥰🥰
@sangeethashankar19922 жыл бұрын
Akka super corrector. கடன் இல்லாம இருக்கனும் சொன்னீங்க நானும் அப்படி தான் நினைப்பேன்.
@kalaiselvi25112 жыл бұрын
Nanum apdi dhan sis...
@rajaani2 жыл бұрын
Nanum ipadi tha nenapen...
@dhanalakshmi24742 жыл бұрын
சரியா சொன்னிங்க அக்கா கடன் இல்லாமல் ஒரு நாளாவது வாழனும் ன்னு 👍👍
@vanithap57912 жыл бұрын
எனக்கும் அதுதான் பெரிய ஆசை சகோதரி
@rajeswaribarath72712 жыл бұрын
உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. bad comments ஐ ignore பண்ணுங்க ப்ரோ, சாந்தா..😊
@rajavenkat55942 жыл бұрын
நீங்க காமெடி வீடியோ போட்டாலும்,பேசி வீடியோ போட்டாலும் நான் போடுற கமெண்ட் க்கு லைக் போட மறந்தாலும் நான் லைக் போட்டு விட்டுதான் பார்ப்பேன்...ஏனெனில் கள்ளம், கபடம் இல்லாமல் பேசும் உங்களையும்,தங்கச்சியையும் மிகவும் பிடித்து விட்டது.வேலை முடிந்து மாலை 6:15 க்கு வந்ததும் பார்க்கும் முதல் வீடியோ உங்களுடையதுதான்.
@AadukaaliKudumbam2 жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️
@RajiSenthilkumar162 жыл бұрын
நீங்க எப்பவுமே இயல்பா பேசுறது போல இருக்றது தான் அக்கா உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது 🙋♀️🙋♀️ இப்படியே இருங்க எப்பவும் 🤗🤗
@saganandhu2 жыл бұрын
அக்கா எப்பவுமே ஒன்னு தெரிஞ்சுக்கோங்க அக்கா மனசுல திறந்து ஓப்பனா எல்லார் கிட்டயும் எல்லாத்தையும் சொல்றவங்க மனசுல எதுவுமே இருக்காது மனசுல வஞ்சகமும் இருக்காது அதே எதுவுமே சொல்லாம வாய மூடிக்கிட்டு அப்படியே நல்லவமா நடிக்கிறாங்க பாரு அவங்க நல்லவங்களும் கிடையாது அதனால நீங்க யாரைப் பற்றியும் எது பத்தியோ எந்த கமெண்ட் பத்தியும் கவலைப்படாம உங்க வாழ்க்கைய நீங்க பாருங்க சந்தோஷமா இருங்க இதே போல எப்பவுமே அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருக்க இந்த தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அடுத்தவர்களை நினைத்து கவலை பட வேண்டாம்... குறை பேசும் மக்கள் குறை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள் ... சுய நலமில்லாத உங்களுக்கு எந்த குறையும் வராது 💐❤😘. கடவுள் துணை இருப்பார்... 🙏 keep it up 💑😍🌷
@arun19shankar24 Жыл бұрын
சாந்தா தங்கச்சி என் பெயர். கீதா. இத்தனைநாள் உங்கடை பேச நினைப்பேன் நேரம் இல்லை உங்கள் shorts Video நிறைய பார்த்துள்ளேன் மகனோட்டதில்லை இப்போது Ravi அண்ணன் Video பார்த்து ரசித்து எங்கிருந்ததான் Content தேடுகிறீர்களோ? தெரியவில்லை Super அல்லது அல்லுது மலரும் நினைவுகள் Video பார்த்து கண்கலங்கிவிட்டேன் உங்கள் வெள்ளேந்தியான பேச்சும் சிரிப்பும் அலாதி Video நடுவில் உங்கள் face expression Super ராஜாவினface expression also Super வாழககையை மீட்டு மீண்டும் வாழும் சாந்தா நீண்ட ஆயுள் ஐஸ்வர்யம் ஆரோக்கியத்துடன் மென்மேலும் வாழ்க வளர்க.
