UK இல் இருந்து வெளியேற்றபடும் புலம்பெயர்ந்தோர் பாராளுமன்றில் நிறைவேற்றபட்ட சட்டமூலம்

  Рет қаралды 32,650

Shangavi The ICON

Shangavi The ICON

17 күн бұрын

UK இல் இருந்து திருப்பி அனுப்பபடும் புலம்பெயர்ந்தோர்! அரசின் அதிரடி நடவடிக்கை #canada #unitedkingdom #london #ruwanda

Пікірлер: 68
@nathanpacki3993
@nathanpacki3993 15 күн бұрын
மகள் சங்கவி உங்கள் சேவை நன்று. இலங்கையில் இருக்கும் எம் உறவுகளே வெளநாட்டில் உள்ளவர்கள் இங்கு வரவேண்டாம் என்னறும் வாருங்கள் என்றும் சொன்னால் கோபிக்கிறீர்கள். உண்மையில் 1990க்கு முன்னர் வந்தது வேறு இப்போவருவதி வேறு. அப்போவந்தவர்கள் எல்லோரும் பணத்துடன் நல்லாய் இருக்கிறார்களா என்றால் இல்லை. எத்தனையோபேர் இப்பவும் கடனுடன் வங்கியில் கடன் எடுத்து கட்டவுதற்கு சிரமப்படுகிறார்கள. எனவே எல்லாம் அவர் அவர் பலனோ என்னவோ தெரியாது நமக்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும் தயவு செய்து வீண்பணத்தை செலவு செய்யாமல் இலங்கையிலே ஏதாவதற்கு முயற்சி செய்யுங்கள் வெளிநாட்டில்இருந்து எம்நாட்டிற்கு வரும்சிலர் ஏதோ பெரிய பப்படா காட்டுவார்கள் அதை நம்பி ஏமாறீதீர்கள். ஒருசிலர் வங்கியில் கடன்பட்டு வந்து தாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்ததை காட்டுவார்கள். காரணம் அப்படி அவர்கள் செய்யாவிட்டால் என்ன வெளிநாட்டில் இருந்துவந்து இப்படயிருக்கிறார்கள் என நக்கலும் அடிப்பார்கள் என்ன செய்வதுஎன்று புரியாமல் வந்தவர்கள் கலங்குவார்கள். இதுதான். உண்மை ஆயினும் சிலர் நல்லாத்தான் இருக்கிறார்கள் இதனால் எல்லோரும் இல்லை என்பதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். எனவே வெளிநாட்டைவிட உள்நாடு சிறந்தது இன்றய நிலை. இனி உங்கள் விருப்பம். மகள் சங்கவி இன்று யான் சிறு விளக்கத்தை அறிவித்திருக்கிறேன் மகளே சரி பிழை நீங்கள் தயவுசெய்து கூறுங்கள்.
@usharetnaganthan302
@usharetnaganthan302 15 күн бұрын
True. Currently Srilankans don't want to work hard. People who went during the civil war enjoyed all free benifits, now of course their next generation doing better. But as I know many of them who really not affected directly by the war, but claimed refugee status with fake documents and fake statements already trained by those humans trafficking agents. Some never worked, stayed on welfare and single mother benifits after 65 they get entitled to receive old age pension and supplemental income. These people go and boast about all the free benifits, so people get tempted. I know so many of them who came here as refugees, but now they are even claiming Srilankan pension. Some who went as refugees now they are buying land and properties in Srilanka. Building luxurious houses there. It is justified migrating legally for better future and investing in Srilanka to spend their old age, but when someone claims refugee status based on genocide fear, but after get accepted from another country based on humanity, then go and enjoy their holidays in luxurious resorts, buying properties showing off themselves to their relatives and neighbors makes others too going for it. But Currently all western countries are aware of the situation. When immigrants come legally they have to go through many procedures. So only eligible genuine civilized immigrants get accepted. But because of this illegal system uncivilized, uneducated people and criminals are also entering these countries and ruining these countries.
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f 15 күн бұрын
@@usharetnaganthan302now Srilanka Tamil and singalese மக்கள் சோம்பறிகள்
@mightysun89
@mightysun89 13 күн бұрын
You nailed what I was going to say.
@usharetnaganthan302
@usharetnaganthan302 13 күн бұрын
@@mightysun89 🙏
@jenistanaijay768
@jenistanaijay768 13 күн бұрын
Unmai
@renukafromgermany1808
@renukafromgermany1808 15 күн бұрын
தெளிவான விளக்கம். யாவும் முற்றிலும் உண்மை.
@rochesrilanka8613
@rochesrilanka8613 8 күн бұрын
Good
@HappyCamel-mt9er
@HappyCamel-mt9er 14 күн бұрын
Awesome have a blessed day.god bless u
@nishranzaiba197
@nishranzaiba197 15 күн бұрын
