ஆட்டுக்கால் சூப் ஆரோக்கிய நன்மைகள் - Is Bone Broth Good Food For You? - Dr Karthikeyan tamil

  Рет қаралды 594,045

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

2 жыл бұрын

Should you consume bone broth? is it a healthy food?
I was asked my opinion on bone broth. Should you consume it? Let’s talk about this.
ஆட்டுக்கால் சூப் - bone broth as soup food
People usually eat a lot of muscle from animals, but not the rest of the animals. They eat a lot of meat from chicken, beef, lamb, and pork. The problem with this is that muscle is very high in methionine, an amino acid, whereas bone broth provides glycine with a different amino acid profile.
I also recommend consuming some organ meats too. The liver is the easiest to consume. You can get it in pate.
When you consume bone broth, you can help your sleep and lower your blood sugars, along with building up your neurotransmitters. It will also provide gut support and joint support.
Bone broth is simple to make.
Here’s an easy bone broth recipe:
● 1kg to 2kilogram of bones, preferably from a farmer’s market
● Put 4 litres of water in a pot then add the bones
● Add two tablespoons of apple cider vinegar and let everything sit for 30 minutes so the acid can help break down the minerals from the bones
● You can add herbs, spices, vegetables, and sea salt.
● Bring to a boil, then lower the heat and simmer for 12 to 24 hours
The longer the broth simmers, the more nutrients are extracted. Your goal is to extract minerals, nutrients, collagen, and amino acids from the bones. Let it cool, then strain the solids from the liquid broth. Store it in glass jars. I use it in soups and stews.
Animals that are grass-fed, pasture-raised, and organic are best for making bone broth.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
---------------------------------
---------------------------------
Follow us on:
Website: www.doctorkarthikeyan.com
Facebook: DoctorKarthi... Twitter: / karthik32536987
Instagram: / karthikeyankulothungan
Snapchat:www.snapchat.com/add/karthike...
Linkedin: / karthikeyankulothungan
---------------------------------
---------------------------------
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching

Пікірлер: 580
@seythappaseythan9752
@seythappaseythan9752 2 жыл бұрын
உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்த டாக்டர்கள் இந்த கலி காலத்திலும் இருப்பது மிக்க மகிழ்ச்சி 🙏🙏 உங்கள் சேவை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவை...
@sabarieswaran8313
@sabarieswaran8313 Жыл бұрын
Super
@babutamil5335
@babutamil5335 28 күн бұрын
Excellent sir. By Babu tamil teacher katpadi vellore. Senji village. 632202.
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
டாக்டர் நீங்கள் போட்ட அனைத்து வீடியோவும் ஏனோ தானோ என்றில்லாமல் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளது நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
மக்களை தொட்டு பார்க்க கூடாது என்று என்னும் மருத்துவர்கள் இருக்கும் பொழுது உங்களை போன்ற மருத்துவர்களை பார்க்கும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ஐய்யா உங்கள் குழந்தை குடும்பம் நல்லா இருக்க இறைவன் துணையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன் ஐய்யா
@iya-kn4ut
@iya-kn4ut 2 жыл бұрын
Dr. Karthikayan ஆட்டுக்கால் சூப்ல் collestral அதிகம் உள்ளது என்டு நினைத்து அதை சாப்பிடுவதே இல்லை. ஆனால் Dr ன் விளக்கம் ஆட்டுகால் சூப்பின் சத்து மிகு தன்மை யை புரிய வைத்து உள்ளது. நன்றி Dr karthikayan.
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 2 ай бұрын
Me too.
@JosephJoseph-iw7wi
@JosephJoseph-iw7wi Ай бұрын
@@backiyalakshmis4461 and
@malarrj196
@malarrj196 Жыл бұрын
Appointment ku 300, 400 kuduthutu 2 mani neram wait panni doctor'a paakarom.... One min kuda nama kita pesamatranga. Aana neenga living God... Unga service ku hatsoff sir. Clear explanation...