@mystylecookingchannel10182 жыл бұрын
நான் பார்த்த வரை நீங்கள் ரெண்டு பேருமே மாறாமல் தான் இருக்கிங்க 🤝👏
@chithraravi78262 жыл бұрын
சாந்தா நீங்கள் எப்போதும் போல இருக்கிறிங்க எந்த வித்தியாசமும் தெரியவில்லை நீங்கள் இன்னும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🥰🌹🌹🥰🌹🥰🌹
@ARUSUVAINARUMANAM2 жыл бұрын
விரைவில் லட்சத்தில் சம்பளம் பெறும் நாள் வரும்.வாழ்க வளமுடன் 🙏🏻
@sampathkumarshipping71102 жыл бұрын
சொல்றவங்க கண்ணில்தான்ஏதோ நோய்வந்திருக்கு என்றுதான் நினைக்கிறேன் எதையும் கண்டு வருந்தவேண்டாம் உங்கள் பாதையில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@vanmathiveerappan49232 жыл бұрын
கண்டிப்பா அந்த இடத்துக்கு போங்க..எங்களுக்கு வீடியோ போடுங்க... உங்களோட அனுபவத்தை எங்க கூட share பண்ணுங்க சாந்தா அக்கா.
@jeyajeya53582 жыл бұрын
எல்லா வேலைகளை பார்த்தும் தினமும் வீடியோ பண்றதே பெரிய விஷயம் என்றுமே தொடர உங்கள் ஆசைகள் நிறைவேற கடன்கள் தீர்ந்து நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்
@PJJasmr14162 жыл бұрын
கவலபடாதிங்க அக்கா அண்ணா உங்க ரெண்டு பேரோட சிரிப்ப பாக்க கண்டிப்பா வருவோம். உங்க வீடியோ பார்த்தாலே மனதில் கவலை மறந்த ஒரு சந்தோஷம். 😍 அதற்காக தொடர்ந்து ஆதரவு கொடுப்போம்.😍
@DJ-oi9md2 жыл бұрын
KZbin சம்பளத்தை வெளியில் சொல்லகூடாது சாந்தா, ராஜா. அது ரூல்ஸ்க்கு எதிரானது.
@dhanalakshmiamaranthan45032 жыл бұрын
நீங்கள் பேசினாலும் காமொடி பண்ணுனாலும் அது எல்லாம் அருமையாக இருக்கும் சாந்தா அக்கா தொடர்ந்து வீடியோ போடுங்க அக்கா .👍👍
@anandaraju86742 жыл бұрын
Hi Santha💖Anna,நான் ப்ரியாஆனந்தராஜு,நான் உங்க videos நிறைய பார்த்திருக்கேன்.ஆனா இப்பதான் first time comment போடுறேன். உங்க love story உண்மையாவே,vera levelpa.நீங்க ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்காம பேசுறது அவ்ளோ அழகுங்க.ஒரு bad comment பத்தி அண்ணா ரொம்ப feel panni பேசினாங்க,but நம்ப மேல அன்போ அக்கறையோ இல்லாதவங்க தான் நம்மள பத்தி தப்பா பேசுவாங்க,so அவங்கள பத்தி நம்மளும் feel பண்ண வேண்டி தேவையே இல்ல.don't worry,always be happy.உங்க உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றி தான்,நீங்க இப்ப வாழ்ற இந்த சந்தோசமான வாழ்க்கை.அது எப்பவும் குறையாம சந்தோஷமா இருங்க💝😍
@asp.asr.10152 жыл бұрын
Be happy தவறாக பேசுபவர்களை பற்றி கவலைப்படவேண்டாம்.நல்ல உள்ளங்கள் உங்க பின்னாடி இருக்கிறோம்.வாழ்க வளமுடன் 💐
