உச்சகட்ட சங்கடங்களில் இருந்து உங்களை காப்பாற்ற கூடிய 3 விஷயங்கள் | Dr Andal P Chockalingam

  Рет қаралды 11,097

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 115
@Mageswarimoorthy
@Mageswarimoorthy Ай бұрын
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் 🙏 உச்சகட்ட சங்கடம் என்றால் எனக்கு பயம் மட்டுமே. என் கொழுந்தனின் அராஜகத்தால் என் குடும்பம் பிரிந்து விடுமோ என்ற பயம் அண்ணா உங்கள் வீடியோ பார்த்த பிறகு நிறைய உதவிகள் செய்வேன் அண்ணா. என் நாத்தனார் கணவரைப் பிரிந்து மாமனார் வீட்டில் இருக்கிறார், என் பெரிய கொழுந்தன் மனைவி பிரிந்து விட்டாள் என் சின்ன குழந்தை மனைவி டைவர்ஸ் வாங்கி விட்டாள். நான் மட்டுமே என் கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மாமனார் மாமியார் சின்ன கொழுந்தன்மூணு பேரும் சேர்ந்து என்ன படாத பாடு படுத்துகிறார்கள் நான் என் கணவரிடம் சொல்லி அழுவேன் அவர் எதிர்த்து எதுவும் கேட்க மாட்டார் அவர் வெளிநாட்டில் இருக்கிறார் அண்ணா. இதனாலே அவருக்கும் எனக்கும் சண்டை வருகிறது அழகான இரு குழந்தைகள் அண்ணா.உங்கள் மருமகன்கள் இரண்டு பேரும் நல்லா படிப்பாங்க. சகித்துக் கொண்டு வாழ்கிறேன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மீது அதிக பக்தி கொண்டிருப்பேன் திருச்செந்தூர் முருகனிடம் அளவில்லா அன்பு வைத்திருக்கிறேன். அதிகாலை 3 மணிக்கு எழுந்து அன்னையின் 1008 மந்திரங்கள் படிப்பேன். எப்பொழுதுமே வீட்டை அழகாக கோலம் போட்டு மங்களகரமாக வைத்திருப்பேன். அன்னையின் வேள்வி பயிற்சி பயின்று இல்லங்களில் வேள்வி யாகம் செய்வேன் அண்ணா இறுதிச் சடங்கு வேள்வியில் கலந்து கொண்டு அன்னையின் முறைப்படி எங்கள் குழுவோடு சென்று இறந்தவர்களை(6பேரை )அடக்கம் செய்திருக்கிறேன் அண்ணா. வீட்டிற்கு யோசகம் கேட்டு வருபவர்களை சாப்பிட வைத்து அனுப்புவேன் பணக்காரி இல்லை அண்ணா நான். சராசரியாக வாழும் சாதாரண செட்டியூல்டு கேஸ்ட் பெண் நான் என் தெருவின் பெயரை சொன்னாலே முகம் சு ழிப்பார்கள். ஆனாலும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கையின் நாமம் பிரிந்து விடுவோமோ என்று. உங்கள் அன்பு தங்கை மகேஸ்வரி ஹரிசன் தெற்கு தெரு முதுகுளத்தூர் 🙏
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Ай бұрын
மகேஷ் இதுவும் கடந்து போகும்
@Mageswarimoorthy
@Mageswarimoorthy Ай бұрын
நன்றி அண்ணா🙏
@devipriya.k8661
@devipriya.k8661 Ай бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது சரி ஆனால் எனக்கு கூட ஒரு ஆசை என்னைப்பற்றி சொல்லுவீர்கள் என்று இது தவறு என்று இப்போது தான் தெரிந்துக் கொண்டேன் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் 🎉 வாழ்த்துக்கள் அண்ணா
@yogavardhiniyoga6536
@yogavardhiniyoga6536 Ай бұрын
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.உங்களை பின்பற்றுவதால் யாரிடம் எப்படி பேசுவது நடந்து கொள்வது என்பது பற்றிய பக்குவம் ஏற்படுகிறது.தினம் நல்ல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்.செய்யும் தவறை திருத்திக் கொள்கிறேன்.நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்.இந்த அருமையான பதிவிற்கு நன்றி நன்றி சார் 🎉
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 Ай бұрын
மூன்று விஷயங்கள் அருமை. மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 Ай бұрын
வளர்ச்சி தரும் வெள்ளி கிழமையின் அன்பான காலை வணக்கம். மிக்க நன்றி ஐயா. சிறப்பான பயனுள்ள பதிவு. இயன்றதை இயலாதவர்க்கு கொடுத்து உதவுவதே இறைத் தொண்டைவிட இன்றியமையாததாகும். வாழ்த்துக்கள்!