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 2 ай бұрын
ஆட்டுகால் சூப்பில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுபொருள் பற்றி அருமையாக விளக்கியதற்கு நன்றி.
@mohamedlebbai
@mohamedlebbai 2 жыл бұрын
மருத்துவராக இன்று மாத்திரை , மருந்துகளை பரிந்துரைக்கும் இக்காலத்தில், இயற்கையான பழக்கவழக்கங்களை மற்றும் உணவுகளை பரிந்துரைக்கும் உங்கள் பணி சிறப்புக்குரியது. நன்றி.
@vasanth6266
@vasanth6266 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@mohamediqbal3898
@mohamediqbal3898 Ай бұрын
வாழ்க Dr
@jagadeesanjagadeesan3281
@jagadeesanjagadeesan3281 Ай бұрын
நன்றி ஐயா❤
@nandakumars3040
@nandakumars3040 2 жыл бұрын
பயனுள்ள தகவல் சீக்கிரம் ஒரு மில்லியன் வர வாழ்த்துக்கள் டாக்டர் ஆலோபதியுடன் சித்த வைத்தியத்தை யும் சேர்த்து சொல்லும் பாங்கு சிறந்தது நன்றி .தஞ்சை நந்தகுமார்
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 жыл бұрын
எனக்குப் பிடித்த ஒரே அசைவ உணவு ஆட்டுக்கால் சூப்தான் ஆனால் இவ்வளவு நன்மைகள் என்று தெரியாது. நன்றி டாக்டர்.
@boopesh1n
@boopesh1n Ай бұрын
எளிமையான மக்களுக்கு புரியும்படி பேசுவது உங்களின் உயர்ந்த எண்ணத்தை காட்டுகிறது. ❤
@rathakrishnan7285
@rathakrishnan7285 Ай бұрын
வணக்கம் டாக்டர்🙏🏽😊 நான் சலி காய்ச்சலால் மே மாதத்தில் அவதி பட்டேன். என் நன்பர் ஹாஜி.ஹம்சா அவர்கள், நீங்கள் சொன்ன மாதிரி மிலகு போட்ட ஆட்டுக்கால் சூப்பை சாப்பிட சொன்னார். நானும அதை ரொட்டியுடன் சாப்பிட்டேன். என் சலி காய்ச்சலும் போய்விட்டது. டாக்டர் நீங்கள் சொன்ன தகவல்கள் அற்புதம்.வாழ்க வளமுடன்!😊 நன்றி, ராதாகி௫ஷ்ணன் நாயுடு, சிங்கப்பூர்.
@romeosivoplay6864
@romeosivoplay6864 2 жыл бұрын
நன்றி டொக்டர். எனக்கு இருந்த சந்தேகம் நீங்கிவிட்து🙏🏼🙏🏼🙏🏼
@apknedunchezhian9657
@apknedunchezhian9657 2 жыл бұрын
நன்றி மருத்துவர் அவர்களே!. உங்கள் பணி தொடரட்டும்!.
@g.isaacrajasingh1437
@g.isaacrajasingh1437 2 жыл бұрын
Useful message Thank you Dr
@johnsonsamraj678
@johnsonsamraj678 2 жыл бұрын
அருமையான தகவல்கள் சார்.presentation superb.
@manimekalaidurai5086
@manimekalaidurai5086 2 жыл бұрын
Thank you very much Dr Karthik sir 🙏🙏🙏🙏🙏
@G.J.Family_2024
@G.J.Family_2024 2 жыл бұрын
Super simple and clear explanation thank you sir
@jean3194
@jean3194 2 жыл бұрын
Nice explanation doctor. Tku very much 👏👏👏👏
@vidhyakumari1531
@vidhyakumari1531 2 жыл бұрын
well explained sir.. thank you so much 🙏
@dr.arjunanm9531
@dr.arjunanm9531 2 жыл бұрын
Excellent video Dr. Sir. I enjoyed while watching your video. Explanation is super.