@sudhachelladurai2 жыл бұрын
Shantha ungaluku oru advise....plzzz thappa cmnt potavangaluku kobama nethiadiya badhila sollunga....avangala kastapaduthavena nu neenga nenaikadhinga... Ungala pudicha neryaaa per irrukom, neenga engaloda stress buster...luv u anna,shantha,kutties....😘😘😘😘😘
@karpagamrecipes57622 жыл бұрын
உண்மை அக்கா எனக்கு கல்யாணம் ஆகி 20 வருடம் ஆயிடுச்சு ஆனா இன்னும் என்ன ஒரு நாள் கூட கடன் இல்லாமல் இருந்ததே இல்ல நானும் கடன் இல்லாம இருக்கணும் ரொம்ப நாள் ஆசை. எப்ப கடன் இல்லாம இருக்க போறேன்னு தெரியல
@selvimani25132 жыл бұрын
😭😭😭😭என்ன பண்ண முடியும் இருக்கும் வரை தொடரும்
@soniyaiyappan5495 Жыл бұрын
முதலில் உங்க காமெடி மட்டும் பார்த்து கொண்டு இருந்தேன்.. உங்க ஜோடி ரொம்ப எனக்கு பிடிக்கும்.. அதுக்கு பின் என் தோழி உங்க மலரும் நினைவுகள் பற்றி சொன்னாங்க..அதுக்கு அப்புறம் தான் எல்லா வீடியோ ம் பார்க்க ஆரம்பித்தேன்... ரொம்ப நல்லா இருக்கு..😍😍😍
@arivalahanhari23262 жыл бұрын
நீங்க எப்போதும் ஒரேபோலத்தான் இருகிங்க அக்கா
@kalamoorthy21512 жыл бұрын
உங்க காமெடி எல்லாமே ரொம்ப ரொம்ப சூப்பர் .நீங்க இரண்டு பேரும் நடிக்கிற மாதிரியே இல்ல நிஜமாவே வீட்ல நடந்துக்கிற மாதிரி இருக்கு.நீங்க இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்,
@rishitotime55482 жыл бұрын
முத்தண்ணே சாந்தாக எப்பயும் எங்கள் ஆதரவு எந்த வீடியோ நீங்க போட்டாலும் உங்களுக்கு உண்டு
@sirajdeen44172 жыл бұрын
சகோதரி இறைவன் அருள் புரிய வேண்டும் உங்களுக்கு வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள்.
@shanmugapriya28892 жыл бұрын
எங்க அண்ணி அண்ணா எப்போவுமே மாற மாட்டாங்க 💝🎊 எதார்த்தமான ஜோடி வாழ்க ஆண்டுகள் கோடி 💝🎊 தம்பியை முதலில் hospital azhaithu செல்லுங்கள் அண்ணா அண்ணி💝🎊🎊விரைவில் நலம் பெற வேண்டும்
@velmuruga47722 жыл бұрын
சூப்பர் சாந்தா ராஜா
@shifiyas71762 жыл бұрын
Hi Akka njan unga Puthiya subscriber than .Enakk ungale romba pudikkum unga videos ennode husbandum virumbi paparu.Ungalode acting Nature aa irukk supr ka maintain pannunge.Neenge Malayali ya,ungala marithan njanum veetile pesuven.ungalode video pakumboth ennode veetile nadakkara Mari feel avum so❤️akka.
@mahes1452 жыл бұрын
சாந்தா நீங்க என்ன வேணா பண்ணுங்க நாங்க உங்க பின்னாடி இருப்போம்... கவலை மட்டும் படாதீங்க... நீங்கள் எங்களுடைய உறவின் முறையாகும் (அன்பால்).....