Akka please come to the topic quickly.. you talking too many unwonted decoration before the main news.. you think it’s gonna be more clarified but it’s not. it’s gonna be annoying.. Please come to the point straight away. Looking forward to seeing more akka
@airportlimo3582
@airportlimo3582 15 күн бұрын
நல்ல காணொளி 🎉🎉🎉
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 11 күн бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை சங்கவி ❤❤❤❤❤❤
@bremawathyramachandren8203
@bremawathyramachandren8203 15 күн бұрын
Talk short and nice
@aarokiaraj4652
@aarokiaraj4652 15 күн бұрын
தயவுசெய்து நம் தமிழ் மக்கள் யாரும் சட்டவிரோத வெளிநாட்டு பயணங்கள் செய்யாதீர்கள் தண்டம் மற்றும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது உங்கள் பணமும் வீணாக செலவு செய்ய படும்
@satheas26
@satheas26 15 күн бұрын
👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 15 күн бұрын
வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய காணொளி மிகப்பெரிய விழிப்புணர்வு காணொளி பதிவு மிக்க நன்றி சங்கவி❤❤❤
@sivaramjosuwa4133
@sivaramjosuwa4133 3 күн бұрын
Yas anna
@balanalla7723
@balanalla7723 15 күн бұрын
So true 🎉
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 15 күн бұрын
Your information is true.Srilanka is a paradise even though the people of Srilanka fled the country because of the problems.May God Bless The People of Srilanka.The saddest thing about the country breaking the heart of our Srilankan.😊😊😊😊😊
@chithirasivapalan2707
@chithirasivapalan2707 13 күн бұрын
In the future, student visa is a good option.canada always welcome students.
@RSXXX229
@RSXXX229 15 күн бұрын
VG REPORTING 👌. BUT PLEASE GET TO THE TOPIC QUICKLY
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 15 күн бұрын
"நானும் UKதான் உண்மை நிலவரமும் இதுதான்.
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 15 күн бұрын
❤️🌷😭🇨🇭🇨🇭நன்றி
@jeyavathenebalanathan190
@jeyavathenebalanathan190 15 күн бұрын
மிகவும் நன்றி சங்கவி, நீங்கள் கூறுவது உண்மை தான். ஆனாலும் கலவையாக இருக்கிறது நன்றி
@mohamedshifan2325
@mohamedshifan2325 12 күн бұрын
தங்கச்சி quick ஆ வாங்க. கண்ண இளுக்குது 😮
@vijaypaavalan6297
@vijaypaavalan6297 15 күн бұрын
இலண்டனே இப்போது குட்டி ருவாண்டா தானே...அங்கே ஆசியரும் ஆபிரிக்கரும் குற்ற செயல்களும் சீரழிந்த வீதிகளும் ...ருவாண்டா போனால் சிறப்பாக வாழலாம் என்பது எனது கருத்து
@kirupaarul9657
@kirupaarul9657 15 күн бұрын
Ok then go
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 15 күн бұрын
love u
@zigzagsolti5998
@zigzagsolti5998 15 күн бұрын
😢
@user-ue2xd3gl5f
@user-ue2xd3gl5f 15 күн бұрын
1990 முன்னரும் இதையே தான் உறவுகள் சொன்னார்கள் கஷ்டம் தெரிந்தவன் வெளிநாடு போய் நல்லா தான் உழைக்கிறான் அவரவர் கையில் தானே எல்லாம்
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m 14 күн бұрын
Specially about Srilanka,the country was completely alright during the past all of a sudden the country got into the hotwaters economical crisis civil war etc and the cost of living went very high as poor citizens they were dramatized,blind folded,helpless.This made them to run into other countries.Still they suffer.Who is to be blamed the rulers and irresponsiblity mob made this disaster.sorry for the poor and the poorest people..
@mightysun89
@mightysun89 13 күн бұрын
Just want to mention something. Your video contents are very good. But if you reduce the introduction time will be great. Basically you are summarizing the content.
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 10 күн бұрын
Hi all tamils where ever living every think is fate
@makenthirarasamayooran7978
@makenthirarasamayooran7978 12 күн бұрын
Anuppiratha patti solreenkale thavira eppadijanavarkalai anuppuvaanka endu solreenka Illa
@jaikjaik4919
@jaikjaik4919 15 күн бұрын
❤❤❤❤❤❤❤😂😂
@dhanushamurthy6671
@dhanushamurthy6671 15 күн бұрын
So sad 😅sister I’m from uk I know this sad news ma 😢😢😢😢😢😢
@N19069999g
@N19069999g 15 күн бұрын
which is happening not only for Tamils.This is for entire nations or community.