@ponnusamymathivanan3348
@ponnusamymathivanan3348 2 жыл бұрын
Nice information. Thank Doc
@loganathanmadhavan6298
@loganathanmadhavan6298 2 жыл бұрын
Thanks Dear Dr and very useful to our health
@dr.v.lingeswaran3149
@dr.v.lingeswaran3149 2 жыл бұрын
மிகவும் அருமை சார். Dr. V. LINGESWARAN
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 2 жыл бұрын
Useful information. Thanks Dr.
@gnanakumari5999
@gnanakumari5999 2 жыл бұрын
Dr sir nenga oru nalla teacher
@raajannab5716
@raajannab5716 2 жыл бұрын
Excellent explanations.
@19q56Rr
@19q56Rr 2 жыл бұрын
Thank U very much Dr. We are appreciating for your super service to the mankind
@RosemaryAmal
@RosemaryAmal 2 жыл бұрын
Very very useful video Dr. Karthi sir. Thank you so much sir.
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 2 жыл бұрын
Useful information thamks dr
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
Good Information sir for stomach vitamin/Digestion/Anti inflamatory, etc #Thanks Dr we will try at Home
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 жыл бұрын
awasome aatukal soup explanation 👌 👏👍
@ravishankarponniah4370
@ravishankarponniah4370 2 жыл бұрын
Useful information Thanks
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 2 жыл бұрын
Thank you for your valuable information sir
@manickamjayakumar3749
@manickamjayakumar3749 2 жыл бұрын
அருமையான பதிவும் விளக்கமும்.நன்றி டாக்டர்.
@AbdulKader-if4vk
@AbdulKader-if4vk 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
Thank you Doctor🙏👌 useful message😍😍😍
@jabarullakhan3675
@jabarullakhan3675 2 жыл бұрын
Best 👍 doctor ever Well talented in all health information
@lalithakarthick5269
@lalithakarthick5269 2 жыл бұрын
Good explanation Dr.
@sankarankarthikeyan1295
@sankarankarthikeyan1295 2 жыл бұрын
We pay our sincere thanks to your very valuable advise And your free consultation
@maruthubrothers5302
@maruthubrothers5302 2 жыл бұрын
Sir 🤝 awesome health tips ,,,thank you somuch,,,,
@sindhukumaran7785
@sindhukumaran7785 2 жыл бұрын
Very nice sir aatu kaal I love to eat but heavy cholesterol nu we are avoiding... Thank you for sharing..
@MoyoOrganicfarm-kc3rd
@MoyoOrganicfarm-kc3rd Ай бұрын
Great explanation. Thank you.
@krishnan2744
@krishnan2744 2 жыл бұрын
Useful message thanks doctor
@vignarajahnagalingam6552
@vignarajahnagalingam6552 2 жыл бұрын
Good job done Mr Kartika. We call this shoop Mr kk precision
@bangarusamyraju7292
@bangarusamyraju7292 2 жыл бұрын
Thanks Dr.good Advice.....
@nevethadurai6235
@nevethadurai6235 2 жыл бұрын
வணக்கம் ஸார் ஆட்டுக்கால் சூப் அளவுக்கு முருங்கை இலை சூப்பிலும் சத்துகள் இருக்கிறது என்கிறார்கள் உண்மைங்களா ஸார் பதில் பிளீஸ்
@ceylon9744
@ceylon9744 2 жыл бұрын
*Yes, true*
@manimuthu1034
@manimuthu1034 Ай бұрын
வெளி நாடுகளில் முருங்கை பொடி ஏகப்பட்ட கிராக்கி
@singaporevasigal
@singaporevasigal 2 күн бұрын
Not true. Bone broth has very high proteins like glycine and collagen. Murungai is a Vegetable. It is healthy but not equal to bone broth.
