Рет қаралды 229,165
இக் காணொளியில் திரு.மூர்த்தி அவர்கள் குறைந்த காலத்தில் அத்திப்பழம் லாபம் தருமா என்பதைப்பற்றி பேசியுள்ளார்
அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இது தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. அத்தி அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும்.
உலகில் தற்போது கிரீஸ், அர்ஜென்டினா,மொராக்கோ சிரியா,இத்தாலி,துருக்கி போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா,பீகார் மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
---------------------------------------------------------------------
Our official Facebook group:
/ 461401364675357
Our official Facebook page:
/ farms2017
#countryfarms #Athipalam #pasumaivikatan