@coolcatviews8569
@coolcatviews8569 Ай бұрын
எல்லோரும் கொடுக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி கொடுக்க வச்ச வாழும் வள்ளல் பெருமான்நீங்கள் அண்ணா உண்மை ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️
@pappyvelayudam6754
@pappyvelayudam6754 Ай бұрын
உதவி செய்ய முடியாத நிலையில் நன்றி கூறி செல்வேன்
@coolcatviews8569
@coolcatviews8569 Ай бұрын
சின்ன உதவி செய்வது சின்ன மாற்றம் பெரிய வெற்றி உண்மை அண்ணா 💕லவ் யூ ❤️சொக்கா ❤️
@vadivuilango4095
@vadivuilango4095 Ай бұрын
I following you blindly. Recently I lost huge amount in scam. From that I am not getting sleep. Almost I died. But because of you and your videos I am feeling better now. All my salary going for paying loan. Struggling a lot to run family. But I believe murugan will not leave me. If I listen your voice only I am getting sleep. Thank you so much sir.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Ай бұрын
U will cross the bridge soon
@aruljothen.k1647
@aruljothen.k1647 Ай бұрын
God bless
@swaminathantkc8110
@swaminathantkc8110 Ай бұрын
Great sir ​@@andalpchockalingam9326
@pathmaram
@pathmaram Ай бұрын
❤❤❤
@Rajashekar1589-Em
@Rajashekar1589-Em Ай бұрын
நீங்கள் சொன்னவற்றில் ஒன்று செய்துகொண்டே வருகிறேன் ஐயா மேலும் செய்வேன்.
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Ай бұрын
மனிதத்தை வளர்க்க தாங்கள் விதைத்த விதை விருட்சமாகும். நன்றி அண்ணா ❤❤❤❤ அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@SivaKumar-qv5ry
@SivaKumar-qv5ry Ай бұрын
Happy sir super sir Nanri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raja-hg4ks
@Raja-hg4ks Ай бұрын
அற்புதம் சார் இந்த உலகமே கொடுப்பவர்களுக்கானது சார் அதை நன்றாக உணர்ந்துதாலயே நீங்க கொடுத்து கொண்டே இருக்கீங்க சார் நன்றிகள் சார்
@kalvikaraiyilenetwork9314
@kalvikaraiyilenetwork9314 Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐 💐 உங்கள் ஒவ்வொரு செயலும் சிறப்பான செயலாக உள்ளது வாழ்த்துக்கள் மேலும் உங்கள் சேவை மக்களின் தேவையாக உள்ளது அடியேனையும் இணைந்து கொள்ள விரும்புகிறேன் நான் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை
@geetham714
@geetham714 Ай бұрын
வாழ்க வளமுடன்
@SriniVasan-cc1rj
@SriniVasan-cc1rj Ай бұрын
தினமும் பயனுள்ள தகவல் உங்களுக்கும் இயற்கைக்கும் நன்றி ❤❤❤மனிதம் வாழட்டும் இயற்கையோடு இணைந்து❤
@Vijaylux-o4i
@Vijaylux-o4i Ай бұрын
Good topic,ungakita nan kathukatathu bold ana,i am dingychild,so shy sna i changed you anna
@sivasankar397
@sivasankar397 Ай бұрын
அற்புதம் அண்ணா! தங்களின் வார்த்தைகள் உத்வேகத்தையும், நேர்மறை மனநிலையையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. தங்களின் உரை கிருஷ்ணரின் கீதை மட்டுமல்ல, பாஞ்சாலிக்குக் கொடுத்துக் கொண்டேயிருந்த சேலையாகவும் இருக்கிறது அண்ணா❤ நன்றி! வாழ்க வளமுடன்❤
@govindarajan8779
@govindarajan8779 Ай бұрын
அண்ணன் Sorry இனிமேல் நான் இப்படி comment போடமாட்டேன். உங்க வாயால அப்படி சொல்லாதீங்கண்ணன். எங்க வாழ்க்கை சிறப்பாக இருக்கனும்னு வாழ்த்துங்கண்ணன் pls pls pls. மன்னிச்சிடுங்க. சீர்காழி ரேவதி.