@lathaprabhu17872 жыл бұрын
என்னோட கமாணட்டுக்கு லைக் போடவே இல்லை அக்கா அண்ணா 🥰❣️ உங்களுக்கு கழுத்து சரியாகி விட்டதா அண்ணா.தம்பிக்கு நல்லா ஆகிவிட்டதா அக்கா 🥰
@AadukaaliKudumbam2 жыл бұрын
சரி ஆயிருச்சு 🙏🙏
@AadukaaliKudumbam2 жыл бұрын
@@pn6226 🙏🙏🙏🙏
@lathaprabhu17872 жыл бұрын
Sorry Akka🙏🙏
@Nilaa572 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 😊🙌 love you santha akka 😘😘😘
@ssthiagarajanssthiav13302 жыл бұрын
எதார்த்தமான குடும்பம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் நீங்களும்.. உழைப்பின் மதிப்பு. தங்களிடம் உள்ளது வாழ்க வளமுடன்🙏 எங்கள் ஆதரவு தொடரும் நன்றி வணக்கம்🙋
@rgomathy34472 жыл бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க யேன் கவலை படாதீங்க உங்களுக்கு எந்த ஒரு குறையும் வர கூடாது என்று கடவுள் கிட்ட வேண்டி கொள்கிறேன் சிஸ்டர், சொல்றவஙக , குற்றம் சொல்லி கிட்டே இருப்பாங்க , இந்த நாக்கு இருக்கு பாருங்க, அதற்கு பூட்டு கிடையாது , அதனால் கண்டிப்பாக உங்களோட வீட்டு கடன் சீக்கிரமா அடைத்து விடுவீர்கள் கவலை படாதீங்க உங்களுக்கு எந்த அளவுக்கு அதிகமாக கமென்ட் போடுங்க நாங்க ரசித்து ரசித்து சிரித்து கொண்டே இருப்போம் சிஸ்டர், உங்க சிரிப்பு மற்றும், நீங்கள் பேசும் போது சிரிப்பீர்கள், உடனே, அண்ணா வை, ஓரு இடி இடிப்பிங்க பாருங்க அதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரே சிரிப்பு தான்.......💯💯💯💯🎉🎉🎉🌹🌹🌹, தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா அண்ட் சிஸ்டர் வாழ்த்துக்கள் ..............
@kavidharanik75962 жыл бұрын
எங்கள் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு உண்டு ராஜா சாந்தா 💓💓💓💓💓💓
@lakshmibalu43392 жыл бұрын
Super valzga valamudan 👌🏼💐💐💐
@jayalashmi17872 жыл бұрын
சாந்தா அக்கா எத்தனை முறை சொல்றது குங்குமம் வச்சா ரொம்ப அழகா இருப்பிங்கனு ஆனா கேக்கவே மாட்டீங்கிறீங்க 😔😔
@jayalashmi17872 жыл бұрын
@@vasagarajraj6138 yes but nalla irukkunu sonne
@santha74692 жыл бұрын
கண்டிப்பா இனி வைக்கிறேன்.