@gshahira6428
@gshahira6428 2 жыл бұрын
Super doctor... Thank you so much
@nirmalak6099
@nirmalak6099 6 ай бұрын
Thank u dr.very useful message
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 2 жыл бұрын
Super message Dr.
@natarajanc9683
@natarajanc9683 2 жыл бұрын
நல்ல விளக்கம்
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 жыл бұрын
Suuuuper Doctor.....very good explanation.... Tomorrow onwards We will buy "Attukaal"... weekly 4 times enough??? God bless you and your wonderful KZbin Ministry!!!!
@kara1946
@kara1946 2 жыл бұрын
அன்பான டாக்டர் அவர்களே தங்கள் அருமையான சேவை செய்து வருகிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். ஆனால் தாங்கள் அசைவ உணவையும் போற்றுதல் கொஞ்சம் கூட பொருத்தமற்றது. தார்மீகம் ஆனாலும் சரி ஆன்மீகம் ஆனாலும் சரி மருத்துவரீதியாக ஆனாலும் சரி அசைவம் மனிதர்களின் உணவே அல்ல அரக்கர் களின் அரக்க இயல்பு உடையவர்களின் உணவு என்று நமது பவித்ர சுருதி சொல்கிறது. வள்ளுவர் பெருமானும் திருமூலர் பெருமானு ம் புலன் என்னும் பிணம் தின் போர் மீளாத மீண்டு வரவே முடியாத கொடிய நரகத்தில் வீழ்வர் என்று எச்சரிக்கின்றனர். வள்ளலார் பெருமான் முதலிய எல்லா மகான்களும் புலால் என்னும் பிணம் தின்ன லை கண்டிக்கின்றனர் மருத்துவ ரீதியாகவும் ஏராளமான விஞ்ஞானிகள் இந்தப் பிணம் தென்னலை கண்டிக்கின்றார் கள். நல்ல அறிஞரும் சேவகரும் ஆகிய தாங்கள் நீங்க புலால் இன்னும் பிணம் இன்று மீளா நரகத்தில் வீழப் போவது பொருத்தமற்ற மிகக் கொடியதாகும். அசைவத்தை மனிதன் உண்ணும் வரை உலகத்தில் கொடிய போர் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது என்று டால்ஸ்டாய் முழங்குகிறார். இப்படி எல்லா வகையிலும் அசைவ பழக்கம் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் கேடு விளைவிப்பதாகும். தயவு செய்து சிந்தித்துப் பார்த்து சைவ உணவே தாங்களும் எடுத்து மற்றவருக்கும் போதியுங்கள். பிரம்மரிஷி கரா மகா சித்தர் மகா பீடம் உடுமலை வாட்ஸ்அப் 9344273732. உண்மையான ஆன்மீகம் என்னவென்று அறிந்து முன்னேற வேண்டுமானால் பிரம்மரிஷி அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
@kara1946
@kara1946 2 жыл бұрын
நீ என்ன உணவை உண்ணு கிறா யோ அதற்கு தகுந்தபடி தான் உன்னுடைய மனம் மற்றும் புத்தியின் குணங்கள் இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அசைவ உணவு உண்பதால் அரக்கர்களின் குணமான கொடும் கோபம் வெறுப்பு பழிவாங்கும் தன்மை ஆகியன மிகுதியாக இருக்கும். உள்ளே அமைதியும் சாந்தியும் தருகின்ற சத்துவ குணத்துக்கு வாய்ப்பே இல்லை. இதில் என்ன சிறப்பு என்றால் தான் இப்படி கூறு கெட்டு இருக்கிறோம் என்பதை அவர் களே அறியமாட்டார்கள். அதனால்தான் சான்றோர்கள் திருக்குறள் முதலிய நூல்களைப் படிக்கச் சொல்கிறார் திருக்குறள் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொழுது நமது புத்தி தெளிவாகும். அ த னால் அசைவ உணவு உண்பவர்கள் திருக்குறளை ஆழ்ந்து படிக்க வேண்டும் சைவ உணவுப் பிரியர்கள் ஆன மகன்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். கரா அப்படித்தான் திருக்குறள் படிப்பும் மயில்சாமி என்னும் தமிழாசிரியர் மகானின் தொடர்பும் இருந்ததால் சுத்த சைவமாக மாறினார். இப்படி உணர்ந்து விட வேண்டும். பிரம்மரிஷி கரா மகா சித்தர் மகா பீடம் உடுமலை 20 6 22