@srisivan7741
@srisivan7741 Ай бұрын
வணக்கம் ஐயா வாழ்கவளமுடன் ❤
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami Ай бұрын
வணக்கம் அண்ணா. நன்றி 🙏🙏🙏🙏
@kanimozhi9713
@kanimozhi9713 Ай бұрын
சூப்பர் ஸார் கொடுத்து உதவுங்கள் நீங்கள் சொல்லும் வார்த்தையே மகிழ்ச்சியாக உள்ளது ஸார் நிச்சயம் மகிழ்தேன் நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார். மகிழ்வித்து மகிழ் அற்புதமான வாசகம் ஸார்🌹
@sathishkrishnan936
@sathishkrishnan936 Ай бұрын
Sir Thanks
@KumarchemistryThanyaa
@KumarchemistryThanyaa Ай бұрын
அண்ணா,எங்களுக்கு 17.07.2024 புதன் அன்று மதியம் 1.15pm பெண் குழந்தை பிறந்துள்ளது.
@RamaM-ru2yz
@RamaM-ru2yz Ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@DedicationwithMe
@DedicationwithMe Ай бұрын
மனிதத்தை ஒவ்வொரு இடத்திலும் விதை... எல்லாப் புகழும் எங்கள் ஆசானுக்கே!! நன்றி ஐயா ❤
@saravanakalaiyarasan6841
@saravanakalaiyarasan6841 Ай бұрын
🙏அன்பு வணக்கம் அண்ணா ஆம் அண்ணா நானும் உங்களது சங்கடங்களை உணர்ந்தேன் முருகர் ஆண்டாள்............... இப்படி பல கோணங்களில் தங்களை பார்க்கும் போது அலப்பரிய அன்பும் தான் காரணம் அண்ணா என்னை சார்ந்த எல்லோருக்கும் தெரியும் அண்ணா நீங்கள் எனக்கு ஸ்பெஷல் என்று ஏன் என் கணவரும் நானும் எல்லாம் மீறி ஜெயிக்கிறோம் என்றால் காரணம் நீங்கள் மட்டுமே அண்ணா என் பொண்ணு ஐஸ்வர்யா 4வயது அவளுக்கு நீங்கள் தான் எல்லாமே என்று நினைக்கிறாள் உனக்கு மாமா யாருமானா முனைவர் ஆண்டாள் பி.சொக்கலிங்கள் என்றே சொல்வாள் உங்களது போட்டோ வீடியோ பார்த்துக்கொண்டே இருப்பாள் அண்ணா அந்த உரிமை தான் அண்ணா இந்த பிறப்பில் நீங்கள் யாருக்குமே கிடைக்காத பொக்கிஷம் அண்ணா எங்களுக்கு நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் சரியே APC அண்ணா ஒரு விஷயம் சொன்னால் அதற்கு அப்பீல் இல்லை அண்ணா உடனே கேட்போம் மாத்திப்போம் அண்ணா ஸ்ரீ நிதிநந்தினி கலையரசன்🙏
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Ай бұрын
TQ நந்தினி
@lakshmisivlingams6579
@lakshmisivlingams6579 Ай бұрын
Thank you very much sir,you r 👍
@lakshmisivlingams6579
@lakshmisivlingams6579 Ай бұрын
Thank you very much sir,your are great 👍
@mohanriswanth3840
@mohanriswanth3840 Ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🪴🌾🌿🌱🌴🌻💐🌹🌷🌺🥝🍒🍎🥭🍇❤️❤️🙏🙏🙏
@swaminathantkc8110
@swaminathantkc8110 Ай бұрын
Great message sir, thank u, I hate prank video.
@mariayeechandran5671
@mariayeechandran5671 Ай бұрын
Nandri anna❤
@user-mt7iy6ob9i
@user-mt7iy6ob9i Ай бұрын
Thanks APC anna
@suganyasekar1249
@suganyasekar1249 Ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@Narmatha-y7e
@Narmatha-y7e Ай бұрын
🙏
@sabarinathan5745
@sabarinathan5745 Ай бұрын
நன்றி. வாழ்க. வளமுடன்.❤❤❤❤❤❤.
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 Ай бұрын
Thank you so much Anna.
@kalanithinath8111
@kalanithinath8111 Ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@chitras4450
@chitras4450 Ай бұрын
உதவி என்பது பெரும் அளவு என்பதாக மட்டுமல்லாமல் சின்ன சின்ன உதவியும் பற்றி விளக்கியது மிக மிக சிறப்பு. நன்றி நன்றி.
@dhanabagyam3927
@dhanabagyam3927 Ай бұрын
Vanackam Anna 🙏nandri 🙏🙏
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 Ай бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Ай бұрын
Thank you very much sir for your valuable information.