@shereen7546
@shereen7546 15 күн бұрын
OK Shangavi.
@mukunthanteam6834
@mukunthanteam6834 15 күн бұрын
This action plan of Britain is really worrying but I think our people will be clear about it because Rupanda is a country with armed culture where everything can be done easily so living in Sri Lanka is better than living thereMy opinion is that there will be
@paramanthinesh5539
@paramanthinesh5539 15 күн бұрын
2:00
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 15 күн бұрын
நன்றிகள் பலகோடி பல பேருக்கு நீங்கள் சொன்னது விளங்கினால் காணும்🙆🙆🙆
@user-di1hf2fz2f
@user-di1hf2fz2f 15 күн бұрын
Small country out of control too many people come in...
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 15 күн бұрын
This low,will be coming, while, Rwanda, maintenance, very chipper, asylum people manage. This true. Uk,now not EU countries community..
@athayal
@athayal 15 күн бұрын
UK DON'T WANT SRILANKAN
@velrajah9147
@velrajah9147 15 күн бұрын
Rwanda is very safe country, In the capital land price very high (3x London city} At London crime is increasing because London mayer is no good .Rwandan better than London but Sri Lanka is the one of best beautiful country in the world.Hard working people can make money anywhere. Work hard and live happily. ருவாண்டா மிகவும் பாதுகாப்பான நாடு, தலைநகரில் நிலத்தின் விலை மிக அதிகம் (3x லண்டன் நகரம்} லண்டனில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, ஏனெனில் லண்டன் மேயர் நல்லவர் அல்ல. ருவாண்டா லண்டனை விட சிறந்தது, ஆனால் இலங்கை உலகின் சிறந்த அழகான நாடு. கடின உழைப்பு மக்கள் எங்கு வேண்டுமானாலும் கடினமாக உழைத்து மகிழ்ச்சியாக வாழலாம்.
@ThamilNesan
@ThamilNesan 14 күн бұрын
லண்டன் மேயர் made in Pakistan இவர் ஒரு தடவை லண்டனில் ஒரு பகுதியை லண்டன் ஸ்தானம் என மாற்றும்படி விண்ணப்பித்த வீரனாக இருகீகலாம் அவர் மேயர் ஆக இருந்தால் fire தான்🤣
@user-info1
@user-info1 15 күн бұрын
ருவாண்டா சென்று அங்கிருந்து பிருத்தானியா செல்ல முடியுமா?😂
@ThamilNesan
@ThamilNesan 15 күн бұрын
கனடாவில் இனிவரும் அடுத்த அரசு நிச்சயம் வித்தியாசமாகத்தான் இருக்கும் பிரித்தானியாவை ஆள்கின்ற கட்சி ரிசிசுனக் தலைவராக இருந்தாலும் கன்சேவட்டிவ் கட்சி கனடாவை இனி ஆளப்போவதும் கன்சேவட்டிவ் கட்சியே
@rajeek8241
@rajeek8241 14 күн бұрын
Ipo ne enna solla vara athai maddum theliva sollu 😂
@usharetnaganthan302
@usharetnaganthan302 14 күн бұрын
@@rajeek8241 Liberal party ruined the country. Next time definitely Conservative will win and fix these illegal activities and control criminals entering the country.
@romeosivoplay6864
@romeosivoplay6864 15 күн бұрын
நன்யம்மா🙏🏼❤️🥲🙏🏼💐
@kirupaarul9657
@kirupaarul9657 15 күн бұрын
Definiley srilanka is better than Ruvanda
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m 11 күн бұрын
Karma is doing its job,on those days Europeans entered our countries forcefully,took our wealth Now the people from eastern countries entering their country..Ruwanda is one of the poorest country better to avoid the trip to UK,they think they won but karma still making another way
@naveneethantavarajah5865
@naveneethantavarajah5865 15 күн бұрын
😂😂😂
@charlesnobelisaac4159
@charlesnobelisaac4159 15 күн бұрын
Change your heading madam don't mention tamizhrgal, specify your thitam message first
@thanuyanlavan2853
@thanuyanlavan2853 14 күн бұрын
Please if you doesn’t know anything about that don’t upload
@balanalla7723
@balanalla7723 15 күн бұрын
Sri Lanka 100 times better than Ruwanda
@Ragavan0401
@Ragavan0401 15 күн бұрын
நல்ல விடயம் சங்கவி! நிச்சயம் எனிமேல் காலம் வெளிநாடு சரிவர வாய்ப்பில்லை. ருவண்டா தான் அதாவது. அந்த மான் தீவு மாதிரித்தான் திறந்த வெளிசிறைச்சாலை மாதிரித்தான் 🙏🏽
Godzilla Attacks Brawl Stars!!!
00:39
Brawl Stars
Рет қаралды 9 МЛН
INO IS A KIND ALIEN😂
00:45
INO
Рет қаралды 20 МЛН
😱СНЯЛ СУПЕР КОТА НА КАМЕРУ⁉
00:37
OMG DEN
Рет қаралды 1,5 МЛН
Godzilla Attacks Brawl Stars!!!
00:39
Brawl Stars
Рет қаралды 9 МЛН