@kara1946
@kara1946 2 жыл бұрын
அன்பான அருமையான அறிவான டாக்டர் அவர்களே சிந்தித்தீர்களா சிந்தித்தே ஆகவேண்டும் திருத்தியே ஆகவேண்டும் அரக்க வாழ்க்கையை விட்டு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால். அதனால் சிந்தியுங்கள் சைவத் போற்றுகின்ற விஞ்ஞானிகளின் நூல்களைப் படியுங்கள் விஞ்ஞான பூர்வமாக சைவம் ஏன் சிறந்தது என்று அவர்கள் கூறும் கருத்துக்களை தாங்கள் எடுத்துக் காட்டி எங்களுக்கு கூறுங்கள் நன்றி வணக்கம் பிரம்மரிஷி கரா 9344273732 வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுமாறு தங்களை அன்போடு வேண்டிக் கொள்கிறான் பிரம்மரிஷி கரா
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 2 ай бұрын
Food can not decide heaven or hell but his activities with fellow humans
@ramalingamsomasundaram1142
@ramalingamsomasundaram1142 2 жыл бұрын
அருமை , நன்றி டாக்டர் 😊👍🙏🏽
@rajanbabu3448
@rajanbabu3448 2 жыл бұрын
Excellent sir 👌💐🙏
@bpalanivel1521
@bpalanivel1521 2 жыл бұрын
Excellent video sir. Salute
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 2 жыл бұрын
Super message thanking you
@tamillaks4025
@tamillaks4025 2 жыл бұрын
Thanks sir for the detail explain. Pl let us know whether Vinigar is good for health?
@ashwin7227
@ashwin7227 2 жыл бұрын
வணக்கம்,sir...உங்கள் பதிவுகள் மிகவும் அருமை கோடான கோடி நன்றிகள்.
@RajKumar-ww5sk
@RajKumar-ww5sk 10 ай бұрын
Super definition sir Thanks ❤
@elangoelango5795
@elangoelango5795 2 жыл бұрын
Ok thanks Dr. good message
@yaminiravi9029
@yaminiravi9029 2 жыл бұрын
Super thankyou so much Dr
@user-dg2pz7gf7h
@user-dg2pz7gf7h Ай бұрын
தொடை எலும்பு முறிந்து ஆறு மாதம் ஆகிறது தொடை எலும்பு லோயர் பகுதியில் commuted fracture ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டு இன்னும் சரியாகவில்லை
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
OK Bass !! THANK YOU DOCTER 😋😋🙏🏻👍🙏🏻🐐🐐🐐
@theodoredaniel7428
@theodoredaniel7428 2 жыл бұрын
Commendable no doubt .
@jaisankarsenthamaraikannan592
@jaisankarsenthamaraikannan592 2 жыл бұрын
Excellent explanation Doctor. Thanks
@johntalkies1993
@johntalkies1993 2 жыл бұрын
Super doc .... nice 🙂 information
@santhithilaga2481
@santhithilaga2481 Ай бұрын
Thanks Dr sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
@jayananthanp7744
@jayananthanp7744 Жыл бұрын
Very useful video Doctor.
@kandasamychendragounder316
@kandasamychendragounder316 Ай бұрын
Thankyou doctor for u'r precious words.
