அருமை அருமை அருமை குழந்தைகளின் நடிப்பு மிகவும் அருமை அருமை சூப்பர் very very nice video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂
@santhi342611 ай бұрын
நாடகம் நடித்தல் குழந்தைகளுக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் பல செயல்களில் பங்கேற்கவும் உதவுகிறது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. அதை ஆசிரியர்களும், பெரியோர்களும் வெளி கொண்டு வந்து பயிற்சி அளிக்க வேண்டும். இந்த இரண்டு சிறுவர், சிறுமியும் நன்றாக நடித்து பல கருத்துகளை சொன்னார்கள். விவசாயம் நமக்கு அவசியம், நெகிழி பயன்படுத்தக் கூடாது என்பதை நடித்து சிறப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு பயிற்சி அளித்தவர்களுக்கு மிக்க நன்றி! இதை காணொளியாக வெளியிட்டு சிறுவர் சிறுமியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கேசவனைப் பாராட்டியாக வேண்டும்! வாழ்க வளமுடன்! நன்றி! மகிழ்ச்சி! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙏
@kozhunji11 ай бұрын
இயற்கை விவசாயம் பற்றிய புரிதல்! தம்பிக்கு வாழ்த்துகள்!!
Super video bro evalavu neram miss panitan bro semma talent bro entha childerns vera vera vera level enoru nall pareya video podu antha babies act panna vaika bro
@mayakannan811 ай бұрын
அருமையா இருக்கு...
@selvimurthy339211 ай бұрын
Hey azaga ❤ lastla supera irukuthu nu mutton piece screen kita kondu vantha paaru semma😄😄
@moorthyreacts11 ай бұрын
K7 na neega andrada manitha vaazhkai nigazhukalai migavum etharathama vlogs panriga athuthana unga video engaluku connect aagthu intha payanam ungaluku engaluku mudivillatha amainum na❤😍❤️🔥 vegu viraivil 1 million subscribers Vara Ellam valla Sivaperumaanai vendi kolgirean♥️ om namachisivaya om shivaya namaga ❤
@jpcena12311 ай бұрын
Super Kesavan❤. How is Family & Dhawan Kutty...
@Rajesh_GPT11 ай бұрын
Idhu polave podunga... Idhukum Fans la irukanga. I smiled fully while watching. Never did this in anyother vlog even yours. Idhu dha best ❤
@inthumathi468611 ай бұрын
Arumai ❤😊
@jeevithajeevi704411 ай бұрын
Super cute kuttys😊😊😊bro
@jayakumarkumar41519 ай бұрын
Super ❤🎉
@merthunjayan669011 ай бұрын
nice one super excited 👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏 ananth veppadai
@premaloganathan200311 ай бұрын
சூப்பர்.குழலந்தைகளா.சூப்பர்
@samysumisamynathanpoongodi869311 ай бұрын
First like & first comment nga na
@mltarumugam751011 ай бұрын
Super Anna 💐💐💐💐
@manojshivani374211 ай бұрын
Super thambi 🎉
@lavanyap627611 ай бұрын
Semma da thanga kuttis
@aasaimugamaasaimugam108811 ай бұрын
வாழ்த்துக்கள் மாப்ளே
@nagarajr993411 ай бұрын
தம்பி கேசவா நம்ம ஊரு பெருந்துறையில் சிப்காட்க்கு விவசாய பூமிய சாய ஆலைகளுக்கு கொடுத்து விட்டு இப்போது நீர் நிலம் காற்று மாசு பட்டு விட்டது என்று போராடி வருகின்றனர் இங்கே வந்து ஒரு வீடியோ எடுத்து மக்களை காப்பாற்றுவாயக ❤
@VeeraSamy-o7o11 ай бұрын
Very very nice videos 🦸👩🌾👯cild acting super 🤝
@yogaranisithamparapillai732611 ай бұрын
Superb கேசவன் 💕💕💕 தங்களின் contact details கேட்டிருந்தேன் . இதுவரை தங்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லையே !!