@jayalashmi17872 жыл бұрын
@@santha7469 கஜினி முகமது 18முறை படையெடுத்து அப்புறம் ஜெயிச்சாரம் அது மாதிரி 50 massage பண்ணுன அப்புறம் தான் பதில் சொல்லிருக்கீங்க ரொம்ப சந்தோசம்
@pasaparavai2192 жыл бұрын
நீங்கள் இருவரும் சந்தோசமாக வாழ்விங்க ❤️
@catherinerosetherasa30842 жыл бұрын
அண்ணா உங்க குரல் நடிகர் ராஜேஷ் குரல் மாதிரி இருக்கு. I like both of yours understanding
@arishmuthu1122 жыл бұрын
உங்களின் சிரிப்பு மிக அழகு ❤❤❤❤❤❤
@nishanthnishanth95032 жыл бұрын
🙏👍👌நானும் உங்களை போல் தான் பிறந்தது ஒரு இடம் வளர்த்தவங்க வேர நாங்களும் லவ் மேரேஜ் சண்டை எதிர்ப்புகள் தாண்டி சந்தோஷமாக வாழ்கிறோம் நன்றி வாழ்த்துக்கள்🙏
@tivibeautycare14692 жыл бұрын
Sis உங்க வீடியோ fulla இப்ப தான் பாத்துக்கிட்டே இருக்கேன் உங்க கதையை கேட்கும்போது என்ன பார்கிரமாதிரி இருக்கு நாங்களும் love mariage தான் உங்கள மாதிரி நிரைய கஷ்டம் கடந்து வந்தாச்சு இப்ப நல்லா இருக்கிரோம் நீங்களும் நல்ல இருப்பிங்க வாழ்க வளமுடன்
@laddumom96462 жыл бұрын
Sondha Veedu katiyacha bro
@hermas770 Жыл бұрын
உங்க பேச்சு அழகா இருக்கு சாந்தா
@varunikarasaiah65402 жыл бұрын
வணக்கம் அண்ணா அக்கா , காரைக்குடி தான் நான் உங்க வீடியோஸ் எல்லாம் பார்த்துவிட்டேன் கடந்த சில நாட்களில். மிக அருமையாக இருந்தது உங்கள் மலரும் நினைவுகள் எபிசோட் எல்லாம் ... தொடர்ந்து வீடியோ போடுங்கள் எங்களது ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்....
@abiishu70822 жыл бұрын
Karaikudila yenga sis
@karpagamrecipes57622 жыл бұрын
நானும் காரைக்குடிதான்
@vijayaraniramanathan94142 жыл бұрын
I am also karaikudi
@Aswinpriyachannel2 жыл бұрын
I am also kundrakudi
@abiishu70822 жыл бұрын
@@Aswinpriyachannel iam soorakkudi
@RahulRahul-lu1wx2 жыл бұрын
அண்ணா அண்ணி சூப்பர் .....💓💓💓 கூடிய சீக்கிரம் கடன் அடைத்து விட்டோம் என்ற நிம்மதி உடன் இருப்பிர்கள் வாழ்த்துக்கள்
@vijianand64112 жыл бұрын
Unga jodi porutham super. Unga videos ellam etharthama iruku . Daily veetla nadakaratha comedya sollarinha mam and sir. Unga slang nalla iruku. All the best god bless you and your family❤️❤️❤️❤️❤️
@meenakshimeena67572 жыл бұрын
super
@ramapriyarasaraman93242 жыл бұрын
Santha sister..... KZbin income la kadan mattum Ella....neega sekkirama ennoru veedum....own business um start pannuveenga....pasangala nalla padikka vainga ...advance vaalthukkal .....santha sis ungala sekkirama cinema screen layum paarkka asai.... keep trying....hard work never fails
@esaiesakki33702 жыл бұрын
எங்கள் ஆதரவு எப்போதுமே நிச்சயமாக உறுதியாக உண்டு.உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக மிக மிக மிக மிக அருமை. சொல்ல வார்த்தை இல்லை
@sudhayogesh72752 жыл бұрын
Santha கேரளாவில் எங்க இருக்கீங்க...நாங்க பார்க்க விரும்பும் u tuber.. நீங்க ரெண்டு பேரும் தான்
@SureshKumar-op1we2 жыл бұрын
Vaiya nadu
@vijisugu2452 жыл бұрын
சாந்தாஅக்கா .ராஜாஅண்ணா நீங்கள் எப்போதும் சந்தோஷம் மா இருக்கனும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்
Akka and anna unga comedya vida neenga rendu perum intha mathiri casual pesurathu than romba pudikum