@sumathiganesan2371
@sumathiganesan2371 Ай бұрын
Anna valka valamudan Nantri
@bhuvaneswariduraimurugan4374
@bhuvaneswariduraimurugan4374 Ай бұрын
வாழ் கவளமுடன்நன்றிஐயா
@sasikalamohan4417
@sasikalamohan4417 Ай бұрын
Arumai....🙏🙏🙏🙏🙏 ❤..Nandri Status ....👌👌👌
@balamani5896
@balamani5896 Ай бұрын
நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@arulselvi7284
@arulselvi7284 Ай бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
@leelavathy4473
@leelavathy4473 Ай бұрын
மனிதத்தை விதை கடவுளாக மாறலாம்❤❤❤❤❤🙏🙏🙏
@ramarajsriram5439
@ramarajsriram5439 Ай бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@avbnirmaldevi1090
@avbnirmaldevi1090 Ай бұрын
Anna. Vanakkam
@rathnar2126
@rathnar2126 Ай бұрын
அண்ணா வாழ்க வளமுடன் நன்றிகள் பல இன்று தகவல் மிகவும் அருமை நன்றி சொக்கு அண்ணா
@vasu5802
@vasu5802 Ай бұрын
Nanri Anna
@coolcatviews8569
@coolcatviews8569 Ай бұрын
உண்மை என்ன ஞாபகம் இருக்கா ஆமாம் கேட்டாங்க பார்த்தேன் நீங்கள் அவர்கள் கேள்விக்கு அருமை பதில் சொன்னிங்க அண்ணா நான் பார்த்தேன் ஸ்ரீ ரங்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் ❤️
@m.niranjanam.niranjana9798
@m.niranjanam.niranjana9798 Ай бұрын
அன்பு வணக்கம் அண்ணா...❤
@SurprisedFlower-jo6uf
@SurprisedFlower-jo6uf Ай бұрын
அண்புஅண்ணாஇரவுவணக்க ம்🌹🌹🌹🙏🙏🙏
@ViruthaSelvam
@ViruthaSelvam Ай бұрын
Vanakam sir❤❤❤
@Neelaveni.s
@Neelaveni.s Ай бұрын
பொது இடங்களும் கோயில்களிலும் இது போன்ற கேள்விகளை கேட்பது மிகவும் தவறு பெயரையும் ஊர்களையும் சொல்லி நம்மை நாமே அறிமுகம் படுத்தி கொள்ளலாம் ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆன்மீக சுற்றுலா சிறப்பாக நடக்க வேண்டுமானல் அழைத்து வ௫பர்க்கள் பொறுப்பாகவும் நல்ல பண்பாகவும் நடந்து கொள்ளவேண்டும் அப்போது தான் நம்முடன் அவர்கள் பயணம் கொள்ள ஆசைபடுவார்கள் எல்லா துறை விட காவல் துறை மிகவும் கஷ்டமே அவர்கள் எப்போதுமே நம்முடைய நண்பர்கள் தான் எல்லாரிடமும் ஏற்றதாழ்வு இல்லாமல் கொடுத்து பழகவேண்டும் நன்றிகள் எ.பி.சி.சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz Ай бұрын
💐💐💐🙏
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 Ай бұрын
❤ நன்றி ஐயா ❤
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rameshu3808
@rameshu3808 Ай бұрын
மகரிஷி பற்றி சொல்லும் போது புல்லரித்துப் போகிறது சார் வாழ்க வளமுடன்
@ganesansrinivaasan4330
@ganesansrinivaasan4330 Ай бұрын
3 வது விஷயம் இது வரை யோசிக்காத விஷயம். நன்றி. இனி கடைபிடிக்கி றேன்
@KRR-yc2uu
@KRR-yc2uu Ай бұрын
🙏🙏 அண்ணா
@jothirameshk2230
@jothirameshk2230 Ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw Ай бұрын
Thanks anna
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Ай бұрын
நன்றி சொக்கண்ணா
@senthilbabu190
@senthilbabu190 Ай бұрын
Thanks dear friend
@velraja8732
@velraja8732 Ай бұрын
❤️🙏🙏🙏❤️
@thenmoliganesh5737
@thenmoliganesh5737 Ай бұрын
வணக்கம் அண்ணா
@poongodimanikandan9305
@poongodimanikandan9305 Ай бұрын
Thanku sir
@loganayahiv983
@loganayahiv983 Ай бұрын
Thank u anna ❤❤🙏🙏❤️🙏
@nanthakumars888
@nanthakumars888 Ай бұрын
Talk about marriage boldly every time one and only u sir
@AMurali-pt4xx
@AMurali-pt4xx Ай бұрын
I love you
@indiraindira2
@indiraindira2 Ай бұрын
vanakkam sir🙏🙏🙏
@justapple1956
@justapple1956 Ай бұрын
Amna
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 Ай бұрын
❤❤🙏🙏👌❤
@vijaykumar-vh2gl
@vijaykumar-vh2gl Ай бұрын
Hi anan
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx Ай бұрын
❤❤❤❤❤❤ 17:07 17:07
@chennaivenkatesanlakshmika193
@chennaivenkatesanlakshmika193 Ай бұрын
Sir wat can be done start some process to clean the river only by public initiative it can be done
@devakumar1504
@devakumar1504 Ай бұрын
வணக்கம் ஐயா மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற " A P C " வாழ்த்திடுவோம். பிரபஞ்சம் கொடை மூன்று எழுத்து நன்றி... நன்றி....நன்றி...