@navidhiya5535
@navidhiya5535 2 жыл бұрын
Tnk u so much for valuable information sir
@meenarajavel9739
@meenarajavel9739 2 ай бұрын
Super Doctor thank you very much
@NDhanapal-96
@NDhanapal-96 2 жыл бұрын
நன்றி.. டாக்டர்..
@nithyadevir8578
@nithyadevir8578 2 жыл бұрын
Please do give the recipe and combinations of ingredients and their benifits when combined
@Licpsk
@Licpsk 2 жыл бұрын
சிறப்பு ஐயா பயனுள்ள தகவல்
@prakashb214
@prakashb214 Ай бұрын
Sir, You are god's gift to ours. What a soft and excellent explanation.Thanks a lot sir
@balajilingam2058
@balajilingam2058 2 жыл бұрын
Vera level sir 👍👍👍
@jothilashmi6572
@jothilashmi6572 2 ай бұрын
God bless you DR
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
ஆட்டை பிரியாணி போட அனைவரும் தயார். காலை சூப் வைக்க டாக்டர் கொடுத்துள்ள ஐடியாவும் சூப்பர்!
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏
@lionelshiva
@lionelshiva 2 жыл бұрын
God bless you doctor
@k.thilakavathivelu1859
@k.thilakavathivelu1859 2 жыл бұрын
Great sir Thank u.
@subramanisubramani7684
@subramanisubramani7684 2 жыл бұрын
Super message sir thanks so much sir
@madhana4946
@madhana4946 Жыл бұрын
Super doctor thanks
@JohnPeter-dp5uq
@JohnPeter-dp5uq Ай бұрын
Thank you so much doctor for the explanation of bone broth.
@sravi8964
@sravi8964 Ай бұрын
Super information Sir.
@shinysprettydrawingworld9748
@shinysprettydrawingworld9748 2 жыл бұрын
Good prescription doctor
@user-in3vd4ow3w
@user-in3vd4ow3w Ай бұрын
மிக அருமையான விளக்கம்,சூப்பர் டாக்டர்,நன்றி வணக்கம்,🎉🎉🎉
@babyk9224
@babyk9224 2 жыл бұрын
Good explanation compare to medicine and goat soup.
@senthilkumarks6119
@senthilkumarks6119 2 жыл бұрын
Thank you doctor sir.
@yasamin2993
@yasamin2993 2 жыл бұрын
Super sir....tq !
@ameenabasheer6168
@ameenabasheer6168 2 жыл бұрын
Super sir If the shop gives old legs also no problem..it has same benefits
@jesuswayministrybrlsrael2427
@jesuswayministrybrlsrael2427 2 жыл бұрын
very useful doctor thank you 🙏
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 жыл бұрын
Excellent doctor. 👌
@suhailahmed3498
@suhailahmed3498 10 ай бұрын
Doctor, splendid.❤❤❤❤❤❤❤
@thaaisamayal2944
@thaaisamayal2944 2 жыл бұрын
Thank you so much for your information sir
@bhuvaneswarinadarajan4700
@bhuvaneswarinadarajan4700 2 жыл бұрын
Thank you Doctor 🙏🙏🙏
@ananth2892
@ananth2892 2 жыл бұрын
அருமையானாவிளக்கம் அய்யா
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Ай бұрын
Doctor your program Too good .. Very useful .... Thank you so much 🎉🎉
@anandank2493
@anandank2493 2 жыл бұрын
Arumai sir 💙🎉💜
@ShahulHameed-qz8ky
@ShahulHameed-qz8ky 2 жыл бұрын
Valthukkal Dr nanri
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 32 МЛН
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
Thyroid Status Examination - OSCE Guide | UKMLA | CPSA
6:29
Geeky Medics
Рет қаралды 3,1 МЛН
Эти ЗАВТРАКИ убивают ваше ЗДОРОВЬЕ! //#тибетскаямедицина #докторжимба
13:49
Доктор Жимба (Чжуд-Ши клиника)
Рет қаралды 1,4 МЛН