@r.savithri.r.savithri.92072 жыл бұрын
உழைப்பின் உயர்வு ஒரு நாள் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் 👍🌹🌹🌹❤
@akashrithik74542 жыл бұрын
அண்ணா அண்ணி வெளிப்படையாக இருக்கீங்க இருவரும் ரொம்ப நன்றி உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் சந்தோசமா இருங்க இதே போல இன்று என்றும் 🤝🤝💞🙏🏻😊
@riyatamilriya84712 жыл бұрын
எல்லாரும் நல்லாயிருக்கனும்
@palanisurya79222 жыл бұрын
அக்கா நீங்க இரண்டு பேரும் பேசும் போது உண்மையிலேயே ஒரு அக்கா மாமா நம்மகூட உட்கார்ந்து வீடியோ கால் பேசுற மாதிரி தான் எனக்கு தோனும் நம்மை பத்தி தப்பாபேசுறவங்களகூட வெறுப்பா பேசாம நாசூக்கா பேசி அவங்களுக்கு புரிய வைக்கிரிங்க உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய நல்ல குணங்களை நான் கத்துக்கணும் அதுக்காகவே தவறாமல் உங்கள் வீடியோவை நாங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பார்த்து விடுவோம் ❤️❤️❤️
நீங்க ரெண்டு பேரும் வேற லெவல் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் மேலும் மேலும் நல்ல நல்ல வீடியோக்களை போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் இப்படிக்கு உங்கள் ரசிகை😍💝🎁
@doglovers2112 жыл бұрын
மகிழ்ச்சி...1 லட்சத்துக்கு மேலேயே மாதம் வருமானம் வரும் சாந்தா அக்கா, மாமா. உங்கள் காதல் கதையே வாயில் சொல்லும் போதே ரொம்ப நல்லா இருந்தது. அதை அப்படியே நடித்து வீடியோவாக போடுங்கள் ரொம்ப நாளைக்கு இன்னும் கூட்டம் களைகட்டும் சாந்தா அக்கா.மாமா. 🌹K.மலர்விழி மதுரை 🌹
@nandhinisiva22252 жыл бұрын
சாந்தா அக்கா அண்ணா உங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப நல்ல மனசு நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் அண்ணா அக்கா எங்களோட ஆதரவு உங்களுக்கு என்னைக்கு உண்டு நான் உங்களுடைய மிகப் பெரிய தீவிர ரசிகை இன்னும் நிறைய உங்க வீடியோவை நான் எதிர்பார்க்கிறேன் காத்திருக்கிறேன்
@sabinabegam95622 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் எப்பொழுதும் கழக்கும் நீங்கள் இருவரும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி
@radhikaramakrishnan10702 жыл бұрын
இது உங்கள் உழைப்பு. உங்கள் சம்பளம் . இதை யாருக்கும் கணக்கு காட்ட வேண்டாம். All the best. I am your always follower
@tchithra45262 жыл бұрын
Unga video daily parpen athiga salary vanga Congress God bless your family
@aishwaryaaishwarya37922 жыл бұрын
சாந்தா சிஸ்டர் 🥰உங்கள் சேனல் பேர் என்ன 🥰🥰🥰சொல்லுங்க. உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் கண்கலங்கிதான் உங்க கடந்தகால வாழ்க்கைய தெரிஞ்சுகிட்டேன்
@shiyamsundar64152 жыл бұрын
உங்கள பார்த்தவுடன் தான் சந்தோசம் என்னவென்று புரிகிறது வாழ்த்துக்கள் ....
@yashravichandran2 жыл бұрын
வாழ்க்கையில் மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள். சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன். பெல் பட்டனையும் அழுத்திட்டேன்.
@sasidharanedathara892 жыл бұрын
Sir your wife is one of the most dynamic lady. Gentleman you are the most luckiest person on earth. She is a real warrior. God Bless. May you led a happy , healthy, peaceful and a prosperous life. 👍👍🙏🙏
@manigk25062 жыл бұрын
இதுவரைக்கும் subscribe பண்ணாம பார்த்தேன் போல, இப்போ பண்ணிட்டேன் :) Good family work