@mkmk9774
@mkmk9774 Ай бұрын
அண்ணா உங்க கால புடிச்சு கேக்குறேன்.உதவி பண்ணுங்க.plese
@mrkumararaja3346
@mrkumararaja3346 Ай бұрын
Sir, மனிதம் விதைப்போம் தகவல், மனம் நெகிழச்செய்தது, வாழ வேண்டிய வாழ்வின் உன்னதத்தை உணர்த்தியது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp Ай бұрын
இந்த மாதிரி செய்பவர்கள் இழனுங்க ஆத்தா, மக, பொண்டாட்டி, அக்கா, தங்கச்சி இவளுகளுக் கெல்லாம் யாராச்சும் இதையே திரும்ப செய்தால் என்ன பன்னுவானுங்க, எங்க கிட்ட பண பலம் இல்ல , அதிகாரம் இல்லை, கேட்க ஆள் இல்லை, என்ன வேணுனாலும் பண்ணலாங்கற ஒரு திமிரு , இந்த இடத்தில் தான் தெய்வம் இருக்கானு சில நேரங்களில் வேதனையா இருக்கு.
@soundarrajanparthasarathy7440
@soundarrajanparthasarathy7440 Ай бұрын
Anna palapar (vesam poor pol ) podukirarkal danam yepidì pannuvad
@akalidoss4256
@akalidoss4256 Ай бұрын
Good evening sir, you told first point (out of 3 points) help to poor family (marriage and education) but my question is antha family my own sister or brother family aga erukalama(one of the my sister husband was expired),so is the first point applicable for this family? Answer tell the next video, thank you sir
@karthikatheju5045
@karthikatheju5045 Ай бұрын
சார்ட். ட. சொல்லுங்க
@Vijaylux-o4i
@Vijaylux-o4i Ай бұрын
Choka an vanakam.marrge ethatu things kuda vanki kodakalama ana.
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp Ай бұрын
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆச்சாரமான குலத்தை சேர்ந்த அந்த நபர் அவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் (ஜாதி) தவிர வேறு எவரும் உயர்ந்த நிலைக்கு வந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடும் சில நேரங்களில் இடையூறுகளை ஏற்படுத்துவதுண்டு.
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp Ай бұрын
அந்த பெண் மற்றும் அவரின் உறவினர்களை அடையாளப்படுத்துமாறு அவர்களை கெட்டவர்களைப் போலவும் சித்தரித்து பல கட்டுக்கதைகளை எழுதி வெளியிடுவது இது போன்ற நபர்களை என்ன செய்வது.
@kamarajpitchai0188
@kamarajpitchai0188 Ай бұрын
Pk
@subathrakalyani251
@subathrakalyani251 Ай бұрын
வணக்கம் அய்யா.நன்றி
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c Ай бұрын
🙏🙏🙏
@loganathanv7181
@loganathanv7181 Ай бұрын
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 Ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@sheltonjohn5171
@sheltonjohn5171 Ай бұрын
Tq sir❤
@vishalveeramani8151
@vishalveeramani8151 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 Ай бұрын
🙏🌹🙏
@jeyat.m8800
@jeyat.m8800 Ай бұрын
🙏🎉
@vadivarasik8600
@vadivarasik8600 Ай бұрын
🙏🙏🙏
@ambikamohan4910
@ambikamohan4910 Ай бұрын
Thanks sir
@manimegalaiviswaraj8786
@manimegalaiviswaraj8786 Ай бұрын
🙏🙏🙏
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 314 М.